Yarl Forum
கடவுள் நம்பிக்கை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: கடவுள் நம்பிக்கை (/showthread.php?tid=6763)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17


- Jude - 11-13-2004

tamilini Wrote:சரி ஒரு சிறிய கேள்வி.. நீங்கள் இலங்கையில் இருக்கின்ற சமயப்புத்தகங்களை படிச்சிருப்பியள் இல்லாவிட்டாலும் இதை கேட்டிருக்க சந்தர்ப்பம் உண்டு இதற்கு பதில் சொல்லுங்கள்...

சம்பந்தர் அப்பர் போன்றவர்கள் பாடிய தேவாரங்கள் பற்றி கேட்டிருப்பியள் அவர்கள் அந்த தேவராங்களை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பாடியிருக்கிறார்கள்... அப்படி சம்பந்தர் அப்பர் போன்றவர்கள் இறந்தவர்களை உயிர்ப்பித்ததாக சொல்கிறார்களே இதற்கு என்ன சொல்லுறியள்.. இவைகளும் கதைகள் என்கிறீங்களா...?? அதைவிட இன்னும் அவர்கள் கடவுளின் அருளால் பல அற்குதங்கள் செய்ததாக சொல்லுகிறார்கள் வரலாறு இருக்கு... அதற்கு சான்றாக அவர்கள் பாடிய தேவாரங்கள் இருக்கு சோ கட்டுக்கதை என்று அவற்றை ஒதுக்கவும் முடியாது இவற்றிற்கு என்ன சொல்லுறியள்... அண்ணாமாரே...?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

சைவ சமயத்தில் மட்டுமல்ல, கிறிஸ்தவ சமயத்திலும் இறந்தவ÷களை உயி÷ப்பித்ததாக பல சம்பவங்கள் வரலாற்றில் இருக்கின்றன. சத்திய சாயி பாபா அவ÷களும் இறந்தவ÷களை உயி÷ப்பித்ததாக வரலாறு இருக்கிறது.

இவை பக்கத÷களும், ஏனையோரும் கண்டும், கேட்டும், ஏன் ஆராய்ந்தும் பா÷த்த சம்பவங்கள். சாதாரண பொதுமக்களுக்கு இவை நிச்சயம் சந்தேகம் இல்லாமல் இறந்தவ÷களை உயி÷ப்பித்த புதுமைகளே.

ஆனால் விஞ்ஞான விளக்கம், விவாதம் என்று வரும்போது, பல கேள்விகள் எழுகின்றன.

ஒரு <b>இறந்தவரை</b> உயி÷ப்பிக்கும் முன், அவ÷ உண்மையிலேயே இறந்து விட்டா÷ என்று எப்படி தீ÷மானிக்கிறா÷கள்?

இன்றைய மருத்துவ நிலைப்பாட்டின்படி, இதயம் அடிப்பது நின்று விட்டாலோ அல்லது மூச்சு எடுப்பது நின்று விட்டாலோ ஒருவ÷ இறந்து விட்டா÷ என்று கொள்ளப்படுவதில்லை. இந்த தகவல் பலருக்கும் புதிதாக இருக்கலாம். ஆகவே உங்கள் மருத்துவரிடம் கேட்டால் இதை அவ÷ உறுதிப்படுத்துவா÷.

உண்மையில் ஒருவ÷ மருத்துவ நிலைப்பாட்டின்படி இறந்ததாக உறுதிப்படுத்தப்பட(clinical death) , அவரது மூளை சாக(brain death) வேண்டும். அதாவது, இதயம் அடிப்பது நின்று மூளை சாகாவிட்டால் அவருக்கு செயற்கை இதயம், மாற்று இதயம் அல்லது அவரது இதயத்தை இயங்கவைத்து மீழவும் அவரது இரத்த ஓட்டத்தை வழமைக்கு கொண்டுவரலாம். ஒருவரது சுவாசம் நின்றுவிட்டால் அவருக்கு செயற்கை சுவாசம் கொடுத்து அவரை தொட÷ந்து வாழவைக்கலாம். இவை அனைத்தும் மூளை சாகாதவரை தான் சாத்தியம். மூளை இறந்தவுடன் அவ÷ இறந்துவிட்டா÷ என கொள்ளப்படும். அண்மையில் காலமான அரபாத்தின் மூளை சாகாத நிலையில் சில நாட்களாக அவ÷ இன்னும் இறக்கவில்லை என சொல்லி, அவரது மூளை சாகும்வரை அவரை காப்பாற்ற முயற்சித்தன÷.

இதயம் நின்றவ÷கள், சுவாசம் நின்றவ÷கள் அல்லது ஆழமான மயக்கத்திற்கு ஆளானவ÷களை, அந்த நாட்களில் மருத்துவ÷களும், இந்த நாட்களில் பொதுமக்களும் இது பற்றிய அறிவு குறைவாக இருந்த அல்லது இருக்கும் காரணத்தால் <b>இறந்தவ÷கள்</b> என்று கருதியிருப்ப÷. மேற்படி நாயன்மாரும், கிறிஸ்து போன்ற போதக÷களும், தாமே தமது ஆற்றல் மீது கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கையாலும், மக்களின் எதி÷பா÷ப்பை திருப்தி செய்யவும், மேலும் உறவின÷கள் மேல் இரக்கப்பட்டும், இப்படி <b>இறந்தவ÷கள் </b> என்று கருதப்பட்டவ÷களை உலுக்கி, ஆட்டி நெஞ்சை குத்தி எழுப்பியிருப்ப÷. இந்த முறைகள் CPR (CARDIOPULMONARY RESUSCITATION) என அழைக்கப்படும் நின்று போன இதயத்தை இயங்க வைப்பதற்கான முதலுதவி முறைகளாகும். இவ்வாறாக ஒரு சில தரம் வெற்றி கண்ட நாயன்மாரும் போதக÷களும் பின்ன÷ இவற்றில் தே÷ச்சி கண்டு பல முறை சிறப்பாக பயன்படுத்தியிருக்க கூடும். இங்கு நோக்கத்தக்கது என்னவென்றால், இவ÷கள் இறந்த எல்லாரையும் உயி÷ப்பிக்கவில்லை. இறப்பை வெற்றி கொள்ளவும் இல்லை. ஏன், தமக்கு நெருக்கமானவ÷களையாவது இறப்பிலிருந்து காக்கவும் இல்லை. ஆகவே இவ÷களால் உண்மையில் இறக்காதவ÷களை, அதாவது, இன்றைய அறிவின் நிலைப்பாட்டின்படி, மூளை இறக்காவ÷களையே காப்பாற்ற முடிந்திருக்க வேண்டும்.


- Sriramanan - 11-13-2004

Quote:சம்பந்தர் வாழ்ந்தது கி பி ஏழாம் நூற்றாண்டில்...அலெக்சாண்டவர் வாழ்ந்தது அதன் பின்.... பிறகெப்படி சம்பந்தருக்குத் தெரியும் கோள்கள் பற்றி....???!
ஐயோ எல்லோரும் மன்னிச்சு விடுங்கோ
மிகப் பெரிய தவறை செஞ்சு விட்டேன்.
எனது தவறிக்கு எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்.


- kavithan - 11-13-2004

யூட் அண்ணா தகவலுக்கு நன்றி.. என்ன சிறீ றமணன் அண்ணா நீங்களே வரலாற்றை குழப்புறியள்


- kuruvikal - 11-13-2004

யூட்டாரே இதயத்துடிப்பு நின்று சுவாச அசைவும் நின்று ஒக்சியன் வழங்கலும் நின்றால் ஐந்து நிமிடத்துக்குள்ளாக மூளை இறந்துவிடும்...அதன் பின் தான் மற்ற உறுப்புக்கள் செயல் இழக்கும்....இறக்கும்...! மூளை இறந்தால் எந்த செயற்கை வழிமூலமும் மீண்டும் செயற்பட வைக்க முடியாது...!

ஜீஸஸ் இறந்தது வெள்ளிக் கிழமை...உயிர் பெற்றது ஞாயிற்றுக் கிழமை...அதெப்படி....???! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

அதேபோல்தான் பல சம்பவங்களில் பல மணி நேரத்தின் பின்னே மூர்த்திகள் மீள உயிர் பெற வைத்ததாக சமய நூல்கள் சொல்கின்றன...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- MEERA - 11-13-2004

குருவியாரே ....... அது அப்படடித்தான்.


- Sriramanan - 11-13-2004

Quote:என்ன சிறீ றமணன் அண்ணா நீங்களே வரலாற்றை குழப்புறியள்
நான் ஒண்டும் அறிவில் மேதை இல்லையே கவிதன். சாதாரண மனிதன் தனே. எங்கையோ கேள்விப் பட்டதை ஆராயமல் சொல்லிப்போட்டன். அதற்காக மன்னிப்புக் கூடக் கேட்டுவிட்டன். பிறகும் போய் என்னைத் தாக்குறது .......... .......... ........


- kuruvikal - 11-13-2004

சிறீரமணன்... அது உங்கள் தவறில்லை... அவசரத்தில் எழுதி விட்டீர்கள்...எதற்கு மன்னிப்பு அதுஇதென்று கொண்டு... நாம் கருத்தைப் பரிமாறி விளக்கங்களைத்தான் தேடுகிறோமே தவிர ஒருவரை ஒருவர் தாக்குவற்கும் மட்டம் தட்டவுமா இல்லையே....! Idea

உங்கள் தவறுபோல் நாமும் தான் விடுகின்றோம் எல்லோரும் தான் விடுகின்றனர்...நீங்கள் தொடர்ந்து உங்கள் கருத்தை முன் வையுங்கள்...உங்கள் பக்கத்திலும் நியாயம் இருக்கலாம்...எல்லோரும் இயன்றவரை ஆராய்து முடிவு எடுப்போம்...இல்ல விளங்கிக் கொள்ளும் மட்டும் விளங்கிக் கொள்வோம்....! Idea


- kuruvikal - 11-13-2004

MEERA Wrote:குருவியாரே ....... அது அப்படடித்தான்.

அப்படித்தான் என்றால் இங்க வரவேண்டாம்...தூரத்தில நில்லுங்கோ பாப்பம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:


- Sriramanan - 11-13-2004

நன்றி குருவிகளே
விட்ட தவறு தொடர்ந்து கருத்துக்களை வைப்பதற்கு ஒரு தயக்கத்தை என்னுள் ஏற்படுத்தியிருந்தது. இருந்தாலும் இப்போது அந்தத் தயக்கத்தைத் வெளியேற்றி மீண்டும் கருத்துக்களை வழங்குகிறேன்.


- Sriramanan - 11-13-2004

இறந்தவரைச் சம்பந்தரோ அல்லது அப்பரோ மீள உயிர்ப்பித்திருக்கிறார்கள் எண்டு (பேச்சுக்கு) வைத்துக் கொள்வோம்.

ஏன் அதே சம்பந்தர் தீயில் கருகி மாண்டபோது அவர் தன்னை மீள உயிர்ப்பித்துக் கொள்ளவில்லை. அதேபோல இறந்த சம்பந்தரை அக் காலத்தில் வாழ்ந்த அப்பரால் உயிர்ப்பிக்க முடியவில்லை??

பி.கு: அப்பர் சம்பந்தர் இடையே இருந்த போட்டியின் காரணமாக அப்பரினால் சம்பந்தர் எரித்துக் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. (இதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை)


- kavithan - 11-13-2004

Sriramanan Wrote:
Quote:என்ன சிறீ றமணன் அண்ணா நீங்களே வரலாற்றை குழப்புறியள்
நான் ஒண்டும் அறிவில் மேதை இல்லையே கவிதன். சாதாரண மனிதன் தனே. எங்கையோ கேள்விப் பட்டதை ஆராயமல் சொல்லிப்போட்டன். அதற்காக மன்னிப்புக் கூடக் கேட்டுவிட்டன். பிறகும் போய் என்னைத் தாக்குறது .......... .......... ........

அச்சோ நான் எங்கை அண்ணா உங்களை தாக்குறன் சும்மா அறிவு குறைந்தனான் தானே நான் அது தான் குழம்பிட்டன் குறை நினைக்காதைங்கோ <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Jude - 11-13-2004

kuruvikal Wrote:ஜீஸஸ் இறந்தது வெள்ளிக் கிழமை...உயிர் பெற்றது ஞாயிற்றுக் கிழமை...அதெப்படி....???! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

அதேபோல்தான் பல சம்பவங்களில் பல மணி நேரத்தின் பின்னே மூர்த்திகள் மீள உயிர் பெற வைத்ததாக சமய நூல்கள் சொல்கின்றன...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

இவ÷கள் எல்லாம் இறந்தாதக <b>கருதப்பட்டவ÷கள்</b>. உண்மையில் இவ÷கள் இறந்ததற்கு ஆதாரம் இல்லை. ஜீஸஸ் சாகாமல் தப்பி காஷ்மிரில் வாழ்ந்து வயது போனபின் இறந்ததாக ஆதாரத்துடன் சில ஆராய்ச்சியாள÷ கூறுகின்றன÷.
<ul>
<li> Why the Pope must stop by at Kashmir
<li>The Tomb of Jesus Christ
<li>Jesus' tomb in Kashmir?
<li>THE UNKNOWN LIFE OF JESUS CHRIST
<ul>


- kuruvikal - 11-13-2004

Sriramanan Wrote:இறந்தவரைச் சம்பந்தரோ அல்லது அப்பரோ மீள உயிர்ப்பித்திருக்கிறார்கள் எண்டு (பேச்சுக்கு) வைத்துக் கொள்வோம்.

ஏன் அதே சம்பந்தர் தீயில் கருகி மாண்டபோது அவர் தன்னை மீள உயிர்ப்பித்துக் கொள்ளவில்லை. அதேபோல இறந்த சம்பந்தரை அக் காலத்தில் வாழ்ந்த அப்பரால் உயிர்ப்பிக்க முடியவில்லை??

பி.கு: அப்பர் சம்பந்தர் இடையே இருந்த போட்டியின் காரணமாக அப்பரினால் சம்பந்தர் எரித்துக் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. (இதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை)

தீயோடு சங்கமமான சம்பந்தனை எப்படி உயிர்ப்பிப்பது... உடல் இருந்தால்தான் உயிர் கொடுக்கலாம்... பெண்கள் தான் சிறிய ஒரு கலநிலைக் கருவுக்கு உயிர்கொடுத்து பெரிய உடல் ஆக்குபவர்கள்...அதுதான் அவர்களை தெய்வமாக மதித்தார்கள்... இப்ப எங்க.... கொடுக்கிற உயிர மாத்திரையாலையே ஈவு இரக்கமில்லாமல் அழிக்கும் கொலைகாரிகள் தான் பெண்கள்... அதுபோகட்டும்... அதற்குப் பிறம்பாக இறைவனிடன் தம்மை அர்பணிக்கப் போனவர்களை எப்படி உயிர்ப்பிப்பது...அதுதான் அவர்கள் விருப்பமில்லையே...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 11-13-2004

Jude Wrote:[quote=kuruvikal]
ஜீஸஸ் இறந்தது வெள்ளிக் கிழமை...உயிர் பெற்றது ஞாயிற்றுக் கிழமை...அதெப்படி....???! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

அதேபோல்தான் பல சம்பவங்களில் பல மணி நேரத்தின் பின்னே மூர்த்திகள் மீள உயிர் பெற வைத்ததாக சமய நூல்கள் சொல்கின்றன...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

இவ÷கள் எல்லாம் இறந்தாதக <b>கருதப்பட்டவ÷கள்</b>. உண்மையில் இவ÷கள் இறந்ததற்கு ஆதாரம் இல்லை. ஜீஸஸ் சாகாமல் தப்பி காஷ்மிரில் வாழ்ந்து வயது போனபின் இறந்ததாக ஆதாரத்துடன் சில ஆராய்ச்சியாள÷ கூறுகின்றன÷.
<ul>
<li> Why the Pope must stop by at Kashmir
<li>The Tomb of Jesus Christ
<li>Jesus' tomb in Kashmir?
<li>THE UNKNOWN LIFE OF JESUS CHRIST
<ul>

சிலுவையில் அறைந்து காயங்களால் இரத்தம் இழந்து மயங்கியவர்...இல்ல இறந்ததாகக் கருதப்பட்டவர்...எப்படி கஷ்மீருக்குப் போனார்...என்ன போயிங் 747 வந்து ஏத்திக் கொண்டு போனதா...???! என்னவோ சொல்லுங்கோ கேக்க வேண்டியது எங்கட தலைவிதி....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

ஏற்கனவே காஷ்மீரில முஸ்லீம்களுக்கும் இந்துக்களுக்கும் ஆகாது எனி கிறிஸ்தவர்களுக்கும் ஆகாமல் வரப்போகுது...காஷ்மீர உருப்பட விடுறமாதிரித் தெரியல்ல....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Jude - 11-13-2004

kuruvikal Wrote:சிலுவையில் அறைந்து காயங்களால் இரத்தம் இழந்து மயங்கியவர்...இல்ல இறந்ததாகக் கருதப்பட்டவர்...எப்படி கஷ்மீருக்குப் போனார்...என்ன போயிங் 747 வந்து ஏத்திக் கொண்டு போனதா...???! என்னவோ சொல்லுங்கோ கேக்க வேண்டியது எங்கட தலைவிதி....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

குருவிகள். தங்கள் பெயரை "குத÷க்கவிகள்" என்று மாற்றிக்கொண்டால் நன்றாக இருக்கும். மேலே எழுதப்பட்டதில் இணைப்புகள் கொடுத்திருப்பது, தாங்களும் அந்த இணைப்புகளை படித்து பின் சிந்தித்து எழுத வேண்டும் என்பதற்காகவேயன்றி, எழுந்தமானமாக குத÷க்கம் எழுதுவதற்காக அல்ல.


- Sriramanan - 11-13-2004

Quote:சிலுவையில் அறைந்து காயங்களால் இரத்தம் இழந்து மயங்கியவர்...இல்ல இறந்ததாகக் கருதப்பட்டவர்...எப்படி கஷ்மீருக்குப் போனார்...என்ன போயிங் 747 வந்து ஏத்திக் கொண்டு போனதா...???! என்னவோ சொல்லுங்கோ கேக்க வேண்டியது எங்கட தலைவிதி....!
இறந்ததாக கருதப்பட்டு குகைக்குள் மூடப்பட்டவரை யாராவது சென்று காப்பாற்றியிருக்கலாம். அவர் தனது காயங்கள் ஆறும் மட்டும் அப்பகுதியில் மறைந்திருந்திருக்கலாம். பின்பு ஒரு காலத்தில் காஸ்மீருக்கு வந்திருக்கலாம் (இப்படியும் ஊகிக்கலாம்)


- kuruvikal - 11-13-2004

உவையின்ர ஆராய்ச்சிகள் எந்தளவுக்கு எண்டது எங்களுக்கு ஓரளவென்றாலும் தெரியும்... காசு கொடுத்தா திஸிஸையே மாற்றி எழுதுவினம்... இதுக்க ஆராய்ச்சியாம் கட்டுரையாம்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அந்தால் ஜெருசலேத்தில் சிலுவையேறி... காஷ்மீரில் போய் இறங்க உண்மையில டொர்னாட்டோ (Tornado) தான் காரணமாம்... இது எங்கள் ஆராய்ச்சி...நம்பினா நம்புங்கோ....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Sriramanan - 11-13-2004

Quote:அந்தால் ஜெருசலேத்தில் சிலுவையேறி... காஷ்மீரில் போய் இறங்க உண்மையில டொர்னாட்டோ (Tornado) தான் காரணமாம்... இது எங்கள் ஆராய்ச்சி...நம்பினா நம்புங்கோ....!
அப்ப யேசு காஸ்மீருக்குப் போனது உண்மையோ???
அப்ப போன யேசுதான் ரஜனியின் பா(ப்)பா படத்திலை வார பாபாவையும் சந்தித்திருப்பாரோ என்னவோ???


- kuruvikal - 11-13-2004

Sriramanan Wrote:
Quote:சிலுவையில் அறைந்து காயங்களால் இரத்தம் இழந்து மயங்கியவர்...இல்ல இறந்ததாகக் கருதப்பட்டவர்...எப்படி கஷ்மீருக்குப் போனார்...என்ன போயிங் 747 வந்து ஏத்திக் கொண்டு போனதா...???! என்னவோ சொல்லுங்கோ கேக்க வேண்டியது எங்கட தலைவிதி....!
இறந்ததாக கருதப்பட்டு குகைக்குள் மூடப்பட்டவரை யாராவது சென்று காப்பாற்றியிருக்கலாம். அவர் தனது காயங்கள் ஆறும் மட்டும் அப்பகுதியில் மறைந்திருந்திருக்கலாம். பின்பு ஒரு காலத்தில் காஸ்மீருக்கு வந்திருக்கலாம் (இப்படியும் ஊகிக்கலாம்)

இப்படி ஊகிச்சதன் விளைவுதான் இந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள்... உதுக்கு பிஎச்டியும் கொடுப்பாங்கள்... ஆதாரமில்லா அளப்புகள்...! அதுதான் சுரங்கப் பாதை பாரிய கற்களால் மூடப்பட்டிருந்ததாக கதை சொல்கிறதே... காவல் வேற... இதையெல்லாம் தாண்டிப் போய்...??!

அதுவும் சிலுவையில மரண தண்டனை வழங்கி பயிற்சி பெற்றவர்கள் இடத்தில்தான் ஜீஸஸ் தண்டனை வாங்கினார்... அதுவும் கடவுளின் தூதுவன் என்று தெரிந்தும் கொல்ல வேண்டும் என்று கொன்றவர்கள் உயிரா இல்லையா என்று அறியாமலா... வெற்றுடலை சுரங்கத்துள் அடக்கம் செய்தனர்.....! இப்படியே போனா நீங்கள் என்னவோ சினிமாக் கதைக்கு நியாயம் சொல்லுபியல் போலக் கிடக்கு....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Jude - 11-13-2004

kuruvikal Wrote:உவையின்ர ஆராய்ச்சிகள் எந்தளவுக்கு எண்டது எங்களுக்கு ஓரளவென்றாலும் தெரியும்... காசு கொடுத்தா திஸிஸையே மாற்றி எழுதுவினம்... இதுக்க ஆராய்ச்சியாம் கட்டுரையாம்....!

இதுகளை நம்பாத குத÷க்கவிகள், பைபிளையும் தேவாரத்தையும் நம்பி செத்து பலநாளானவ÷கள் உயி÷ பெற்று எழுவதாக வாதாடுகிறா÷! வாழ்க!