| Thread Review (Newest First) |
| Posted by stalin - 03-24-2005, 12:29 AM |
| அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் அடுக்குமொழி பேசுவதில் வல்லவர். அவர் ஒருமுறை மெரினா பீச்சில் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டருந்தபோது சபையிலுள்ளவர் சிலர் தூஙகிக்கொண்டருப்பதை அவதானித்தார் உடனே நகைச்சுவையாக இப்படிபேசினார்------------மாதமோ சித்திரை--நேரமோ பத்தரை--நிலமோ புற்தரை--நீங்களோ நித்தரை--எனக்கேன் இந்த அக்கறை.----------ஸ்டாலின் |
