Yarl Forum
கருத்துக்களில் மாற்றங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30)
+--- Thread: கருத்துக்களில் மாற்றங்கள் (/showthread.php?tid=4026)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28


- வலைஞன் - 12-18-2005

<b>தமிழீழம்</b> பகுதிக்குள் இடப்பட்ட <b>தமிழ்க்கட்சிகள் ஒரே சின்னத்தில் போட்டியிடத் தீர்மானம்</b> என்கிற தலைப்பு <b>செய்திகள்: தமிழீழம்</b> என்னும் பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளது.


- வலைஞன் - 12-18-2005

<b>புலம்</b> பகுதிக்குள் இடப்பட்ட <b>ஈழ்பதீஸ் உண்டியலானின் சாகஸங்கள் ........ </b>என்கிற தலைப்பு <b>உங்கள் கருத்து</b> பகுதிக்குள் இடமாற்றப்பட்டுள்ளது.


- இராவணன் - 12-19-2005

புலிகளுக்கு ஆதரவாக மதுரையில் போஸ்டர்கள் என்ற
தலைப்பில் இருந்து சில கருத்துகள் பிரிக்கப்பட்டு வேறொரு
இடத்தில் போடும் பொழுது இணையத் தொடர்பில் ஏற்பட்ட
பிரச்சினையால் அக்கருத்துகள் அழிந்துவிட்டன.
தவறுக்கு வருந்துகிறேன்.


- இராவணன் - 12-19-2005

<b>இதுதான் தமிழ்நாட்டு போலீஸ்</b> என்ற தலைப்பில்
வானம்பாடி எழுதிய கருத்து நீக்கப்பட்டுள்ளது.


- Mathan - 12-19-2005

<b>லண்டனில் மீண்டும்</b> தலைப்பில் இருந்த கள உறுப்பினர்களிடையே முரண்பாட்டை வளர்க்க கூடிய கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.


- Mathan - 12-19-2005

<b>பொங்கல் விழா - யாழ் கள உறவுகள்</b> தலைப்பில் இருந்த கள உறுப்பினர்களிடையே முரண்பாட்டை வளர்க்க கூடிய கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.


- வலைஞன் - 12-19-2005

<b>சமுதாயம்(வாழ்வியல்)</b> பகுதியில் எழுதப்பட்ட <b>பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையேயான 13 வித்தியாசங்கள்</b> என்கிற தலைப்பு <b>பொழுதுபோக்கு</b> பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.


- yarlmohan - 12-22-2005

நடுக்கடலில் சுங்கத்துறைபோலீஸ் சேஸ் பகுதியில் செய்தியைத் தொடர்ந்து வந்திருந்த அனைத்து கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளது


- yarlmohan - 12-22-2005

தனிநபர் கருத்துக்களாக மாறிய பல விடயங்கள் மூடப்பட்டுள்ளதுடன், உறுப்பினர்களுக்கு மட்டும் பகுதிக்கும் நகர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் பல கருத்துக்கள் முற்றாக நீக்கப்பட்டும் உள்ளது.


- இராவணன் - 12-23-2005

killi எழுதிய <b>ஷாங்காய் ஆப்பிள்</b> என்ற சமையல் குறிப்பு
சமையல் தளத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?t=8303


- Mathan - 12-24-2005

<b>செய்திகள் தமிழீழம்</b> பிரிவில் இணைக்கப்பட்ட செய்திகள் சிலவற்றை ஒரே தலைப்பில் இணைத்துள்ளேன். செய்திகளை புதிதாக இணைக்கும் போது அதனுடன் தொடர்புடைய செய்தி ஒன்று ஏற்கனவே களத்தில் இருந்தால் அதன் கீழேயே புதியதை இணையுங்கள். நன்றி.


- Mathan - 12-24-2005

<b>போராளிக் கலைஞன் சிட்டு நினைவுதினம்</b> தலைப்பு <b>தமிழீழம்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.


- yarlmohan - 12-25-2005

ஜோசப் பரராசசிங்கம் படுகொலைக்கு உரிமைகோரும் விடயம் களத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது


- Mathan - 12-26-2005

<b>நடிகை பானுமதி மரணம்</b> தொடர்பாக <b>செய்திகள்: உலகம்</b> மற்றும் <b>சினிமா</b> பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்ட தலைப்புக்களை இரண்டையும் இணைத்து <b>சினிமா</b> பகுதிக்கு நகர்த்தி உள்ளேன்.

புதிய தலைப்பு >>> http://www.yarl.com/forum/viewtopic.php?t=8372[/size]


- yarlpaadi - 12-26-2005

sshanmu4 <b>அறிமுகம் பகுதியில் vanakkam </b>எனும் தலைப்பிட்டு எழுதிய <b>அவரது இணையத்தளம்</b> பற்றிய அறிமுகம்..... <b>வாகை இணைய அறிமுகம் </b>என தலைப்பிட்டு <b>தளமுகவரிகள் </b>பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.


- yarlpaadi - 12-27-2005

அறிமுகம் பகுதியில் எழுதப்பட்ட <b>சுனாமி</b> எனும் தலைப்பு புலம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.


- yarlmohan - 12-27-2005

பெண்கள் சந்திப்பு 2005..! பகுதியில் ஆனந்தசங்கரி, கறுணா எழுதிய கருத்துக்கள் முற்றாக நீக்கப்பட்டுள்ளது


- yarlpaadi - 12-27-2005

அறிமுகம் பகுதியில் நாரதர் எழுதிய <b>இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீதான தாக்குதல்</b> பற்றிய செய்தி <b>செய்திகள்:உலகம் </b>பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது


- yarlmohan - 12-27-2005

நண்பர்களுக்கு என் வணக்கம் பகுதியில் kuloth இணைத்திருந்த இணைப்பு நீக்கப்பட்டுள்ளது


- yarlmohan - 12-28-2005

அறிமுகம் பகுதியில், நான் ஒரு பறவை என்னும் கருத்தில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது