![]() |
|
கருத்துக்களில் மாற்றங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30) +--- Thread: கருத்துக்களில் மாற்றங்கள் (/showthread.php?tid=4026) |
- yarlmohan - 12-28-2005 கருத்து சுதந்திரம் அவ்வளவு தானா?, நான் ஒரு பறவை..... ஆகிய கருத்துக்கள் மூடப்பட்டதுடன் உறுப்பினர்களுக்கு மட்டும் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. மேலும் கள உறுப்பினர்கள் ஒருவரையொருவர் சீண்டாது, ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைக்கும்படியும் கேட்டுக் கொள்கின்றோம். - yarlpaadi - 12-28-2005 <b>இப்பாகுதியில் நிர்வாகத்தினர்/மட்டுறுத்துனர்கள் கருத்துக்களில் செய்யும் மாற்றங்களை அறிவிப்பதற்கு மட்டுமே உருவாக்கப்பட்டது.</b> <b>இதை மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.</b> - yarlpaadi - 12-28-2005 அறிமுகம் பகுதியில் எழுதப்பட்ட <b>நான் ஒரு தன்மானமுல்ல இந்தியன்</b> தலைப்பு உறுப்பினர்களுக்கு மட்டும் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளதுடன் அது மூடப்பட்டுள்ளது. [b]எல்லாவற்றுக்கும் முன்பதாக தமிழை தமிழாக எழுத முயற்சியுங்கள். - வலைஞன் - 12-28-2005 பலதலைப்புகள் இடமாற்றப்பட்டுள்ளன. சில நிர்வாகத்துக்குள் நகர்த்தப்பட்டுள்ளன. - வலைஞன் - 12-28-2005 <b>தமிழ்/தமிழர்</b> பகுதிக்குள் இடப்பட்ட <b>"துடிதுடிக்கும் தொப்புள் கொடி உறவுகள்"</b> என்கிற தலைப்பு <b>செய்திகள்: தமிழீழம்</b> பகுதிக்குள் மாற்றப்பட்டு, அதிலிருந்த சில கருத்துக்கள் <b>நிர்வாகத்துக்குள்</b> நகர்த்தப்பட்டுள்ளன. - இராவணன் - 12-29-2005 ஊமை எழுதிய <b>யாழில் இருந்து மக்கள் வெளியேற்றம்?</b> என்ற கருத்து ஏற்கனவே உள்ள <b>யாழ்.குடாநாட்டு மக்கள் வன்னிக்கு இடம்பெயர்வு</b> என்ற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. http://www.yarl.com/forum/viewtopic.php?t=8384
- Mathan - 12-29-2005 ஏக்கம் எனக்கு மட்டும் தானா? தலைப்பு <b>பொழுதுபோக்கு</b> பகுதியிலிருந்து <b>கவிதை</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. - Mathan - 12-29-2005 அப்பா எங்கே? <b>போட்டிகள்</b> பகுதியிலிருந்து <b>கதைகள்/நாடகங்கள்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. - வலைஞன் - 12-29-2005 <b>உங்கள் கருத்து</b> பகுதியில் எழுதப்பட்ட <b>சகோதரர் அஜீவனின் அவதாரத்தில் இடம் பெற்றிருக்கும் தலைவர் யார்</b> என்கிற தலைப்பு <b>நிர்வாகம்</b> பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. - yalini - 12-29-2005 ராஜாதிராஜா எழுதிய <b>To Mr Mohan</b> என்ற தலைப்பு. <b>திரு மோகன் அவர்களுக்கு</b> என்று தமிழில் மாற்றப்பட்டுள்ளது - yarlmohan - 12-29-2005 S Lanka gets radars from India கருத்தில் இருந்து rajathiraja எழுதிய கருத்தொன்று நீக்கப்பட்டுள்ளது. - Mathan - 12-30-2005 <b>கலைஞர் குடும்பப் பத்திரிகையான தமிழ்முரசில் வெளியான படம்</b> தலைப்பில் இருந்த சில கருத்துக்கள் பிரிக்கப்பட்டு <b>அங்கத்தவர்க்கு மட்டும்</b> பகுதியில் <b>அரட்டை அரங்கம்</b> என்ற தலைப்பில் இடப்பட்டுள்ளது. - yarlpaadi - 12-30-2005 <b>மீண்டும் தமிழகத்தில் எழுச்சி அலை.</b>.! எனும் தலைப்பு <b>தமிழ்/தமிழர் </b>பகுதியில் இருந்து <b>செய்திகள்: தமிழீழம்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. - Mathan - 12-30-2005 <b>ஐ.நா.வில் தமிழீழக் கொடி விரைவில் பறக்கும்: வைகோ</b> தலைப்பு <b>செய்திகள் தமிழீழம்</b> பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. - வலைஞன் - 12-30-2005 <b>களஉறுப்பினர்க்கு மட்டும்</b> பகுதியில் இருந்த <b>அரட்டை அரங்கம்</b> தலைப்பு <b>நிர்வாகம்</b> பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளது. - yalini - 12-31-2005 அறிமுகம்பகுதியில் தமிங்கிலத்தில் இருந்த வணக்கம் நண்பர்களே என்ற தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது. - இராவணன் - 12-31-2005 குலோத் வரவேற்பு பகுதியில் எழுதிய புதுவருடவாழ்த்து என்ற கருத்து.. வாழ்த்து பகுதியில் உள்ள 2006ம் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்ற தலைப்புடன் இணைக்கபட்டுள்ளது. http://www.yarl.com/forum/viewtopic.php?t=...t=8335&start=30
- yalini - 12-31-2005 <b>பொழுதுபோக்கு </b>பகுதியில் இருந்து <b>யாழ் களம்- விருதுகள்</b> என்ற தலைப்பில் இருந்த <i>ரகுவரன்</i> மற்றும் <i>வினித் </i>இருவரினதும் கடைசிக்கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=153280#153280
- இராவணன் - 01-01-2006 <b>றீபிசி அறசியல் கழந்துறையாடல்,</b>என்ற தலைப்பில் இருந்து பிரிக்கப்பட்ட கருத்துகள் உறுப்பினர்கள் மட்டும் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. - வலைஞன் - 01-01-2006 <b>உங்கள் கருத்து</b> பகுதியில் இடப்பட்ட <b>கருத்து</b> என்கிற தலைப்பு <b>நிர்வாகம்</b> பகுதிக்கு இடமாற்றப்பட்டுள்ளது. |