Yarl Forum
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பல்லவியை கண்டுபிடியுங்கள்...! (/showthread.php?tid=4284)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49


- அனிதா - 07-09-2005

¿ýÈ¢ கவிதன் «ñ½¡<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
முழுமையாÉ À¡¼ÖìÌõ ¿£í¸û ¾ó¾ ÐôÒ ìÌõ :wink:


- kavithan - 07-09-2005

நீங்கள் பாடலைப் போடுவதா காணேல்லை அதனால் ..அடுத்த பாடல் இலகுவாக....

கண்தூங்கும் நேரத்தில் மௌனத்தின் ஜாமத்தில்
கடிகாரச் சத்தம் சங்கீதம்
கண்காணா தூரத்தில் சுதிசேரும் தாளத்தில்
ரயில் போகும் ஓசை சங்கீதம்
பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை (2)
சந்தோஷ சங்கீதம்
தாலாட்டும் அன்னைக்கெல்லாம் தங்கள் பிள்ளை மார்பை முட்டி
பாலுண்ணும் சத்தம் சங்கீதம்


- அனிதா - 07-09-2005

பூ பூக்கும் ஓசை
இதை கேக்கத்தான் ஆசை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

«Îò¾ À¡¼ø

காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் வெளுக்காது மானே...
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும் தங்கம் கருக்காது தாயே..
பொன்முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன்..
இந்தப் பொன் மானை பார்த்துக் கொண்டே சென்று நான் சேர வேண்டும்..
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும் நீ என் மகளாக வேண்டும்..
பாச ராகங்கள் பாட வேண்டும்.


- Vishnu - 07-09-2005

பூவே பூச்சூடவா... எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா... ( படம் :roll: :roll: "பூவே பூச்சூடவா" என்று இருக்கலாம்.. சரியா தெரியல... ஆனால் நம்ம மகாலக்ஸ்மி ( நதியா ) வின் படம் என்று தெரியும்...


- வெண்ணிலா - 07-10-2005

சரி என்றுதான் நினைக்கிறேன். அடுத்த பாடலைப் யாராவது போடுங்களன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 07-10-2005

அடுத்த பாடல் விஷ்ணுவுக்காக...


<b>மரகதப் பூஞ்சிட்டு மணிமன்றக் காற்று
மழைமுகில் கூந்தலை இழைபின்னிக் காட்டு
ஆ...குழலுக்குள் யாழுக்குள் ஓடிடும் பாட்டு
கொஞ்சட்டுமே இன்று உன் மொழி கேட்டு
பூவையின் கன்னத்தில் பூமெத்தை போட்டு
பூமியின் மேனியில் ஓவியம் தீட்டு</b>


- அனிதா - 07-10-2005

இந்தப் பாடலுக்கும் ஏதாவது துப்பு கிடைக்குமா <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :roll:


- kavithan - 07-11-2005

Anitha Wrote:இந்தப் பாடலுக்கும் ஏதாவது துப்பு கிடைக்குமா <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :roll:
சீ இப்படி கேட்பது தப்பு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சிறிது நேரத்தில் தல்லாம் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- அனிதா - 07-11-2005

ஒகே நன்றி அண்ணா.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 07-11-2005

பாலாவும் சுஷீலாவும்
பண் இசை பாடிய அந்தக் காலத்தில்
தொட்டதெல்லாம் துலங்கும்

விட்டு விட்டு குளிர் பொழிகின்ற
பனிமலை மேகங்கள் கூட
புதுக் குரல் கொடுக்கும்
திருக்குறள் போல

கண்ணதாசன் வீட்டு
கட்டு தறி கூட கவி பாடும்.


- Vishnu - 07-11-2005

[quote=kavithan]அடுத்த பாடல் விஷ்ணுவுக்காக...


<b>மரகதப் பூஞ்சிட்டு மணிமன்றக் காற்று
மழைமுகில் கூந்தலை இழைபின்னிக் காட்டு
ஆ...குழலுக்குள் யாழுக்குள் ஓடிடும் பாட்டு
கொஞ்சட்டுமே இன்று உன் மொழி கேட்டு
பூவையின் கன்னத்தில் பூமெத்தை போட்டு
பூமியின் மேனியில் ஓவியம் தீட்டு</b>

அட பாவிங்களா... "அடுத்த பாடல் விஷ்ணுவுக்காக..." என்று சொல்லியே கஸ்டமா பொட்டு இருக்கிறிங்க என்ன?? :roll: :roll:

நான் யங் பாருங்க.. ரொம்ப பழைய பாட்டு எல்லாம் கேட்பது இல்லை :wink: :wink: :wink: :wink: உங்க துப்பை வைத்தும் கன்டு பிடிக்க முடியல அண்ணா தனி மடலில் அனுபுங்கள்.. நான் இதில போடுறேன்


- ¦ÀâÂôÒ - 07-12-2005

<b>¯Èì¸õ þøÄ¡ ÓýÉ¢ÃÅ¢ø ±ý ¯ûÁɾ¢ø ´Õ Á¡Ú¾Ä¡...
þÃì¸õ þøÄ¡ þÃ׸Ǣø þÐ ±Å§É¡ «ÛôÒõ ¬Ú¾Ä¡...

±ó¾ý §º¡¸õ ¾£÷žüÌ þÐ §À¡ø ÁÕóÐ À¢Ã¢Å¢ø¨Ä§Â..
¯ó¾ý ÌÆ¨Äô§À¡ø «ØÅ¾üÌ «ò¾¨É ¸ñ¸û ±É츢ø¨Ä§Â...</b>

±ÉìÌ ¦Ã¡õÀ À¢Êîº À¡ðÎ. ®º¢. ¸ñÎÀ¢ÊÔí§¸¡ À¢ûÇÂû.
«ÐºÃ¢ «ôÒ, ¯í¸ Äñ¼É¢Ä A.R ÃÌÁ¡É¢ýà ¿¢¸ú ¿¼ì¸ô§À¡Ì¾¡õ. ¬Ã¡ÅÐ ¦¸¡ïºõ Å¢ÀÃõ ¾ÕާÇ? ±ò¾¢É¡󾢸¾¢, ±í¸ âì¸ð Å¡í¸Ä¡õ ±ñÎ ¦º¡øÖާÇ?


- வெண்ணிலா - 07-12-2005

¦ÀâÂôÒ Wrote:<b>¯Èì¸õ þøÄ¡ ÓýÉ¢ÃÅ¢ø ±ý ¯ûÁɾ¢ø ´Õ Á¡Ú¾Ä¡...
þÃì¸õ þøÄ¡ þÃ׸Ǣø þÐ ±Å§É¡ «ÛôÒõ ¬Ú¾Ä¡...

±ó¾ý §º¡¸õ ¾£÷žüÌ þÐ §À¡ø ÁÕóÐ À¢Ã¢Å¢ø¨Ä§Â..
¯ó¾ý ÌÆ¨Äô§À¡ø «ØÅ¾üÌ «ò¾¨É ¸ñ¸û ±É츢ø¨Ä§Â...</b>

±ÉìÌ ¦Ã¡õÀ À¢Êîº À¡ðÎ. ®º¢. ¸ñÎÀ¢ÊÔí§¸¡ À¢ûÇÂû.
«ÐºÃ¢ «ôÒ, ¯í¸ Äñ¼É¢Ä A.R ÃÌÁ¡É¢ýà ¿¢¸ú ¿¼ì¸ô§À¡Ì¾¡õ. ¬Ã¡ÅÐ ¦¸¡ïºõ Å¢ÀÃõ ¾ÕާÇ? ±ò¾¢É¡󾢸¾¢, ±í¸ âì¸ð Å¡í¸Ä¡õ ±ñÎ ¦º¡øÖާÇ?


எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்துதான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்
அதை தவணை முறையில் நேசிக்கிறேன்......................................
:roll: :roll:


- வெண்ணிலா - 07-12-2005

kavithan Wrote:பாலாவும் சுஷீலாவும்
பண் இசை பாடிய அந்தக் காலத்தில்
தொட்டதெல்லாம் துலங்கும்

விட்டு விட்டு குளிர் பொழிகின்ற
பனிமலை மேகங்கள் கூட
புதுக் குரல் கொடுக்கும்
திருக்குறள் போல

கண்ணதாசன் வீட்டு
கட்டு தறி கூட கவி பாடும்.

கொஞ்சம் யோசித்துதான் பாடலைக் கண்டுபிடிக்கலாம். யாழை பார்த்து முடித்துவிட்டு யோசிக்கிறேனே. :roll:


- Vishnu - 07-13-2005

கவிதன் அண்ணா.. எனக்கு பாடல் தெரியும்.. நெடுக நான் கண்டு பிடிக்க கூடாது.. ஸோ. நீங்களே சொல்லி விடுங்கள் :wink:


- வெண்ணிலா - 07-14-2005

kavithan Wrote:பாலாவும் சுஷீலாவும்
பண் இசை பாடிய அந்தக் காலத்தில்
தொட்டதெல்லாம் துலங்கும்

விட்டு விட்டு குளிர் பொழிகின்ற
பனிமலை மேகங்கள் கூட
புதுக் குரல் கொடுக்கும்
திருக்குறள் போல

கண்ணதாசன் வீட்டு
கட்டு தறி கூட கவி பாடும்.


அப்பாடா ஒரு மாதிரி கண்டுபிடிச்சாச்சு மாமா.
இந்த பாடல் தானே. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

பனிமலை மேகங்கள் பொழிகின்ற குளிரினில்
திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே புதுக்குரல் கொடுக்கட்டுமா


- Vishnu - 07-14-2005

கேள்விப்படாதா பாட்டா இருக்கே... எந்த படம்?? :roll:


- வெண்ணிலா - 07-15-2005

Vishnu Wrote:கேள்விப்படாதா பாட்டா இருக்கே... எந்த படம்?? :roll:

கவிதன் மாமா தந்த துப்பில் தொட்டதெல்லாம் துலங்கும் என்று இருக்கிறதல்லவா? அதை வைத்துதான் கண்டுபிடித்தேன். படப்பெயரை. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>தொட்டதெல்லாம் பொன்னாகும்</b>


- அனிதா - 07-15-2005

வெண்ணிலா அக்காவுக்காக அடுத்த பாடலை நான் போடுகிறேன் (சாரி அக்கா)

[b]தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள பூக்கள் எல்லாமே
வண்ணப் பூக்கள் எல்லாமே
தலையைத் திருப்பிப் பார்க்கும் ஆனால் அழைத்தது உனைத்தானே
நானோ அழைத்தது உனைத்தானே
நெஞ்சே நெஞ்சே உன்னை உள்ளே வைத்தது யாரு
நீ வரும் பாதை எங்கும் என்னிரு உள்ளங்கை தாங்கும்.....


- Malalai - 07-15-2005

இவன் யாரே இவன் யாரே வந்தது எதற்காக...

அடுத்த பாடல்

காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாது
உன் பளிங்கு முகத்தைப் பார்த்துக் கொண்டால்
பசியோ வலியோ தெரியாது
உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரம் தூரம் தெரியாது