![]() |
|
கருத்துக்களில் மாற்றங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30) +--- Thread: கருத்துக்களில் மாற்றங்கள் (/showthread.php?tid=4026) |
- yalini - 11-22-2005 பகீரதன் எழுதிய உங்களுடன் பகிர்வதற்கு ஏராளம் என்ற தலைப்பு தங்கிலீஸில் இருந்து தமிழிற்கு மாற்றப்பட்டுள்ளது. - வலைஞன் - 11-22-2005 <b>செய்திகள்: தமிழீழம்</b> பகுதியில் இடப்பட்ட <b>பழ. நெடுமாறனின் புதிய நூல்</b> என்கிற தலைப்பு <b>நூற்றோட்டம்</b> பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. - வலைஞன் - 11-22-2005 <b>தமிழீழம்</b> பகுதியுள் இடப்பட்ட <b>மாவீரர் வாரம் </b>என்கிற தலைப்பு <b>கவிதை/பாடல் </b>பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளது. - yarlpaadi - 11-22-2005 <b>கட்டணமின்றி ரி.ரி.என் சிறப்பு நிகழ்ச்சிகள் </b>தலைப்பினுள் <b>அந்த தலைப்பு சம்பந்தமில்லாது </b>எழுதப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. - வலைஞன் - 11-23-2005 <b>பொழுதுபோக்கு</b> பகுதியில் <b>கடந்த ஞாயிறு டீடீஎன் தொலைக்காட்சியில்</b> என்கிற தலைப்பின் கீழ் எழுதப்பட்டவை சில <b>நிர்வாகம்</b> பிரிவுக்குள் நகர்த்தப்பட்டுள்ளன. களஉறவுகள் தயவுசெய்து பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளுங்கள். - வலைஞன் - 11-23-2005 <b>பிறமொழி ஆக்கங்கள்</b> பகுதியில் <b>அமெரிக்கா விடுதலை புலிகளை கண்டித்துள்ளது</b> எனும் தலைப்பின் கீழ் எழுதப்பட்டவை சில பிரிக்கப்பட்டு <b>நிர்வாகம்</b> பிரிவுக்குள் நகர்த்தப்பட்டுள்ளன. கருத்துக்களை பண்பான முறையில் எழுதுங்கள் - yarlpaadi - 11-24-2005 <b>ஒரே கருத்துக்களை </b>கொண்ட லக்சன் தமிழ் இன் அறிமுகம் .பகுதியில் எழுதிய கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது <b>வன்முறை மறுப்போம் </b>தலைப்பு நிர்வாகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. - வலைஞன் - 11-25-2005 <b>கலைகள்/கலைஞர்கள்</b> பகுதிக்குள் இடப்பட்ட <b>குழைக்காட்டநோடு ஒரு சந்திப்பு</b> என்கிற தலைப்பு <b>களஉறுப்பினர்க்கு மட்டும்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. - வலைஞன் - 11-25-2005 <b>சமுதாயம்</b> பகுதிக்குள் இணைக்கப்பட்ட <b>சபாஷ் சரியான போட்டி</b> என்கிற தலைப்பு <b>சிறப்பு விவாதங்கள் </b>பகுதியில் உள்ள <b>திருமணத்துக்கு முன் செக்ஸ் தப்பில்லை: குஷ்பு</b> என்ற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. - வலைஞன் - 11-25-2005 <b>சமுதாயம்(வாழ்வியல்)</b> பகுதிக்குள் இணைக்கப்பட்ட <b>திருமண வாழ்வு நீடிக்க</b> என்கிற தலைப்பு <b>செய்திகள்: உலகம்</b> பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளது. ***முழுக்க முழுக்க வெறும் அரட்டையே அங்கு தொடர்கிறது. கவனத்தில் கொள்க! - வலைஞன் - 11-27-2005 <b>கதைகள்/நாடகங்கள்</b> பகுதியில் இணைகக்கப்பட்ட <b>தொப்புள் கொடி உறவொன்று... - ஷண்முகி</b> என்கிற தலைப்பு நீக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த ஆக்கம் <b>கதைகள்/நாடகங்கள்</b> பகுதிக்குள் உள்ளது. - yarlpaadi - 11-27-2005 <b>பராசக்தி வசனத்தை இப்பொழுதுள்ள கம்ப்யூட்டர் மாணவர்கள் ......... </b>எனும் தலைப்பு ஏற்கனவே <b>நகைச்சுவைப்பக்கத்தில்</b> இணைக்கப்பட்டிருப்பதால் நீக்கப்பட்டுள்ளது. http://www.yarl.com/forum/viewtopic.php?t=5058&start=0 <b>உறவுகளுக்கு அன்பான வேண்டுகோள் நீங்கள் இணைக்கும் ஆக்கங்கள் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதா என பார்த்து இணையுங்கள்.</b> - வலைஞன் - 11-28-2005 <b>தமிழீழம்</b> பகுதியில் உள்ள <b>தமிழீழத்தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரை 2005.. </b>என்கிற தலைப்பின் கீழ் எழுதப்பட்டவை சில தனிப்படுத்தப்பட்டு <b>நிர்வாகம்</b> பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளன. ***களஉறவுகள் தயவுசெய்து நட்புணர்வோடு கருத்தாடுங்கள். - yarlmohan - 11-28-2005 Quote:தமிழீழம் பகுதியில் உள்ள தமிழீழத்தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரை 2005.. என்கிற தலைப்பின் கீழ் எழுதப்பட்டவை சில தனிப்படுத்தப்பட்டு நிர்வாகம் பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளனமீளவும் சில விடயங்கள் தனிமைப்படுத்தப்பட்டு நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. - yarlmohan - 11-28-2005 தமிழீழத்தேசியத்தலைவரின் மாவீரர் நாள் உரை 2005 என்னும் தலைப்பு தற்காலிகமாக முடப்பட்டுள்ளது - yarlmohan - 11-28-2005 கருத்து மீள திறக்கப்பட்டுள்ளதோடு, சிலர் அங்கு கருத்தாட முடியாதபடி தடுக்கப்பட்டுள்ளார்கள். - வலைஞன் - 11-28-2005 <b>போட்டிகள்</b> பகுதியில் <b>கல்வியா-- செல்வமா- வீரமா - ? சிறந்தது</b> என்கிற தலைப்பின் கீழ் எழுதப்பட்டவை சில வெட்டப்பட்டு <b>நிர்வாகம்</b> பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது ,,,தயவுசெய்து பண்பான முறையில் கருத்தாடுங்கள். - yarlpriya - 11-28-2005 [size=13]<b>பிறமொழி ஆக்கங்கள்</b> என்ற பகுதியில் <b>"`Col.' Karuna for Indian mediation" </b> தலைப்பில் கருணா எழுதிய ஒரு கருத்து நிர்வாகம் பகுதிக்கு நகர்த்த பட்டுள்ளது.. தயவு செய்து கருத்துக்களை நாகரீகமான முறையில் எழுதவும்.. - வலைஞன் - 11-28-2005 <b>செய்திகள்: தமிழீழம்</b> பகுதியில் இணைக்கப்பட்ட <b>பாலாவின் நகைச்சுவை உரை</b> என்கிற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் வெட்டப்பட்டு நிர்வாகம் பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளன. <b>பாலாவின் நகைச்சுவை உரை</b> தலைப்பு ஏற்கனவே <b>தமிழீழம்</b> பகுதியில் உள்ள <b>தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர்நாள் உரை 2005</b> என்கிற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. ***களஉறுப்பினர்கள் பொறுப்புணர்வுடன் உங்கள் கருத்துக்களை பண்பான முறையில் முன்வையுங்கள். - வலைஞன் - 11-29-2005 <b>நிகழ்வுகள்</b> பகுதியில் இணைக்கப்பட்ட <b>SUN TV </b>என்கிற தலைப்பு <b>புலம்</b> பகுதிக்கு இடமாற்றப்பட்டுள்ளது. *** முடிந்தளவு அரட்டையைக் குறைத்துக்கொண்டு ஆக்கபூர்வமான கருத்தாடலைத் தொடரவும். |