Post a New Reply
Reply to thread: சம்பவங்கள்
Username:
Post Subject:
Post Icon:
Your Message:
Smilies
Smile Wink Cool Big Grin
Tongue Rolleyes Shy Sad
At Angel Angry Blush
Confused Dodgy Exclamation Heart
Huh Idea Sleepy Undecided
[get more]
Post Options:
Thread Subscription:
Specify the type of notification and thread subscription you'd like to have to this thread. (Registered users only)




Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)


Thread Review (Newest First)
Posted by sethu - 07-03-2003, 07:04 PM
There once was a very good old barber in New York.

One day a florist goes to him for a haircut. After the cut, he goes to pay the barber and the barber replies: "I am sorry. I cannot accept money from you. I am doing community service." The Florist is happy and leaves the shop.

The next morning when the barber goes to open his shop, there is a thank you card and a dozen roses waiting at his door.

A policeman goes for a haircut and he also goes to pay the barber after the cut. But the barber replies: "I am sorry. I cannot accept money from you. I am doing community service. "The cop is happy and leaves the shop.

The next morning the barber goes to open his shop, there is a thank you card and a dozen donuts waiting at his door.

A Sri Lankan Tamil software engineer goes for a haircut and he also goes to pay the barber after the cut. But the barber replies: "I am sorry. I cannot accept money from you. I am doing community service." The Sri Lankan Tamil software engineer is happy and leaves. The next morning when the barber goes to open his shop, guess what he finds there...


Can you guess?

Do you know the answer yet?


Come on, think like a Sri Lankan Tamil
Posted by sethu - 07-01-2003, 12:09 PM
ம்
அவர் கிழக்கு நான் வடக்கு
அவர்படலை நான் பாடசாலை
அவர்கடை நான் கம்பனி
அவர்கோமொவிஸ் நான் உ டி ஜ
இப்படி புதிரா கனக்க சொல்லலாம்
Posted by - 07-01-2003, 12:00 PM
வையாபுரியும் சேதுவும் என்ன நல்ல பாசமாக இருக்கிறீர்கள்?<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->பூர்வ ஜென்ம நட்பா?<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Posted by sethu - 07-01-2003, 11:31 AM
<span style='font-size:25pt;line-height:100%'>அயல்வீட்டு வாலிபனுடன் தனது மனைவிக்கு காதல் தொடர்பு இருப்பதை அறிந்த கணவன் அவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்து வைத்தார்.இச்சம்பவம் கந்தளாய் பொலீஸ் பகுதியில் இடம்பெற்றிருக்கிறது.மனைவி, இருபிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தார் விவசாயி. தனது மனைவிக்கும் பக்கத்து வீட்டு வாலி பனுக்குமிடையில் காதல் உறவு இருப்பதைத் தெரிந்துகொண்டவர் மனைவிக்கு புத்திமதிகள் கூறினார். ஆனால், அவளது காதில் புத்திமதிகள் ஏறவில்லை.
இதனையடுத்து கணவன் இது பற்றி கந்தளாய் பொலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். கணவனையும், மனைவியையும், காதலனையும், இரு பிள்ளைகளையும் பொலீஸ் நிலையம் அழைத்த கந்தளாய் பொலீஸ் இன்ஸ்பெக்டர் வீரசேன, விசார ணைகளை மேற்கொண்டார்.விசாரணையின்போது காதலனுடன் செல்வேன் என்று வற்புறுத்திய மனைவியிடம் நீ விரும்புவது போல் உன்னைத் தாரைவார்த்துக்கொடுக்க நான் மனப்புூர்வமாக சம்மதிக்கிறேன். ஆனால், எனக்கு செய்த துரோகத்தைப் போல் உனது காதலனுக்கும் துரோகம் செய்து விடாதே என்று அறிவுரை கூறிப்பிரிந்து சென்றார் கணவர்.காதலன் காதலியை அழைத்துக்கொண்டு செல்ல கணவன் தனது இரு பிள்ளைகளையும் அரவணைத்தபடி வீடுசென்றார். </span>
Posted by sethu - 06-29-2003, 11:30 AM
யாழ்ப்பாணத்தில் மாற்று அரசியல்கட்சி ஒண்றினால் நடத்தப்பட்ட விபச்சார விடுதி ஒண்று முhடப்பட்டுள்ளதுடன் அங்கு தங்கியிருந்த பல பெரும்பாண்மைஇனப்பெண்கள் தென் இலங்கைக்கு விமானமுhலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ் இரகசியத்தகவல் ஒண்று தெரிவிக்கிண்றது.
Posted by sethu - 06-27-2003, 07:44 PM
சுரதா நடந்ததைத்தான் சொன்னேன் அந்த வாகனசாரதிக்கும் வயதுவந்த பிள்ளைகள் இருக்கும்தானே ஆனால் அவரோ?
Posted by vaiyapuri - 06-27-2003, 10:10 AM
Quote:இது நகைச்சுவை.
சிரிச்சுச் சிரிச்சு வயிரே புண்ணாகப் போய்விட்டது.

இப்படியான நகைச்சுவைக்கு
என்ன சொல்லிப் பாராட்டலாம்?

ஐயோ சொல்லாதிங்கோ முல்லை..
சும்மா சிரிச்சு சிரிச்சு ஹேர்னியா வந்திரும் போலவிருக்கு......!

அது சரி யாரப்பு அது இறைவர் ?
அவர் இறைவனுக்கெல்லாம் இறைவனோ ? சேதுத்தம்பி பன்மையில் இறைவர் என்று சொல்லியிருக்கார் ????

<b>கொண்ணுட்டடா ராசா ....... தமிழ!</b>
Posted by kuruvikal - 06-26-2003, 10:45 PM
உடுப்பென்டா யாரும் உடுக்கலாம்....என்ன வெள்ளைக் காரி என்டா ஒரு மதிப்பு ஊரில ஆனால்.....வெள்ளைக்காரன் எங்களை இங்கு.......?!
Posted by - 06-26-2003, 09:19 PM
ஏன் சேது வெள்ளைக்காரி பஞ்சாபி உடுப்பு உடுக்ககூடாதோ?
Posted by sivajothi - 06-26-2003, 05:09 PM
சுவையான கதை. :x :x :x
Posted by sOliyAn - 06-26-2003, 12:58 PM
சிறுதிருத்தம்.. காரைநகர் கசோரினா பீச்..!!
Posted by Mullai - 06-26-2003, 12:20 PM
இது நகைச்சுவை.
சிரிச்சுச் சிரிச்சு வயிரே புண்ணாகப் போய்விட்டது.

இப்படியான நகைச்சுவைக்கு
என்ன சொல்லிப் பாராட்டலாம்?
Posted by sethu - 06-26-2003, 09:48 AM
<span style='font-size:19pt;line-height:100%'>காலநகர் கயான் பீச் எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.
அங்கு ஒருநாள் நாங்கள் நால்வர் காலை 9 மணியில் இருந்து பிற்பகல் 5 மணிவரை நிண்டொம்.
பாடசாலைமாணவர்கள்பலர்ரும் நிண்றனர்.
அவர்களிடம் உரையாடினோம்.
தாம் பாடசாலை செல்வதாக சயிக்கில்கழை யாழ் மருத்துவமனை பாக்கில் நிறுத்திவிட்டு பஸ்சில் இங்கு வந்ததாகவும் மீண்டும் போய் சயிக்கிள் எடுத்து வீடுகள் செல்ல இருப்பதாகவும் தத்தம் வீட்டிற்கு அவர்கள் தமது பாடசாலை விளையாட்டுப்போட்டிக்கு பயிற்சிக்கு பாடசாலை மைதானம்போவதாக சொல்லிவட்டு வந்ததாக சொன்னார்கள்.
சுமார் 15 பேர் குளித்துக்கொண்டு இருந்தொம்.
ஒரு வெள்ளைநிற பிக்கப்வாகனம் வந்தது.
வாகனத்தின் நாலுபக்கமும் சிவப்பு நிற எண்கொனம் பொறிக்கப்பட்டு இரந்தது.
பெரிய கொடியும் பறந்துகொண்டு இரந்தது.
ஒரு வயதில்முதிர்ந்த ஒரு தாத்தா வாகனத்தின் இறைவர் சீற்றில் இருந்து இறங்கினார்.
அதனைத்தொடர்ந்து ஒரு பிறநாட்டு வெள்ளைக்காற பெண்மணி அடுத்த பக்கத்தால் இறங்கினா.
அவ ஒரு ஒறேஞ்நிற பச்சாபி என அழைக்கப்படும் சுரிதார்போட்டிரந்தா.
இரவரம் வாகனத்தை புhட்டிவிட்டு தெற்குப்புறமாக உள்ள சவுக்கம் பத்தைநோக்கி நடந்தனர்.
தொடர்ந்து நடந்து ஒர மறைவான இடத்தை இரவரும் அடைந்தனர் ஆனால் கடற்கரைப்பக்கமாக.
அப்பாடா பாடசாலைசிறுவர்கள் 10 நிமிடம் கலைத்து அந்த இடத்திற்கு செண்றனர். இருவரும் சந்தோசமாக தமது பொளுதைபோக்கிகொண்டு இருந்தனர். அவர்களுக்கு மாலையாவதுகூட தெரியவில்லை.
பாடசாலைச்சிறுவர்கள் கல்லுகளால் சுமார் 30 நிமிடங்களின் பினர் எறியதொடங்கினர்.
இருவரும் பத்தைக்குவெளியால் வந்தனர்.
சிறுவர்கள் படுகேவலமாக அந்த முதியவரை திட்டினர்.
பஞ்சாபி உடுப்பு வெள்ளைக்காறிக்கு வாங்கிகொடுத்தது யார்?
உடுத்திவிட்டது யாh?
இப்படி பல பல.
இருவரம் வாகனத்தில் ஏறி செண்றனர்.
யார்தெரியுமா அந்த முதியவர் செஞ்சிலுவைசங்க வாகன ஓட்டுனரும் அதிகாரியும்.</span>
Posted by sethu - 06-17-2003, 07:11 PM
சம்பவங்கள்.
ஜரோப்பிய நாடு ஒண்றில் 5 தமிழர் காரியாலயம் களுவும் தொழிலை செய்து வந்துள்ளார்கள். ஒருவர் புதிதாக இவர்களுடன் இனைந்துள்ளார்.இவரிடம் ஒரு பெசினுக்குள் தண்ணீரும் கொடுத்து துடைப்பனும் கொடுத்து காரியாலய தூசைதட்டும்படp கொடுக்கப்பட்டுள்ளது.அவர் கொடுத்த தண்ணீரை உற்றி கணனியை தடைத்துள்ளார். மணம் ஒண்று எளும்பவே சம்பவத்தை கெட்டறிந்து செண்றபோது எரிந்தமணம் வீசியுள்ளது. அவர்களும் நசக்காக வீடு வந்துள்ளனர் மறுநாள் தொலைபேசி அளைப்பு அவர்களின் வேலையை பறித்தது.