![]() |
|
கந்தரின் புல(ப)ம்பல் மடம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: கந்தரின் புல(ப)ம்பல் மடம் (/showthread.php?tid=7226) |
- Kanthar - 07-04-2004 பொதுவா நான் எழுதினதுகளை புலம்பல் இல்லை அலம்பல் எண்டுதான் சொல்லுறியள். சரி அப்பிடிதான் எண்டு வைப்பம் ஏன் எழுதி முடிஞ்சு அனுப்பின கையோடை கட் பண்ணுறியள். அதை கந்தரை புலம்பல் எண்டோ அலம்பல் எண்டோ விடவேண்டியதுதானே. - Eelavan - 07-05-2004 அது களநிர்வாகத்தினரிடம் கேட்கவேண்டிய கேள்வி எனக்குப் புலம்பலும் அலம்பலுமாகத் தோன்றுவது அவர்களுக்குச் சிலவேளை விசவித்துக்களாகத் தோன்றியிருக்கலாம் - Kanthar - 07-07-2004 காலமை ஒரு பதில் எழுதினான் விசவித்துக்கு வியாக்கியானத்துக்கு., எழுதின சுவடில்லாமல் அழிச்சு போட்டியள். வழமையா போட்டிருக்கும் "நீக்கப்பட்டுள்ளது - மோகன்" அப்பிடி ஒண்டையும் காணம். - AJeevan - 07-07-2004 அது விசமாகி வசமாகியதோ பராபரமே? - Mathivathanan - 07-07-2004 அது கந்தர் இவங்கள் மாற்றான் பிள்ளையின்ரை கழுத்திலை கட்டிவிடுற சயனைற் விஷவித்தைப்பற்றி நாங்கள் எமுதினால் அப்படித்தான்.. கருத்தையே முழுங்கிடுவாங்கள்.... :oops: - Eelavan - 07-07-2004 ஆடு நனையுதென்று ஓநாய் அழுததாம் :oops: :oops: :oops: - Paranee - 07-07-2004 Mathivathanan Wrote:அது கந்தர் இவங்கள் மாற்றான் பிள்ளையின்ரை கழுத்திலை கட்டிவிடுற சயனைற் விஷவித்தைப்பற்றி நாங்கள் எமுதினால் அப்படித்தான்.. கருத்தையே முழுங்கிடுவாங்கள்....:oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: - kuruvikal - 07-07-2004 உதை தாத்தா எத்தினையாவது தரம் போடுறார்... ஐயோ தாத்தா பிளேட்ட எண்டாலும் மாத்துங்கோவன்.... கேக்கவாவது சுவாரசியமா இருக்கும்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Kanthar - 07-11-2004 "இன்னொரு கொடிய யுத்தம் வரபோகுது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கருதுவதால் அவர்களும் உடைய வாய்பிருக்கிறது" எண்டு தமிழ் வலை நடாத்தும் படையியல் ஆய்வாளர் மனந்திறந்தாராம் நண்பர் ஒருவரிடம். உது நெல்லிக்காய் மூட்டை மாதிரி கட்டை அவிழ்த்து விட்டால் அவ்வளவும்தான்..................... - Kanthar - 07-14-2004 கதையோடை கதையாய் ஒரு சின்ன அப்டேற் வன்னிக்குள்ளை செல்வாக்குள்ள கிழக்கு சிங்கத்தார் ம்...ம் ம்ம் தான் நினைக்கேல்லை சண்டை அப்பிடி உடன வந்திடாது எண்டாராம், மனித உரிமைக்கான அமைப்பு ஒண்டை வன்னியில திறந்து வைத்த வைபவத்தில் கலந்து கொண்டு கொழும்பு திரும்பிய பின்............. உதில இருந்து நீங்கள்தான் விசயத்தை உய்தறிய வேண்டும் :!: - Kanani - 07-15-2004 தெரியுது ...கட்டு எப்ப அவிழும் கிடைக்கிற நெல்லிக்காய்களை எப்ப பொறுக்கிக்கொண்டு ஓடலாம் என்று சிலர் நிற்கினம் என்று தெரியுது கந்த்ஸ் :wink: - kuruvikal - 07-15-2004 Kanthar Wrote:கதையோடை கதையாய் ஒரு சின்ன அப்டேற் உய்தறியிறிங்களோ இல்ல பிய்த்தெறியிறிங்களோ.... நரிகளுக்கு நல்லாத்தான் விழப்போகுது தீனி.....! நரி ஊளையிட வெளிக்கிட்டு...சிங்கமும் பட்டினியில கிடக்கப் போகுது.... கோவிந்தா கோவிந்தா.... கிட்டத்தட்ட 4 பில்லியன்.....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Kanthar - 07-16-2004 ஓய் குருவி உதென்ன பில்லியனில (billion) கதைக்கிறியள்... றில்லியனில (Trillion)இருக்காம் டென்மார்கில அதையும் கொஞ்சம் அவிட்டு விடுங்கோவன். - kuruvikal - 07-16-2004 எங்களுக்கென்ன உலகத்துக்கே தெரியும் பில்லியன் பற்றி அதென்ன றில்லியன்.... கட்டோ... புட்டோ தெரிஞ்சா அவிட்டு விடுங்கோ..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 07-16-2004 எங்களுக்கும் சொல்லுங்கள்.........! :wink: :mrgreen: - kuruvikal - 07-16-2004 கந்தரிடம் கட்டோ... புட்டோ இருந்தால் சொல்லுவார் இல்லை மெல்லுவார் வெறுவாய்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Kanthar - 07-17-2004 நீக்கப்பட்டுள்ளது - மோகன் - Mathivathanan - 07-17-2004 கந்தர்.. இவங்களுடைய கணக்கு எண்டுவந்தால் மில்லியன் பில்லியன் எல்லாம் மறந்துபோமெண்டு தெரியாதோ.. அந்தக் கட்டுரைகூட தராக்கி எழுதினது.. அதை பிரசுரிக்க என்வெல்லாம் நடந்துதோ.. ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.. அது மாத்திரமே.. உந்த ஹொட்டேல் விபரம்.. நுகெகொட விபரம் பூந்து விளையாடி பிரசுரிக்கேல்லை.. ஏனெண்டது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.. அது மாத்திரமே.. அரசியல்வாதிகளோடை கூட்டுச்சேர்ந்ததா சொன்ன ஒருத்தருரையும் இன்னும் கூட்டுச்சேர்க்க முடியேல்லை.. இப்ப இராணுவம்.. அமெரிக்கா.. வெண்டு ஏதோ போகுது.. பார்ப்பம்.. எங்கை முடியிதெண்டு.. - kuruvikal - 07-18-2004 பாருங்கோ பாருங்கோ பாத்துக் கொண்டே இருங்கோ காட்சிகளும் மாறும் உங்கட கண்ணுகளும் கடைசியில பூச்சணம் அடிச்சிடும்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathivathanan - 07-18-2004 சண்டையில்லாமல் இப்படியே போனால் பூஞ்சணம் கட்டுமட்டும் பார்க்கிறதிலை பிரச்சனையில்லை.. அமெரிக்கா.. இந்தியா.. யப்பான்.. பிரித்தானியா.. எண்டு எத்தனை நாடு காட்டினாலும் பார்க்கத் தயார்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|