| Thread Review (Newest First) |
| Posted by RaMa - 09-21-2005, 05:09 PM |
|
எங்கை விஷ்ணு. வெகு சீக்கிரம் சொல்லுங்கோ....... என்னெலில் அங்கு வேறு முகவர்கள் வந்து விடுவார்கள் உங்களுக்கு முதலில் |
| Posted by Vishnu - 09-21-2005, 05:07 PM |
| இங்கயும் கொஞ்ச காகம் தேவைப்படுது.. இருந்தாலும் ஒருக்கால் கேட்டுவிட்டு சொல்லுறன் |
| Posted by RaMa - 09-21-2005, 04:33 PM |
| கீரை கடைக்கு எதிர் கடை வேண்டும்..... ஆனால் வேறை வியாபரமாய் வையுங்கோவன். ஏன் என்னுடைய பிழைப்பில் கை வைக்கின்றீர்கள்????? |
| Posted by Birundan - 09-21-2005, 04:30 PM |
RaMa Wrote:எங்களிடம் குளோனிங் செய்யப்பட்ட அதிகம் குளிர் தாங்கவல்ல...அதிகம் சாப்பிடக்கூடிய..நோய்த்தொற்று பெறாத கறுப்புக் (சனியனுக்கு கிரே கலர் அலேஜியாம்..!) காகங்கள் குஞ்சுகளாகவோ...பெரிசாகவோ..பெறலாம்...! சந்தைப்படுத்தலுக்கு சர்வதேச கட்டுப்பாடுகள் உண்டு...! களவா எதுவும் செய்ய ஏலாது..! கீரை கடைக்கும் எதிர்கடை வேனுமெல்லோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|
| Posted by RaMa - 09-21-2005, 03:42 PM |
|
எங்களிடம் குளோனிங் செய்யப்பட்ட அதிகம் குளிர் தாங்கவல்ல...அதிகம் சாப்பிடக்கூடிய..நோய்த்தொற்று பெறாத கறுப்புக் (சனியனுக்கு கிரே கலர் அலேஜியாம்..!) காகங்கள் குஞ்சுகளாகவோ...பெரிசாகவோ..பெறலாம்...! சந்தைப்படுத்தலுக்கு சர்வதேச கட்டுப்பாடுகள் உண்டு...! களவா எதுவும் செய்ய ஏலாது..! பிற்குறிப்பு :- காகங்களின் சொண்டு போல..புத்திக் கூர்மையும் உங்களை விட அதிகம்..! என்ன போட்டியா? ஒருதனை ஒரு வியாபரம் செய்து பிழைக்க விட மாட்டியளே.... அதுக்குல்ல நீங்களும் தொடங்கி.... என்னுடையதையும் குறுக்கால..... வியாபரத்தையும் கெடுக்க போகின்றீர்கள்? சீ சீ தமிழனே இப்படி தான் |
| Posted by narathar - 09-21-2005, 03:17 PM |
| அவர் களத்தில சனியன் எண்டு ஒருத்தர் வந்து ஒரு பேப்பரில இருந்து போட்ட கட்டுரையால வந்த குழப்பத்தைச் சொல்லுறார் போல. |
| Posted by kurukaalapoovan - 09-21-2005, 02:55 PM |
| அஜீவன், நீங்கள் சொல்லுறது ஒண்டுமே விளங்கவில்லை :? |
| Posted by MUGATHTHAR - 09-21-2005, 08:33 AM |
| பரவாயில்லையே டென்டர் நல்லாத்தான் வருகுது பிள்ளை எனக்கும் சின்னப்புக்கும் அண்டங் காக்காகளை மட்டும் தந்து போடாதையும் ஏற்கனவே வீட்டிலை அண்டங் காகங்களை வைச்சுக் கொண்டு கஸ்ட்டப்படுகிறது போதும்... |
| Posted by kuruvikal - 09-21-2005, 08:29 AM |
RaMa Wrote:காலம் இது பொற்காலம் (நகைச் சுவைக்காக மட்டும்) எங்களிடம் குளோனிங் செய்யப்பட்ட அதிகம் குளிர் தாங்கவல்ல...அதிகம் சாப்பிடக்கூடிய..நோய்த்தொற்று பெறாத கறுப்புக் (சனியனுக்கு கிரே கலர் அலேஜியாம்..!) காகங்கள் குஞ்சுகளாகவோ...பெரிசாகவோ..பெறலாம்...! சந்தைப்படுத்தலுக்கு சர்வதேச கட்டுப்பாடுகள் உண்டு...! களவா எதுவும் செய்ய ஏலாது..! பிற்குறிப்பு :- காகங்களின் சொண்டு போல..புத்திக் கூர்மையும் உங்களை விட அதிகம்..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|
| Posted by AJeevan - 09-21-2005, 08:17 AM |
|
அந்த சனியனுக்கு படையல் ஒன்று வச்ச பிறகு தோசம் குறைஞ்சு ............................பாத்துக் கொண்டு நிக்குதாம். பாவம் இனி விடுவம். திருந்தினா சரி................ காகத்துக்கு டென்டர் போட்டீங்கள் ஐரோப்பாவுக்கு வந்த காகங்களா வேணும்? குளிர் காலம் எண்டால் நாட்டுக் காகங்கள் தாங்காது. ஜக்கட் வேற வாங்கியல்லோ குடுக்க வேணும்................... |
| Posted by RaMa - 09-20-2005, 08:26 PM |
|
ஒரு சனி கொஞ்ச நாளைக்கு முன்னம் களத்தை குழுப்பிக் கொண்டு நிண்டுச்சு. இப்ப காணல்ல. அது எங்க எண்டு இப்பதான் தெரியுது? சாத்திரியாரே முடிஞ்சா ஏதாவது பண்ணுங்கோ.............ஜஃஙரழவநஸ என்ன அஐpவன் எந்த சனியனைப் பற்றி கதைக்கின்றீர்கள் |
| Posted by கீதா - 09-20-2005, 08:20 PM |
kurukaalapoovan Wrote:டென்சன் ஆகதேங்கோ ஜோதிகா. 8) சரி சரி அதெல்லாம் விடுங்கோ பறவாயில்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by kurukaalapoovan - 09-20-2005, 07:29 PM |
|
டென்சன் ஆகதேங்கோ ஜோதிகா. 8) நீங்கள் தானே புரட்டாதி சனி விரதம் பிடிச்சா சாப்படு வைச்சு விரதம் முடிக்க காகம் இல்லை எண்டனீங்கள் :roll: |
| Posted by கீதா - 09-20-2005, 07:17 PM |
kurukaalapoovan Wrote:வெட்டிப்பேச்சை விட்டுட்டு வியாபாரத்தை கவனியுங்கோ. யாரு சொன்னது எனக்கு சனியன் பிடித்திருக்கென்று ஆஆஆஆ :evil: |
| Posted by Rasikai - 09-20-2005, 06:55 PM |
|
இன்னும் இல்லை குறுக்ஸ் :oops: ஆமா அஜீவன் அண்ணா யாரை சொல்லுறீங்கள்.?? :roll: |
| Posted by AJeevan - 09-20-2005, 06:08 PM |
|
ஒரு சனி கொஞ்ச நாளைக்கு முன்னம் களத்தை குழுப்பிக் கொண்டு நிண்டுச்சு. இப்ப காணல்ல. அது எங்க எண்டு இப்பதான் தெரியுது? சாத்திரியாரே முடிஞ்சா ஏதாவது பண்ணுங்கோ............. |
| Posted by kurukaalapoovan - 09-20-2005, 05:52 PM |
|
ரசிகை பல்கலைக்கழகத்தில பாடிப்பு வேலைகள் இன்னும் சூடு பிடிக்கேல்லையோ? உங்களுக்கு சனிதோசம் இருக்கோ எண்டு சாத்திரர்ரை கேளுங்கோ. இருந்தால் மிச்சத்தைக் கதைப்பம் மாணவர்களுக்கு விசோட கழிவு விலையுண்டு. அனித்தா உங்களுக்கும் தான் :wink: |
| Posted by அனிதா - 09-20-2005, 05:30 PM |
Rasikai Wrote:என்னா நடக்குது இங்க ஆ? :? அதுதானே...என்னா நடக்குது இங்க... :roll: |
| Posted by Rasikai - 09-20-2005, 05:27 PM |
| என்னா நடக்குது இங்க ஆ? :? |
| Posted by RaMa - 09-20-2005, 04:04 PM |
| கொஞ்சம் பொறுங்கோ குறுக்கால...... கடந்த சனி வியாபர விபரம் ஒன்றும் வந்து சேரவில்லை. தமதியமால் அனுப்பி விடுங்கோ |
| This thread has more than 20 replies. Read the whole thread. |

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&