Yarl Forum
மூளைக்கு வேலை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: மூளைக்கு வேலை (/showthread.php?tid=6978)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35


- kuruvikal - 08-19-2004

பரஞ்சோதி அவர்களே இது ஒன்றும் கடினமான புதிர் அல்ல... சிறிய முயற்சி போதும் ...செய்து பாருங்கள்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kirubans - 08-19-2004

எத்தனை தக்கைகள்?? எத்தனை கூழான் கற்கள்??


- kuruvikal - 08-19-2004

<b>குருவிகளின் பரீட்சார்த்தப் புதிர் : 1</b>

உயரத்துக்கு செவ்வக அடிப்பரப்பு 2:25 என்ற விகிதத்தைக் கொண்ட சீரான ஒடுங்கிய பாத்திரம் ஒன்றில் குறித்த கனவளவு தண்ணீர் இருக்கக் காணப்பட்டது. கடும் தாகம் கொண்ட காகம் ஒன்று சிற்பி ஒருவன் செதுக்கிய 5 சென்ரிமீற்றர் நீள அளவிலான 10 சிறிய சதுரமுகிவடிவான அழகிய தக்கைகளையும் கூழான் கற்களையும் அப்பாத்திரத்துக்கு அருகில் கண்டுகொண்டு அவற்றை வைத்து பாத்திரத்தில் உள்ள தண்ணீரைப் பருக விரும்பியது. காகம் தனது முயற்சியில் வெற்றிபெற பாத்திரத்தின் 3/4 பங்குப் பகுதியில் காணப்பட்ட துவாரம் ஒன்று உதவி செய்ததாயின் பாத்திரத்தின் மொத்த உயரம் என்ன...??! பாத்திரத்தில் இருந்த நீரின் கனவளவு என்ன...??! (தக்கை முற்றாக தண்ணீரில் மிதக்கும் கூழாங்கல் முற்றாக தண்ணீரில் அமிழும்)

10 தக்கைகளும்... 10 கூழாங்கற்களும்...!

தக்கைகள் கூழாங்கற்கள் காகத்தால் நிரப்பப்படும் போது பாத்திரத்தினை பூரணமாக நிரப்புவதாகக் கொள்க...! மேலே தரவிலும் சிறுதிருத்தம் செய்யப்பட்டுள்ளது கவனிக்க....!

எனி இப்புதிருக்கு விடையளிப்பதில் சிரம் இருக்காது...முயற்சிக்க....!


- kuruvikal - 08-20-2004

kuruvikal Wrote:<b>குருவிகளின் பரீட்சார்த்தப் புதிர் : 1</b>

உயரத்துக்கு செவ்வக அடிப்பரப்பு 2:25 என்ற விகிதத்தைக் கொண்ட சீரான ஒடுங்கிய பாத்திரம் ஒன்றில் குறித்த கனவளவு தண்ணீர் இருக்கக் காணப்பட்டது. கடும் தாகம் கொண்ட காகம் ஒன்று சிற்பி ஒருவன் செதுக்கிய 5 சென்ரிமீற்றர் நீள அளவிலான 10 சிறிய சதுரமுகிவடிவான அழகிய தக்கைகளையும் கூழான் கற்களையும் அப்பாத்திரத்துக்கு அருகில் கண்டுகொண்டு அவற்றை வைத்து பாத்திரத்தில் உள்ள தண்ணீரைப் பருக விரும்பியது. காகம் தனது முயற்சியில் வெற்றிபெற பாத்திரத்தின் 3/4 பங்குப் பகுதியில் காணப்பட்ட துவாரம் ஒன்று உதவி செய்ததாயின் பாத்திரத்தின் மொத்த உயரம் என்ன...??! பாத்திரத்தில் இருந்த நீரின் கனவளவு என்ன...??! (தக்கை முற்றாக தண்ணீரில் மிதக்கும் கூழாங்கல் முற்றாக தண்ணீரில் அமிழும்)

10 தக்கைகளும்... 10 கூழாங்கற்களும்...!

தக்கைகள் கூழாங்கற்கள் காகத்தால் நிரப்பப்படும் போது பாத்திரத்தினை பூரணமாக நிரப்புவதாகக் கொள்க...! மேலே தரவிலும் சிறுதிருத்தம் செய்யப்பட்டுள்ளது கவனிக்க....!

எனி இப்புதிருக்கு விடையளிப்பதில் சிரமம் இருக்காது...முயற்சிக்க....!



- kirubans - 08-20-2004

உயரம் 20 செ.மீ
கனவளவு 2500 செ.மீ ^3


- kuruvikal - 08-20-2004

கிருபன் முதற்கண் உங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.... விடைகளும் சரியானவை... பாராட்டுக்கள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kirubans - 08-20-2004

நன்றி. காகம் எப்படி நீரை அருந்தும் என்று புரியவில்லை. பறந்து கொண்டா அல்லது இருந்து கொண்டா? குருவிகளுக்குத் தெரிந்திருக்கும்தானே.

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- kuruvikal - 08-20-2004

காகம் நீரை அருந்தும்....தக்கைகளையும் கூழாங்கற்களையும் பாத்திரத்தினுள் போட கூழான் கற்களின் கனவளவுக்கு சமனான நீரை இடம்பெயர்க்க நீர் மட்டம் பாத்திரத்தில் உள்ள துவாரம் வரை உயரும்....தண்ணி துவாரத்தினூடு வெளியேற வழிந்தோடும் தண்ணீரைக் காகம் குடிக்கும்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- kavithan - 08-20-2004

குருவியிலும் பார்க்க புத்திசாலியாக தான் இருக்கு காகம் வாழ்த்துக்கள் கிருபன் அண்ணா


- kirubans - 08-21-2004

[b]<span style='font-size:21pt;line-height:100%'>சிறு கேள்விகள்
---------------

1. ஒரு மனிதன் பார் ஒன்றுக்குள் சென்று அவசரமாக குடிக்க தண்ணீர் தருமாறு கேட்டான். அதற்கு பார் உரிமையாளன் திடீரென்று துவக்கு ஒன்றை எடுத்து அவனை நோக்கி நீட்டினான். வந்தவன் நன்றி கூறி வெளியேறினான். ஏன் என்று விளக்கம் தாருங்கள்.

2. ஒருவன் வீதியில் வாகனம் ஒன்றுடன் மோதுண்டு இறந்து சொர்க்கத்தையடைந்தான். அங்கு பலர் நிர்வாணமாக தமது 21 வயதுத் தோற்றத்தில் நின்று கொண்டிருந்தனர். அவர்களுள் ஒரு ஆணையும் பெண்ணையும் அவன் உடனடியாகவே அடையாளம் கண்டு கொண்டான். யார் அந்த ஆணும் பெண்ணும்?

</span>


- பரஞ்சோதி - 08-21-2004

துவக்கு என்றால் என்ன நண்பரே!.

புரியவில்லை, தவறாக நினைக்க வேண்டாம்.


- kavithan - 08-21-2004

பரஞ்சோதி Wrote:துவக்கு என்றால் என்ன நண்பரே!.

புரியவில்லை, தவறாக நினைக்க வேண்டாம்.
துப்பாக்கி...... தெரியுமா


- kirubans - 08-22-2004

தமிழர்களுக்குத் துவக்கு (GUN)தெரியாமலிருப்பது ஆச்சரியமாக உள்ளது.
<!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> Confusedhock: <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> Confusedhock:


- kavithan - 08-22-2004

அது எமது பேச்சு மொழி தானே... அது பரஞ்சோதி அறிந்திருக்க மாட்டார்.


- sOliyAn - 08-22-2004

kavithan Wrote:
பரஞ்சோதி Wrote:துவக்கு என்றால் என்ன நண்பரே!.

புரியவில்லை, தவறாக நினைக்க வேண்டாம்.
துப்பாக்கி...... தெரியுமா

என்னத்தைத் துவக்கப் போறியள்?! துவக்குங்க! துவக்குங்க!!


- பரஞ்சோதி - 08-22-2004

[quote=kirubans]<b><span style='font-size:21pt;line-height:100%'>சிறு கேள்விகள்
---------------


2. ஒருவன் வீதியில் வாகனம் ஒன்றுடன் மோதுண்டு இறந்து சொர்க்கத்தையடைந்தான். அங்கு பலர் நிர்வாணமாக தமது 21 வயதுத் தோற்றத்தில் நின்று கொண்டிருந்தனர். அவர்களுள் ஒரு ஆணையும் பெண்ணையும் அவன் உடனடியாகவே அடையாளம் கண்டு கொண்டான். யார் அந்த ஆணும் பெண்ணும்?

[b]<span style='color:blue'>விடை: அவன் கண்டு பிடித்தது, ஆதாமையும், ஏவாளையும் தான்.

அவர்கள் இருவருக்கு தான் தொப்புள் கொடி கிடையாது, நேரடியாக கடவுளால் படைக்கபப்ட்டார்கள் என்று சொல்வாங்க.</b>

</span></span>


- பரஞ்சோதி - 08-22-2004

kavithan Wrote:
பரஞ்சோதி Wrote:துவக்கு என்றால் என்ன நண்பரே!.

புரியவில்லை, தவறாக நினைக்க வேண்டாம்.
துப்பாக்கி...... தெரியுமா

நன்றி கவிதன்.

உண்மையில் இப்படி ஒரு தமிழ் வார்த்தை துப்பாக்கிக்கு என்பது இன்று தான் தெரியும்.

எங்கள் பகுதியான திருநெல்வேலி தமிழ் பேசினால், நிறைய பேர் என்னை ஒரு மாதிரியாக பார்ப்பாங்க, எங்கே சென்னையில் தான். ஆகையால் இடத்திற்கு இடம் பலவிதமான வார்த்தைகள் உபயோகிக்கிறாங்க, இதற்கு பயந்து தான் நான் குறுக்கெழுத்து பகுதிக்கு செல்வதே இல்லை. சந்தேகம் நிறைய வருவதே காரணம்.


- kavithan - 08-22-2004

ஆமாம் எனக்கும் தெரியும் ஈழத்தமிழர்களின் பேச்சு வழக்கில் இவ்வாறு பல சொற்கள் உண்டு அதே போல் உங்கள் பகுதியான திருநெல்வேலியில் எமக்கு தெரியாத பல பேச்சு வழக்கிலான பதங்கள் இருக்கலாம்.. இவற்றை இவ்வாறான கருத்துகளங்களின் மூலம் அறிந்து கொள்ள முயன்ற உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்...

ஆனால் குறுக்கெழுத்து பொதுவாக எழுத்து வழக்கில் உள்ளசொற்களை கொண்டு தான் அமைப்பார்கள் எனவே நீங்கள் உங்களால் முடிந்தவற்றை அங்கு கூறலாம்.. தவறு என்றால் மற்றவர்கள் சரியான விடையை கூறுவார்கள்.. எனவே அடுத்த குறுக்கெழுத்து போட்டியில் தயக்கம் இன்றி பங்கு பற்றுங்கள்

நன்றி


- kirubans - 08-22-2004

<b>
பரஞ்சோதி Wrote:<span style='color:blue'>விடை: அவன் கண்டு பிடித்தது, ஆதாமையும், ஏவாளையும் தான்.

அவர்கள் இருவருக்கு தான் தொப்புள் கொடி கிடையாது, நேரடியாக கடவுளால் படைக்கபப்ட்டார்கள் என்று சொல்வாங்க.

வாழ்த்துக்கள் பரஞ்சோதி.

மற்றைய கேள்விக்கான பதிலும் இலகுவானதே.</span></b>


- kuruvikal - 08-22-2004

பாராட்டுக்கள் பரஞ்சோதி அண்ணா..சத்தியமா உந்த ஆதாம் ஏவாள் தொப்புழ் கொடி விவகாரம் நீங்கள் சொன்னாப் பிறகுதான் தெரியும்....நன்றிகள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->