Yarl Forum
Boys - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: Boys (/showthread.php?tid=8154)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12


- veera - 11-14-2003

Quote:look here Girls i'm happy
http://www.tamilwebonline.com/wed/

இது சங்கரின் பாய்ஸைவிட சுவாரஸ்யமான 'கதை' யாக இருக்கிறதே?

அப்பாஸ்,மாதவன் வரிசையில் இப்போது சித்தார்த்..!

ஆண்களுக்கு இது பாதுகாப்பற்ற உலககேமா?


- kuruvikal - 11-14-2003

உப்படி Girls வழிஞ்சது அந்தக் காலம்...இப்ப அவையும் Next....எண்டினம்....விரும்பினால் பனங்களி எடுத்து தலையில பூசிப் போட்டு.... மாடு சூப்ப விட்டுட்டு....சைக்கிள் செயினை கழுத்தில மாட்டிட்டு...இரண்டு மடங்கு பெரிய நீளக் கலுசானை வாங்கி விழவிழ போட்டுக் கொண்டு...காலையும் அகட்டி அகட்டி நடந்து கொண்டு...கடையில விக்கிற விளையாட்டு மொபைல் போனை வாங்கி... காதுக்க செருகிற செருகி ஒண்டை நீண்ட வயரில பொருத்திப் போட்டு கலுசான் பொக்கற்றுக்க இருந்து எடுத்து செருகிக்கொண்டு...அப்படியே ஒரு பியர் அடிச்சிட்டு சிகரட்டோட காப்புலிப் பாட்டும் படிச்சுக் கொண்டு போனால்.......இப்ப Girls....வழிவினம்......வழி(ழு)க்கி வருவினம்.....காதல் பக்கென்று பூக்கும்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:


- vanathi - 11-16-2003

தங்களை விட அடுத்தவங்கட நொட்டை நொடிசல்கள பாத்து திறயிற நேரத்தில எத்தினையோ நல்லது செய்யலாம் அண்ண.


- kuruvikal - 11-17-2003

உது அடுத்தவையிற்றக் கண்ட நொட்டை நொடிசல் இல்ல...சமகால நடப்புக்கள்...கண்முன்னால நடக்கிறதைச் சொன்னா செய்யிறவைக்கு கொஞ்சம் கோபம் வரத்தான் செய்யும்...என்ன செய்வம்...காலச்சக்கரம் என்ன உருளாமலே நிக்கப்போகுது......அப்ப பறைவம் மிச்சம்,....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->