![]() |
|
மூளைக்கு வேலை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: மூளைக்கு வேலை (/showthread.php?tid=6978) |
- kuruvikal - 08-11-2004 உப்படித்தான் கனக்க கணக்குப் போட்டு அது தீர்க்க கணணியைப் பிடிக்க அதுவே குழம்பிப் போச்சுது... கணணிக்கே குழம்புது மனிசருக்கு....குருவிகளுக்கு.... :wink: பாவம் நாய்க்குட்டி ஒடி ஓடி களைச்சிருக்கும் பெடிகிரி டோக் வூட் வையுங்கோ....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 08-11-2004 அப்பா .... முடிஞ்சுதா..... இப்படி ஒரு கேள்வியை கேட்டிடு... அதுக்கு நம்மட்டை விடை கேட்கிறியள்......என்னத்தை சொல்ல... எல்லாம் எங்களிலை பிழை..... உதுக்கு உடனையே விடையையும் தந்திட்டு எது விடை சொல்லுன்கோ பார்ப்பம் என்டு கேட்டிருந்தாலே... எது விடை என்டு தெரியாது.... ஆளை விடுங்கோ... இனி உப்பிடி எல்லாம் போடாதையுங்கோ ... ஏதோ 1+1=2 என்ட மாதிரி போட்டால் முயற்சி செய்து பார்ப்பாம்.... அல்லாட்டி..... bye - kavithan - 08-11-2004 sOliyAn Wrote:சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்த்தமாதிரி இருக்கு! <!--emo&<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இண்டைக்கு என்டாலும் பேயை கண்டியளே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sOliyAn - 08-11-2004 kirubans Wrote:இதைவிட இலகுவான முறை தெரியவில்லை.நான் தமாசுக்கு சொன்னனான்... அதுக்காக கணக்குத் தராம இருந்திடாதையுங்கோ... இனியாவது படிப்பம்.. தொடர்ந்து தாருங்கள்! - kirubans - 08-12-2004 முயற்சி செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். கேள்வி கடினமாகத்தான் இருந்தது. என்றாலும் சாதாரண அட்சரகணிதத்தால் தீர்கக் கூடியதாகத்தானே இருந்தது. மனித மூளையை விட கணணி உயர்ந்தது என்று நான் நினைக்கவில்லை. - பரஞ்சோதி - 08-13-2004 [quote=kirubans]முயற்சி செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். கேள்வி கடினமாகத்தான் இருந்தது. என்றாலும் சாதாரண அட்சரகணிதத்தால் தீர்கக் கூடியதாகத்தானே இருந்தது. <b>மனித மூளையை விட கணணி உயர்ந்தது என்று நான் நினைக்கவில்லை</b> நன்றி நண்பரே! உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன், ஆனாலும் எல்லோரையும் உங்கள் அளவிற்கு நினைக்கக் கூடாது. அதிலும் என்னை அப்படி நினைத்தால் என்னால் உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது. :wink: - kirubans - 08-13-2004 [size=14][b]ரயில் பயணப் புதிர். ------------------- உங்களுக்காக சற்று இலகுவான புதிர். நாங்கள் மாவடியிலிருந்து புளியடிக்கு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தோம். மாவடியிலிருந்து புறப்பட்டு ஒரு மணி நேரத்தின் பின் ரயில் எஞ்சினில் பழுது ஏற்பட்டதால், ரயில் வழமையான கதியின் 3/5 கதியிலேயே மிகுதிப் பயணத்தைத் தொடர்ந்தது. இதனால் வழமையான நேரத்தை விட 2 மணி நேரம் தாமத்தித்தே புளியடியை அடைந்தோம். எஞ்சின் பழுதடைந்த இடத்திலிருந்து இன்னும் 50 கிமீ தள்ளிப் பழுதடைந்திருந்தால் நாங்கள் 40 நிமிடம் முன்பாக வந்திருப்போம் என்று சக பயணி ஒருவர் கூறினார். இக்கூற்றுகளிலிருந்து மாவடிக்கும் புளியடிக்கும் உள்ள தூரத்தைக் கண்டுபிடிக்கவும். - kavithan - 08-14-2004 [quote=kirubans][size=14]<b>ரயில் பயணப் புதிர். ------------------- உங்களுக்காக சற்று இலகுவான புதிர். நாங்கள் மாவடியிலிருந்து புளியடிக்கு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தோம். மாவடியிலிருந்து புறப்பட்டு ஒரு மணி நேரத்தின் பின் ரயில் எஞ்சினில் பழுது ஏற்பட்டதால், ரயில் வழமையான கதியின் 3/5 கதியிலேயே மிகுதிப் பயணத்தைத் தொடர்ந்தது. இதனால் வழமையான நேரத்தை விட 2 மணி நேரம் தாமத்தித்தே புளியடியை அடைந்தோம். எஞ்சின் பழுதடைந்த இடத்திலிருந்து இன்னும் 50 கிமீ தள்ளிப் பழுதடைந்திருந்தால் நாங்கள் 40 நிமிடம் முன்பாக வந்திருப்போம் என்று சக பயணி ஒருவர் கூறினார். இக்கூற்றுகளிலிருந்து மாவடிக்கும் புளியடிக்கும் உள்ள தூரத்தைக் கண்டுபிடிக்கவும். [b]375 கிலோமீற்ரர். </b> சரியா.. சரி என்டால் விளக்கம் என்னால் சொல்ல முடியாது நீங்களே சொல்லுங்கோ... பிழை என்டாலும் சொல்லுங்கோ... மீண்டும் முயற்சித்து பார்க்கிறேன்.... மற்றவர்களும் சொல்வார்கள் தானே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kirubans - 08-14-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> கவிதன் மீண்டும் முயற்சி செய்யுங்கள். சிக்கலான அட்சர கணிதம் எல்லாம் தேவையில்லை. மற்றையோரும் முயற்சிக்கலாம்.
- Mathivathanan - 08-14-2004 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kirubans - 08-15-2004 என்ன மூளைசாலிகள் எல்லோரும் விடுமுறையில் போய்விட்டார்களா?? உங்களுக்காக மேலதிக உதவிகளைத் தருகிறேன். மீண்டும் முயற்சி செய்து இக் களத்தின் மதிப்பைக் காப்பாற்றுங்கள். <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> - kirubans - 08-15-2004 [b][size=14]வழமையான வேகத்தை V எனவும், வழமையாக எடுக்கும் நேரத்தை T எனவும் எடுக்கவும். M-----------------------------------------------------------------P எஞ்சின் பழுதான தூரம் D1 எனில் இவ்வாறு அமையும். M---------D1---------X----------------D2----------------------------P D1 தூரத்தை ரயில் V எனும் வேகத்தில் கடந்திருக்கும். D2 தூரத்தை 3/5 * V எனும் வேகத்தில் கடந்திருக்கும். எடுத்த நேரம் T + 2 ஆகும். சக பயணியின் கூற்றுப்படி பின்வருமாறு அமையும். M---------D1---------X------ 50 ---X-----D2 - 50----------------P D1 + 50 தூரத்தை ரயில் V எனும் வேகத்தில் கடந்திருக்கும். D2 - 50 தூரத்தை 3/5 * V எனும் வேகத்தில் கடந்திருக்கும். எடுத்த நேரம் T + 2 - 2/3 (40 நிமிடங்கள்) ஆகும். - Mathivathanan - 08-15-2004 kirubans Wrote:என்ன மூளைசாலிகள் எல்லோரும் விடுமுறையில் போய்விட்டார்களா??500 எண்டு சொல்லுறன்.. கேள்விகேட்டவர் கனேக்க போமுலாக்கள் கொண்டவந்து போடுறார்.. அதுகள் ஒண்டும் தேவையில்iலை.. :wink: - Mathivathanan - 08-15-2004 தந்த தரவுகளின்படி பின்னைய கதி (3/2)*50 = 75 என கணிக்கலாம்.. அதிலிருந்து முன்னையவேகம் 75*(5/3) = 125 என கணிக்கலாம். புழதடைந்த இடத்திலிருந்து வளமையாக எடுக்கும் நேரம் X எனவும் எடுத்தால் x*125 = (x+2)75 என்று வரும். இதிலிருந்து x = 3 என்று அறியலாம். ஆக மொத்தம் 125 + (3*75) + (2*75)= 125 + 225 + 150 = 500 :wink: - kirubans - 08-15-2004 தாத்தா விடை சரியாக வரவில்லை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Mathivathanan Wrote:தந்த தரவுகளின்படி பின்னைய கதி (3/2)*50 = 75 என கணிக்கலாம்.. இது எப்படி வந்தது என்று சொல்லுங்கள். :?: :?: :?: - Mathivathanan - 08-15-2004 Mathivathanan Wrote:தந்த தரவுகளின்படி பின்னைய கதி (3/2)*50 = 75 என கணிக்கலாம்.. அதிலிருந்து முன்னையவேகம் 75*(5/3) = 125 என கணிக்கலாம். புழதடைந்த இடத்திலிருந்து வளமையாக எடுக்கும் நேரம் X எனவும் எடுத்தால் x*125 = (x+2)75 என்று வரும். இதிலிருந்து x = 3 என்று அறியலாம். ஆக மொத்தம் 125 + (3*75) + (2*75)= 125 + 225 + 150 = 500 kirubans Wrote:தாத்தா விடை சரியாக வரவில்லை.40 நிமிடங்களில் 50 கி மீ போனால் 60 நிமிடங்களில் எத்தனை கி மீ போவீர்கள்..? 75 தானே..? சரியாக கணக்குப்பாருங்கள்.. எல்லாம் சரியாக வரும்.. :wink: - kirubans - 08-15-2004 40 நிமிடங்களில் 50 கிமீ போகலாம் என்று கேள்வியில் சொல்லப்படவில்லை. 50 கிமீ தள்ளி எஞ்சின் பழுதடைந்திருந்தால் 40 நிமிடம் முன்பாக வந்திருக்கலாம் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathivathanan - 08-15-2004 அதைத்தான் அந்த 40 நிமிடங்களில் 50 கி மீ போகும் என்று தரவாக தந்துள்ளேன்.. <b>சரி சரி உங்களது விடையை தாருங்கள் பின்னர் விவாதிப்போம்..</b> kirubans Wrote:40 நிமிடங்களில் 50 கிமீ போகலாம் என்று கேள்வியில் சொல்லப்படவில்லை.<b><span style='font-size:21pt;line-height:100%'>அதாவது அந்த 50 கி மீ தூரத்தைக்கடக்க 40 நிமிடங்கள் எடுத்திருக்கும் என்பதுதானே அர்த்தம்..?</b></span> Mathivathanan Wrote:Mathivathanan Wrote:தந்த தரவுகளின்படி பின்னைய கதி (3/2)*50 = 75 என கணிக்கலாம்.. அதிலிருந்து முன்னையவேகம் 75*(5/3) = 125 என கணிக்கலாம். புழதடைந்த இடத்திலிருந்து வளமையாக எடுக்கும் நேரம் X எனவும் எடுத்தால் x*125 = (x+2)75 என்று வரும். இதிலிருந்து x = 3 என்று அறியலாம். ஆக மொத்தம் 125 + (3*75) + (2*75)= 125 + 225 + 150 = 500 - Mathivathanan - 08-15-2004 Mathivathanan Wrote:<b>சரி சரி உங்களது விடையை தாருங்கள் பின்னர் விவாதிப்போம்..</b> - kirubans - 08-15-2004 kirubans Wrote:40 நிமிடங்களில் 50 கிமீ போகலாம் என்று கேள்வியில் சொல்லப்படவில்லை. இந்த இரு கூற்றுக்களும் ஒன்றல்ல. மற்றையோருக்கும் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டியிருப்பதால் நாளை வரை பொறுத்திருக்கவும். :!: :!: :!: |