| Thread Review (Newest First) |
| Posted by Vaanampaadi - 02-06-2005, 10:02 PM |
tamilini Wrote:ஏங்க அவங்க அழுகிறாங்களா..?? அவர் வாயால செய்ததை பட்டு செய்து செயலால செய்து காட்டியிருக்க வேண்டாம்..?? :wink: <!--emo&உடனே டிவோர்ஸ்........without any appeal |
| Posted by tamilini - 02-06-2005, 08:15 PM |
ஏங்க அவங்க அழுகிறாங்களா..?? அவர் வாயால செய்ததை பட்டு செய்து செயலால செய்து காட்டியிருக்க வேண்டாம்..?? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|
| Posted by Vaanampaadi - 02-06-2005, 08:02 PM |
|
பட்டு கிட்டு-அமெரிக்கா ஸ்டைல் பட்டு: அடுத்தாத்து எலிஸபெத்தெ பாத்தேளா அவ ஆத்துக்காரன் கொஞ்சுறதெ கேட்டேளா அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு கிஃப்டா வாங்கிக்கறா பெரிய கிஃப்டா வாங்கிக்கறா (அடுத்தாத்து) கிட்டு: அடுத்தாத்து சங்கதியெல்லாம் நமக்கேண்டி அவன் அங்கொரு ஆளு இங்கொரு ஆளு வெச்சிருக்காண்டி போன மாசம் முன்னூறு டாலர் ஃபோன் பில்லாச்சேடி டெலிஃபோனுக்கே சம்பளம் போனா கிஃப்டுக்கு ஏதடி ஒனக்கு கிஃப்டுக்கு ஏதடி (அடுத்தாத்து) பட்டு: உங்களுக்குன்னு வாக்கப்பட்டு என்னத்தெ கண்டா பட்டு கிட்டு: அமெரிக்காவில் வாழுறியே நீ அத மறந்தாயா பட்டு பட்டு: நாளுங்கெழமையும் போட்டுக்க ஒரு ப்ளூ ஜீன்ஸ் உண்டா நேக்கு போட்டுண்டேன்னா ரெண்டு பேரா போகல்லான்னா வாக்கு (walk) கிட்டு: பொடவைய விட்டா வேறென்ன அழகு தெரியாதோடி நோக்கு பட்டு: வாங்கித்தராமெ இருக்கறதுக்கு எதுக்கெடுத்தாலும் சாக்கு உக்கூம் (அடுத்தாத்து) கிட்டு: ஏட்டிக்கு போட்டி பேசாதேடி பட்டூ பட்டு: பேசினா என்ன வெப்பேளா ஒரு குட்டூ கிட்டு: ஆத்திரம் வந்தா க்ரெடிட் கார்டெல்லாம் கட்டூ பட்டு: என்னத்தெ செய்வேள் ... கிட்டு: ஊம் ... சொன்னத்தெ செய்வேன் பட்டு: வேறென்ன செய்வேள் கிட்டு: ... அடக்கி வெப்பேன் பட்டு: அதுக்கும் மேலெ கிட்டு: ... டைவர்ஸ் பண்ணுவேன் பட்டு: ஊம் ஊம் உம் உம் உம் (அழுகுரலில்) |

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->