![]() |
|
கருத்துக்களில் மாற்றங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30) +--- Thread: கருத்துக்களில் மாற்றங்கள் (/showthread.php?tid=4026) |
- yarlmohan - 11-30-2005 <b>கலங்குகிறார் பாலுமகேந்திரா</b> என்னும் தலைப்பில் இருந்து 2 பதில் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது. - வலைஞன் - 12-03-2005 <b>புலம்</b> பகுதியில் இடப்பட்ட <b>SUN TV</b> என்னும் தலைப்பின் கீழ் எழுதியவை சில தணிக்கை செய்யப்பட்டும், நீக்கப்பட்டும் உள்ளன. அத்தலைப்பு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. *** தயவு செய்து விடயத் தலைப்புக்கான உங்கள் கருத்துக்களை வையுங்கள். - yarlmohan - 12-04-2005 <b>கருணாவின் அந்தரங்கம்</b> என்னும் தலைப்பிலான விடயங்கள் களத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. - Mathan - 12-04-2005 adsharan இணைத்த <b>இன்னொரு போருக்கான இறுதி வேளை நெருங்குகிறது</b> எனும் செய்தி ஏற்கனவே <b>சனாதிபதியும் பொம்மலாட்டமும்</b> தலைப்பில் இணைக்கப்பட்டிருப்பதால் கடைசியாக இணைக்கப்பட்ட செய்தியை நீக்கியுள்ளேன். - இராவணன் - 12-04-2005 ஆனந்தசங்கரி எழுதிய <b>சவம்</b> என்ற தலைப்பும் கருத்துகளும் நீக்கப்பட்டுள்ளது. - Mathan - 12-05-2005 <b>சவப்பெட்டி தேவை</b> தலைப்பு நிர்வாகத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது. - yalini - 12-05-2005 சோம்பேறியால் <b>அறிமுகம்</b> பகுதயில் எழுதப்பட்ட ரிரிஎன் தொடர்பான கருத்து <b>புலம்</b> பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளது. - yarlpaadi - 12-07-2005 http://www.yarl.com/forum/viewtopic.php?t=7605 இந்த பகுதியினுள் அறிமுகத்துக்கு சம்பந்தமில்லாத விடயங்கள் மீண்டும் மீண்டும் எழுதப்பட்டமையால் இப்பகுதி மூடப்பட்டுள்ளதுடன், சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. - yarlmohan - 12-07-2005 <b>"நீர்வேலி படுகொலையில் தனது பங்கை ஒத்துக்கொள்கிறது ஈ.பி.டி.பி" </b>என்னும் செய்தியைத் தொடர்ந்து நல்லவனால் எழுதப்பட்ட கருத்து நீக்கப்பட்டுள்ளது. - yarlpaadi - 12-07-2005 <b>மட்டுறுத்தினர் யாழினிக்கு</b> எனும் தலைப்பில் மேலே எழுதப்பட்ட கருத்துக்களோடு சம்பந்தமில்லாமலும், மேலும் பிரச்சனைகளை வளர்க்ககூடியதுமான கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. - Mathan - 12-08-2005 <b>ஐஸ்வர்யாராய் - விவேக் ஓபராய் காதல் முறிந்தது</b> தலைப்பு சினிமா பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. - வலைஞன் - 12-09-2005 <b>சினிமா</b> பகுதிக்குள்ள இடப்பட்ட <b>ஒரு ஹீரோ(வில்லன்) பற்றிய பகீர் ரிபோர்ட்</b> என்கிற தலைப்பு <b>நிர்வாகம்</b> பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளது. - yarlpaadi - 12-10-2005 அறிமுகம் பகுதியில் <b>வணக்கம் என் பெயர் மோகனதாஸ்</b> எனும் தலைப்பில் எழுதப்பட்ட சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. <b>தேவையற்ற சச்சரவுகளை தவிர்த்துகொள்ளவும்.</b> - வலைஞன் - 12-10-2005 <b>புலம்</b> பகுதிக்குள் இடப்பட்ட <b>"உண்டியலானின் தொடரும் பயணங்கள்....."</b> என்கிற தலைப்பு <b>நிர்வாகம்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. - Mathan - 12-10-2005 பெண்களே காதலிக்கும் போது கவனம்..... தலைப்பில் கள உறுப்பினர்களை தனிப்பட விமர்சிக்கும் மற்றும் தனிப்பட்ட மோதல்களை மனக்கசப்புக்களை உருவாக்க கூடிய கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது. - Mathan - 12-11-2005 லண்டனில் குண்டு வெடிப்பு தலைப்பை தொடர்ந்து செய்திகளை இணைப்பதற்கு வசதியாக <b>புலம்</b> பகுதியிலிருந்து <b>செய்திகள்: உலகம்</b> பகுதிக்கு நகர்த்தியுள்ளேன். - yarlmohan - 12-14-2005 ஈழப்பிரியன் இணைத்திருந்த "முதுபெரும் ஆதரவாளர் திருச்சி ஓட்டோ ஆனந்தராஜ் ஐயா காலமானார்" என்னும் விடயம் ஏற்கனவே http://www.yarl.com/forum/viewtopic.php?t=8059 என்னும் முகவரியில் இருப்பதால் நீக்கப்பட்டுள்ளது. - yarlpaadi - 12-15-2005 உங்கள் கருத்து பகுதியில் எழுதப்பட்ட <b>வசம்புவுக்கு வாழ்த்துக்கள்</b>, நிர்வாகம் பகுதிக்கும், அறிமுகம் பகுதியில் எழுதப்பட்ட <b>விசேட உறுப்பினர் ஆவது எப்படி</b> உங்கள் கருத்து பகுதிக்கும் நகர்த்தப்பட்டுள்ளன. - வலைஞன் - 12-17-2005 <b>உங்கள் கருத்து</b> பகுதியில் <b>கருத்து சுதந்திரம் அவ்வளவு தானா?</b> என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட கருத்துக்கள் சில வெட்டப்பட்டு <b>நிர்வாகத்துக்குள்</b> நகர்த்தப்பட்டுள்ளன. - வலைஞன் - 12-17-2005 <b>தமிழ்/தமிழர்</b> என்கிற பகுதியில் <b>"Mr.Temple come to me"</b> என்கிற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட அரட்டைகள் வெட்டப்பட்டு <b>களஉறுப்பினர்க்கு மட்டும்</b> பகுதியில் உள்ள <b>அரட்டை தொடர்கிறது</b> என்கிற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. தலைப்பிற்கு பொருத்தமில்லாதவற்றையும், வீண் அரட்டைகளையும் தவிர்த்துக் கொள்ளுங்கள். |