| Thread Review (Newest First) |
| Posted by aathipan - 11-11-2003, 06:30 PM |
| ஒரு நாள் பண்டாவின் கழுதை காணாமல் போய்விட்டது. பண்டா முழங்காலில் நின்று ஆணடவருக்;கு நன்றி தெரிவித்துக்கொண்டிருந்தார். அந்த வழியாக வந்தவர் எதற்காக நன்றி தெரிவிக்கிறாய் ஆண்டவருக்கு என்று கேட்டார். என் கழுதை காணாமல் போய்விட்டது அதற்குத்தான் என்றார்; பண்டா. அட கழுதைகாணாமல் போனதிற்கு நன்றி சொல்கிறாயா என்று ஆச்சரியப்பட்டான் வந்;தவன். அதற்கு பண்டா சொன்னார் ஆமாம் நல்ல வேளை அப்போது அதில் நான் சவாரி செய்யவில்லை. இல்லை என்றால் நானும் கணாமல் போயிருப்பேன் இல்லையா? |
| Posted by aathipan - 11-11-2003, 06:01 PM |
|
கொஞ்சம் பழசு ஆனாலும் படிக்கலாம் சிறிமா பண்டார நாயக்காவின் உயிலி;ல் இருந்தது..... என் கண்ணை என் மகளுக்கு கொடுத்துவிடுங்கள். பாவம் அவள் ஒரு கண்ணால்; காகத்தைப்போல பார்க்கவேண்டி உள்ளது. எனது முளையை அனுராவிற்கு கொடுத்துவிடுங்கள் பாவம் அவனிற்கு ஆண்டவன் கொஞ்சம் கூட அதை வைக்காமல் விட்டுவிட்டான். எனது காலில் ஒன்றை பாதுகாப்பு அமைச்;சருக்கு(அனுராதா) கொடுத்து விடுங்கள். அவருக்கு கால் சரியாக இல்லை. எனது பின்;பகுதியை செய்தித்;துறை மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சரு;ககு கொடுத்துவிடுங்கள். பாவம் அவர்... |
| Posted by shanmuhi - 11-11-2003, 05:23 PM |
|
அட இதுதான் பதிலா ! நான் ஒன்று சொல்கிறேன். சொல்லுங்கள் பார்ப்போம். <b>கழுவினால் அசுத்தமாகும். கழுவாவிட்டால் சுத்தமாகயிருக்கும்.</b> தெரியுமா ? ? ? |
| Posted by Paranee - 11-11-2003, 09:22 AM |
|
ஹா ஹா ஹா எறும்பிற்குத்தான் யானையை கட்டிப்பிடித்து அழ முடியாதே ! So, அது தனியாக நின்று அழுததாம் |
| Posted by shanmuhi - 11-11-2003, 07:16 AM |
| எறும்புக்கு அங்கு நிற்க இடம் இல்லாமல் போய் விட்டதா ? ? ? |
| Posted by aathipan - 11-10-2003, 07:12 PM |
|
ஒரு மாதிரி ஜோக் மன்னிக்கவேண்டும் ஆபிரிக்காவில் ஒரு ஊரில் ஒரு வயதான தம்பதிகள் இருந்தார்கள். ஓரு நாள் அவர்கள் ஒரு விருந்திற்கு செல்லவேண்டி இருந்தது. ஆனால் மனைவிக்;கு தலைவலி. எனவே தான் தூங்கப்போவதாக கூறி கணவனை மட்டும் வற்புறுத்தி அனுப்பி வைத்தாள். ஒரு மணி நேரம் கழித்து அவள் தலைவலி காணாமல் போய்விட்டது. அவளுக்;கும் விருந்திற்கு செல்ல ஆசை வந்தது. தன் கணவனைச்சோதிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு என் எண்ணி மாறுவேசத்தில் விருந்திற்குச சொன்றாள். அங்கே மேடையில் இவள் கணவன் குடித்துவிட்டு பெண்களுடன் ஆடிக்;கொண்டு இருந்தான். இவளுக்கு கோபம் வந்தது அவனை அடிக்க மேடை ஏறினாள். இவள் அழகில் மயங்கிய கணவன் மற்றவர்களை விட்டு இவள் பின்னால்வந்துவிட்டான். இவளும் அவனை இரந்துவிட்டுவிட்டாள். இருந்தாலும் அவனை சோதி;க்கும் வாய்;பை விட்டுவிட விரும்பவில்லை. அவனின் விருப்பத்திற்கிணங்க இவள் ஒரு தனிமையான பகுதிக்கு அவனுடன் சென்;றாள். அதன்பின் வேகமாக வீடுவந்து தன் மாறுவேசத்தைக்கலைத்து புத்தகம் படித்துக்கொண்டிருப்பது போல நடித்தாள். சிறிது நேரம் கழித்து கணவனும் வந்திருந்தான். எதுவும் தெரியாதது போல மனைவி விருந்து எப்படி இருந்தது என்று கேட்டாள். அதற்கு அவன் ஒன்றும் பெரிதாக இல்லை. நான் என் நன்பனுடன் வெளியே சென்று விட்டேன் என்றான். மனைவிக்கு கோபம் வந்துவிட்டது இப்படி பொய் சொல்கிறானே என்று. வெறுப்புடன் அணிந்திருந்த ஆடையைக் களற்றிய கணவன் என் நன்பன் ஒருவன் இந்தஆடையை வாங்க்p அணிந்து கொண்டான். பாவி அவனிற்கு மட்டும் எப்படியோ விருந்தில் நல்ல அதிஸ்டம் அடித்தது என்றான். |
| Posted by kuruvikal - 11-10-2003, 05:35 PM |
|
தும்பிக்கை தன்னில் இல்லை...நம்பிக்கையில்லை....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|
| Posted by Paranee - 11-10-2003, 01:34 PM |
| யானையும் எறும்பும் நல்ல நண்பர்கள். யானை ஒரு விபத்தில் இறந்து விட்டது. அதனுடைய உறவுகள் எல்லாம் அதனை சூழ்ந்து கட்டியணைத்து கதறி அழுதன. ஆனால் அந்த எறும்பு மட்டும் ஒரு மூலையில் நின்று அழுததாம் . . ஏன் ? ( நன்றி. பாலர் புத்தகம்) |
| Posted by AJeevan - 11-10-2003, 11:05 AM |
Karavai Paranee Wrote:சரியான விடை வசிசுதா !மியாவ் (பூனைகள் என்ன பேசுகின்றன என்று அறிவதற்கு ஒரு கருவியை ஜப்பானியர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.) விபரம் தெரிந்தால் எழுதுங்கள்.... |
| Posted by tamilchellam - 11-10-2003, 06:04 AM |
|
வாழ்த்துக்கள் வசிசுதா. நல்லவேளை சோழியனின் மீசை தப்பித்துக் கொண்டது. நட்புடன், தமிழ்செல்லம் |
| Posted by Paranee - 11-10-2003, 05:20 AM |
|
சரியான விடை வசிசுதா ! வாழத்துக்கள் ! சோழியன் அண்ணா இருந்தால்தானே எடுப்பதற்கு ! ஏன் உங்களிற்கு அந்த சிரமம் Quote:பாராட்டுக்கள் வசிசுதா.. இது பிழை என்று சொல்லட்டும் பார்ப்பம்.. அரைவாசி மீசை வழிக்கிறன்.. |
| Posted by sOliyAn - 11-10-2003, 03:12 AM |
பாராட்டுக்கள் வசிசுதா.. இது பிழை என்று சொல்லட்டும் பார்ப்பம்.. அரைவாசி மீசை வழிக்கிறன்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|
| Posted by vasisutha - 11-10-2003, 02:10 AM |
|
மியாவ் மியாவ் எண்டு சொல்லியிருக்கும். (என்ன பரணி இந்த பதில் சரியா?) விடை இன்றுதான் கண்டுபிடித்தேன். :mrgreen: |
| Posted by AJeevan - 11-09-2003, 10:25 PM |
Karavai Paranee Wrote:ஒரு புூனைக்குடும்பம் வீதியால் போய்க்கொண்டிருந்ததாம். அம்மா புூஐன அப்பா புூனை மகன் புூனை மகள் புூனை. ஒரு புூனை விபத்தில் செத்தால் மற்றப்புூனையெல்லாம் ஓடியிருக்கும். இது கூடத் தெரியாமல் அந்த சிறுவன் சொன்ன கதையை நம்பி...................ஐயோ பரணி? |
| Posted by Paranee - 11-07-2003, 08:58 AM |
|
ஒரு புூனைக்குடும்பம் வீதியால் போய்க்கொண்டிருந்ததாம். அம்மா புூஐன அப்பா புூனை மகன் புூனை மகள் புூனை. வீதியால் போய்க்கொண்டிருந்தபோது விபத்தில் மகன் பு{னை இறந்துவிட்டதாம். அப்ப அம்மா புூனையின் காதில் அப்பா புூனை ஏதோ சொன்னதாம். என்ன சொல்லியிருக்கும். ? குறிப்பு : இதைக்கேட்டது ஒரு சிறுவன். நான் சொன்ன விடைக்கு அவன் சொன்ன பதில்...... நீங்கள் சொல்வதைப்பொறுத்து இருக்கின்றது |
| Posted by AJeevan - 11-07-2003, 08:02 AM |
shanmuhi Wrote:துரத்தியது - சிகல உறுமய அந்த யானை கீழே விழுவதை நான் பார்த்துக்கொண்டிருந்த போது, யாரோ விழுந்தடித்துக் கொண்டு ஓடும் சத்தம் கேட்டது. திரும்பு முன் மின்னலாய் மறைந்தது சண்முகிதான் என்பதை இப்போது கண்டு பிடித்துவிட்டேன். அதுதான் சரியாகச் சொல்கிறீர்கள். ஆனால் பக்கத்தில் நின்ற த.க. எறும்புகள் கைகொட்டிச் சிரிப்பதை ஏன் கவனிக்க தவறி விட்டீர்கள்.அவர்களும் மு.கா. மாதிரி தெரிந்ததா? |
| Posted by yarl - 11-07-2003, 07:48 AM |
| துரத்தியதும் ஒரு யானை |
| Posted by shanmuhi - 11-07-2003, 07:35 AM |
|
துரத்தியது - சிகல உறுமய எறும்பு - மு. கா. சரியோ ? ? ? |
| Posted by AJeevan - 11-07-2003, 12:55 AM |
vasisutha Wrote:அருமையான பதில் ஜீவன். <span style='font-size:22pt;line-height:100%'>மற்றவர்களும் யோசிக்கட்டும், நீங்களும் யோசியுங்கள்.</span> பக்கத்தில் நானிருந்தபடியால் எனக்குத் தெரியுமே? ஆனா........... இப்ப......... ஊகும்........................ |
| Posted by vasisutha - 11-07-2003, 12:38 AM |
|
அருமையான பதில் ஜீவன். ஆமாம் துரத்தியது யார்? :mrgreen: |
| This thread has more than 20 replies. Read the whole thread. |

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->