![]() |
|
புதிய வானொலி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: புதிய வானொலி (/showthread.php?tid=8185) |
- vaiyapuri - 09-19-2003 அப்ப உங்களை நான் யாருண்டு நினைக்குறது..? ஜெ...ஜெ யோ உந்த மனுசன்தான் எல்லா வானொலிக்கையும் கிடந்த மனுசன். - vaiyapuri - 09-19-2003 என்ன மௌனம் சம்மதமோ ? - sun - 09-19-2003 தணிக்கை - vaiyapuri - 09-19-2003 யாருமே பாருங்கோ நான் தான் இன்னார் என்டு அடாவடிகளுக்கு சாட்சியாச் சொல்ல மாட்டானுங்கோ..ஆனால் நீங்கள் சொல்லுறியள்..உங்கன்ட தகவல்களைத் தவிர எல்லாற்ர தரவுகளையும் சொல்லுறியள்..அதுலயிருந்து என்னத்தை விளங்குதென்டு தெரியுதோ... அவனுக்கும் இவனுக்கும் இருக்கிற சண்டையில எல்லாரையும் பழி வாங்கிச் சாப்பிடப் பாக்குறியள்... செய்யுங்கோ...உந்த வேலையை ஜெ - செய்ய மாட்டானுங்கோ.. ஜெட கார் என்ன கலரென்டு தெரியாது ஆனா மனசு என்ன கலருன்டு தெரியும் பாருங்கோ..உந்தச் சிக்கலுக்குள்ள கெப்புல புூந்து விளையாடி வானெலையில தன்னை நிலைப்படுத்துவாங்களே தவிர இங்கை வந்து எழுத மாட்டினம். ஆக உது எல்லாத்துக்கும் புறத்தால வேறை ஒன்டு .. அது எது ? இன்னும் எழுதுங்கோ .. சில நேரம் கண்டு பிடிக்கலாம். Quote:தணிக்கை ஓ..உவங்களைப்பற்றி எழுதுறியளோ... அப்ப உங்கன்ட நோக்கங்கள் நான் சொன்னதுதான் பாருங்கோ..நீங்கள் hPபிசியும் இல்லை ஈரிபிசியும் இல்லை நிலா எப்எம்மும் இல்லை. இடையில எதையோ சாதிக்கப் பாக்குறியள்.. சாதிங்கோ சாதிங்கோ..மோகன்ட தலையில உதெல்லாம் எழுதியிருந்தா யார் தடுக்கறது ? - vaiyapuri - 09-19-2003 [quote] தணிக்கை என்னப்பு இது து}சனமெல்லாம் எழுதுறியள்..பலரும் பாக்குற இடத்துல உந்தக் கேவலமான பண்பாடு .. எல்லாரையும் ஒரே நேரத்தில பழி வாங்கப்பாக்குறியள்..அப்ப நீங்கள் எல்லாப் பக்கத்தாலையும் விரட்டப்பட்டவர்கள்...எல்லா இடத்திலும் விரட்டப்படுபவர்கள் எப்படிப்பட்டவர்கள்...? தமிழ்த் தாயின் வயிற்றில் தான் பிறந்தீர்களா.....? கொஞ்சமாவது நாகரிகமா நடவுங்கோ...எழுத்துக்கு எழுத்தாலை எழுதுங்கோவன்.... - sun - 09-19-2003 எனக்கு செய்த துரோகத்தை வான் அலையிலை சொல்லுறன் சொல்லுறன் சொல்லட்டோ சொல்லட்டோ என்டியள். பேந்து பார்த்தால் தணிக்கை மழைக்கு ஒதுங்கின முயல் மாதிரி சத்தத்தையே காணம். என்ன தணிக்கை ஏமாத்தி போட்டாரு போலு. உங்களின் தொழிலைத்தான் முதல் நான் பறைஞ்சென். - vaiyapuri - 09-19-2003 புதிய வானொலியென்ட தலைப்பை ஆரம்பித்து அவர் எழுதி எழுதித் தள்ளிப்போட்டுப் போனார்.அங்கை அவர் எழுதுனா மாதிரி ஒன்டுமே நடக்கையில்லை.. இப்ப நீங்கள் என்னடான்டா அவன்ட வீட்டை ஒன்டாப்படுதவங்களென்டு நாலஞ்சு பேர்ட பேரோட எழுதியிருக்கியள்...கள்ளனுகள தேடிக்கொண்டிருக்கிற கால கட்டத்திலை நாங்கள் தான் என்டு யாரும் எழுத மாட்டினம்..இருந்தாலும் அவங்களோட பழகுறவங்களாக நீங்கள் இருக்கலாம்..! உந்த கெப்புக்குள்ள எதையெதையெல்லாம் பரப்ப முடியுமா அதையெல்லாம் பரப்பி அவையின்ட பேருகளையும் போட்டிருந்தியள்... கீ..... மானம் மரியாதைக்குக் கொஞ்சமாவது பயமுள்ளவன் கா..... சந்தேகம் தான் தீ.....டிவிக்கு போயிட்டான் உந்த வம்புக்கு வராட்டியும் செல்லமா களத்துக்கு வந்து போறான்.. வா.... இவன் உதுகள பயப்படாம செய்யக்கூடியவன்... ற....லங்கையிலதான் இருந்தாலும் உதவிகள் தேவையென்டு இருக்கிறவன் நம்ப ஏலாது மற்றவர்கள் எங்கன்ட பேருல எழுதுறானுகள் என்டு சொல்லி நீங்களே எழுதுவியள்...எதுக்கும் சம்பந்தப்பட்டவர்கள் பாத்து செய்ய வேண்டியதை செய்யுங்கோ..ஓசி கம்பியுடர் ஓசி ஐபி...கடைசியில் மாட்டுனாத் தான் கம்பியுட்டர் காரனுக்குப் புரியும் ... தலை விதி ! - sun - 09-19-2003 தம்பி நான்தான் செய்தேன் முடிந்தால் செய்யுங்கோ பார்ப்போம். இது மருதனையும் இல்லை பங்சிகாவத்தையும் இல்லை மூது ஊரும் இல்லை. தணிக்கை காப்பாத்த - vaiyapuri - 09-19-2003 தம்பியவை நல்லாத்தான் சுத்துறாங்கள்.. ஓ உந்த முயற்சியெல்லாம் வையாபுரி யாருண்டு பார்க்கறதுக்கோ.. ஏனப்பு நான் என்னடப்பா செய்துபோட்டன்...பொய்யின்டு படறதை எதிர்த்து எழுதியிருக்கன்... நல்லா முடிச்சுப்போடுறியள்....முன்னைநாள் முடிச்சவுக்கியளோ ? - vaiyapuri - 09-19-2003 Quote:தம்பி நான்தான் செய்தேன் முடிந்தால் செய்யுங்கோ பார்ப்போம். உப்பு சப்பேயில்லாம சொல்லுறியள்.. யாருன்டு சொல்லுங்கோவன்.... உண்மைதான் அளவுக்கு மீறினா எந்தக்கடவுளும் காப்பாற்ற மாட்டினம்.. - vaiyapuri - 09-19-2003 உதுக்கை இனவாதம் வேறை..ஏன்டாப்பா எப்பதான் திருந்தப்போறியள்...? அவன இவன் வெட்டுறதும் இவன அவன் வெட்டுறதுமா மனுசன மனுசன் கொன்றுபோட்டாலும் மிருகங்களுக்கு வெறி அடங்குதில்லை போலை.. அப்ப நீங்கள் இனவெறித்தனமும் பிடித்து அலையுறியள் போலை.. சகோதரத்துவம் சமத்துவம் வேணும் என்டு அங்கை போராடுறாங்க..இங்கை வளர்ச்சியடைந்த நாடுகள்ல மூளை வளர்ச்சியில்லாத மாதிரி எழுதிறியள்... இன்னும் எத்தனை தலைவன் வந்தாலும்...அடங்காது இந்த வன்முறை வெறி....பெயர் வைச்சா மட்டும் போதாது பண்பாடும் இருக்கோனும். - sun - 09-19-2003 தம்பி எனது பெயர் சங்கர். கடை வைத்திருந்தேன். றா..... எனது மச்சான் முறை. நாம் குறோசரி கடை வைத்திருந்தோம். இவர் எனது பான்னராக சிறு பனம் தந்தார். ஆனால் பெரிய பணம் தந்த பனிப்பாளராகவும் நான் கடையின் முதலாளியாகவும் வெளியே காட்டி வந்தார். உண்மையில் முளு பனமும் எனதே. நான் ஒரு தேவைக்காக ஒரு காசோலையை கொடுத்தேன் அந்த காசோலை இலக்கத்தை மாத்தி எனக்கு பெரும் தொகை பனம் தரவேன்டும் என நீதிமன்றில் வளக்குப்போட்டு என்னை சிறை தள்ளிநார். அதுமட்டுமா கொளும்பு செட்டித்தெருவில் உள்ள தணிக்கை மறுப்பாரா? மரன சான்றிதள்கூட இவரின் மரனம் திடீர் யோனையால் ஏற்பட்ட மாரடைப்பு என சொல்கிறது. - sun - 09-19-2003 தணிக்கை - ganesh - 09-20-2003 போதும் போதும் உங்கள்குடும்பச்சண்டை - தணிக்கை - 09-20-2003 இது மிகப்பெரும் நகைச்சுவை. இத்தாலியில் இருந்து இலன்டனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு? சிவலிங்கம் என்டு ஒருதரும் விசர்லிங்கம் என்ட ஒருதரும் உரையாடுகின்றனர் என வைத்துக்கொள்வோம். வி..... யிடம் கேட்கிறார் எப்ப வானொலியை கொன்டுவரப்போறியள்? சி......இலன்டனில் இருந்து சொல்கிறார் நாங்கள் இன்னும் ஒரு கிழமைக்குள் கொண்டு வருகிறோம். வி....கேட்கிறார் எப்படி கொன்டு வருகிறியள் என்டு அதற்கு சி........என்பவருக்கு சொல்கிறார் நாங்கள் றமனனுக்கு வீசா எல்லாம் சரி செய்துபோட்டம் அவங்களுடன் சேந்து கொண்டு வருகிறம். அப்ப வி.....ன் என்பரை என்ன செய்யும் உத்தேசம். சி.......க்கு அது அவரை சந்தர்ப்பத்திற்கு பாவிச்சம் அவராலைதான் இந்த கெதி அவரை துரத்திப்போட்டு பழைய பொடியளைத்தான் சேர்த்து தொடங்கிற முடிவு. அப்பாடா இதை யாராவது நம்ப தயாரா? இது உன்மையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடல். இங்கு பாவிக்கப்பட்ட ஒரு பெயர் புனைப்பெயர். - Mathivathanan - 09-20-2003 தணிக்கை Wrote:இது மிகப்பெரும் நகைச்சுவை. தணிக்கை Wrote:திரு மதிவதனன் தங்களின் ஆவலுக்கு நன்றி ஆனால் தவறான் ஆதங்கத்திற்கு கவலை.<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Manithaasan - 09-20-2003 <b>மதியின் ஊகம்</b> Quote:ஒரு முன்னேற்பாடுதான். சேதுவை முன்கூட்டியே அடையாளம் காண ஒரு முயற்சியாயிருக்கலாம்.. எதற்கும் எனக்குப் பதில் எழுதினால் பார்த்து ஒருவேளை உங்களை உள்ளே விடலாம். முயற்சிசெய்யுங்கள்.மதி....உறுதியாகிறது உங்கள் ஊகம்...............நன்றி - தணிக்கை - 09-20-2003 காகம் அன்ன நடை நடக்கப்போய் தன் நடையும் கெட்டுதாம். இது ஒரு ஆதிகால மொழி - Mathivathanan - 09-20-2003 Quote:தணிக்கை[/color]காகம் அன்ன நடை நடக்கப்போய் தன் நடையும் கெட்டுதாம்.<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- தணிக்கை - 09-21-2003 மதிவதனன் தான் ஆடாட்டிலும் தன் தசை ஆடும் என்பதுபோல உங்களுக்கு இரவின் துயிலில் பாட்டுப்போட ஒரு வானொலி இல்லையே கவலைதான். |