![]() |
|
கேட்டதில் பிடித்தது.. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: கேட்டதில் பிடித்தது.. (/showthread.php?tid=5651) |
- kavithan - 06-10-2005 [quote=vennila]<img src='http://img160.echo.cx/img160/1469/mmm8ek.jpg' border='0' alt='user posted image'> படம் ;- மனசெல்லாம் பாடியவர் ;- ஹரிகரன் நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது கண்மணியே ஓ கண்மணியே கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும் என்னுயிரே ஓ என்னுயிரே பூ ஒன்று உன் மீது விழுந்தாலும் தாங்காது என் நெஞ்சம் புண்ணாய்ப்போகுமே ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஓ ஆரிரோ (நீ தூங்கும் நேரத்தில்..... மடிமீது நீ இருந்தால் சுவர்க்கங்கள் உண்மை என்று ஆகாதோ நொடி நேரம் பிரிந்தாலும் காலங்களும் நின்று போகாதோ ஒரு மூச்சில் இரு தேகம் வாழ்வது நாமன்றி வேறாரோ நம் காதல் வெள்ளத்தில் நடுவே நாம் இருந்தாலும் என் நெஞ்சம் தாகம் கொள்ளுதே ஓ (நீ தூங்கும் நேரத்தில்.... கண்ணோடும் நெஞ்சோடும் உயிராலே உன்னை மூடிக்கொண்டேனே கனவோடும் நினைவோடும் நீங்காமல் உன்னருகில் வாழ்ந்தேனே மதி பதிக்கும் மதிமுகமே உன்னொளி அலை தன்னில் நான் இருப்பேன் எங்கே நீ சென்றாலும் அங்கே நான் வருவேனே மனசெல்லாம் நீதான் நீதானே ஓ (நீ தூங்கும் நேரத்தில்.... நன்றி மருமகளே.. நல்ல பாடல் வரிகள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 06-11-2005 http://www.goodlanka.com/img-service/goodlanka.mp3 <b>இப்பாடல் என்ன திரைப்படத்தில் இடம்பெற்றதென்று தெரிந்தவர்கள் சொல்லமுடியுமா? ப்ளீஸ் </b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> சாருமதி நீ தான் சந்தமடி பாருமதி நீ என் சொந்தமடி ஒரு கானம் சொல்ல நான் பிடித்த ராகம் அது சுர ஸ்தானம் இன்னும் எட்டவில்லை சோகமிது உள்ளம் ஒன்று நினைத்தால் சுரந்து வரும் வெள்ளம் போன்ற கற்பனை சொல்லி விடத்துடித்தேன் தமிழில் உள்ள சொற்கள்மட்டும் எத்தனை காதல் சந்நிதியில் கானம் தொழுகின்றதே கண்ணே உன் காலடியில் கண்ணீர் விழுகின்றதே கல்லை உருக்கும் எந்தன் கானம் படித்த பின்னும் கண்ணில் இரக்கமில்லையே சாருமதி நீ தான் சந்தமடி பாருமதி நீ என் சொந்தமடி நெற்றிப்பொட்டு வலிக்க உன்பெயரை நித்தம் நித்தம் கத்தினேன் ஒற்றைஉயிர் துடிக்க அழகுப்பெண்ணே உன்னை சுற்றி நிற்கிறேன் கண்கள் திறந்திருந்தும் நெஞ்சில் உறக்கமென்ன ஜீவன் துடிப்பதிலே தேகம் சிலிர்த்ததென்ன என்னை வெறுத்து வைத்து கண்ணில் சிரிப்பு வைத்து பெண்ணே ரசிப்பதென்னவோ? சாருமதி நீ தான் சந்தமடி பாருமதி நீ என் சொந்தமடி - Eswar - 06-11-2005 படம் சாருமதி - KATPUKKARASAN - 06-11-2005 சாருமதி பாடல் இடம்பெற்ற படம் மனசு, இசை - தேவா - வெண்ணிலா - 06-11-2005 ரொம்ப நன்றி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- KATPUKKARASAN - 06-11-2005 நன்றியுடன் ஏன் சிரிப்பும் வெறுப்பும் றியாக்ஷன். - வெண்ணிலா - 06-11-2005 KATPUKKARASAN Wrote:நன்றியுடன் ஏன் சிரிப்பும் வெறுப்பும் றியாக்ஷன். சிரிப்பு றியாக்ஷன் படம் என்னவென தெரிந்து கொண்டமைக்கு வெறுப்பு றியாக்ஷன் பாடல் வரிகளுக்கு. ஆமா சாருமதி படத்தின் கதாநாயகன் கதாநாயகி யாருங்க? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Eswar - 06-11-2005 http://ww.smashits.com/music/tamil/songs/3...songs-viii.html வெண்ணிலா! மேலே உள்ள இணையத்தில் போய் பார்க்கவும். முதலில் பாடல் தொடக்கமும் பின்னால் படத்தின் பெயரும் வரும். எனக்குத் தெரிந்து இந்தப் பாடல் சாருமதி என்ற படத்தில்தான். நடிகர்களை நினைவில் இல்லை. - வெண்ணிலா - 06-11-2005 Eswar Wrote:http://ww.smashits.com/music/tamil/songs/3822/devotional-songs-viii.html நன்றி ஈஸ்வர் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- samsan - 06-13-2005 <img src='http://www.tamilcinema.com/CINENEWS/GALLERY/MOVIES/feb14/feb15.jpg' border='0' alt='user posted image'> பாடல்: ஒரு பொய்யாவது சொல் கண்ணே (ஆண்) குரல்: ஹரிஹரன் வரிகள்: வைரமுத்து ஆஆஆ... ஒரு பொய்யாவது சொல் கண்ணே...உன் காதல் நான்தான் என்று... அந்த சொல்லில்...அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்...அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில் உன்னால் யுத்தம் இதைத் தாங்குமா என் நெஞ்சம் இதைத் தாங்குமா என் நெஞ்சம் பெண்மையும் மென்மையும் பக்கம்பக்கம்தான் ரொம்பப் பக்கம்பக்கம்தான் பார்த்தால் ரெண்டும் வேறுதான் பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பார்க்கும் கங்கள் ஒன்றுதான் உண்டால் ரெண்டும் வேருதான் ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் இரவினைத் திரட்டி ஓஆ இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தாரோ கண்மணியின் குழல் செய்தாரோ நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ ஓ விண்மீன் விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து மின்னலின் கீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோ வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டுத் தங்கம் தங்கம் பூசித் தோள் செய்தானோ ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே அருகில் காட்டியது நீதானே மலரின் முகவரிகள் சொன்னதும் நீதானே ஓ காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம் அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானே கங்கை கங்கை ஆற்றைக் கவிதைகள் கொண்டு தரும் காவிரி ஊற்றைத் கண்ணில் கையில் தந்தவள் நீதானே ஆனால் பெண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ காதல் கண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில் அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில் நான் உயிர் வாழ்வேன் உயிர் வாழ்வேன் அந்த ஒரு சொல்லில் அந்த ஒரு சொல்லில் அந்த ஒரு சொல்லில் அந்த ஒரு சொல்லில் சொல்லில் அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் உயிர் வாழ்வேன் உயிர் வாழ்வேன் - அனிதா - 06-13-2005 <span style='font-size:25pt;line-height:100%'>படம்:ரோஜா </span> காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே கண்ணீர் வழியுதடி கண்ணே கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான் கண்மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான் என்னானதோ ஏதானதோ சொல் தென்றல் என்னைத் தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம் சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம் வெள்ளியோடை பேசினால் சொன்ன வார்த்தை ஞாபகம் மேகமிரண்டு சேர்கையில் மோகம் கொண்ட ஞாபகம் வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே முள்ளோடுதான் முத்தங்களா? சொல்! வீசுகின்ற தென்றலே வேளையில்லை ,d;W போ.. பேசுகின்ற வெண்ணிலா பெண்மையில்லை ஓய்ந்து போ.. பூ வளர்த்த தோட்டமே கூந்தலில்லை தீர்ந்து போ.. பூமி பார்க்கும் வானமே புள்ளியாகத் தேய்ந்து போ பாவையில்லை பாவை தேவையென்ன தேவை ஜீவன் போன பின்பே சேவையென்ன சேவை?- <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 06-29-2005 படம் - மைதிலி என்னைக் காதலி பாடியவர்.- எஸ்பி பாலசுப்ரமணியம் நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை சிறகுகள் உடைந்ததடி குருதியில் நனைந்ததடி உயிரே உயிரே (நானும் உந்தன் உறவை...... இதயக் கதவுகளை திறக்க ஓடி வந்தேன் சிறையில் சிக்கிக்கொண்டதேனம்மா வலையில் வீழ்ந்த உனை மீட்க ஓடிவந்தேன் வழியில் மாட்டிக்கொண்டேன் நானம்மா காதல் நெஞ்சங்களை கசக்கி பிழிவதில் இனிமை காணுவது விதியம்மா அன்பு உள்ளங்களை ரத்த வெள்ளத்தில் துவைத்து சிதைப்பது சதியம்மா உடல்களை அழித்திட ஊருக்குள் பலருண்டு பாரம்மா உள்ளத்தை பிரித்திட பாரினில் எவருண்டு சொல்லம்மா (நானும் உந்தன் உறவை...... வீணை எரிகிறது விரல்கள் வேகிறது நாதம் மீட்டுகிறேன் வாராயோ புயலும் வலுக்கிறது கடலும் கொதிக்கிறது படகு செலுத்துகிறேன் வாராயோ எண்ணை இழந்த பின்னும் எரியத் துடிக்க எண்ணும் தீபம் போல் மனம் அலைகிறது என்னை இழந்த பின்னும் உன்னைக் காக்க என்று இதய அரங்கம் இங்கு அழைக்கிறது வாழ்வதில் ஒருமுறை உனக்கென வாழ்வது முழுமை என்பேன் சாவதில் ஒருமுறை உனக்கென சாவதே உண்மை என்பேன் (நானும் உந்தன் உறவை...... http://www.raaga.com/channels/tamil/movie/...nai-kadhali.htm
- அனிதா - 06-29-2005 ஏன் அழுறீங்க வெண்ணிலா???
- வெண்ணிலா - 06-29-2005 Anitha Wrote:ஏன் அழுறீங்க வெண்ணிலா??? பாடலை செவிமடுத்தேன் அழுகை வந்திச்சு. சோ அழுதேன். அழுகின்றேன்
- Vishnu - 06-29-2005 சரி சரி அழதேங்க... வெண்ணிலா.... ஒரு கற்பனை பாடல் தானே.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> { கற்பனையை விட கஷ்டமான நியம்களும் உண்டு } - tamilini - 06-29-2005 என்ன தங்கை பாடலோடு ஒன்றிவிட்டீர்களா.. அழாதீங்க.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 06-29-2005 பாடலை வாசிக்காமல் கேட்டுப்பாருங்கோ. அழுகை வராதா இல்லையா என்று. அக்கா இசையுடன் கேட்டதும் பாடலுடன் ஒன்றிப்போய்விட்டேன் அக்கா
- tamilini - 06-29-2005 சிலபாடல்கள் அப்படித்தான். அது தான் சோகப்பாடல்களை தனிமையில் கேப்பார்கள் அதை கேட்டு அழுவதிலும் ஒரு சுகம் போல :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 06-29-2005 பாடல் நன்றாக இருக்கின்றது ஆனால் சோகமாக இருக்கின்றது. - வெண்ணிலா - 06-29-2005 Mathan Wrote:பாடல் நன்றாக இருக்கின்றது ஆனால் சோகமாக இருக்கின்றது. பாடல் சோகம் என்பதால் தான் பாடலுடன் ஒன்றிப்போய் அழுகிறேனாக்கும்.
|