| Thread Review (Newest First) |
| Posted by Snegethy - 12-18-2005, 11:13 PM |
| சனத்துக்கு வேற வேலையில்ல.நீங்க கதை வாசிக்க வாங்கோ. |
| Posted by tamilini - 12-18-2005, 11:00 PM |
Quote:நான் நல்ல ஆளுதான்அதைத்தானுங்க நானும் சொல்லியிருக்கிறன் பிறகு நீங்களும் திருப்பிச்சொல்றியள். . இல்லை இங்கின அம்மாமாருக்கே அக்கறையில்லைப்பிள்ளைகளில என்டு சனம் புலம்பிக்கொண்டு திரியுது அம்மம்மாக்கு அக்கறை என்று மகிழ்ந்தன். நீங்கள் பேசிறியள். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|
| Posted by Snegethy - 12-18-2005, 08:52 PM |
| தமிழினியக்கா அம்மம்மாக்கு பேரனில எப்பிடி அக்கறையில்லாம இருக்கும்.நான் நல்ல ஆளுதான் :-) |
| Posted by tamilini - 12-18-2005, 01:19 PM |
Quote:இந்தச் சம்பவத்தைக் கேட்டுச் சிரிச்சதில Penny இருந்ததா இல்லையா என்றுறொம்ப நல்ல ஆளு நீங்க. முக்கியமானதை விட்டிட்டு மீனில வந்திட்டியள். அந்த அம்மம்மாவிற்க்குத்தான் எத்தனை அக்கறை பேரனில. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|
| Posted by hari - 12-18-2005, 06:47 AM |
| <img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons6/24.gif' border='0' alt='user posted image'> |
| Posted by Snegethy - 12-18-2005, 06:35 AM |
|
<b>அம்மம்மா மீனோ பிடிக்கிறியள்</b>? எனது நண்பியின் சகோதரி மகன் இளங்குமரனுக்கு மூன்று வயதாகவிருக்கும் போது ஒரு நாள் ஒரு சத நாணயத்தை (Penny) விழுங்கி விட்டார்.ஏதோ ஒரு வகையில் அந்த நாணயத்தை பேரனின் உடம்பிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று பழங்கள் எல்லாம் நறுக்கி கொடுத்தார் அம்மம்மா. இளங்குமரன் ஒரு கவலையும் இல்லாமல் விளையாடினாலும் அம்மம்மாக்குப் பயம் குழந்தைக்கு ஏதும் ஆகிவிடுமோ என்று.குமரன் washroom செல்லுவதைப் பார்த்துவிட்டு தானும் கூடவே சென்று குமரனிடம் தான் flash பண்ணுவதாக சொல்லி குமரனை அனுப்பிவிட்டு அம்மம்மா கழிவோடு penny வெளியேறி விட்டதா என்று ஒரு சின்ன தடியால அலசிப்பார்க் கொண்டிருக்கும்போது பின்னாலிருந்து ஒரு கேள்வி குமரினடமிருந்து <b>"அம்மம்மா மீனோ பிடிக்கிறியள்? "</b> இந்தச் சம்பவத்தைக் கேட்டுச் சிரிச்சதில Penny இருந்ததா இல்லையா என்று கேட்க மறந்து விட்டேன். -சினேகிதி- |

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->