| Thread Review (Newest First) |
| Posted by Snegethy - 01-11-2006, 02:35 AM |
| புதிரவன் அண்ணா ...லொள்ளுப்பாட்டி2 நான் ஏற்கனவே பார்த்தது இங்க போடுவம் என்று தேடினான் கிடைக்கேல்ல நன்றி இணைப்புக்கு. |
| Posted by Rasikai - 01-10-2006, 10:18 PM |
Snegethy Wrote:ரசிகையக்கா யுனி இந்த செமஸ்ரர் எப்பிடிப்போகுது<!--emo& அடடா நான் அச்சாப்பிள்ளையா? எப்படி தெரியும்? ம்ம் யுனீ பீஸில வேர்க் பண்ணுது இல்லை ஏன் என்று தெரியலை. ம்ம் படிபு போகுது. உங்கட படிப்பு எப்படி? |
| Posted by puthiravan - 01-10-2006, 07:06 PM |
லொள்ளுப்பாட்டி#2 ஐயும் பார்த்து விடுங்களன்...காட்சியுன் கடைசியில் தான் பாட்டி வந்து காரியத்தை கெடுக்கிறா.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> http://www.youtube.com/watch_fullscreen?vi...ia%20_deepavali சிநேகிதி, 'சிப்பிலி'க்கு சரியான விளக்கம் virtual university'il உள்ள தமிழ் அகராதியில் கொடுக்கப்பட்டுள்ளது.. : :roll: |
| Posted by வெண்ணிலா - 01-10-2006, 04:41 PM |
| <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பாட்டின்னா பாட்டி தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by SUNDHAL - 01-10-2006, 08:08 AM |
| பாட்டி செம ஸ்பீடுப்பா............... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops: |
| Posted by Snegethy - 01-10-2006, 04:39 AM |
| புதிரவன் அண்ணா சிப்பிலி என்றால் என்ன? நானும்தான் யாழுக்குப் புதுசு....நீங்கள் வேற என்னக் குழப்பி விட்டிட்டீங்கள் எனக்கே சந்தேகமாப் போட்டுது உண்மையில பொன்னம்மாக்கா யாரெண்டு பிறகு தேடிப்பார்த்தனான். |
| Posted by Snegethy - 01-10-2006, 04:36 AM |
Rasikai Wrote:என்ன எல்லோரும் பாட்டி லொள்ளு என்றீங்கள் எனக்கு ஒன்றும் தெரிய இல்லையே :roll: :roll: ரசிகையக்கா யுனி இந்த செமஸ்ரர் எப்பிடிப்போகுது<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->...லொள்ளுப் பாட்டி லொள்ளர்களுக்குத்தான் தெரிவா உங்கள மாதிரி அச்சாப்பிள்ளைகளுக்குத் தெரிய மாட்டா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இணைப்பை கிளிக் பண்ணி வீடியோகிளிப் பாருங்க <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|
| Posted by puthiravan - 01-09-2006, 08:09 PM |
|
அது சரி, சின்னப்பு ஏன் இன்னும் ஒளிஞ்சிருக்றார்.. திடீர் எண்டு வந்து சொல்லுவாரோ "பிள்ளயவ, நானும் 'பொன்னம்மா' என்ற பெண்ணைத்தான் காதலித்தேன் (வேற பொன்னம்மா)..கைப்பிடித்ததோ 'சின்னம்மாவை'..பழய ஞாபகத்தை தூண்டிவிட்டுட்டீங்க" எண்டு.... ஐ யாம் ச்ச்ச்சொறி சின்னப்பு |
| Posted by puthiravan - 01-09-2006, 08:03 PM |
|
முகத்தார், என்ன மன்னிச்சுடுங்கோ...நான் இந்கு புதியவன் தானே, யாற்றயோ மனிசி பொன்னம்மாக்கா எண்டு வாசிச்ச ஞாபகம்..சின்னப்புன்ர பெயரிலயும் 'ன்ன' இருந்திச்சா..ஒரு கெஸ்சிங்ல போட்டுட்டன்... :roll: பொன்னம்மாக்கா துவக்கெடுத்து கொண்டுவந்து எல்லாரயும் சுடப்போறா...ஓடித்தப்புங்க...உசிரோட இருந்த அடுத்த களத்தில் சந்திப்போம் hock: எல்லாம் இந்த சிநேகிதியால வாறாது...சிநேகிதமாவா நடந்துகிறிங்க, சிப்பிலி ஆட்டு ஆடுவிங்க போலகிடக்கு போறபோக்கில
|
| Posted by Rasikai - 01-09-2006, 06:44 PM |
| என்ன எல்லோரும் பாட்டி லொள்ளு என்றீங்கள் எனக்கு ஒன்றும் தெரிய இல்லையே :roll: :roll: |
| Posted by Mathan - 01-09-2006, 04:38 PM |
|
ஆகா பாட்டி ஓவர் லொள்ளு தான். இலவச கண் பரிசோதனை விளம்பரம் நல்லா தான் இருக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|
| Posted by தூயவன் - 01-09-2006, 03:53 PM |
Danklas Wrote:இவ** ஒருத்த** அக்காளுடைய பூவையும் பொட்டையும் பறிக்கிறதிலையே குறியா இருக்கிறானய்யா,,,, :evil: :evil: :evil: அடப்பாவி! அரசியலை விட்டு ஒரு உதவிக்கென்று வந்தால் இப்படித் கதைக்கன்றாயே அப்பா! யஸ்ட் இது எல்லாம் சின்னப்புவிற்கு ஒரு மிரட்டல். அவ்வளவு தான். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by Danklas - 01-09-2006, 03:47 PM |
| இவ** ஒருத்த** அக்காளுடைய பூவையும் பொட்டையும் பறிக்கிறதிலையே குறியா இருக்கிறானய்யா,,,, :evil: :evil: :evil: |
| Posted by தூயவன் - 01-09-2006, 03:41 PM |
Danklas Wrote:ஓய்ய்ய்ய் யாரது றோயல் பமிலிக்கை குழப்பத்தை உண்டுபன்னுறது ஆ??? :evil: :evil: முகத்தார், சின்னப்பு இதான் சாட்டெண்டு வேலி பாய்ஞ்சுடுவார்,, :evil: :evil: :evil: பிறகு பொன்னம்மாக்காவுண்ட தங்கைச்சியோட களத்தில சா உலகத்திலே இருக்கேலாது,,, (அட அவாவும் றோயல் பமிலி மெம்பேர் ஆகிடுவா எல்லோ??) பிறகு நம்ம பீஏக்கு நான் மாமா சா சொந்தக்காரன் ஆகிடுவன் எல்லோ? இப்பவே பீஏவா இருந்துகொண்டு பொஸ் மாதிரி எனக்கே கட்டளை பிறப்பிச்சுக்கொண்டு இருக்குது பீஏ, இதுக்குள்ள சொந்தமாகிட்டம் அமைச்சர் பதவியை புடுங்கிடமாட்டார்,,,, :evil: :evil: அண்ணாச்சி! சின்னப்பு அப்படிப் பாய்ந்தால் அக்காளுக்கு தானே துரோகம். ஏற்கனவே 2 லீட்டர் இரத்தம் தான் கணக்கு வைச்சிருக்கின்றோம். அப்படி வேலி பாய்ந்தால் கடைசி துளி இரத்தம் வரைக்கும் கணக்கில் போடுங்கள் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by Danklas - 01-09-2006, 03:22 PM |
|
ஓய்ய்ய்ய் யாரது றோயல் பமிலிக்கை குழப்பத்தை உண்டுபன்னுறது ஆ??? :evil: :evil: முகத்தார், சின்னப்பு இதான் சாட்டெண்டு வேலி பாய்ஞ்சுடுவார்,, :evil: :evil: :evil: பிறகு பொன்னம்மாக்காவுண்ட தங்கைச்சியோட களத்தில சா உலகத்திலே இருக்கேலாது,,, (அட அவாவும் றோயல் பமிலி மெம்பேர் ஆகிடுவா எல்லோ??) பிறகு நம்ம பீஏக்கு நான் மாமா சா சொந்தக்காரன் ஆகிடுவன் எல்லோ? இப்பவே பீஏவா இருந்துகொண்டு பொஸ் மாதிரி எனக்கே கட்டளை பிறப்பிச்சுக்கொண்டு இருக்குது பீஏ, இதுக்குள்ள சொந்தமாகிட்டம் அமைச்சர் பதவியை புடுங்கிடமாட்டார்,,,, :evil: :evil: அடங்கொக்காமக்கா ஒரு சின்ன பெயர் மாற்றத்தால இவ்வளவு வில்லங்கம் வரப்பார்த்துதேப்பா,,, hock: hock: புலனாய்க்கு நன்றிகள்,,, <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
|
| Posted by MUGATHTHAR - 01-09-2006, 06:56 AM |
|
<!--QuoteBegin-Snegethy+-->QUOTE(Snegethy)<!--QuoteEBegin-->புதிரவன்......பொன்னமாக்கா சின்னப்புவின்ரயா? நான் நினைச்சன் அவா முகத்தாற்ற மனுசியெண்டு.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஜயோ...........குடும்பத்திலையே குழப்பத்தை உண்டாக்காதைங்கோ பிள்ளையள்..............பொண்ணம்மா என்ரை மனுசிதான் அதிலை ஆருக்கும் பங்கில்லை .சொல்லிப்போட்டன் |
| Posted by Snegethy - 01-09-2006, 06:23 AM |
| சுண்டல் என்ன போட்டுக்குடுக்கிறீரா??? எனக்கு சத்தியமா தெரியாது.புதிரவன்தான் ஏதோ குழப்புறார். |
| Posted by Snegethy - 01-09-2006, 06:22 AM |
றமாக்கா நான் அப்பிடி பாட்டி வேசம் போட நீங்கள்தானே காரணம்...உங்களை யார் கள்ளனா வரச்சொன்னது<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|
| Posted by SUNDHAL - 01-09-2006, 06:21 AM |
|
அடபாவிங்களா.................குடும்பத்தில குழப்பம் பன்றேலா? இருங்க இருங்க...........சின்ஸ் அண்ட் முகம்ஸ் வரட்டும்... |
| Posted by Snegethy - 01-09-2006, 06:18 AM |
| புதிரவன்......பொன்னமாக்கா சின்னப்புவின்ரயா? நான் நினைச்சன் அவா முகத்தாற்ற மனுசியெண்டு. |
| This thread has more than 20 replies. Read the whole thread. |

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->...லொள்ளுப் பாட்டி லொள்ளர்களுக்குத்தான் தெரிவா உங்கள மாதிரி அச்சாப்பிள்ளைகளுக்குத் தெரிய மாட்டா <!--emo&
hock:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&