Yarl Forum
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பல்லவியை கண்டுபிடியுங்கள்...! (/showthread.php?tid=4284)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49


- tamilini - 07-15-2005

வேறென்ன வேறென்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால் போதும்
உயிரையும் உந்தன் காலடியில் வைப்பேனே.
வைப்பேனே..

படம் மின்னலே..

அடுத்த பாடல்

கீழ் இமை நான் மேல் இமை நீ
பிரிந்ததில்லை கண்ணே கண்ணே
மேல் இமை நீ பிரிந்ததனால்
புரிந்து கொண்டேன் காதல் என்றே
நாம் பிரிந்த நாளில் தான்
நம்மை நான் உணர்ந்தேனே
:wink:


- Vishnu - 07-15-2005

பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று... ( படம்:- பிரியாத வரம் வேண்டும் )


- அனிதா - 07-15-2005

Malalai Wrote:இவன் யாரே இவன் யாரே வந்தது எதற்காக.
tamilini Wrote:வேறென்ன வேறென்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால் போதும்
உயிரையும் உந்தன் காலடியில் வைப்பேனே.
வைப்பேனே..

அக்கா 2 ம் ஒரு பாட்டுதானே :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 07-15-2005

vennila Wrote:
kavithan Wrote:<b>பாலாவும் சுஷீலாவும்</b>
பண் இசை பாடிய அந்தக் காலத்தில்
<b>தொட்டதெல்லாம் துலங்கும்</b>

விட்டு விட்டு <b>குளிர் பொழிகின்ற </b>
<b>பனிமலை மேகங்கள்</b> கூட
<b>புதுக் குரல் கொடுக்கும்
திருக்குறள்</b> போல

<b>கண்ணதாசன் </b>வீட்டு
கட்டு தறி கூட கவி பாடும்.


அப்பாடா ஒரு மாதிரி கண்டுபிடிச்சாச்சு மாமா.
இந்த பாடல் தானே. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில்
திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே புதுக்குரல் கொடுக்கட்டுமா



<span style='font-size:25pt;line-height:100%'><b>தொட்டதெல்லாம் பொன்னாகும்
விஜயபாஸ்கர், 1975

பாடல்: பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில்
குரல்: S P பாலசுப்ரமணியம், P சுஷீலா
வரிகள்: கண்ணதாசன் </b></span>

பனிமலை மேகங்கல் பொழிகின்ற குளிரினில்
திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே புதுக்குரல் கொடுக்கட்டுமா

(பனிமலை)

மரகதப் பூஞ்சிட்டு மணிமன்றக் காற்று
மழைமுகில் கூந்தலை இழைபின்னிக் காட்டு
ஆ...குழலுக்குள் யாழுக்குள் ஓடிடும் பாட்டு
கொஞ்சட்டுமே இன்று உன் மொழி கேட்டு
பூவையின் கன்னத்தில் பூமெத்தை போட்டு
பூமியின் மேனியில் ஓவியம் தீட்டு

(பனிமலை)

அணியணியாய் வரும் நகைமுத்து மாலை
அடிக்கடி தென்றலில் சிலிர்க்கின்ற சோலை
ஆ...மணிமணியாய் மின்னும் வேலவன் வேலை
வடித்திட்ட கண்ணுக்கு வேறென்ன வேலை
தொட்டது பொன்னாகத் தொடரட்டும் மாலை
தோகையின் மயக்கத்தில் விடியட்டும் காலை

(பனிமலை)


வாழ்த்துக்கள்


- Thala - 07-15-2005

ஆரம்பிச்சிட்டாங்கையா....ஆரம்பிச்சிட்டாங்கையா.......... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 07-16-2005

Quote:அக்கா 2 ம் ஒரு பாட்டுதானே
_________________
மழலை சொன்னதை கவனிக்கவில்லை அதனால் தான்............. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- கீதா - 07-16-2005

----- :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அன்புடன்
jothika


- kavithan - 07-16-2005

tamilini Wrote:
Quote:அக்கா 2 ம் ஒரு பாட்டுதானே
_________________
மழலை சொன்னதை கவனிக்கவில்லை அதனால் தான்............. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
இரண்டும் ஒரு பாட்டு இல்லை .. ஒருபாட்டை இருவரும் சொல்லி இருக்கிறீர்கள் :wink:


- Vishnu - 07-16-2005

ஆடத மேடை இல்லை...
போடத வேடம் இல்லை...
சிந்தாத கண்ணீர் இல்லை... Cry
சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
கால் கொண்டு ஆடும் பிள்ளை :roll:
நூல் கொண்டு ஆடும் பொம்மை... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
உன் கையில் அந்த நூலா?? :?


- Eswar - 07-16-2005

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
உனதாணை பாடுகின்றேன் ஓ நந்தலாலா (சிம்லா ஸ்பெசல்)


- Eswar - 07-17-2005

ஆண்டவன் அறிய நெஞ்சில்
ஒருதுளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு
ஆறுதல் இல்லை
தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே
தவறியும் வானம் மண்ணில் வீழ்ந்ததில்லையே


- Vishnu - 07-20-2005

பல்லவியை கண்டுபிடியுங்கள் கீழ கீழ போய் கொண்டிருக்கு... யாரும் கவனியுங்கப்பா...


- Mind-Reader - 07-23-2005

ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்
அந்த வள்ளுவன் தந்தது முப்பால்
உனக்கும் எனக்கும் விருப்பம்
அந்த மூன்றாம் பால் அல்லவா...


- அனிதா - 07-24-2005

சரி அடுத்த பாடலை யாரும் போடதாபடியால் நானே போடுகிறேன் கண்டுபிடியுங்கள்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

[b]இது இடைவெளி குறைகிற தருணம்
இரு இதயத்தில் மெல்லிய சலனம்
இனி இரவுகள் இன்னொரு நரகம்
இளமையின் அதிசயம்
இது கத்தியில் நடந்திடும் பருவம்
தினம் கனவினில் அவரவர் உருவம்
சுடும் நெருப்பினை விரல்களும் விரும்பும்
கடவுளின் ரகசியம்


- Vishnu - 07-24-2005

கனா காணும் காலங்கள் கரைந்தோடும் நேரங்கள் கலையாத கோலம் போடுமா?? Cry

படம்:- 7ஜி ரெயின்போ காலனி

அடுத்த பாடல்

<b>பூவின் முகவரி காற்று அறியுமே என்னை உன் மனம் அறியாதா??
பூட்டிவைத்த என் ஆசை மேகங்கள் உன்னைக்கண்டதும் பொழியாதா??</b>
<b>பல கோடி பெண்கள் தான் பூமியிலே வாழலாம்...
ஒரு பார்வையால் மனதை பறித்து சென்றவள் நீயடி</b>


- Mind-Reader - 07-24-2005

Mind-Reader Wrote:ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்
அந்த வள்ளுவன் தந்தது முப்பால்
உனக்கும் எனக்கும் விருப்பம்
அந்த மூன்றாம் பால் அல்லவா...

அ ..ஆ..

அது சரி அனித்த நான் தந்த பாடலின் பல்லவிக்கு விடை எங்கே?


- Mind-Reader - 07-24-2005

விஷ்ணு சொல்லுங்கள் பார்ர்கலாம் என் பாடலுக்கு பல்லவியை


- Vishnu - 07-24-2005

உங்களின் பாடலுக்கு பல்லவி தேடி நான் சரியாக களைத்து போனேன் அண்ணா.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> உங்களையும் காணல என்றுதான் அடுத்த பாட்டுக்கு போனோம்.

நீங்களே சொல்லுங்க


- அனிதா - 07-24-2005

Vishnu Wrote:அடுத்த பாடல்

<b>பூவின் முகவரி காற்று அறியுமே என்னை உன் மனம் அறியாதா??
பூட்டிவைத்த என் ஆசை மேகங்கள் உன்னைக்கண்டதும் பொழியாதா??</b>
<b>பல கோடி பெண்கள் தான் பூமியிலே வாழலாம்...
ஒரு பார்வையால் மனதை பறித்து சென்றவள் நீயடி</b>

படம் - மன்மதன்

காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன ஏ உசிருக்குள் Üடுகட்டி காதல் வளர்த்தேன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mind-Reader - 07-24-2005

Vishnu Wrote:உங்களின் பாடலுக்கு பல்லவி தேடி நான் சரியாக களைத்து போனேன் அண்ணா.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> உங்களையும் காணல என்றுதான் அடுத்த பாட்டுக்கு போனோம்.

நீங்களே சொல்லுங்க

நீண்ட நாட்களுக்கு பின் ஏ ஆர் ரஹ்மான் இசை அமைந்த படம்: அ ஆ