![]() |
|
மூளைக்கு வேலை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: மூளைக்கு வேலை (/showthread.php?tid=6978) |
- Mathivathanan - 08-15-2004 kirubans Wrote:kirubans Wrote:40 நிமிடங்களில் 50 கிமீ போகலாம் என்று கேள்வியில் சொல்லப்படவில்லை. kirubans Wrote:<span style='color:red'>கேள்வியில் தரவு[quote=Mathivathanan]<b><span style='font-size:21pt;line-height:100%'>அதாவது அந்த 50 கி மீ தூரத்தைக்கடக்க 40 நிமிடங்கள் எடுத்திருக்கும் என்பதுதானே அர்த்தம்..?</b></span> - Mathivathanan - 08-15-2004 கிருபன்ஸ்.. இருவருக்குமிடையில் கேள்வியிலுள்ள கூற்று சம்பந்தமாக கருத்துவேறுபாடு வந்துவிட்டது.. தேவையில்லாத விவாதத்தை தடுக்க ஷண்முகிப் பாட்டியை நடுவராக நியமிப்போம்.. அவருக்கு சரியான விடை தெரியுமென்று எனது உள்மனம் சொல்லுகின்றது.. நியமிப்போமா..? - kuruvikal - 08-15-2004 தாத்தா..... ஆரம்பக் கதி 125 கிலோமீற்றர்/ மணித்தியாலம் என்பதும் இடைத்தூரம் 500 கிலோமீற்றர்கள் என்பதும்...வினாவின் முதல் பகுதியை திருப்தி செய்யும் இரண்டாம் பகுதியை திருப்தி செய்யாது.... இரண்டையும் திருப்தி செய்யக் கூடிய விடை இருக்கு....! ஆனா...சொல்லமாட்டமே...காரணம் விடைய நாம் எமது தனிமுயற்சியால் கண்டுபிடிக்கவில்லை....ஆனா ஒரு தரவு... புகையிரதத்தின் ஆரம்ப கதி 50 கிலோமீற்றர்/ மணித்தியாலம் என்று எடுத்துக் கொண்டு மிகுதி விடையைக் காணுங்கள்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kirubans - 08-15-2004 <b><span style='color:blue'>நான் தந்துள்ள வரைபடத்தினைப் பார்த்தால் உங்களுக்குப் புரியுமென நினைக்கிறேன். கேள்வியிலுள்ள தரவுகளை வரைபடம் பிரதிபலிக்கின்றது. அது சரியா என்று பார்த்துக் கொள்ளவும். எஞ்சின் பழுதடைந்த இடத்திலிருந்து இன்னும் 50 கிமீ தள்ளிப் பழுதடைந்திருந்தால் நாங்கள் 40 நிமிடம் முன்பாக வந்திருப்போம் என்று சக பயணி ஒருவர் கூறினார் இதன் அர்த்தம் 50 கிமீ பயணம் செய்ய 40 நிமிடம் எடுக்கும் என்பதல்ல. உங்கள் விடையின்படி வழமையான வேகம் 125 கிமீ/மணி, குறைந்த வேகம் 75 கிமீ/மணி. இதன்படி வழமையான நேரத்தை 4 மணித்தியாலம் ( 1 மணித்தியாலம் எஞ்சின் பழுதடைய முன்பு + 3 மணி பழுதடைந்த பின்பு) என்று கணித்துள்ளீர்கள். இதிலிருந்து முழுத்தூரத்தை மூன்று வகையாகக் கணிக்கலாம். 1. வழமையான வேகம் 125 கிமீ/மணி, வழமையான நேரம் 4 மணி ஆகவே தூரம் 125 * 4 = 500 கிமீ. 2. எஞ்சின் பழுதடைந்தபின் உள்ள வேகத்தின்வடி (அதாவது 75 கிமீ/மணி) தூரம் = 125 * 1 + 75 * 3 + 2 * 75 = 125 + 225 + 150 = 500 3. சக பயணியின் கூற்றுப்படி 1 2/3 மணித்தியாலங்களுக்கு வழமையான வேகத்தில் ரயில் சென்றிருக்கும். (இது நான் கூறவில்லை. நீங்கள்தான் சாதிக்க முயற்சிக்கிறீர்கள்). மொத்தமாக 2) உடன் ஒப்பிடும்போது 40 நிமிடம் முன்பாக வருவதால் மொத்த நேரம் 4 + 2 - 2/3 = 16/3 மணி. இதில் 5/3 மணி வழமையான வேகம் (உங்களின் கணிப்பின்படி) இதன்படி 11/3 (16/3 - 5/3) மணித்தியாலம்தான் ரயில் குறைந்த வேகத்தில் போயிருக்க முடியும் ஆகவே தூரம் = 125 + 50 + 11/3 * 75 = 125 + 50 + 275 = 450 கிமீ இது மற்றைய விடைகளுடன் ஒத்துவராததால் உங்கள் விடை தவறாகும். </b></span> - Mathivathanan - 08-15-2004 kuruvikal Wrote:தாத்தா..... ஆரம்பக் கதி 125 கிலோமீற்றர்/ மணித்தியாலம் என்பதும் இடைத்தூரம் 500 கிலோமீற்றர்கள் என்பதும்...வினாவின் முதல் பகுதியை திருப்தி செய்யும் இரண்டாம் பகுதியை திருப்தி செய்யாது.... இரண்டையும் திருப்தி செய்யக் கூடிய விடை இருக்கு....! ஆனா...சொல்லமாட்டமே...காரணம் விடைய நாம் எமது தனிமுயற்சியால் கண்டுபிடிக்கவில்லை....ஆனா ஒரு தரவு... புகையிரதத்தின் ஆரம்ப கதி 50 கிலோமீற்றர்/ மணித்தியாலம் என்று எடுத்துக் கொண்டு மிகுதி விடையைக் காணுங்கள்....! <!--emo&நன்றி குருவி.. 200 என்ற வருகிறது.. உங்கள் விடை சரி.. - kirubans - 08-16-2004 200 கிமீ சரியான விடை. எப்படி வழமையான வேகம் 50 கிமீ/மணி என்று சொல்லவில்லையே. - பரஞ்சோதி - 08-17-2004 விடை சரியாக 200 கிமீ சொன்ன குருவிகளுக்கும், விடாபிடியாக பேசி, விடையை கொடுக்க வைத்த தாத்தாவுக்கும், எளிய புதிர் என்று கடுமையாக மண்டையை காய வைத்த கிருபன் அவர்களுக்கு நன்றிகள். அய்யோ சாமிகளா, இந்த பக்கம் ஆட்கள் வரவேண்டுமா, இல்லையா. இப்படியா கணக்கு போடுவது. என் மனைவி சொல்கிறார் இது 6வது மாணவன் கணக்கு என்று, ஆனால் இப்போ அது கூட நமக்கு தெரியவில்லையே. நண்பர் கிருபனின் சேவைக்கு பாராட்டுகள். அடுத்த மூளைக்கு வேலையை நான் கொடுக்கிறேன். - பரஞ்சோதி - 08-17-2004 என் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றேன். அங்கே ஜோஸ், விக்டர், ஜெசுரன் என்று மூன்று குழந்தைகள், அவர்கள் கையில் பணம் வைத்திருந்தாங்க. நானும், அவ்ர்களில் விக்டரை அழைத்து உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கு என்றேன். அதற்கு விக்டர் "என்னைவிட அண்ணன் ஜோஸ் அதிகமாக பணம் வைத்துள்ளான், எவ்வளவு அதிகமோ, அதே அதிக பணத்தை நான் தம்பியை விட அதிகமாக வைத்திருக்கிறேன்" என்றான், ஒன்றுமே புரியலை, சரி என்று மூன்றாவது ஜெசுரனை அழைத்து கேட்டால், அவன் சொன்னது" மாமா, என் பணத்தையும், அண்ணன் ஜோஸ் பணமும் சேர்ந்து பார்த்தால் 66 ரூபாய் வருகிறது" என்றான். அட போங்கப்பா, இப்போ தான் நண்பர் கிருபன் என் மண்டையை கிருகிருக்க வைத்து விட்டார், ஏதோ காப்பி குடித்து போகலாம் என்றால், நீங்க வேறு மண்டையை காய வைக்கிறீங்களே என்று ஓடியெ வந்து விட்டேன். நண்பர்களே ஜோஸ், விக்டர், ஜெசுரன் எவ்வளாவு பணம் வைத்திருந்தாங்க என்று சொல்லுங்க பார்ப்போம். - kuruvikal - 08-17-2004 ஐயோ மாந்தோப்பில சுட்டுக்குருவி ரோதனை தாங்க முடியல்ல... தனக்கு விடை தெரியுமாம் என்று புலம்பிச்சுது அழுது அடம்பிடிச்சுது... சரியோ பிழையோ தெரியாது...இந்தா பாருங்கோ சிட்டுக்குருவியின் சின்ன வேலையை...:wink: ஜோஸ் = 44/= , விக்டர் = 33/= , ஜெசுரன் = 22/= - Kanani - 08-17-2004 வேக நேர வரைபு மூலம் இலகுவாக விடையை அணுகலாம் <img src='http://www.yarl.com/forum/files/yarlvt.jpg' border='0' alt='user posted image'> வேக நேர வரைபில் உருவாக்கப்படும் உருக்களின் பரப்பளவு தூரத்தைத் தரும் நிழற்றப்பட்ட உருக்கள் பரப்பளவில் சமனானவை முதலாம் பயணத்தில் தொடரூந்து பழுதடைந்திராவிடில் T நேரத்தில் போயிருக்கும்...பழுதடைந்தமையால் அவ்வுருவில் விடுபட்ட பரப்பு மேலதிக உருவின் பரப்பிற்கு சமனாகும் அவ்வாறே இரண்டாம் முறையிலும்.....முதன் முறையைவிட 2/5V கூடிய வேகத்தில் குறிப்பிட்ட தூரத்தைக் கடந்தமையால் 40 நிமிடம் முன்னேயே வந்தடைந்தது...குறிப்பிட்ட இரு பரப்புகளும் சமனாகும் இதன் மூலம்தான் வேகம் 50 ஐ பெற்றுக்கொண்டேன் கிருபன் அண்ணை புரியாதவர்கள் தயவு செய்து இதைப்பற்றிக் கவலைப்படவேண்டாம்.. - kuruvikal - 08-17-2004 நல்ல ஒரு விளக்கம் கொடுத்திருக்கீங்க கணணி...நன்றி உங்கள் விளக்கத்தும் விடைகளுக்கும்....! - kirubans - 08-17-2004 கணணியின் விளக்கம் மிகவும் நன்று. இக் களத்திலும் மூளைசாலிகள் உள்ளனர் என்று காட்டியுள்ளார். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- பரஞ்சோதி - 08-18-2004 <!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->ஐயோ மாந்தோப்பில சுட்டுக்குருவி ரோதனை தாங்க முடியல்ல... தனக்கு விடை தெரியுமாம் என்று புலம்பிச்சுது அழுது அடம்பிடிச்சுது... சரியோ பிழையோ தெரியாது...இந்தா பாருங்கோ சிட்டுக்குருவியின் சின்ன வேலையை...:wink: ஜோஸ் = 44/= , விக்டர் = 33/= , ஜெசுரன் = 22/=<!--QuoteEnd--><!--QuoteEEnd--> குருவிகள் அவர்களின் விடை சரியான விடை. பாராட்டுகள். - sOliyAn - 08-18-2004 படிக்காதவன் மூளைசாலி இல்லையா?! - வெண்ணிலா - 08-19-2004 sOliyAn Wrote:படிக்காதவன் மூளைசாலி இல்லையா?! <b>யார் சொன்னது? படிக்காதவன் மூளைசாலி இல்லை என்று. இந்தக் குருவிகளே 5ம் வகுப்பு வரை தான் படித்தன. இப்ப அதுகளின்ட மூளையை பார்த்தீங்களா? படித்தவன் எல்லாம் புத்திசாலியும் இல்லை படிக்காதவன் எல்லாம் முட்டாளும் இல்லை</b> - kuruvikal - 08-19-2004 vennila Wrote:[quote=sOliyAn]படிக்காதவன் மூளைசாலி இல்லையா?! <b>யார் சொன்னது? படிக்காதவன் மூளைசாலி இல்லை என்று. இந்தக் குருவிகளே 5ம் வகுப்பு வரை தான் படித்தன. இப்ப அதுகளின்ட மூளையை பார்த்தீங்களா? படித்தவன் எல்லாம் புத்திசாலியும் இல்லை படிக்காதவன் எல்லாம் முட்டாளும் இல்லை</b> அதுதானே... உதெல்லாம் உந்தச் சோழியான் அண்ணாவுக்கு இருக்கிற சோலிக்க விளங்கவா போகுது....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- பரஞ்சோதி - 08-19-2004 அப்போ நான் முட்டாள் இல்லை என்று சொல்லுறீங்க, நன்றி வெண்ணிலா. - வெண்ணிலா - 08-19-2004 பரஞ்சோதி Wrote:அப்போ நான் முட்டாள் இல்லை என்று சொல்லுறீங்க, நன்றி வெண்ணிலா. <b>ஓ..............! ஓஹோ! நீங்கள் அப்படி சொல்லுறீங்களா?</b> - kuruvikal - 08-19-2004 <b>குருவிகளின் பரீட்சார்த்தப் புதிர் : 1</b> உயரத்துக்கு செவ்வக அடிப்பரப்பு 2:25 என்ற விகிதத்தைக் கொண்ட சீரான ஒடுங்கிய பாத்திரம் ஒன்றில் குறித்த கனவளவு தண்ணீர் இருக்கக் காணப்பட்டது. கடும் தாகம் கொண்ட காகம் ஒன்று சிற்பி ஒருவன் செதுக்கிய 5 சென்ரிமீற்றர் நீள அளவிலான 10 சிறிய சதுரமுகிவடிவான அழகிய தக்கைகளையும் கூழான் கற்களையும் அப்பாத்திரத்துக்கு அருகில் கண்டுகொண்டு அவற்றை வைத்து பாத்திரத்தில் உள்ள தண்ணீரைப் பருக விரும்பியது. காகம் தனது முயற்சியில் வெற்றிபெற பாத்திரத்தின் 3/4 பங்குப் பகுதியில் காணப்பட்ட துவாரம் ஒன்று உதவி செய்ததாயின் பாத்திரத்தின் மொத்த உயரம் என்ன...??! பாத்திரத்தில் இருந்த நீரின் கனவளவு என்ன...??! (தக்கை முற்றாக தண்ணீரில் மிதக்கும் கூழாங்கல் முற்றாக தண்ணீரில் அமிழும்) - பரஞ்சோதி - 08-19-2004 குருவிகள் என்ன இது, உங்களுக்கு பரீட்சையில் வந்த கேள்வி எல்லாம் இங்கே போடுறீங்க. இனி நானும் மீண்டும் பள்ளிக்கு சென்று பாடம் படிக்க வேண்டும் போலிருக்குதே. |