![]() |
|
ஈழ இந்திய புரிந்துணர்வு - கருத்துப்பகிர்வு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: ஈழ இந்திய புரிந்துணர்வு - கருத்துப்பகிர்வு (/showthread.php?tid=782) |
- Maruthankerny - 03-02-2006 ராஜாதிராஜா எழுதியது------------------------------------------------------------------ பிளெனில் பார்சல் போட்டது எமக்கு தெரியாதுஇ இன்று வரை எங்களுக்கு சிரமங்கள் பல நேர்ந்தாலும் உங்கள் அனைவரையும் அடைகலம் குடுப்பது இந்தியாவில் இருக்கும் தமிழ் நாடு தான். தமிழ் நாடு எமக்கு செய்த உதவிகளை நாம் ஒரு போதும் மறக்க தயாரில்லை. ஆனாலும்....... 1991 இலண்டாவது ஈழபோரில் ஈழமே எரிந்துகொண்டிருக்கையில் உலகநாடுகளேல்லாம் ஈழ தமிழருக்கு தஞ்சம் கொடுக்கையில். முதல்வர் ஜெயலலிதா காங்கிரசிற்கு விசுவாசம் காட்ட 600 ஈழ அகதிகளை திருகோணமலையில் வைத்து இராணுவத்தமிடம் ஒப்படைத்ததை நீங்கள் மற்நிருக்கலாம். பல உறவுகளை இpந்த எங்களால் முடியில்லை. - Aaruran - 03-02-2006 xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx - Birundan - 03-02-2006 ******** [quote=Aaruran] இந்தியா ஏன் இந்த சோத்துப் பார்சல் போட்ட பம்மாத்துச் செய்ததென்று கூடத்தெரியாமல் இங்க வந்து தேவையில்லாமல் புலம்புகிறார் சுகுமார் மாமா. யாழ்ப்பாணக் குடாநாட்டில் அந்த நேரத்தில் 500,000 க்குக் கூடிய மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் இந்தியா போட்டது ஒரு சில சோத்துப் பார்சல்கள். ஓரு சோத்துப் பார்சலிலும் சாம்பாரிலும் ஒன்பது பேர் கையை நனைத்து விட்டு "தூங்கப்போவது" இந்தியாவில் வழக்கமாக இருக்கலாம், இலங்கையில் அப்படி நிலைமை இருந்ததில்லை. இன்றும் இலங்கையை விட இந்தியாவில் தான் பலபேர் வெறும் வயிற்றுடன் "தூங்கப்" போகிறார்கள். இந்தியா பார்சல் போட்டது 500,000 இலங்கைத் தமிழர்கள் பட்டினியால் வாடுகிறார்கள் என்பதற்காக அல்ல, இந்தியா விரும்பினால், இலங்கை அரசு இந்தியாவின் விருப்பத்துக்கிணங்கி, ஒத்து நடக்காது விட்டால் இலங்கைக்குச் சொந்தமான இலங்கையின் வான் பிரதேசத்துக்குள், இலங்கையின் அனுமதி இல்லாமல் அத்துமீறி நுழையவும் இந்தியா தயங்காது என்பதை இலங்கை அரசுக்குக் காட்டுவதற்காகவே தவிர, இலங்கைத் தமிழரின் பசிக்குச் சோறு கொடுப்பதற்காக அல்ல. இலங்கையின் வரலாற்றில் பட்டினியாலோ அல்லது வரட்சியாலோ இலங்கை மக்கள், சிங்களவர்களோ, தமிழர்களோ யாரும் இறந்ததில்லை. எங்களுடைய நாடு வளமானது. சுகுமார் போன்ற பொய்ப்பிரச்சாரம் செய்பவர்களை மட்டுமல்ல, ஈழத்தமிழர்களை கொஞ்சம் கூட விவரம் தெரியாமல் ஏளனம் செய்பவர்களையும் தொடர்ந்து பதிவுகளைச் செய்ய யாழ்களம் ஏன் அனுமதிக்கிறதென்பது அந்த "ஈழபதீஸ்வரனுக்குத்" தான் வெளிச்சம்[/color] இது இந்திய துணைக்கண்ட வல்லாதிக்கமாம். வல்லரசு என்றால் இப்படித்தான் இருக்குமாம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->**** - Sukumaran - 03-02-2006 ஆருரண்ணா 55000 அகதிங்கள அனுப்பிட்டு ஒங்க நாடுபற்றி நல்லாத்தான் எழுதுறீங்க.. ஒங்க நாட்டை கீழ்தரத்துக்கு கொண்டுவர என்ன செய்யேலுமோ அத்தனையும் சொஞ்சுண்டு யாருக்கண்ணா கதை விடுறீங்க.. :roll: - தூயவன் - 03-03-2006 Quote:ஆருரண்ணா 55000 அகதிங்கள அனுப்பிட்டு <b> ஒங்க</b> நாடுபற்றி நல்லாத்தான் எழுதுறீங்க..<b> ஒங்க</b> நாட்டை கீழ்தரத்துக்கு கொண்டுவர என்ன செய்யேலுமோ அத்தனையும் சொஞ்சுண்டு யாருக்கண்ணா கதை விடுறீங்க.. :roll:சரி அவர்கள் வேண்டாம் எண்டால் திருப்பி அனுப்புங்கோவன். ஏனென்றால் ஜனநாயக முகமூடி போட்டுக் கொண்டு நடிக்க இயலாட்டில்!!! எவ்வளவு காலத்துக்கு ஏமாத்தேலும்!! - அகிலன் - 03-03-2006 [quote=தூயவன்][quote]ஆருரண்ணா 55000 <b>அகதிங்கள</b> அனுப்பிட்டு <b> ஒங்க</b> நாடுபற்றி நல்லாத்தான் எழுதுறீங்க..<b> ஒங்க</b> நாட்டை கீழ்தரத்துக்கு கொண்டுவர என்ன செய்யேலுமோ அத்தனையும் சொஞ்சுண்டு சரி அவர்கள் வேண்டாம் எண்டால் திருப்பி அனுப்புங்கோவன். ஏனென்றால் ஜனநாயக முகமூடி போட்டுக் கொண்டு நடிக்க இயலாட்டில்!!! எவ்வளவு காலத்துக்கு ஏமாத்தேலும்!![/quote] ஜனநாயக முகமூடியா ஈழத்தமிழன் முகமூடியா.? :roll: :roll: :roll: - தூயவன் - 03-04-2006 அகிலன் Wrote:ஜனநாயக முகமூடியா ஈழத்தமிழன் முகமூடியா.? :roll: :roll: :roll: எந்த முகமூடி போட்டாலும் கனாலம் தாக்குப்பிடிக்காது தானே!! எத்தனை காலத்துக்கு ஏமாத்தேலும்!! |