![]() |
|
கடவுள் நம்பிக்கை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: கடவுள் நம்பிக்கை (/showthread.php?tid=6763) |
- kuruvikal - 11-15-2004 சித்த(சித்தர் மருத்துவம்) மருத்துவம் பல்கலைக்கழகப் பட்டம் வரைக்கும் இலங்கையில் படிப்புக்கப்படுகிறது..இந்தியாவிலும் இருக்கு...ஆயுள்வேதம் என்று... சீனாவில் இருக்கு யுனானி...அக்குப்பஞ்சர் இப்படி கீழத்தேய மருத்துவ முறைகள்.... என்ன நாங்கள் தான் பார்க்கத்தவறிட்டமே தவிர பலர் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்...நாம் தான் மேலைத்தேய டாக்குத்தர் இஞ்சினியர் எக்கவுண்டன்ட் கனவில இப்பவும் கிடக்கிறம்....எல்லோரும் நம்ம மாதியா....???! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Sriramanan - 11-15-2004 kuruvikal Wrote:[quote=tamilini]குருவிகளே உங்கள் வாதப்படி இந்தியாவை வெள்ளையார்கள் ஆக்கிரமித்திருந்த ஒரு சிறிய காலத்தில் இராமயணத்தையும் ஒளவையாரின் கவிதைகளையும் ஆராய்ந்து விமானத்தையோ அல்லது அணு ஆயுதத்தையோ கண்டு பிடிச்சிருந்தினம் எண்டா, பன்னிரெண்டாம் நூற்றாண்டுமுதல் இருக்கும் இராமாயனத்தையும் அதற்கு முதலில் இருந்து இருக்கும் ஒளவையரின் கவிதைகளையும் படித்துவரும் இந்தியர்களால் ஏன் ஒன்றையுமே கண்டுபிடிக்க முடியவில்லை???Quote:எங்கள் விஞ்ஞானிகள் பறைதட்டுவதில்லை... காரியகாரர்களாய் இருந்ததுதான் வில்லங்கமாய் போச்சு.. பறைதட்டிக் காரியம் முடிப்பவன்... அவைய விஞ்சிப் போட்டான்....! வெள்ளைக் காரன் அணுகுண்டைக் கண்டு பிடித்து எவ்வளவோ காலத்திற்குப் பிறகுதான் இந்தியா அணு குண்டை வெடிக்க வைச்சுது அதுவும் இந்தியாவின் தொழில் நுட்பம் அல்ல!!! வெள்ளையினத்தவனினதே!!! - Jude - 11-15-2004 kuruvikal Wrote:சித்த(சித்தர் மருத்துவம்) மருத்துவம் <b>பல்கலைக்கழகப் பட்டம் வரைக்கும் </b>இலங்கையில் படிப்புக்கப்படுகிறது..குருவிகள், இலங்கையில் சித்தமருத்துவம் அல்ல, ஆயு÷வேத மருத்துவம் தான் பல்கலைக்கழக படிப்பாக கைதடி ஆயு÷வேத வைத்தியசாலையுடன் சே÷த்து படிப்பிக்கப்படுகிறது. அதுவும், யாழ்ப்பாண மருத்துவபீட விரிவுரையாள÷கள் தான் அங்கு உடற்கூற்றியல், நோயியல் போன்ற பாடங்களை எடுத்து வந்தன÷ (1990 வரைக்கும்). உண்மையில் அறுவைசிகிச்சை தவி÷ந்த மருத்துவ கல்வி முழுவதும் கற்பிக்கப்பட்டு வந்தது. அந்த நாட்களில் மருத்துவபீட மாணவ÷கள் இதற்கு எதி÷ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தன÷. உண்மையில் பாடசாலைகளிலோ, பல்கலைக்கழகத்தின் ஏனைய பிரிவுகளிலோ, ஏன் பொது ஊடகங்களிலோ எமது பண்டைக்கால விஞ்ஞானிகளை பற்றிய வரலாறு எழுதப்படுவதும் இல்லை அறியப்படவும் இல்லை. kuruvikal Wrote:இந்தியாவிலும் இருக்கு...ஆயுள்வேதம் என்று... சீனாவில் இருக்கு யுனானி...அக்குப்பஞ்சர் இப்படி கீழத்தேய மருத்துவ முறைகள்.... என்ன நாங்கள் தான் பார்க்கத்தவறிட்டமே தவிர பலர் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்...நாம் தான் மேலைத்தேய டாக்குத்தர் இஞ்சினியர் எக்கவுண்டன்ட் கனவில இப்பவும் கிடக்கிறம்....எல்லோரும் நம்ம மாதியா....???! <!--emo& ஆமாம் குருவிகள், இந்த ஆயு÷வேத கல்லூரியில் கற்பவ÷களை தவிர மற்றவ÷கள் எல்லோரும் பெரும்பாலும் தங்களை போலவே எமது பண்டைய மருத்துவ÷களை அறியாது இருக்கிறா÷கள். ஆயு÷வேத கல்லூரியில் படிப்பவ÷களும் ஆயு÷வேதம் தவிர மற்ற துறைகளில் இருந்த எமது பண்டைய அறிஞ÷களை அறிந்ததாக நம்ப ஆதாரங்கள் இல்லை. - tamilini - 11-15-2004 Jude Wrote:tamilini Wrote:ம் இருக்கலாம் யார் கண்டார்கள்...?? ஆனால் இவற்றை எல்லாம் பாக்கிறதிற்கு யாரும் இல்லை...?? <!--emo& அப்படி என்கிறீங்கள் அப்ப வெளிக்கிடுவம்.. இப்பவே...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 11-15-2004 Jude Wrote:kuruvikal Wrote:சித்த(சித்தர் மருத்துவம்) மருத்துவம் <b>பல்கலைக்கழகப் பட்டம் வரைக்கும் </b>இலங்கையில் படிப்புக்கப்படுகிறது..குருவிகள், யூட்டாரே.. நீங்கள் பிழையான தகவல் வழங்குகிறீர்கள்... யாழ் பல்கலைக்கழகம் வழங்வது சித்த மருத்துவக்கல்வி... வழங்கும் பட்டம் BSMS ஆகும்... ஆயுள்வேதக் கல்வியல்ல...! (The course of study in Siddha Medicine leading to a Degree of Bachelor of Siddha Medicine & Surgery (BSMS) is available at University of Jaffna - UGC Srilanka) அதுபோக தனியாருக்குச் சொந்தமான ஒரு ஆயுள்வேத கல்வி வழங்கு நிலையமும் உண்டு... தென்னிலங்கையில் பல ஆயுள்வேத கல்விச்சாலைகள் உண்டு... கொழும்புப் பல்கலைக்கழகத்தில் யுனானி மருத்துவக் கற்கை நெறி உண்டு.... ! இப்படி எம்மவர் தங்கள் விஞ்ஞான அறிவை வளர்க்கவும் பின்னிற்கவில்லை...ஆனால் முழுமையாகச் செய்கின்றனரா என்றால் இல்லை....எல்லாத் துறைகளையும் ஆராய்ந்து எதிர்காலத்தில் அவற்றையும் இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லுதல் அவசியம்...இல்ல எங்கள மாதிரி உங்களட்ட பேச்சு வேண்ட வேண்டியதுதான்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
- Jude - 11-15-2004 kuruvikal Wrote:[யூட்டாரே.. நீங்கள் பிழையான தகவல் வழங்குகிறீர்கள்... யாழ் பல்கலைக்கழகம் வழங்வது சித்த மருத்துவக்கல்வி... வழங்கும் பட்டம் BSMS ஆகும்... ஆயுள்வேதக் கல்வியல்ல குருவிகள், தாங்கள் சொல்வதுதான் சரி. எனது தவறுதான். யாழ். பல்கலைக்கழகம் படிப்பிப்பது சித்த மருத்துவம். - tamilini - 11-17-2004 சரி இந்த கடவுள் நம்பிக்கை பற்றி கடைசியா என்ன முடிவு எடுத்தியள்... அண்ணாமாரே..?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kavithan - 11-17-2004 பொறுங்கோ சூரன் போர் முடியட்டும்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 11-17-2004 அப்படி என்கிறீங்கள்.. அப்ப என்ன எல்லாரும் சூரன் போர்ல பிசியா...?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MEERA - 11-17-2004 நாளைக்கு தலையாட்ட வேண்டுமல்லவா............... - Thiyaham - 11-17-2004 tamilini Wrote:சரி இந்த கடவுள் நம்பிக்கை பற்றி கடைசியா என்ன முடிவு எடுத்தியள்... அண்ணாமாரே..?? <!--emo& முடிவைத்தானே தொடக்கத்திலேயே சொல்லியாச்சு... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->இருந்தாலும் கடவுளை நம்புவபர்கள் அதற்காக நேரத்தை, பணத்தை, வீட்டின் ஓர் அறையை செலவளிக்க வேண்டாம். எம்மை போன்ற மூன்றாம் உலக நாட்டு மக்கள் தங்கள் கஸ்டம் தீர கடவுள் தான் வழி என்று நம்புகிறார்கள். அவர்களிடத்தில் உழைப்பும் இல்லை, அதற்கு மூலதனமும் இல்லை. செல்வந்த நாடுகளில் கடவுள் நம் நாட்டைபோல் தாண்டவம் ஆடுவதில்லையே ஏன்..? இதை எழுதிக்கொண்டிருக்கும் போது எனக்கு ஓர் குட்டி கதை ஞாபகம் வருகிறது..... கிணற்றுக்குள் வீழ்ந்து தத்தளித்துகொண்டிருந்தவன் மீது ஒருவன் மேலிருந்து சிறுநீர் கழித்தானாம். அதை அவன் தன்னை காப்பாற்ற போடப்பட்ட கயிறு என நினைத்து பிடித்தான்... - thaiman.ch - 11-17-2004 வணக்கம் பாண்டியன் நீங்கள் சொல்வது எப்படி இருக்கு என்றால் கடவுளை பாா்ப்தற்கு பல பரீட்சைகள் செய்ய வேண்டும் போல் உள்ளதே. பாண்டியன் படிப்பபை பொறுத்தவரை எவரும் என்ன படிப்பு வேண்டும் என்றாலும் படிக்கலாம். அப்படி படித்து பட்டம் பெற்றவா்கள் இன்றும் எம் கண் முன் வாழ்கிறாா்கள். ஆனால் கடவுளை பாா்த்தவா்கள் எத்தனை போ் இருக்கிறாா்கள்? நான் வந்து உங்களிடம் கடவுளை பாா்த்தேன் என்று சொன்னால் நீங்கள் நம்புவீா்களா? ஆனால் நான் ஒரு பரீட்சையில் தோ்ச்சி பெற்றுவிட்டேன் என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் ஏன் என்றால் என்னிடம் அதற்கான ஆதாரங்கள் உள்ளது. நான் கடவுளை பாா்த்தேன் என்பதற்கு எனக்கு என்ன ஆதாரம் இருக்கிறது? கடவுள் இருக்கா இல்லையா என்பது முக்கியம் இல்லை! அதனால நாங்க நன்மைகளை விட தீமைகளைத் தான் அதிகம் கிடைத்திருக்கின்றன. இன்று உலகெங்கும் நடைபெறுகின்ற போா்களை எடுத்தால் அதிலும் மதம் முக்கிய பங்கு வகிக்கின்றது. - ramya - 11-17-2004 இன்று நடக்கும் போர்களுக்கு காரணம் மதம் இல்லை. மனிதன் தான், மனிதன் தான் செய்யும் காரியங்களுக்கெல்லாம் மதத்தை துணைக்கு கூப்பிடுறான் - thaiman.ch - 11-17-2004 சரியாக சொன்னீா்கள் ரம்யா. ஆனால் இந்த மதம் என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் மனிதன் மதத்தின் பெயரில் போா் செய்ய முடியாதல்லவா??? மதத்தை வளா்ப்பதும் மனிதன் தான். இதனால் தான் சொல்கிறேன் கோயில்களும் வேண்டாம். மதத்தை மறந்து காதல் செய்வோம்! - tamilini - 11-17-2004 வாழ்த்துக்கள்...! 8) - ramya - 11-17-2004 காதல் செய்யலாம் தாய்மண் அந்தக் காதலுக்குக் கூட மதமும்,சாதியும் தடையாக இருக்கிறனவே. அதுதான் சொன்னேன் இந்த மதம்,சாதி,இனம் எல்லாவற்றையும் தனக்காக உருவாக்கி பிறகு அதனாலேயே தான் அழிந்து போகும் மனிதன் பகுத்தறிவை உபயோகப்படுத்தவேணும் அதுதான் சரியான தீர்வு - thaiman.ch - 11-17-2004 அதை தான் றம்யா நானும் சொல்கிறேன்! மனிதன் மதத்தின் பெயரால் தவறு செய்வதற்கு நாங்களும் உதவுகிறோம்! இங்கே கோயில்களிற்கு நிதி வழங்குபவா்களும் இதை சிந்திக்க வேண்டும். தப்பை சுற்றிக்காட்டினால் தான் அது நடக்காமல் தடுக்க முடியும் என்பது என் கருத்து. காதலுக்கு மதம் பாா்கிறாா்கள், சாதி பாா்க்கிறாா்கள் என்பது முட்டாள்களின் கருத்து. அதை மாற்ற நாங்கள் என்ன செய்தோம்? ஒவ்வொருவரும் இப்படி சிந்தித்தால் பிரச்சனையே இல்லை. சாதிகள், மத யாதகம் இவை தாண்டி காதல் வளா்ப்போம்! மெய்க்காதலை ஒன்று சோ்க்வே எங்கள் சதையை அறுத்துக்கொடுப்போம்! - tamilini - 11-17-2004 Quote:காதலுக்கு மதம் பாா்கிறாா்கள், சாதி பாா்க்கிறாா்கள் என்பது முட்டாள்களின் கருத்து. அதை மாற்ற நாங்கள் என்ன செய்தோம்? ஒவ்வொருவரும் இப்படி சிந்தித்தால் பிரச்சனையே இல்லை. அப்படியும் ஒன்று இருக்கா.. சரியார் பாக்கிறார்கள் காதலர்களா...??? இல்லை குடும்பமா..?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- thaiman.ch - 11-17-2004 இங்கு வெளிநாடுகளில் இப்படி நிறையவே இருக்கிறது. பெற்றோரை காரணம் காட்டி காதலனை களட்டி விடும் பெண்கள் (எல்லா பெண்களும் இப்படியல்ல). ஏன் பெற்றோா்களிற்கு பிடிக்கவில்லை என்று கேட்டால் அவையள் சாதி பாக்கினமாம்! முட்டாள் பெண்னே நீ காதலித்தது என்னையா உன் பெற்றோா்களின் சாதியையா? மதம் என்றால் மாறலாம்! குடிகாரன் என்றால் திருந்தலாம்! ஆனால் வேறு சாதிக்காரன் என்றால் எப்படி மாறுவது??? பதில் தெரிந்தவா்கள் கொஞ்சம் சொல்லுங்கள்! இது எனது சொந்த அனுபவம்! - ஊமை - 11-18-2004 கடவுள் இருகிறாரா இல்லையா என்று வாதிடுவது எம் தந்தை இருக்கிறாரா இல்லையா என்று வாதிடுவதற்கு சமனானது. நண்பர்களே............................. கடவுள் எம்மைப் படைத்து ஆசீர்வதித்து பூமியிலே பல்கிப் பெருகி பூமியிலும் ஆகாயத்திலும் சமுத்திரத்திலும் உள்ளவைகளை உங்களுக்கு அதிகாரம் தருகிறேன் ஆசீர்வாதமாக வாழுங்கள் என்று எம்மை படைத்த ஆண்டவன் மேல் உங்களுக்கு சந்தேகம் வந்ததென்ன ??? கடவுள் பரிசுத்தமானவர். கிழக்கும் மேற்கும் எப்படி எதிர் எதிராக உண்டோ அதேபோல் தன் பரிசுத்தமும் பாவமும். பாவம் உள்ள இடத்தில் பரிசுத்தம் இருப்பதில்லை அதேபோல் பரிசுத்தம் இருக்கும் இடத்தில் பாவம் இருப்பதில்லை. ஆகையால் பாவத்திலே பிறந்து பாவத்திலே வாழும் என்போண்றவர்களுக்கு கடவுளை காண்பது கிடைக்கவே கிடைக்க போவதில்லை. இருட்டு இருக்கும் இடத்தில் ஒளி இருப்பதில்லை நண்பரே.................. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று எம் முன்னோர்கள் எதற்காகப் பாடினார்கள். அது அப்படி இருக்க நாமோ மூலைக்கு ஒரு சாமி அவற்றிற்கு ஒவ்வொரு பெயர். சீ.....சீ. என்ன வேலை இது. பத்தாதற்கு கிறிஸ்தவ நாடுகளான ஐரோப்பவிலும் மூலை முடுக்கெங்கும் கோவில்கள். வெள்ளைக்காரன் எமது நாடுகளில் தேவாலைவயங்கள் கட்டியதற்கு பழிக்கு பழிவாங்கும் நடவடிக்கையோ இது ???? அது அப்படிஎன்றால் வெள்ளைக்காரர்கள் தேவாலையத்தின் பெயரால் எமது நாடுகளில் அடிபடவில்லையே நீங்கள் ஏன் அடிபடுகிறீர்கள் ?? இஞ்சை பாருங்கோ விபச்சாரம் செய்வது மகா சாபகேடான பாவம் என்று நமது இந்துமதம் கூறுகிறது ஒத்துக்கொள்ளுகிறீர்களா ? அப்படி என்றால் எமது இந்துக்கடவுள்களைப் பார்த்தால் எல்லாருக்குமே இரண்டு மனைவிகள் உள்ளனரே அது விபச்சாரம் இல்லையா ? என்ன கடவுள் செய்தால் அது குற்றமில்லையா ? கடவுள் இரண்டு மனைவியரை வைத்திருக்கும் போது எம்மவர்கள் கையெடுத்து கும்பிடுகின்றனர் ஆனால் அவர்களின் கணவர்களோ மனைவிகளோ இன்னொருவருடன் சேர்ந்தால் அது விபச்சாரம் என்று சொல்லி அதே கையால் அடிக்கிண்றனர். ஏன் கடவுள் செய்தபோது கும்பிட்ட நீங்கள் இப்போது மனிதன் செயும் போது குற்றம் என்கிறீர்கள். புரியவில்லை. நமது இந்து கடவுளை எடுத்து பார்தால் எந்த கடவுளுக்கு பின் பாவம் இல்லை. அப்படி பாவப்பட்டவறை நாம் எப்படி கடவுள்கள் என்று கும்பிடுவது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். கடவுள் அன்பானவர் என்றால் அவகளின் கைகளில் ஆயுதங்கள் எதற்கு. நல்ல காலம் சங்ககாலத்துக்கு முற்பட்ட கடவுள்கள் என்றபடியால் வேல் வாழ் கத்தி கோடரி. இன்று கம்பியூட்டர் காலத்து கடவுள்கள் என்றால் ஆட்டிலரி செல்களும். ஏகே 47 போன்றவற்றையல்லவா வைத்திருந்திருப்பார்கள். மந்திர வாதிகள் செய்வினை சூனியங்களுக்குப் பதிலாக வைரஸ்களை ஏவி விட்டிருப்பார்கள். ஐயோ என்ன பரிசுகெட்ட மூட நம்பிக்கை. கடவுள் எங்களில் அன்பாயிருப்பது போல மனிதர்களே உங்களில் நீங்கள் அன்பாயிருங்கள் என்று கடவுள் சொல்ல நாங்கள் எங்களுளே வெட்டுண்டு சாகிறோம். இப்படி பாவத்திலே வாழும் எம் கண்களுக்கு கடவுள் எப்படி தெரிவார் ? என்னில் பாவம் உண்டு என்று உங்களில் வாராவது கூறமுடியுமோ என்று கடவுள் மனிதரைப் பார்த்து கேட்டார் என்று நாம் படித்திருக்கிறோம். அப்படி கடவுள் இருக்க நாம் யார் யாரை கடவுள் என கும்பிடுகிறோம். மனிதனை கடவுள் படைக்கவில்லை அவன் குரங்கில் இருந்து வந்தான் என்று சொன்னால் ஏன் இன்று குரங்கில் இருந்து மனிதன் வரவில்லை ? கடவுள் மனிதனைப்படைத்து நீங்களே பல்கிப் பெருகுங்கள் என்று ஆசீர்வதித்தார். இதுதான் உண்மை. மிகுதி தொடரும்............ |