Yarl Forum
பல்லவியை கண்டுபிடியுங்கள்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பல்லவியை கண்டுபிடியுங்கள்...! (/showthread.php?tid=4284)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49


- Danklas - 07-04-2005

இதை கண்டுபிடிங்க...

நான் கோபத்தில கோபத்தில வந்திருக்கிறேன்டா..
நீ மஞ்சத்தண்ணி மஞ்சல்தண்ணி முண்டு ஊத்தடா..
சென்னையில தண்ணீயில்லை ரொம்ப காலமா.. :wink:


- MUGATHTHAR - 07-04-2005

கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததடா
குறுக்கே வந்த தெய்வம் கூட ஆடுதடா
பாலை ஊத்தடா தேனை ஊத்தடா.............

படம் : திருப்பாச்சி

இதைப் பாருங்கோ

கோடையில் மழை வரும் வசந்த காலம் மாறுமோ
எழுதி செல்லும் விதியின் கைகள் மாறுமே.
நீ எந்தன் சொந்தம் நான் உந்தன்


- அனிதா - 07-04-2005

படம்: திருப்பாச்சி

கும்பிட போன தெய்வம் அட குறுக்கே வந்ததம்மா
அட குறுக்கே வந்ததெய்வம என் Üட ஆடுதம்மா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Vishnu - 07-04-2005

<!--QuoteBegin-Anitha+-->QUOTE(Anitha)<!--QuoteEBegin-->எனக்கும் புரியவே இல்லை <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

:roll: :roll: <b>உண்மையாகவே.. நான் எழுதினது புரியலையா?? என் தமிழ் அப்படி மட்டமான தமிழா?? </b>:roll: :roll: Cry

நான் எழுதிய பாடல்:-

கண்ணம்மா கனவில்லையா?? கண்தனில் சுகம் இல்லையா?? ( படம் - விஸ்வதுளசி )


- வெண்ணிலா - 07-04-2005

<!--QuoteBegin-Vishnu+-->QUOTE(Vishnu)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Anitha+--><div class='quotetop'>QUOTE(Anitha)<!--QuoteEBegin-->எனக்கும் புரியவே இல்லை <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

:roll: :roll: <b>உண்மையாகவே.. நான் எழுதினது புரியலையா?? என் தமிழ் அப்படி மட்டமான தமிழா?? </b>:roll: :roll: Cry

நான் எழுதிய பாடல்:-

கண்ணம்மா கனவில்லையா?? கண்தனில் சுகம் இல்லையா?? ( படம் - விஸ்வதுளசி )<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->


பாடலின் ஆரம்பவரிதான் தெரியவில்லை என்பதற்கு பதிலாக புரியவில்லை என்று சொன்னோம் விஸ்ணு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Vishnu - 07-04-2005

Quote:இதைப் பாருங்கோ

கோடையில் மழை வரும் வசந்த காலம் மாறுமோ
எழுதி செல்லும் விதியின் கைகள் மாறுமே.
நீ எந்தன் சொந்தம் நான் உந்தன்

ஆயிரம் மலர்களே மலருங்கள்... அமுத கீதம் பாடுங்கள் ( படம் ;- நிறம் மாறாத பூக்கள் )


- Vishnu - 07-06-2005

இதோ அடுத்த பாடல்... இது ஒரு கமலில் படத்தில் இடம்பெற்ற பாடல்...

இது ஒரு புது அனுபவம் ஏழையின் சந்தோசம்...
நுனி முதல் அடிவரை இன்று பாய்ந்தது மின்சாரம்...
உதட்டினில் இனிக்கிறதே கொட்டுத்தது பழரசமா??
கொடுத்ததை திருப்பிக்கொடு அது என்ன இலவசமா?


- Eswar - 07-06-2005

ஏபிசீ நீ வாசி
எல்லாம் உன் கைராசி
சோ ஈஸி

(ஒரு கைதியின் டைரி)


- Eswar - 07-06-2005

பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடிகோடி அதுவும் புதிதில்லை
எனது ஜீவன் நீதான் என்றும் புதிது


- வெண்ணிலா - 07-07-2005

Eswar Wrote:பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடிகோடி அதுவும் புதிதில்லை
எனது ஜீவன் நீதான் என்றும் புதிது


இதயம் ஒரு கோயில் அதில்
உதயம் ஒரு பாடல் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 07-07-2005

அடுத்த பல்லவிக்கான வரிகள்

வியர்வையிலே குளிப்பதற்கு விருப்பமில்லையா
உன் விரல்களை நான் சொடிக்கிவிட விருப்பமில்லையா
துளித்துளியாய் சிவக்க வைக்க விருப்பமில்லையா
உன்னை தூண்ட வைக்கும் மருந்து தின்ன விருப்பமில்லையா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- Vishnu - 07-08-2005

:roll: :roll:


- tamilini - 07-08-2005

[quote=vennila]அடுத்த பல்லவிக்கான வரிகள்

வியர்வையிலே குளிப்பதற்கு விருப்பமில்லையா
உன் விரல்களை நான் சொடிக்கிவிட விருப்பமில்லையா
துளித்துளியாய் சிவக்க வைக்க விருப்பமில்லையா
உன்னை துண்ட வைக்கும் மருந்து தின்ன விருப்பமில்லையா

எந்தக்காலத்து பாட்டு தங்கையே மார்க்கமாய் இருக்கு. :wink: :roll:


- வெண்ணிலா - 07-08-2005

இல்லையக்கா. பழைய பாடல் இல்லை. நான் நினைக்கிறேன் 2003 / 2004 இல் வெளிவந்த படம் என்று. சரியாகத்தெரியவில்லை. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- tamilini - 07-08-2005

±ýÉ À¡ðÎ ´Õ Á¡¾¢Ã¢ þÕó¾¢îº¡ «Ð ¾¡ý §¸ð¼ý «ôÀ ºÃ¢..


- Mathan - 07-08-2005

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 07-08-2005

என்ன விஷ்ணு அடுத்த பாட்டுப் போடலையா....? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 07-09-2005

tamilini Wrote:[quote=vennila]அடுத்த பல்லவிக்கான வரிகள்

வியர்வையிலே குளிப்பதற்கு விருப்பமில்லையா
உன் விரல்களை நான் சொடிக்கிவிட விருப்பமில்லையா
துளித்துளியாய் சிவக்க வைக்க விருப்பமில்லையா
உன்னை துண்ட வைக்கும் மருந்து தின்ன விருப்பமில்லையா

எந்தக்காலத்து பாட்டு தங்கையே மார்க்கமாய் இருக்கு. :wink: :roll:


விருப்பமில்லையா திருடா விருப்பம் இல்லையா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

படம் ராமகிருஸ்ணா


- kavithan - 07-09-2005

அடுத்த பாடல்

ஏதோ ராகம் எனது குரலின் வழி
தாளம் பாவம் இரண்டும் இணைந்து வர
கேட்கும் யாரும் உருகி உருகி விழ
காதில் பாயும் புதிய கவிதை இது
அழகு மலையில் ஒரு அமுத மழையும் விழ
நினைவும் மனமும் அதில் நனைய நனைய சுகமோ
ஏனோ...
நாளெல்லாம் சங்கீதம் நெஞ்செல்லாம் சொந்தோஷம்


- வெண்ணிலா - 07-09-2005

என்ன மாமா இப்படி ஒரு பாடலைக் கேட்கிறீங்க. சரி ஏதாச்சும் துப்பு கொடுங்கோ. முயற்சித்து பார்ப்பம். :wink: :evil: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->