| Thread Review (Newest First) |
| Posted by வெண்ணிலா - 07-31-2005, 09:39 AM |
Aruvi Wrote:vennila Wrote:சின்னப்பு வருவார் கவலைப்படாதீங்க. ஆனால் இதை காணவில்லை தலைப்பில் சொல்லிருக்கலாமே ஓ நான் கவனிக்கவில்லை. ஆனால் இப்போது புதிதாக காணவில்லையென திறக்கப்பட்டுள்ளது போலிருக்கு. |
| Posted by Niththila - 07-29-2005, 02:41 PM |
| அப்படியா நன்றி அங்கிள் அப்புவை உடனடியா களத்துக்கு வரச் சொல்லுங்களன் ப்ளீஸ் |
| Posted by MUGATHTHAR - 07-29-2005, 01:14 PM |
Quote:சின்னப்பு வருவார் கவலைப்படாதீங்கஇந்தா உங்களை எல்லாம் என்னட்டைத் தான் பொறுப்புக் குடுத்திட்டு மனுசன் கொஞ்ச ரெஸ்ட் எடுக்கிறார் எதாவது ஸ்பெஷல் இருந்தா நம்மட்டை சொல்லுங்கோ சட்லைட் போனிலை ஆளுக்கு MSG குடுக்கிறன். . . |
| Posted by vasanthan - 07-29-2005, 12:26 PM |
| சின்னப்புவின் மச்சானின்(டக்கிளசு)ஆட்களை கண்டபடி சுடுறாங்கள் எண்டவுடனே சின்னப்பு பாதுகாப்புதேடி ஓடிற்றார் |
| Posted by tamilini - 07-29-2005, 10:59 AM |
Quote:அப்பு மப்பில இருந்தாலதான் களத்துக்கு வருவார் இப்ப அவர் அரசியல் கடசி ஆரம்பிக்கிற வேலையில பிஸி அதுதான் இங்க வரேல்லை போல அப்பு வருவார் கவலைப்படாதீங்க எங்க சின்னப்பு... |
| Posted by Niththila - 07-29-2005, 10:44 AM |
அப்பு மப்பில இருந்தாலதான் களத்துக்கு வருவார் இப்ப அவர் அரசியல் கடசி ஆரம்பிக்கிற வேலையில பிஸி அதுதான் இங்க வரேல்லை போல :roll:
|
| Posted by அருவி - 07-29-2005, 05:47 AM |
vennila Wrote:சின்னப்பு வருவார் கவலைப்படாதீங்க. ஆனால் இதை காணவில்லை தலைப்பில் சொல்லிருக்கலாமே அதுக்குத்தான் பூட்டுப் போட்டச்சே!! :x |
| Posted by வெண்ணிலா - 07-29-2005, 04:23 AM |
| சின்னப்பு வருவார் கவலைப்படாதீங்க. ஆனால் இதை காணவில்லை தலைப்பில் சொல்லிருக்கலாமே |
| Posted by வன்னியன் - 07-28-2005, 09:25 PM |
|
அன்பான அப்புவை காணவில்லை . எல்லோராலும் மப்பு அப்பு என்று அழைக்கப்படும் சின்னப்புவை சிலநாட்களாக களத்தில் காணவில்லை. அவர் என்னிடம் சொல்லியிருந்தார் கள்ளிருந்தால் சொல்லியனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன் என்று நானும் தனிமடல் மூலம் (பொய்) அனுப்பியிருந்தேன் அவரை காணவில்லை. உந்த சின்னாச்சி கோவத்திலை மனிசனை போட்டு கீட்டு விட்டாவோ தெரியவில்லை தகவல் தெரிந்தால் சொல்லியனுப்பு போதையிலிருந்தால் வருகிறேன். |
