Yarl Forum
புதிய வானொலி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: புதிய வானொலி (/showthread.php?tid=8185)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14

- தணிக்கை - 09-22-2003

கோகுல றமனன் நாடுகடத்தப்படும்போது அவருடைய உடுப்புகள் வேசிங் மிசுனுக்குள் இருந்ததாம் அதை மு...... கொடுக்கமறுத்துவிட்டாராம் அதை எடுத்து குப்பைத்தொட்டிக்குள்போட்டாராம்.

என்ன சனியன் தொலைந்தது என நினைப்போ?

- Mathivathanan - 09-22-2003

தணிக்கை Wrote:கோகுல றமனன் நாடுகடத்தப்படும்போது அவருடைய உடுப்புகள் வேசிங் மிசுனுக்குள் இருந்ததாம் அதை மு...... கொடுக்கமறுத்துவிட்டாராம் அதை எடுத்து குப்பைத்தொட்டிக்குள்போட்டாராம்.

என்ன சனியன் தொலைந்தது என நினைப்போ?
பெட்டிசன் போட்டவனுக்குத்தான்.. சனியன் தொலைஞ்சது தொலையாதது தெரியும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- தணிக்கை - 09-22-2003

பாவம் எல்லாரும் கோகுலத்து றமனனை கைவிட்டு விட்டினம்.
இப்ப கீ...........கா..............றா..........மற்றும் சிலரும்தான் நடத்துகினம்.

- Mathivathanan - 09-22-2003

தணிக்கை Wrote:பாவம் எல்லாரும் கோகுலத்து றமனனை கைவிட்டு விட்டினம்.
இப்ப கீ...........கா..............றா..........மற்றும் சிலரும்தான் நடத்துகினம்.
அவையெல்லாம் கைவிட்டது கிடக்கட்டும்.... இப்ப கிட்டடியிலை உங்கள் நண்பன் எண்டு எழுதினமாதிரிக்கிடந்திது.. நீங்கள் கை குடுக்கேல்லையோ..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- தணிக்கை - 09-22-2003

வரும் புதன் கிழமை சந்திக்க தீர்மானம் ஒன்டு போட்டிருக்கு முடிந்தால் சந்திப்பம்.

- தணிக்கை - 09-22-2003

ஆனால் எனது நன்பன் இல்லை.

- ganesh - 09-22-2003

தயவுசெய்து ரீபிசியையும் அதன்
முன்னைய இப்;போதைய அறிவிப்பாள்களைப்பற்றி எழுதாதீ;கள் இவர்களுக்கு என்று
குடும்பம் உண்டு தேவையாயின்
உங்கள் குடும்பத்தைப்;பற்றி
எழுதுங்கள் படிக்க சுவையாக
இருக்கும்?

- Mathivathanan - 09-22-2003

ganesh Wrote:தயவுசெய்து ரீபிசியையும் அதன்
முன்னைய இப்போதைய அறிவிப்பாள்களைப்பற்றி எழுதாதீகள் இவர்களுக்கு என்று
குடும்பம் உண்டு தேவையாயின்
உங்கள் குடும்பத்தைப்பற்றி
எழுதுங்கள் படிக்க சுவையாக
இருக்கும்?
நீங்கள் சொல்லுறதை ஏற்றுக்கொள்ளுகிறேன்..
அதுசரி.. நீங்கள் முன்னைய அறிவிப்பாளரோ தற்போதய அவிப்பாளரோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- ganesh - 09-22-2003

இரண்டும் இல்லை ஆனால் முன்னைய ஆதரவாளன் எல்லோரும் நண்பர்கள் யாராவது
தவறுசெய்;தால் மன்னிப்பதுதான்
தவறு தவறுசெய்யாதவர்கள் எவரும் இவ்வுலகத்தில் இல்லை

- ganesh - 09-22-2003

தவறுசெய்பவர்களை மன்னிப்பதுதான் தமிழர்களின்
கடமை இதனைவிட்டு முன்னைய
தற்போதைய அறிவிப்பார்களை
விமர்சிப்பது அழகல்ல

- தணிக்கை - 09-22-2003

தெசத்திற்கு துரோகம் செய்பவர்களை என்ன பெயர் சொல்லி கூப்புடுறது கனேஸ் நான் மறந்துபோனன் சொல்லுங்கோ?
தே,ச,த்,து,ரோ........ள்

- தணிக்கை - 09-22-2003

<span style='font-size:25pt;line-height:100%'>அனைவரிடமும் மீண்டும் தாயகத்தில் இருந்து சந்திப்பேன் என்ற நம்பிக்கையுடன் தங்கள் அனைவரிடம் விடைபெற்றுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
உங்கள்
தணிக்கை என்ற பெயரில் உலாவரும்
சேது.</span>

- ganesh - 09-22-2003

எல்லாவற்றையும் மறந்துவிடுவோம்
ஒரே அணியில் இருந்து தமிழினத்தைப்பலப்படு;துவோம்
வெற்றிபாதையை நோக்கி செல்லுவோம் ஊடகங்களினால்
பிரிந்து இருக்கும் எமது இனத்தை
ஒன்றுபடு;த்த முயலுங்கள் வன்முறையை வழர்க்கும் வார்த்தைகளை எழுதாதீர்கள்
இதனால் பாதிக்கப்படுவது முழுத்தமிழினமே

- ceylontamil - 09-22-2003

ganesh Wrote:எல்லாவற்றையும் மறந்துவிடுவோம்
ஒரே அணியில் இருந்து தமிழினத்தைப்பலப்படு;துவோம்
வெற்றிபாதையை நோக்கி செல்லுவோம் ஊடகங்களினால்
பிரிந்து இருக்கும் எமது இனத்தை
ஒன்றுபடு;த்த முயலுங்கள் வன்முறையை வழர்க்கும் வார்த்தைகளை எழுதாதீர்கள்
இதனால் பாதிக்கப்படுவது முழுத்தமிழினமே

Ganesh,

You are right.

- தணிக்கை - 09-23-2003

நான் டுபாயில் இருந்து எளுதுகிறேன்.
ஊடகங்கள் கசாப்புக்கடையாகவோ அல்லது தமிழ் மக்களை தவறான பாதையில் இட்டுச்செல்வதாகவோ இருக்ககூடாது.
ஊடகத்தைச்சார்ந்தவர்கள் அல்லது அதன் பனிப்பாளர்களுக்கு கொஞ்ச கல்வி அறிவு அல்லது பொது அறிவு அல்லது அனுபவ அறிவு அல்லது மொது மனிதனுக்கு இருக்கும் அறிவு ஆதல் இருக்கவேன்டும் தவறின் அவருக்கு எமது பதில் மீன்டும் கிடைக்கும்.
மீண்டும் சொல்கிறோம்.
புறம்போக்குத்தனமான அரசியல் கருத்துக்கள் நிறுத்தப்படல்வேன்டும்.
மாற்றுக்கருத்து என்றபோர்வையில் மக்கழை தவறான பாதையில் இட்டுச்செல்வது நிறுத்தப்படல்வேன்டும்.
காட்டிகொடுத்தல் பணம் பறித்தல் போன்றவை நிறுத்தப்படவேன்டும்.

இவை அனைத்தையும் கொண்ட அனாகரீகம் கெட்டவர்கள் ஒதுங்கவேன்டும் இதுவே எனது தனிப்பட்ட கருத்து கனேஸ் கனேஸ் கனேஸ் எனக்கு நல்லா புரியும் ஆனால் உங்களுக்கு.

தவறை தவறு என தெரிஞ்சுகொண்டு செய்வது தவறு.

- Mathivathanan - 09-23-2003

சேதுத்தணிக்கை.. துபாயைப்பற்றித் தெரியாது.. ஆனால் லண்டனிலை அவங்கள் சட்டதிட்டத்துக்கமைய யாரும் வானொலி அமைக்கலாம்.. பிரச்சனையே இல்லை.. உங்கள் சட்டதிட்டம் இங்கு எடுபடாது.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- ganesh - 09-23-2003

ரிபிசி மீண்டும் வரவேண்டும்
நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன் ஊடகம் என்ற
hPதியில் எனது ஆதரவுஎன்றும்
உண்டு வருகவருகவருக

- mohamed - 09-23-2003

வணக்கம் கணேஸ். ரீபீசியோ அல்லது எந்த ஒரு வானொலியிம் வர யாரும் தடுக்க முடியாது. அனால் ரீபீசியைப் பொறுத்தவரை அது வேறுபடுகிறது. ர{Pபீசி ஆரம்பத்த காலம் முதல் வாங்கிய கடன்களால் பாதிக்ப்பட்டவர்களுக்கு ஒரு சரியான பதிலை இந்த நிர்வாகத்தில் சம்பந்தப்பட்டவர்கள் நேர்மையான முறையில் கடன்வர்கியவர்கயிள் வீடுகளுக்கு சென்று பதில் சொல்லும் வரை அந்த வானொலி திறகப்படக் கூடாது. நிதி விடயத்தில் நேர்மையற்றவர்கள் எவ்வாறு அரசியல், மற்றும் கருத்து விடயத்தில் நேர்மையாக இருப்பார்கள்? இதை நான் கேட்கவில்லை, கடன் கொடுத்தவர்கள் மற்றும் முன்னை நாள் அறிவிப்பாளர்கள் கேட்ட கேழ்விகளின் எதிரோலியே. இந்த இணையம் எனக் அனுமதி தந்தால் கடன் கொடுத்து ஏமாந்தவர்களின் முழுப் பெயர் பட்டியலையும் அவர்களின் அனுமதியுடன் இங்கு பிரசுரிக்கத் தயார். தயவு செய்து முதலில் மனிதாபிமாக அவர்களின் பிரச்சனையை நோக்குங்கள். அடுத்தவர் காசில் ஊரில் புகழ் வாங்க நினைக்கும் இவர்களை இனியும் இயங்க விடவேண்டுமா? நான் இதை கூறியதும் அவன் அவன்; மைக் பிடிக்க ஆசையிலை கொடுத்திருப்பான் அது இது எண்டு வக்காலத்து வரும். ஆனால் தனிப்பட்ட முறையில் முன்னைய நிர்வாகம் கடனாகப் பெற்ற காசை திரும்பக் கொடுப்பது, அல்லது அதை ஒப்புக் கொண்டு படிப்படியாக கொடுப்பததே நேர்மையான விடயம். அந்த பணத்தை கொடுத்தவர்கள் மரத்தில் புடுங்கி கொடுக்கவில்லை. கடும் உழைப்பு, அல்லது அடுத்தவரிடம் கடன்பட்டோ கொடுத்திருப்பார்கள். ஆனால் அதை தற்போது இல்லை பம்மாத்து, அது இது என்று மனச்சாட்சி இல்லாமல் கூறுவதுடன் காசெடுத்தக்கொண்டு ஓடிவிட்டான் அது இது என்று மனச்சாட்சி இல்லாது கண்ணியமற்ற முறையில் பேசிக்கொண்டு இன்னுமொரு வானொலி ஆரம்பிப்பது சரியா? நேர்மை என்பது தனி மனித நடவடிக்கையில் இரந்து ஆரம்பிக்கவேண்டும். நான் இவர்களின் வரலாற்றை எழுதியது தனிப்பட்ட முiறியல் பண் படுத்த அல்ல. அவர்களின் நேர்மை கண்ணிய வரலாற்றை வெளிக்கொணரவே. மீதி விரைவில்!

- Mathivathanan - 09-23-2003

ஏன்ராப்பா மொஹமது காசு குடுத்தேன் ஏமாந்தேன் என யாரும் சொல்லலாம். கொடுத்தார்களோ இல்லையோ என்பதற்கு சாட்சியங்கள் இருக்கின்றனவோ என்னவோ தெரியாது.. இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதுவல்ல திரும்பக் கேட்குமிடம். அது அதற்கென்று கொடுத்ததை திரும்ப வாங்குவதற்கான சட்டபூர்வமான அணுகுமுறைகள் இருக்கின்றன. அவற்றை பின்பற்றுவதே முறை. மேலும் அட்சய பாத்திரத்தையும் களவெடுத்துவிட்டார்களா..? நீங்கள் கூறுவதுபோல கொடுக்க எடுக்கக்கூடியதாகவிருந்த பாத்திரம் தற்போது திடீரென இல்லாமல் போனதன் மர்மம் என்ன..? சூரிய அறிவிப்பாளர் இருக்கும்வரை சிரித்துக் கதைத்து காசுகொடுத்தோர் தற்போது அழுதழுது கேட்பதன் மர்மம்தான் என்ன..? அவர்கொடுத்தார் இவர்கொடுத்தார் அவருக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை இவருக்கு கொடுக்கப்படவில்லையென்று சொல்கின்றீர்களேயன்றி கொடுத்தவனையோ வேலைசெய்தவனையோ காணவில்லை. வானொலி வருகுதோ இல்லையோ.. சம்பந்தப்பட்டவர்கள் சம்பந்தப்பட்வர்களுடன் நேரடியாக கதைப்பதே மேல். இல்லையேல் முறைப்படி சட்டத்தை நாடுவதே மேல். வானொலியை வரவிடுவதா இல்லையா என்பதை சட்டம் தீர்மானிக்கட்டுமே. நான் ஏமாந்தேன் நான் ஏமாந்தேன் என குரல் வருகிறதேதவிர ஏமாந்தவனை அவன் உருவத்தை காணவில்லை. தனிப்பட்ட விருப்புவெறுப்பு கொட்டித்தீர்க்க இது களமல்ல. நாங்கள் வாழும் ஜனநாயக நாட்டில் குற்றவாளியென நிரூபிக்கப்படும்வரை நிரபராதி. இவ்வளவு பிரச்சாரம் இணையத்தளங்கள் வானலைகளில் நடந்தும் வானொலி வருமாயின் பிரச்சனை வானொலியிலில்லை. பிரச்சாரம் செய்பவர்களிலேயே. நன்றி வணக்கம்.

- mohamed - 09-23-2003

நம்பிக்கையின் பெயரில் ஒ வானொலிக்கு கடனாக கொடுத்த நண்பர்கள் கூறி அழுவதை தான் எழுதினோன். நம்பிக கொடுத்தது வானொலி வளர வேண்டும் என்றே. கொடுத்தவர்களில் சிலர் வழக்கு போட்டுள்ளாரக்ள. சிலர் போட இருக்கிறார்கள் சிலர் நம்பி ஏமாந்துள்ளார்கள். ஆனால் ஒரு விடயத்தை நீங்கள் மறுபடியும் மறுதலிக்கிறீர்கள். அதாவது இந்த இணையத்தளத்தில இந்த விடயங்களை கூறுவதன் மூலம் கொடுத்த காசை தீரம்ப பெறவோ, அல்லது இந்த இடத்தில் அழுது கண்ணீர் வடிக்கவோ வரவில்லை. ஆனால் நெரமையற்றவர்கள் ஒரு ஊடகத்தை நடத்த முனைவதும், அதை நம்பி மீண்டும் அப்பாவிகள் ஏமாறக் கூடா என்பதுமே எனது நோக்கம். ஐரோப்பாவில் ஆருhக்கியமான வானெலி ஒன்று வர அனைவரும் விரும்புவதில் நியாயங்கள் இருந்தாலும், இந்த வெற்றிடத்தை நேர்மை, நாணயம், கண்ணியம் அற்றவர்கள் ஊடகங்களை நடாத்தி மக்கை இனியும் ஏமாற்ற விட் முடியாது. நான் மீண்டும் கூறுகிறேன் யாழ் என்னை அனுமதிக்கும் பட்சத்தில் அனைவருடைய பெயர் மற்றும் தொலைபேசி இலக்கங்கைள நான் தரத் தயார் (அவர்களின் அனுமதியுடன்). ஜனநாயக நாட்டில் தான் கத்தியுடனும் வாழுடனும் கொலைகள் நம்மவர்களால் நடத்தப்படுகிறது. ஆடகடத்தல், களவு, கள்ளக்காட் என்று அனைத்தையம் வரிசைப்படுத்தலாம். ஆதாவது நம்மவர்கள்pன் தீரகு தாளங்களை. வானொலி துவக்க இதிலை ஏதாவது ஒரு வழியை பாவித்தாலும் பாவிப்பினம். ஆனால் ஒண்டு மட்டும் நிச்சயம் காலம் ஒரு நாள் எல்லாத்துக்கும் பதில் சொல்லும்.