| Thread Review (Newest First) |
| Posted by Vasampu - 12-23-2004, 12:16 PM |
Vaanampaadi Wrote:ஒரு சேட்டரின் (chatter) புலம்பல்பேசாமல் ஒரு 500 கைமாத்தா வாங்கும். ஆனால் திருப்பிக் கொடுக்க வேண்டாம். பிறகென்ன ஆயுள் முழுதும் உம்மையே நினைச்சிட்டிருப்பா கடன்காரனாய் |
| Posted by vasisutha - 12-22-2004, 07:17 AM |
| :evil: :evil: |
| Posted by tharma - 12-21-2004, 08:41 PM |
| :?: :?: :?: :?: |
| Posted by Vaanampaadi - 12-21-2004, 06:43 PM |
|
ஒரு சேட்டரின் (chatter) புலம்பல் நான் அனுப்புவது PM அல்ல poem அதை பாரமால் இருப்பதுவென்ன நியாயம் உன் உள்ளமதை கொள்ளை கொள்ள நான் அனுப்புவது PM அல்ல poem நிலவுக்கு வான் அனுப்பும் PM நீருக்கு மீன் அனுப்பும் PM மலருக்கு தேன் அனுப்பும் PM மங்கைக்கு நான் அனுப்பும் PM அடித்து அனுப்புவது PM அல்ல poem எத்தனையோ நினைத்திருக்கும் நெஞ்சம் type அடித்தால் வருவதெல்லாம் கொஞ்சம் ASL கேட்டிடவும் அஞ்சும் Voice-இனிலே வாவென்று கெஞ்சும் நான் அனுப்புவது PM அல்ல poem அதை பாரமால் இருப்பதுவென்ன நியாயம் உன் உள்ளமதை கொள்ளை கொள்ள நான் அனுப்புவது PM அல்ல poem |
