| Thread Review (Newest First) |
| Posted by வெண்ணிலா - 01-19-2005, 09:40 AM |
shiyam Wrote:என்ன வெண்ணிலா திருவள்ளுவரிடம் இரணடு அடி வாங்க விருப்பமா?? திருவள்ளுவர் அடிக்கிறாரோ இல்லையோ ஆனால் நீங்கள் அடித்திடுவீங்கள் போலிருக்கே :oops: |
| Posted by kavithan - 01-19-2005, 12:25 AM |
Vasampu Wrote:ஆகா ஆகா நல்ல மன்னர் அருமையான மந்திரி பாவம் மக்கள் நன்றி வசம்பு அருமையான மந்திரி என்று கூறியதுக்கு .. இது இந்த மன்னருக்கு புரியேல்லை.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by Vasampu - 01-18-2005, 08:40 PM |
ஆகா ஆகா நல்ல மன்னர் அருமையான மந்திரி பாவம் மக்கள்
|
| Posted by shiyam - 01-18-2005, 06:44 PM |
| என்ன வெண்ணிலா திருவள்ளுவரிடம் இரணடு அடி வாங்க விருப்பமா?? |
| Posted by வெண்ணிலா - 01-18-2005, 05:25 PM |
hari Wrote:அப்படி சொல்லுங்கள்! சியாம். இவங்களுக்கு இதெல்லாம் தெரியாது மக்குகள்! இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன் தான் நாங்கள் msn messengerஇல் சட் பண்ணினாங்கள், இந்த விசயத்தை சொல்ல சரியா கவலைப்பட்டா ஒளவையுடன் கதைத்தீர்களா? திருவள்ளுவருடனா? :roll: |
| Posted by hari - 01-18-2005, 04:41 PM |
kavithan Wrote:இப்ப offline இருக்கிறா onlineக்கு வந்தவுடன் போட்டுவைக்கிறேன், கவிதாவையும் சேர்த்து,hari Wrote:அப்படி சொல்லுங்கள்! சியாம். இவங்களுக்கு இதெல்லாம் தெரியாது மக்குகள்! இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன் தான் நாங்கள் msn messengerஇல் சட் பண்ணினாங்கள், இந்த விசயத்தை சொல்ல சரியா கவலைப்பட்டா |
| Posted by kavithan - 01-18-2005, 03:57 PM |
hari Wrote:அப்படி சொல்லுங்கள்! சியாம். இவங்களுக்கு இதெல்லாம் தெரியாது மக்குகள்! இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன் தான் நாங்கள் msn messengerஇல் சட் பண்ணினாங்கள், இந்த விசயத்தை சொல்ல சரியா கவலைப்பட்டா ஓ அப்படியா .. அப்படியே என்னை பற்றியும் கொஞ்சம் போட்டு வையுங்கோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by hari - 01-18-2005, 03:20 PM |
அப்படி சொல்லுங்கள்! சியாம். இவங்களுக்கு இதெல்லாம் தெரியாது மக்குகள்! இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன் தான் நாங்கள் msn messengerஇல் சட் பண்ணினாங்கள், இந்த விசயத்தை சொல்ல சரியா கவலைப்பட்டா
|
| Posted by shiyam - 01-18-2005, 03:10 PM |
| இல்லை ஹரி அவர் நெல்லிகனி பிடுங்க அவுஸ்ரேலியா போயிருக்கிறார் வர கொஞ்சகாலம் செல்லும் |
| Posted by hari - 01-18-2005, 08:58 AM |
Vasampu Wrote:ஐயோ ஐயோ ஒளவைப் பாட்டி உயிரோடு இல்லையென்பதற்காக நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதுவதா???என்ன வசம்பு சொல்கிறீர்கள் , ஒளவைப் பாட்டி உயிரோடு இல்லையா...? யு மீன் மண்டைய போட்டுட்டாவா? இது பற்றி என் அரச சபையில் யாருமே அறிவிக்கவில்லையே..! எதற்கும் மிஸ்டர் திருவள்ளுவரை கேட்டுபார்த்துவிட்டு உம்மை சந்திக்கின்றேன், |
| Posted by kavithan - 01-18-2005, 06:25 AM |
| ஆகா இது இப்படி போகிறதா... ம்ம் ஒளவைப்பாட்டி சொன்னதை கூட சரியா சொல்லலை மந்திரிக்கு புத்தி சொல்லுர மன்னரா இருகிறதை விடிட்டு மன்னரா இருங்கோ மந்திரி சொல்லுறதை கேட்டு நடவுங்கோ...... காலையில் பாடசாலை போற அவசரத்தில் அதை பாக்க வில்லை வடிவாய் இப்ப தான் என் கண்ணில் பட்டது.... வசம்பு நன்றி... மருமகளே எனக்கு ஒரு வக்கீல் இல்லை என்று நினைத்தேன் அப்படி உடனுக்கு உடன் பொயின்ஸ் பிடித்து வைக்கிறியள் நன்றி... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by hari - 01-18-2005, 05:47 AM |
vennila Wrote:வெண்ணிலா வாள் ஏந்திய பரம்பரையை புத்தகம் ஏந்த சொல்கிறீர்களே உங்களுக்கென்ன மூளை குழம்பிவிட்டதா? என் அரச பரம்பரைக்கே அவமானத்தை ஏற்படுத்திவிட்டீர்கள்! எனக்கு தெரியும் இதுவும் அயல் நாடுகளின் சதி வேலை என்று! ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக சொல்கிறேன் நீங்கள் நினைக்கிறது கனவிலும் நடக்காது! ha...haa.....haaa..Vasampu Wrote:[quote=hari]தப்போ சரியோ , மன்னர் செய்கிற வேலையை கண்டுகொள்ளாமல் இருக்கவேண்டும், அதுதான் நல்ல மந்திரிக்கு அழகு! மன்னர் உயர்ந்தால் குடி உயரும்! குடி உயர்ந்தால் வரம்பு உயரும்! வரம்பு உயர நீர் உயரும்! என்று அவ்வைப்பாட்டி |
| Posted by tamilini - 01-17-2005, 09:55 PM |
Quote:தமிழினி: நீங்கள் மாற்ற சொன்னபடியால் தான் அவ்வளவு முக்கியத்துவம் எடுத்தேன். இப்ப பெயர் ஓகேயா? இப்பவும் கஸ்ரமா இருக்கா? நன்றி இப்ப ஓகே குரங்கண்ணா.. சொறி kishaan அண்ணா.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|
| Posted by வெண்ணிலா - 01-17-2005, 08:43 PM |
Vasampu Wrote:[quote=hari]தப்போ சரியோ , மன்னர் செய்கிற வேலையை கண்டுகொள்ளாமல் இருக்கவேண்டும், அதுதான் நல்ல மந்திரிக்கு அழகு! மன்னர் உயர்ந்தால் குடி உயரும்! குடி உயர்ந்தால் வரம்பு உயரும்! வரம்பு உயர நீர் உயரும்! என்று அவ்வைப்பாட்டி "ஒளவைப் பாட்டி" என்பதுதானே சரியான சொற்பதம். எனவே மன்னரும் படிக்கவேணும். புத்தகத்தை கையில் எடுக்கவேண்டியதுதான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|
| Posted by Vasampu - 01-17-2005, 08:21 PM |
hari Wrote:தப்போ சரியோ , மன்னர் செய்கிற வேலையை கண்டுகொள்ளாமல் இருக்கவேண்டும், அதுதான் நல்ல மந்திரிக்கு அழகு! மன்னர் உயர்ந்தால் குடி உயரும்! குடி உயர்ந்தால் வரம்பு உயரும்! வரம்பு உயர நீர் உயரும்! என்று அவ்வைப்பாட்டி உமக்கு சொல்லிக்கொடுக்கவில்லையா? வண்ணாத்திப்பூச்சி பிடிக்கிறதை விட்டுட்டு எப்படி நல்ல விசயங்களை படியும். :evil: ஐயோ ஐயோ ஒளவைப் பாட்டி உயிரோடு இல்லையென்பதற்காக நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதுவதா??? வரம்புயர நீருயரும் நீருயர நெல் உயரும் நெல்லுயர குடி உயரும் குடி உயர கோன் உயரும். இது தான் அவ சொன்னது. பாவம் அவ இப்ப உயிரோடு இருந்திருந்தால் தற்கொலை பண்ணியிருப்பா.
|
| Posted by Kishaan - 01-17-2005, 06:56 PM |
|
ஒகே.. நீங்கள் எல்லாரும் முந்திட்டீங்கள்.. பெயர் சு10ட்டுவிழா வருகின்ற சனிக்கிழமை நல்லூர் கந்தசாமி கோயிலிலை.. முடிஞ்சால் எல்லாரும் வாங்கோ.. :mrgreen: வந்து வாழ்திட்டு போகலாம்.. :!: தமிழினி: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நீங்கள் மாற்ற சொன்னபடியால் தான் அவ்வளவு முக்கியத்துவம் எடுத்தேன். இப்ப பெயர் ஓகேயா? இப்பவும் கஸ்ரமா இருக்கா? :wink: |
| Posted by tamilini - 01-17-2005, 05:57 PM |
Quote:..சீ.. நீர் தம்பா நினைச்சுட்டீர்! ஞானப்பழத்தை பிழிஞ்சு யூஸ் கரைச்சு குடிச்சவா பற்றி சொல்லவில்லை! நான் சொல்வது எங்கள் பக்கத்து வீட்டு பாட்டியை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> |
| Posted by hari - 01-17-2005, 05:14 PM |
Quote:அவ்வை பாட்டியை நான் எங்கே பிடிப்பது...? நீங்கள் அவவிட்டையா படித்தீர்கள்...?சீ..சீ.. நீர் தம்பா நினைச்சுட்டீர்! ஞானப்பழத்தை பிழிஞ்சு யூஸ் கரைச்சு குடிச்சவா பற்றி சொல்லவில்லை! நான் சொல்வது எங்கள் பக்கத்து வீட்டு பாட்டியை! |
| Posted by tamilini - 01-17-2005, 04:22 PM |
kavithan Wrote:hari Wrote:பெயர் மாற்றவில்லை, குரங்குக்கு நல்ல பெயர் வைக்கப்பட்டுள்ளது அவ்வளவுதான்! படத்தை பாருங்கள் மாறவில்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by kavithan - 01-17-2005, 03:51 PM |
hari Wrote:பெயர் மாற்றவில்லை, குரங்குக்கு நல்ல பெயர் வைக்கப்பட்டுள்ளது அவ்வளவுதான்! படத்தை பாருங்கள் மாறவில்லை பெயர் சூட்டு விழாவுக்கு கூப்பிடேல்லையே.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|
| This thread has more than 20 replies. Read the whole thread. |

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->