Yarl Forum
கந்தரின் புல(ப)ம்பல் மடம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: கந்தரின் புல(ப)ம்பல் மடம் (/showthread.php?tid=7226)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13


- Eelavan - 07-18-2004

எத்தனை நாடு வந்து எதைச் சொன்னாலும் செய்தாலும் சிங்களவனுக்கு குடை பிடிப்பதை விடோம்


- Mathivathanan - 07-18-2004

Eelavan Wrote:எத்தனை நாடு வந்து எதைச் சொன்னாலும் செய்தாலும் சிங்களவனுக்கு குடை பிடிப்பதை விடோம்
சரி பிடியுங்கோ..


- Kanthar - 07-19-2004

<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->கந்தரிடம் கட்டோ... புட்டோ இருந்தால் சொல்லுவார் இல்லை மெல்லுவார் வெறுவாய்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

[quote=Kanthar]நீக்கப்பட்டுள்ளது - மோகன்

எழுதின கையோடை அழிச்சால்
குருவி வாயதான் பாத்துக்கொண்டு நிக்கோணும், வழக்கமாய் செய்யிறதுதானே வெழுத்துக் கட்டுங்கோ குருவி.


- yarlmohan - 07-19-2004

பிழையான செய்திகளைப் பரப்ப முற்பட்ட கருத்துக்கள் முற்றாக நீக்கப்பட்டுள்ளன.


- kuruvikal - 07-19-2004

என்ன கந்தர் அம்மான் என்னத்தை மென்று துப்பினீங்க ஒண்டையும் காணேல்ல....என்ன... வெறுவாயைச் சப்பித்துப்பி இருப்பியள்.... அதைவிட வேற என்ன செய்திருப்பியள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathivathanan - 07-19-2004

கந்தர்.. தூக்கிப்போட்டாங்கள்.. பரவாயில்லை..
ஒஃபிஷலா வரவேண்டியதுகள் வந்தே தீரும்.. அதுவரை பொறுத்திருக்கிறதுதான் நல்லது.. பொறுத்திருந்து பார்ப்பம்..


- Kanthar - 07-20-2004

kuruvikal Wrote:என்ன கந்தர் அம்மான் என்னத்தை மென்று துப்பினீங்க ஒண்டையும் காணேல்ல....என்ன... வெறுவாயைச் சப்பித்துப்பி இருப்பியள்.... அதைவிட வேற என்ன செய்திருப்பியள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

குருவி சும்மா உதுக்கே உந்த வழிச்சு துடைப்பு எண்டால் நான் நினைக்கேல்லை முறையா நாலு விசயம் வந்தால் அவ்வளவுதான் போல.....


- kuruvikal - 07-20-2004

Kanthar Wrote:
kuruvikal Wrote:என்ன கந்தர் அம்மான் என்னத்தை மென்று துப்பினீங்க ஒண்டையும் காணேல்ல....என்ன... வெறுவாயைச் சப்பித்துப்பி இருப்பியள்.... அதைவிட வேற என்ன செய்திருப்பியள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

குருவி சும்மா உதுக்கே உந்த வழிச்சு துடைப்பு எண்டால் நான் நினைக்கேல்லை முறையா நாலு விசயம் வந்தால் அவ்வளவுதான் போல.....

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:


- Kanthar - 07-20-2004

புலம்பலோ அலம்பலோ எண்டு விடவேண்டியதுதானே
அதுக்கிள்ளையும் ஏதும் வந்திடும்..

<b>பயமோ இல்லை பயபக்தியோ</b>

தாத்தா சொன்னமாதிரி எல்லாம் வரும் வெளியில வரும் - நேரம் வரேகிள்ளை


- Mathivathanan - 07-20-2004

கந்தர்.. ஏற்கெனவே சொன்னதெல்லாத்தையும் மறுதலிச்சது இவைதான்.. இந்த தாரக்கி அறிக்கைக்கும் மறுப்பறிக்கை கட்டாயம் வரும்.. சந்தர்ப்பம் சூழ்நிலை சரிவர வெளிவரும்.. பயப்படத்தேவையில்லை.. ஒருபக்கத்து கதையோடை முடியிற விஷயமில்லை.. பொறுத்திருந்தால் தானாக வரும்..


- Kanthar - 07-21-2004

புலிதேவன் கொழும்பில ரெப் லெவல் சந்திப்பு புதுசா திருப்பம் வரும் எண்டினம்


- vasisutha - 07-21-2004

அட கந்தரின் புலம்பல் 16 பக்கங்களுக்கு நீண்டுபோச்சு. இன்னும் புலம்புறத விடலையா?
:mrgreen:


- kuruvikal - 07-21-2004

Kanthar Wrote:புலிதேவன் கொழும்பில ரெப் லெவல் சந்திப்பு புதுசா திருப்பம் வரும் எண்டினம்

ரெப்பில்ல கந்தர் அம்மான் ரொப்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathivathanan - 07-22-2004

புதுசா திருப்பம் வருதோ வரயில்லையோ.. சண்டை வராட்டால் சரிதான்..
கருணா வந்தால் சண்டையெண்டு சொல்லுற அளவிலை பிளான் முதலே போட்டுத்தான் எல்லாம் நடக்கிது..
கருணா பதிவுசெய்யிறதா சொன்ன கட்சி இந்தா வருகிது எண்டு சொன்ன நிலையிலை இப்ப இப்படி ஒரு கதை வெளிக்கிட்டிருக்கிது..
எல்லாம் ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்..


- tamilini - 07-22-2004

Quote:அட கந்தரின் புலம்பல் 16 பக்கங்களுக்கு நீண்டுபோச்சு. இன்னும் புலம்புறத விடலையா?
:mrgreen:

இன்னும் முடியலப் போல......! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Aalavanthan - 07-23-2004

என்ன மதி இண்டைக்கு புலம்பவில்லை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Kanthar - 07-28-2004

புலம்புரமோ அலம்புரமோ
அது என்னெட்டு அறிய உங்களுக்கு வாற ஆர்வக் கோளாறு அதிகம் கண்டியளோ ஆளவந்தார்


- kuruvikal - 07-28-2004

என்ன அம்மான்.... எங்க போன்னிங்க... கருணா கோஷ்டியோட கைலாயம் போட்டியள் ஆக்கும் எண்டு பதைபதைச்செல்லே போனம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathivathanan - 07-31-2004

கருணா கோஷ்டியை கைலாயம் அனுப்பினது சரி..
இப்ப கருணா எங்கை..?
அனுரா கருணாவை சிங்கப்பூருக்கு கூட்டிக்கொண்டுபோட்டார்..
கருணா சிங்கப்பூரிலை மகாநாட்டிலை பேசுறார்..
கருணா அமெரிக்காவோடை பேசுறார்..
கருணா லண்டனுக்குப்போறார்...
எண்டு சிவாஜிலிங்கத்தை மேற்கோள் காட்டி -பிஸித்தமிழ் இரண்டுறாளா செய்தி சொல்லிச்சுது..
கருணாவை அனுப்பினது பேச்சுவார்த்தை தொடங்கத்தான் எண்டும் அறிக்கை விட்டுது..
எந்தவொரு ஆதாரமும் வைக்கப்படேல்லை..

அனுரா சீனாவிலை வைச்சு கருணா என்ன கலர் எண்டே தெரியாது.. ஒருபொழுதும் சந்தித்ததில்லை எண்டு மறுப்பறிக்கை விட்டது.. திரும்ப வந்த உடனை பத்திரிகையாளரை கூப்பிட்டு தனக்கும் கருணாவுக்கும் எந்தவித தொடர்புமில்லை நிரூபிச்சால் உடனை பதவி விலகுறதாக அறிவிச்சிருக்குது..

அப்படியெண்டால் கருணா இப்ப எங்கை..?

சிவாஜிலிங்கத்தை மேற்கோள்காட்டி -பிஸித்தமிழ் செய்தி வெளியிட்டபடியால் இரண்டுபேரும் ஆதாரத்தோடை பதில் சொல்லாட்டால் எல்லாம் பொறிஞ்சுபோகும்.. -பிஸித்தமிழ் சாக்கடையாகும்.. இல்லையோ..?


- tamilini - 07-31-2004

Quote:அனுரா சீனாவிலை வைச்சு கருணா என்ன கலர் எண்டே தெரியாது
எத்தனை பேப்பரில் படம் வந்தது கொஞசக்காலம் அவரை கீரோவாக அதுவும் சிங்கள பேப்பர்கள் தானே கூட போட்டது அப்ப கூட கலரை பாக்கவில்லையாமோ... பாவம் அனுரா.. எங்க நேரம் கிடைத்திருக்கும் என்ன தாத்தா....!