| Thread Review (Newest First) |
| Posted by RaMa - 03-20-2006, 01:03 AM |
|
அறிவுரை சொன்னவரை விட காண்டக்ரர் பாரவயில்லை போல் உள்ளது.. இணைப்பிற்கு நன்றி சண்முகி அக்கா |
| Posted by shanmuhi - 03-18-2006, 09:08 PM |
|
<b>கையில் குழந்தையுடன்...</b> ஒரு பெண்மணி கைக்குழந்தையுடன் பஸ் ஏறினாள். டிக்கெட் தர பக்கத்தில் வந்த கண்டக்டர் பயங்கர கோபமானார். "என்னம்மா குழந்தை வைச்சிருக்கே, பார்க்கவே சகிக்கலை, அசிங்கமா பிள்ளையை வைச்சிருக்கிறதுக்கு நீ பேசாம பிள்ளை பெறாம இருந்திருக்கலாமே" என்று சத்தம் போட்டு பேசவே, அடுத்த ஸ்டாப்பில் அந்த பெண்மணி இறங்கிக் கொண்டாள். அழுது கொண்டே இறங்கிய அவளிடம்இ எதிரே வந்த ஒரு நபர் என்ன பிரச்சினை என்று கேட்டார். உடனே அவள், "என் குழந்தையைப் பத்தி அந்த கண்டக்டர் கண்டபடி திட்È¡ன்" என்È¡ள். "கண்டக்டர் எல்லாம் அரசு ஊழியர். அவர் மரியாதையா பேச வேண்டியது ரொம்ப அவசியம். நீ அவரை கண்டிக்காம விட்டது தப்பு. அதனால நீ இப்பவே போய் அந்த கண்டக்டரை திட்டிட்டு வா. அதுவரைக்கும் உன் குரங்கை நான் வைச்சிருக்கேன்" என்றார். |
