| Thread Review (Newest First) |
| Posted by அனிதா - 03-22-2006, 01:05 PM |
|
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->கண்ணை குத்தினா தண்ணிவரும் ஆனா தண்ணியை குத்துனா கண் வருமா? தண்ணி அடிச்சா மப்பு வரும். மப்பு அடிச்சா தண்ணி வருமா? <!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஆஹா தத்துவம் பித்துவம் நல்லாயிருக்கு ....<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> லக்கிலுக் & தாரணி க்கு நன்றிகள்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|
| Posted by தாரணி - 03-21-2006, 08:52 PM |
|
1. எவ்வளவு பெரிய பல் டாக்டரா இருந்தாலும் கடிக்கிற செருப்போட பல்லைப் பிடுங்க முடியுமா? 2. டீ ஸ்பூனால டீ கலக்கலாம். டேபிள் ஸ்பூனால டேபிளைக் கலக்க முடியுமா? 3. மெழுகை வைத்து மெழுகுவத்தி செய்யலாம். ஆனா கொசுவை வைத்து கொசுவத்தி செய்ய முடியா |
| Posted by Luckylook - 12-15-2005, 12:27 PM |
|
1. என்ன தான் ரயில் வேகமா போனாலும் அதோட கடைசிப் பெட்டி கடைசியாகத்தான் போகும். 2. பஸ் போயிடாலும் பஸ் ஸ்டாண்டு அங்கயே தான் இருக்கும். ஆனா சைக்கிள் போயிட்டா சைக்கிள் ஸ்டாண்டு கூடவே போயிவிடும். 3. செல்லுல போலன்ஸ்(balance) இருந்தா தான் கால் பண்ணமுடியும்..ஆனா மனுசனுக்கு கால் இருந்தால் தான் போலன்ஸ்(balance) பண்ண முடியும். 4. வாயால நாய்ன்னு செல்ல முடியும் ஆனா நாயால வாய்ன்னு செல்ல முடியாது. 5. பாய்சன்(Poison) பத்து நாள் ஆனாலும் பாயாசம் ஆகாது ஆனால் பாயாசம் பத்து நாள் ஆனா பாய்சன்(Poison) ஆயிடும். 6. தம் அடிச்சா புகை வரும். ஆனா புகையை அடிச்சா தம் வருமா? 7. கண்ணை குத்தினா தண்ணிவரும் ஆனா தண்ணியை குத்துனா கண் வருமா? 8. தண்ணி அடிச்சா மப்பு வரும். மப்பு அடிச்சா தண்ணி வருமா? மேல உள்ளது எல்லாம் emailல வந்த பழம். கடைசியா உள்ளது நம்ம மூளையில வந்த பழம். |

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->