![]() |
|
கேட்டதில் பிடித்தது.. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: கேட்டதில் பிடித்தது.. (/showthread.php?tid=5651) |
- hari - 06-02-2005 நல்லயிருக்குதானே பிறகு சும்மா சும்மா கேள்விகேட்டு ஆத்திரத்தை கிழப்பவேண்டாம், :evil: :evil: எல்லாம் சுட்டபழம் தான்! - Mathan - 06-02-2005 kavithan Wrote:நல்ல நல்ல பாட்டு எல்லாம் எங்கைபா சுடுறியள்.. <!--emo& நான் இணைத்ததில் ஓரிரு பாட்டுகள் கேட்டு எழுதினேன். மிகுதி சுட்டவை. - samsan - 06-02-2005 படம்: கிச்சா வயது 16 இசை: தீனா சில நேரம் சில பொழுது சோதனை வரும் பொழுது நம்பிக்கையால் மனம் உழுது வானில் உன் பெயர் எழுது சில நேரம் சில பொழுது சோதனை வரும் பொழுது நம்பிக்கையால் மனம் உழுது வானில் உன் பெயர் எழுது இலட்சிய கதவுகளை திறந்துவைப்போம் இதயத்தின்சோகங்களை இறக்கிவைப்போம் சூரியன் என்பது கூட சிறுபுள்ளிதான் சாதிக்க முதல்தகுதி ஒரு தோல்விதான் சில நேரம் சில பொழுது சோதனை வரும் பொழுது நம்பிக்கையால் மனம் உழுது வானில் உன் பெயர் எழுது வானம் தலையில் மோதாது பூமி நகர்ந்து போகாது நடுவிலிருக்கும் உந்தன் வாழ்க்கை தொலைந்து ஒன்றும் போகாது சோகம் என்றும் முடியாது கவலை என்றும் அழியாது இரண்டையும்தான் ஏற்றுக்கொண்டால் வாழ்க்கை என்றும் தோற்காது நெஞ்சே ஓ! நெஞ்சே தடையாவும் துரும்பு தீயாய் நீ ஆனால் மெழுகாகும் இரும்பு தோல்வி அவையேல்லாம் சில காயத்தழும்பு ஏறு முன்னேறு உளியோடு திரும்பு பறவை அதற்கு இறகு சுமையா தோல்வி ஒரு தடையா சில நேரம் சில பொழுது சோதனை வரும் பொழுது நம்பிக்கையால் மனம் உழுது வானில் உன் பெயர் எழுது உனது கண்கள் அழும்போது எந்த விரலும் துடைக்காது விரலைநம்பி நீயும் நின்றால் வந்த பாரம் தீராது இன்று வந்த ராஜாக்கள் நேற்று என்ன செய்தார்கள் தோல்வி வந்து தீண்டும்போது தன்னை நம்பி வாழ்ந்தார்கள் கோடு அது நீள புது கோலம் பிறக்கும் மேடு அதில் எறும் நீர் வேகமெடுக்கும் சோகம் அதைவென்றால் ஒரு சக்திகிடைக்கும் பாதை சில போனால் பல பதைதிறக்கும் நேற்றை மறப்போம் நாளையொழிப்போம். இன்று யெயித்திருப்போம் சில நேரம் சில பொழுது சோதனை வரும் பொழுது நம்பிக்கையால் மனம் உழுது வானில் உன் பெயர் எழுது இலட்சிய கதவுகளை திறந்துவைப்போம் இதயத்தின்சோகங்களை இறக்கிவைப்போம் சூரியன் என்பது கூட சிறுபுள்ளிதான் சாதிக்க முதல்தகுதி ஒரு தோல்விதான் சில நேரம் சில பொழுது சோதனை வரும் பொழுது நம்பிக்கையால் மனம் உழுது வானில் உன் பெயர் எழுது - Mathan - 06-02-2005 samsan Wrote:சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதி பலம் [quote=samsan]சில நேரம் சில பொழுது சோதனை வரும் பொழுது நம்பிக்கையால் மனம் உழுது வானில் உன் பெயர் எழுது சில நேரம் சில பொழுது சோதனை வரும் பொழுது நம்பிக்கையால் மனம் உழுது வானில் உன் பெயர் எழுது நம்பிக்கையை கொடுக்க கூடிய பாடல்களையே இணைக்கின்றீர்கள். நன்றாக இருக்கின்றது பாடல்கள் - Malalai - 06-02-2005 Quote:நீர் அந்த பாட்டை கேட்டுட்டு ராரா...ராரா... என்று திரிவீர், நான் வந்து லக்க...லக்க...லக்க...லக்க சொல்லேலாது சொல்லிட்டன்! அது படத்திலதான் சரிவரும்!தந்தையே..அடிக்கடி லக்க லக்க சொல்லாதீங்க....அதற்கு அர்த்தம் என்ன தெரியுமா? கேரளாவில் ஒரு கிராமத்தில் சின்ன பேய் பிடித்தவர்களில் இருந்து அந்த பேயை விரட்ட பெரிய பேயை அழைக்கும் விதம் தானாம் அந்த லக்க லக்க...ரஜனி சொன்னார்...நமக்கும் இப்ப தானே தெரியும்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- hari - 06-02-2005 அதே அர்த்தத்தில் தான் நானும் சொன்னனான்! :wink: - MUGATHTHAR - 06-02-2005 <!--QuoteBegin-hari+-->QUOTE(hari)<!--QuoteEBegin-->அதே அர்த்தத்தில் தான் நானும் சொன்னனான்! :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> தம்பி எந்த மாதிரி நீர் சொன்னாலும் சரி ரஜனி சொன்னாலும் சரி நம்மடை ஜோதிகா சொல்லேக்கை இருக்கிற கிக் இல்லையப்பு - Malalai - 06-02-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> அதே அர்த்தத்தில் தான் நானும் சொன்னனான்! <!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்ன அர்த்தம் தந்தையே :roll: :roll: :? - vasisutha - 06-03-2005 சின்னப் பேய் பிடிச்சிருக்கு என்ற அர்த்தம் மழலை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Malalai - 06-03-2005 யாருக்கு வசியண்ணா? யாரு அந்த பெரிய பேய்? :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 06-03-2005 Malalai Wrote:யாருக்கு வசியண்ணா? யாரு அந்த பெரிய பேய்? :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& வசியண்ணா சொன்னது சின்னப் பேய் பிடிச்சிருக்கு என்றெல்லோ. நீங்க கேக்கிறீங்க யாரு அந்த பெரிய பேய் என்று. என்னங்க எல்லாமே குழப்பமாக இருக்கு :roll: :oops: - Malalai - 06-03-2005 சுட்டி..அப்ப அந்த சின்ன பேயை விரட்ட பெரிய பேய் என்று சொன்னார் என்று நினைச்சன்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- samsan - 06-04-2005 பாடல் : கொஞ்சிக் கொஞ்சி படம் : வேதம் <img src='http://www.puthumai.net/gallery/albums/userpics/gajala_tarun.jpg' border='0' alt='user posted image'> கொஞ்சிக் கொஞ்சிப் பேசிவரும் தமிழ்போல அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக்கவிபோல நூறு யேன்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம் பூத்துவிகிறோம் கொஞ்சிக் கொஞ்சிப் பேசிவரும் தமிழ்போல அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக்கவிபோல நூறு யேன்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம் பூத்துவிகிறோம் இரண்டு வரிகளில் திருக்குறள் இருந்திட காரணமிருக்கிறதே கணவன் ஒருவரி மனைவி ஒருவரி அர்த்தம் கிடைக்கிறதே யார் பெரிதேன்ற எண்ணங்கள் வேண்டாம் சிந்தித்துப்பாருங்களே சரிசமமாய் உள்ள துண்களில்தானே நிற்கும் கோபுரங்கள் சந்தேகம்தான் தீயை வைக்கும் நம்பிக்கைதான் தீபம் வைக்கும் இந்த விண்னும் மண்னும் உள்ள நாள் வாழ்க கொஞ்சிக் கொஞ்சிப் பேசிவரும் தமிழ்போல அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக்கவிபோல நூறு யேன்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம் பூத்துவிகிறோம் அவர் அவர் எண்ணம் அவரவர்க்குண்டு ஆதிக்கம் வேண்டாமே ஒரு தனிப்பட்ட சுகந்திரம் இருவருக்கிடையில் அவசியம் இருக்கட்டுமே ஒருவருக்கொருவர் பாசம் தந்து நன்பர்கள் ஆகுங்கள் ஒவ்வொருநாளும் ஒருமுறையேனும் ஒன்றாய் உண்னுங்கள் கொஞ்சம் நீங்கள் விட்டுத்தந்தால் சொர்கம் உங்கள் வீட்டைத்தட்டும் காலம் எல்லாம் உங்கள் நெஞ்நில் பூப் பூக்கும் கொஞ்சிக் கொஞ்சிப் பேசிவரும் தமிழ்போல அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக்கவிபோல நூறு யேன்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம் பூத்துவிகிறோம் - Mathan - 06-05-2005 samsan Wrote:பாடல் : கொஞ்சிக் கொஞ்சி அர்த்தமுள்ள உண்மையான வரிகள். பாடல் வரிகளுக்கு நன்றி சாம்சன் - hari - 06-05-2005 MUGATHTHAR Wrote::evil: :evil:hari Wrote:அதே அர்த்தத்தில் தான் நானும் சொன்னனான்! :wink: - MUGATHTHAR - 06-10-2005 காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு முகத்தாரின் அன்பளிப்பு (இரவில் டிம் லைட்டில் மெல்லிய சவுண்டில் கேட்டுப் பாருங்கள் சும்மா தூக்கும் அட....அட.....அட....அட....) [b] படம் : மானஸ்தன் ராசா.......ராசா.... உன்னை வைச்சிருக்கேன் நெஞ்சுக்குள்ளை ரோசா பு_வைப் போல அடி...கண்ணே...கண்ணே..உன்னை கண்ணுக்குள்ளை வைச்சேனே. கண்ணின் மணியைப் போல... நெல்லு கொட்டி வைக்கும் எங்க பட்டாயத்திலே ஆசை கொட்டி வைச்சேன் உன்னினைப்பிலே.. நீ இல்லாமல் நானுமில்லை........ ....(ராசா....ராசா....) ராசாத்தி நீயும் தான் பு_க்கோலம் போடத்தான் புள்ளிமான் புள்ளியெல்லாம் வாங்கி வருவேன்... சாமியைச் சந்திச்சா எந்நாளும் காலுக்கு உன்னோடு சேர்க்கும் வரம் வாங்கி வருவேன்... தோளிலே ஊஞ்சல் கட்டி தோகை மயிலை தாலாட்டுவேன் வீசும் காத்து சல்லடையான சலிச்சு பு_சி எடுப்பேன் உனக்கும் மூச்சு கொடுப்பேன்.......... .(ராசா....ராசா....) முள்ளைப்பு_ காம்புத்தான் உன் கையை குத்தாதா.... ஊருக்குள் காம்பில்லாத பு_வும் பு_க்காதா.... செம்மண்ணு புழுதி உன் கண்ணில் விழுமே.. புளுதி காத்தில்லாம பு_மி சுத்தாதா... மூக்குத்தி குத்தாதடி...எனக்கு வலிக்கும் வேணாமடி.. . உனக்கு வலிச்சா மறுநொடி நானும் உயிரை கையில் எடுப்பேன் உனக்கு நானும் கொடுப்பேன்.... ராசா.......ராசா.... உன்னை வைச்சிருக்கேன் நெஞ்சுக்குள்ளை ரோசா பு_வைப் போல அடி...கண்ணே...கண்ணே..உன்னை கண்ணுக்குள்ளை வைச்சேனே. கண்ணின் மணியைப் போல... நெல்லு கொட்டி வைக்கும் எங்க பட்டாயத்திலே ஆசை கொட்டி வைச்சேன் உன்னினைப்பிலே.. நீ இல்லாமல் நானுமில்லை......... - வெண்ணிலா - 06-10-2005 <img src='http://img160.echo.cx/img160/1469/mmm8ek.jpg' border='0' alt='user posted image'> படம் ;- மனசெல்லாம் பாடியவர் ;- ஹரிகரன் நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது கண்மணியே ஓ கண்மணியே கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும் என்னுயிரே ஓ என்னுயிரே பூ ஒன்று உன் மீது விழுந்தாலும் தாங்காது என் நெஞ்சம் புண்ணாய்ப்போகுமே ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஓ ஆரிரோ (நீ தூங்கும் நேரத்தில்..... மடிமீது நீ இருந்தால் சுவர்க்கங்கள் உண்மை என்று ஆகாதோ நொடி நேரம் பிரிந்தாலும் காலங்களும் நின்று போகாதோ ஒரு மூச்சில் இரு தேகம் வாழ்வது நாமன்றி வேறாரோ நம் காதல் வெள்ளத்தில் நடுவே நாம் இருந்தாலும் என் நெஞ்சம் தாகம் கொள்ளுதே ஓ (நீ தூங்கும் நேரத்தில்.... கண்ணோடும் நெஞ்சோடும் உயிராலே உன்னை மூடிக்கொண்டேனே கனவோடும் நினைவோடும் நீங்காமல் உன்னருகில் வாழ்ந்தேனே மதி பதிக்கும் மதிமுகமே உன்னொளி அலை தன்னில் நான் இருப்பேன் எங்கே நீ சென்றாலும் அங்கே நான் வருவேனே மனசெல்லாம் நீதான் நீதானே ஓ (நீ தூங்கும் நேரத்தில்.... - Mathan - 06-10-2005 Quote:கனவோடும் நினைவோடும் நீங்காமல் உன்னருகில் வாழ்ந்தேனே கவித்துவமான வரிகள் - Mathan - 06-10-2005 Quote:ராசா.......ராசா.... உன்னை வைச்சிருக்கேன் நெஞ்சுக்குள்ளை மிக மெதுவான பாடல் இது ..... மனசுக்கும் ஏதோ பிடித்தது. பாடல்வரிகளுக்கு நன்றி முகத்தார் - samsan - 06-10-2005 Quote:காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு முகத்தாரின் அன்பளிப்பு ம்... காதலிக்காதவர்களுக்கும் நல்லா இருக்கு முகத்தார். நன்றி பாடலுக்கு. |