| Thread Review (Newest First) |
| Posted by SUNDHAL - 08-26-2005, 06:06 PM |
| பாவம் நம்ம சின்னப்புக்கு தான் ம.....ல என்ன நடந்திச்சோ தெரியல... |
| Posted by அனிதா - 08-26-2005, 06:03 PM |
SUNDHAL Wrote:மழை என்ன மழை சுவிஸ்ல ஏற்கனவே வெள்ளம்பா... ம்ம்ம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> நாங்க இருக்கிற இடத்தில இல்லை அண்ணா... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|
| Posted by RaMa - 08-26-2005, 06:02 PM |
| என்ன சுனாமி போலவா? நீங்களே பேச்சளவில் சுனாமி போல இருக்கும் போது வெள்ளத்தால் சுனாமி வந்திடுமா அங்கை? |
| Posted by SUNDHAL - 08-26-2005, 06:00 PM |
| மழை என்ன மழை சுவிஸ்ல ஏற்கனவே வெள்ளம்பா... |
| Posted by SUNDHAL - 08-26-2005, 05:59 PM |
| என்ன சுத்தி பெண்களா? கேக்க நல்லா இருக்கே... |
| Posted by அனிதா - 08-26-2005, 05:57 PM |
SUNDHAL Wrote:உங்கள மாதிரி ஏதோ 1, 2 பேர் இருக்கிறதால தான் இன்னும் மழையே பெய்து கொன்ட இருக்கு புூமியில அனி... ஓகே நண்றி... சுண்டல் அண்ணா மழை வரப்போது போய் நித்தா கொள்ளுங்க... Good night..:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by RaMa - 08-26-2005, 05:53 PM |
| மன்னிக் வேண்டும் சுண்டல் . உங்களைச் சுற்றி இருக்கும் பெண்களை வைத்து பெண்களுக்கு எல்லாம் குணம் இல்லை என்று சொல்ல வேண்டாம். நாணயத்துக்கு இரண்டு பக்கம் போல் ஆண்கள் எல்லோரும் ராமனும் அல்ல பெண்கள் எல்லோரும் கண்ணகியும் அல்ல |
| Posted by அனிதா - 08-26-2005, 05:53 PM |
Rasikai Wrote:Anitha Wrote:SUNDHAL Wrote:இப்ப குணம் இருக்கிற பொண்னுங்க எங்க இருக்காங்க?என்ன சுணடல் அண்ணா எங்களையெல்லாம் பார்த்தா குணம் இருக்கிற பொண்னுங்களா தெரியலியா... சுண்டல் அண்ணா எஸ்கேப் ஆகிட்டார்... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by SUNDHAL - 08-26-2005, 05:51 PM |
|
உங்கள மாதிரி ஏதோ 1, 2 பேர் இருக்கிறதால தான் இன்னும் மழையே பெய்து கொன்ட இருக்கு புூமியில அனி... ஜயோ 3 பேர் சேந்திட்டாங்கப்பா..சுண்டல் நித்தா கொள்ளபோறான்(Escape) |
| Posted by Rasikai - 08-26-2005, 05:49 PM |
Anitha Wrote:SUNDHAL Wrote:இப்ப குணம் இருக்கிற பொண்னுங்க எங்க இருக்காங்க?என்ன சுணடல் அண்ணா எங்களையெல்லாம் பார்த்தா குணம் இருக்கிற பொண்னுங்களா தெரியலியா... அதுதானே சுண்டல் என்ன லொள்ளா :x :evil: :evil: |
| Posted by அனிதா - 08-26-2005, 05:46 PM |
SUNDHAL Wrote:இப்ப குணம் இருக்கிற பொண்னுங்க எங்க இருக்காங்க? என்ன சுணடல் அண்ணா எங்களையெல்லாம் பார்த்தா குணம் இருக்கிற பொண்னுங்களா தெரியலியா... :evil:
|
| Posted by SUNDHAL - 08-26-2005, 05:42 PM |
|
இப்ப குணம் இருக்கிற பொண்னுங்க எங்க இருக்காங்க? இதோடா பொண்னுங்க மட்டும் அழகே பாக்கிறல.. |
| Posted by Rasikai - 08-26-2005, 05:33 PM |
Mathana Wrote:நன்றி ரசிகை! எங்கே சுண்டல் சத்தத்தை காணோம்? மன்னிக் வேண்டும் உங்கள் மனதை காயப் படுத்தினால். ஆனால் இந்த ஆண்களே இப்படித் தான். எல்லாவற்றுக்கும் பெண்களை குறை சொல்லவர்கள். மனதை குழப்புவார்கள் பெண்கள் என்பார்கள். ஆனால் பெண்களை தெரிவு செய்யும் போது அழகிற்கு முதல் இடம் கொடுப்பார்கள். குணத்தை பற்றி நினைக்கிறது இல்லை. குணம் இல்லாத பெண் என்ன மூளையை ப்pரிஸ் பண்ணமால் என்ன செய்வாள் சும்மா சொல்லக்கூடாது சும்மா போட்டு தாக்குறீங்கள் சரி காணும் விடுங்க பாவம் சுண்டல் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by Rasikai - 08-26-2005, 05:32 PM |
SUNDHAL Wrote:அப்பிடலாம் பாதில விட்டுட்டு எஸ்கேப் ஆகிற மனசு பசங்களுக்க இல்லப்பா யோ யாராச்சும் சப்போர்ட்கு வாங்களன்..<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by RaMa - 08-26-2005, 05:31 PM |
| நன்றி ரசிகை! எங்கே சுண்டல் சத்தத்தை காணோம்? மன்னிக் வேண்டும் உங்கள் மனதை காயப் படுத்தினால். ஆனால் இந்த ஆண்களே இப்படித் தான். எல்லாவற்றுக்கும் பெண்களை குறை சொல்லவர்கள். மனதை குழப்புவார்கள் பெண்கள் என்பார்கள். ஆனால் பெண்களை தெரிவு செய்யும் போது அழகிற்கு முதல் இடம் கொடுப்பார்கள். குணத்தை பற்றி நினைக்கிறது இல்லை. குணம் இல்லாத பெண் என்ன மூளையை ப்pரிஸ் பண்ணமால் என்ன செய்வாள் |
| Posted by SUNDHAL - 08-26-2005, 05:28 PM |
Mathana Wrote:பெண்கள் பையன்களின் மனசை கெடுக்கும் முன் அறிவாளி என்று சொல்ல வருகிறீர்களா? அப்படி என்றால் அந்த அறிவைக் கொண்டு இந்தப் பெண் என் அறிவைக் கெடுக்கப் போகிறாள் எனது மூளை ப்ரிஸ் அகப் போகுது என்று ஸ்கேப் ஆகலாம் தானே??????? அப்பிடலாம் பாதில விட்டுட்டு எஸ்கேப் ஆகிற மனசு பசங்களுக்க இல்லப்பா யோ யாராச்சும் சப்போர்ட்கு வாங்களன்.. |
| Posted by Rasikai - 08-26-2005, 05:18 PM |
Mathana Wrote:பெண்கள் பையன்களின் மனசை கெடுக்கும் முன் அறிவாளி என்று சொல்ல வருகிறீர்களா? அப்படி என்றால் அந்த அறிவைக் கொண்டு இந்தப் பெண் என் அறிவைக் கெடுக்கப் போகிறாள் எனது மூளை ப்ரிஸ் அகப் போகுது என்று ஸ்கேப் ஆகலாம் தானே??????? அப்படி போடுங்க மதனா :wink: |
| Posted by RaMa - 08-26-2005, 05:15 PM |
| பெண்கள் பையன்களின் மனசை கெடுக்கும் முன் அறிவாளி என்று சொல்ல வருகிறீர்களா? அப்படி என்றால் அந்த அறிவைக் கொண்டு இந்தப் பெண் என் அறிவைக் கெடுக்கப் போகிறாள் எனது மூளை ப்ரிஸ் அகப் போகுது என்று ஸ்கேப் ஆகலாம் தானே??????? |
| Posted by SUNDHAL - 08-26-2005, 05:13 PM |
|
இதுக்கு பேர் தான் சமாளிப்பு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> சரி உங்களுக்கு supporta உங்க gang members வாரத்துக்kuள்ள(அனி , ஜோ ,ப்ரியசகி) நான் எஸ்கேப்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|
| Posted by SUNDHAL - 08-26-2005, 05:08 PM |
| அதனால முளை இருந்திட்டு freeze ஆகிடும்.. |
| This thread has more than 20 replies. Read the whole thread. |

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:evil: