| Thread Review (Newest First) |
| Posted by Danklas - 03-24-2006, 08:04 PM |
நல்லா இருக்கு தாரணி,,,, தொடருங்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> வினித் Wrote:வாழ்த்துக்கள் தாரணி, என்ன இந்தியாக்கு நீங்கள் போகும் என்னம் இருந்தால் தயவு செய்து மறந்து விடுங்கள் அந்த ஆசையை <!--emo& ஜோவ் வினித், தாரணிமட்டுமல்ல, யாழில இருக்கிற 75% உறுப்பினர்கள் இந்தியாவுக்கு போற நினைப்பை அடியோட மறந்துடுங்க,, அதிலும் தம்பியுடையான், வினித், தல, பிருந்தன், தூயவன், இந்திய வரைபடத்தையையே அடியோட மறந்துடுங்க,, அட எதுக்கு சொல்ல வாரன் எண்டால், நம்ம லக்கிலுக், ராஜாதிராஜாக்களுக்கு யாழ்கள உறுப்பினர்கள் மேல அவ்வளவு பாசமாமளேய்ய்,,, ஆனால் ஒண்டு வசம்பர், வானம்பாடி, வலைஞனுக்கு அமோக வரவேற்பு இருக்குமாமெல்லோ,,, :oops: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> புலனாய்,, வவ்வ்வ் வவ்வ்வ் (அட எத்தனை தடவை சொல்லுறது வவ்வ்வ் வவ்வ் எண்டால் சொல்லிச்சு எண்டு அர்த்தமெண்டு,) :evil: :evil: |
| Posted by tamilini - 03-24-2006, 07:28 PM |
தாரணி உங்களுக்கு கற்பனை வளம் நன்றாக இருக்கிறது.. அதுக்காக.. இப்படி அம்மாவை.. அந்த நாள் கனவு நாயகியை.. இப்படியா அசிங்கம் செய்கிறது.. ரசிகர்கள்.. கொடியோடு வரப்போயினம். பொறுங்கோ.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆமா சகிலாவின் படம் எங்க..??
|
| Posted by தாரணி - 03-24-2006, 06:15 PM |
தாரணி Wrote:நன்றி எல்லோருக்கும். |
| Posted by Rasikai - 03-24-2006, 06:00 PM |
| தாரணி உங்கள் கற்பனை நல்லா இரசிக்க கூடியதாக இருக்கு. தொடர்ந்து தாருங்கள். |
| Posted by வினித் - 03-24-2006, 10:13 AM |
தாரணி Wrote:நன்றி எல்லோருக்கும். வாழ்த்துக்கள் தாரணி, என்ன இந்தியாக்கு நீங்கள் போகும் என்னம் இருந்தால் தயவு செய்து மறந்து விடுங்கள் அந்த ஆசையை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|
| Posted by தாரணி - 03-22-2006, 05:49 PM |
|
நன்றி எல்லோருக்கும். என்னைப் பாரட்டியதற்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|
| Posted by கந்தப்பு - 03-22-2006, 12:55 PM |
| தலையங்கத்தினைப்பார்க்கும்போது எதோ சதி வேலை நடக்கிறதோ என்று பயந்துவிட்டேன். பிறகு நகைச்சுவை என்று தெரிந்தபின்பு வாசித்துப்பாராட்டுகிறேன் |
| Posted by Niththila - 03-22-2006, 11:47 AM |
| தாரணி ரொம்ப நல்லாயிருக்கு |
| Posted by தூயவன் - 03-22-2006, 04:25 AM |
|
வாவ்!! நல்லாயிருக்கின்றது தாரணி!! சந்திரிக்கா விலத்தி போனாலும் நம் ஆட்கள் பழைய கடனைத் தீர்க்காமல் விடமாட்டினம் போல!!! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|
| Posted by அனிதா - 03-21-2006, 10:18 PM |
Quote:"சிங்களத்து சிலோன் தலையே ஹி ஹி ரொம்ப சிரிப்பாயிருக்கு ,..,,,,,,, <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எல்லா நகைச்சுவை பாட்டுகளும் நன்றாக இருக்கு ... உங்கட கற்பனை நல்லாயிருக்கு .... தொரருங்கள் தாரணி...... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|
| Posted by Sujeenthan - 03-18-2006, 07:00 PM |
| தாரணி உங்கள் கற்பனை பிரமாதம். தொடர்ந்து இது போன்ற தரமான ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம். |
| Posted by Snegethy - 03-18-2006, 06:38 PM |
ஆஹா....தாரணி உங்கட கற்பனையா இது?? சந்திரிக்காமுகி தோத்தா போங்க<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நானும் ஒரு பாட்டு கேள்விப்பட்டனே......கண்ணு அது ஒற்றைக் கண்ணு கண்ணிவெடியில போன கண்ணு.......... |
| Posted by தாரணி - 03-18-2006, 06:29 PM |
|
<b>[u][size=18]ஜெயலலிதா சந்திரிக்கா சந்திப்பு</b> ஒரு கற்பனைப் பார்வை: <img src='http://img108.imageshack.us/img108/5867/noname9qh.gif' border='0' alt='user posted image'> <img src='http://img210.imageshack.us/img210/4596/santhirikkamugi2ko.gif' border='0' alt='user posted image'> ஜெயலலிதா (ஜெயா) சந்திரிக்கா (சந்திரி) இருவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் வடிக்கின்றார்கள். மாறி மாறி இருவரும் கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக் கொள்கிறார்கள். திடீரென்று ஜெயா தன் குரலை உயர்த்தி எம்.ஜி.ஆர் ஸ்டைலில் கையசைத்து "சிங்களத்து சிலோன் தலையே நீயும் வந்த காரணத்தை சொல்லு மயிலே ஜிம்பட ஜிம்பா ஜிபூம்பா ஜிம்பட ஜிம்பா" எனவும் பதிலுக்கு சந்திரிக்கா 'ஜ வோன்ட் பி எ ரிச் லேடி ஜ வோன்ட் பி எ ரிச் லேடி மட்ட சல்லி உங்காக் ஓணே (எனக்கு நிறைய பணம் வேணும்)' எனவும் 'ஓ பாட்டாவே பாடிட்டியா' என்று குணா ஸ்டைலில் ஜெயா கேட்கவும். பிறகு ஜெயா இப்படி பாடுகிறார். காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரம் இது! வாசக் கதவ கதிர்காமரு தட்டுகிற நேரம் இது! 'சந்திரி பாதி கதிர் பாதி இருவரும் சேர்ந்தால் ஊழல்தான் உன் உள்ளே இனவாதம் வெளியே தேசியவாதம் ஈழத்தமிழன் வாயில் மண்ணுதான்!' என ஜெயா முடிக்கவும். சிறு வெட்கத்துடன் நிக்காங் இன்ட அக்கே (சும்மா இருங்க அக்கா)' என்கிறார் சந்திரி. அக்கே ப்ளீஸ்க்கா மொதல்ல ஊழல் ஜடியாவத் தாங்களேன் எனவும் ஜெயா பாடுகிறார். 'ஒன்றா ரெண்டா ஊழல்கள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா தங்கையே சசியைக் கேட்டுப்பார் எனது ஊழல்கள் எல்லாம் சொல்லுவாள்.' என்னக்கா உங்ககிட்ட ஜடியா கேட்டா சசி கிட்ட கேக்க சொல்றீங்க என சந்திரி கேட்கவும் 'நான் என்றால் அது சசியும் நானும் சசி என்றால் அது நானும் சசியும் நான் சொன்னால் அது சசியின் வேதம் அவள் சொன்னால் அதுவே என் எண்ணம்.' என்று ஜெயா பாடவும், சசி நாணத்துடன் புன்னகைத்து விட்டு 'இந்தாம்மா சந்திரி பேசாம எனக்கு ஒரு பத்து பர்சன்ட் கமிசன் குடுத்தீன்னா காதும் காதும் வெச்சா மாதிரி அப்பப்ப ஜடியாக்கள அள்ளி விட்டுக்கிட்டு இருப்பேன். அடுத்த தடவை அமெரிக்காக்கு ஆயுதம் வாங்க போறப்போ எனக்கு ஒரு ரிக்கட் போட்டேன்னா புஸ்சுகிட்ட பேசி ஒரு கமிசன் காரெக்ட் பண்ணிப்போம்' என்று சசி கூறவும், சந்திரி எழுந்து சசியை ஆரத் தழுவி "கொந்தாய் (நல்லது) கொந்தாய் (நல்லது), போமஸ்துதி (ரொம்பநன்றி) என்கிறார்.' உடனே ஜெயா 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம் கடலை வானம் கொள்ளையடித்தால் மேகம் என்று அர்த்தம் சசியை நீயும் பார்லோ(follow) பண்ணினால் சக்சஸ் என்றே அர்த்தம் அர்த்தம்' என்று விட்டு, 'சந்திரி உனக்கு ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க சசி ஒரு ஜடியாக் குடுத்தா நூறு கோடி வந்தா மாதிரி என ரஜனி ஸ்டைலில் ஜெயா கூறவும் ஒரு பள்ளிச் சிறுமியின் துள்ளலுடன் ஓடிச்சென்று ஜெயாவினதும் சசியினதும் கன்னத்தில் ஒரு 'இச்' கொடுக்கிறார் சந்திரி. சசி பாடுகிறார்...... 'சந்திரி நீயும் சசிகலா ஞானும் சேர்ந்திருந்தால் திருவோணம் சுவிஸ் பாங்கில் பலன்ஸ் ஏறும்' சற்று நேரத்திற்கெல்லாம் சந்திரி புறப்படத் தயாரானதும் ஜெயா பாடுகிறார். 'சிங்க நடை போட்டு சிலோனுக்கு ஓடு ஆயுதத்த வேண்டி கட் ஒண்ணு வாங்கு' கண்களில் கனவுகள் மிதக்க பதிலுக்கு சந்திரி பாடுகிறார். 'உன்னை நான் சந்தித்தேன் நீ என்னைப்போல் ஒருத்தி உன்னை நான் தொடர்வேன் உன் ஊழல்களின் வழியில்' என்றபடியே காரில் ஏறி கையசைத்து விடைபெறுகிறார் சந்திரிக்கா அம்மையார் அவர்கள்...... [b]கற்பனை |

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நானும் ஒரு பாட்டு கேள்விப்பட்டனே......