| Thread Review (Newest First) |
| Posted by AJeevan - 11-28-2005, 11:49 AM |
|
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2004/04/20040404033349chandrika_tunga_203_2_jpg.jpg' border='0' alt='user posted image'> கடந்த பதினொரு ஆண்டுகளாக இலங்கையின் ஜனாதிபதியாக ஆட்சிசெய்துவந்த சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க தற்போது பதவியிலிருந்து இறங்கினாலும் மீண்டும் ஏதோ ஒரு பதவியில் தொங்கிக் கொள்ள முயல்வதை <b>லக்பிம</b> சிங்கள பத்திரிகை கேலிக்குரியதாக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள <b>அரசியல் கேலிச் சித்திரம்</b>............ <img src='http://img380.imageshack.us/img380/5921/cartoonlarge4gx.jpg' border='0' alt='user posted image'> [b]<span style='color:blue'>ஓய்வெடுக்க அவ்வளவு நல்லதாய் ஒரு சாய்வுக் கதிரை இருக்க எதுக்கு மெடம் இந்த குட்டி இருக்கைக்கு (ஏறுறீங்க)மல்லுக்கட்டுறீங்க? </span> |
