| Thread Review (Newest First) |
| Posted by sinnappu - 08-13-2005, 06:36 AM |
தூயா Wrote:ரம்பம்!!!! யார் ??? டமிழா :wink: :wink: :wink: :wink: |
| Posted by தூயா - 08-12-2005, 02:35 PM |
| ரம்பம்!!!! |
| Posted by sinnappu - 08-12-2005, 12:52 PM |
kavithan Wrote:நன்று சுண்டல் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எதுக்கு :?: :?: :?: :?: :?: |
| Posted by kavithan - 08-07-2005, 06:45 PM |
| நன்று சுண்டல் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by அனிதா - 08-07-2005, 06:35 PM |
| <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by ப்ரியசகி - 08-07-2005, 05:45 PM |
| <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by vasisutha - 08-07-2005, 02:32 PM |
Quote:இந்த வார புதுவரவு ஸ்ரீமுக்காடு கிரியேஷன்ஸ் சார்பில் வெளிவந்திருக்கும் "மச்சான் வயசு 61'. இது 7 வருஷத்துக்கு முன்னாடி "மச்சான் வயசு 54'ன்னு எடுக்க ஆரம்பிச்ச படம், பெயர் மாறி, முக்கித்தக்கி எப்படியோ திருட்டு வி.சி.டியா வெளி வந்திருக்கு! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|
| Posted by hari - 08-07-2005, 02:06 PM |
| <img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons6/24.gif' border='0' alt='user posted image'> |
| Posted by SUNDHAL - 08-07-2005, 02:01 PM |
ke ke ke ke <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|
| Posted by SUNDHAL - 08-07-2005, 01:51 PM |
|
வணக்கம். நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது எக்ஸ் டி.வி.யின் டாப் 9 மூவிஸ். யாருக்கும் வளைந்து நெளிந்து குனிந்து நிமிர்ந்து கொடுக்காத ஒரே கவுண்ட் -டவுன் நிகழ்ச்சி! நேயர்களே, இந்த வார நிகழச்சிக்குப் போகலாமா! அதுக்கு முன்னாடி வழக்கமாக போடுற கோட்டை மறந்துட்டேன். போட்டுக்கிட்டு வந்துருதேன்! (டஸ்...புஸ்...ட்டட்...டடட்... இசையுடன் கோலிவுட் குத்தாட்டக்காரர்கள் கும்மியடிக்கும் க்ளிப்பிங்ஸ் திரையில் மின்னுகிறது.) ஹாலிவுட் பார்வை: இந்த வார ஹாலிவுட் பார்வை குங்க்ஃபூ பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கிறt he unbeatable beat தமிழ்ல "முரட்டு அடி'. செவ்வாய்க் கிரகத்துல இருந்து பூமிக்குப் படையெடுக்குற கொசுக்களுக்கும், நம்ம, கூவம் கொசுக்களுக்கும் இடையில் நடக்குற போர்தான் கதை. கதாநாயகன் ராக்கிசான் செவ்வாய்க்கிரக கொசுக்கள்ட்ட இருந்து அமெரிக்க அதிபரை டார்டாய்ஸ் கொளுத்தி காப்பத்துற ஸீன்ல கிராபிக்ஸ் அற்புதம். "ஹேய் இன்னிக்கு ஆடிக்கிருத்திகை, நான் ஆஞ்சநேயருக்கு விரதம்' -இப்படித் தமிழில் மாற்றப்பட்ட வசனங்கள் இயல்பா இருக்கு! இப்ப அதுல இருந்து சில காட்சிகள். புது வரவு: இந்த வார புதுவரவு ஸ்ரீமுக்காடு கிரியேஷன்ஸ் சார்பில் வெளிவந்திருக்கும் "மச்சான் வயசு 61'. இது 7 வருஷத்துக்கு முன்னாடி "மச்சான் வயசு 54'ன்னு எடுக்க ஆரம்பிச்ச படம், பெயர் மாறி, முக்கித்தக்கி எப்படியோ திருட்டு வி.சி.டியா வெளி வந்திருக்கு! இதுல காத்தவராயன் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிச்சிருக்காரு. கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, நடனம், பாடல்கள், இசை, சண்டை, எடிட்டிங் மிச்சமிருக்கிற லொட்டு லொசுக்கு வேலைகள், இப்படி எல்லாத்தையும் காத்தவராயன்தான் செஞ்சிருக்காரு! இப்ப மெகா சீரியல்களுல மாமியார் வேஷத்துல வெளுத்து வாங்குற அபிதகுசலாம்பாள் இதுல கதாநாயகியா நடிச்சுருக்காங்க. இந்தப் படத்தோட விமர்சனத்தைத் தேவைனா அடுத்த வாரம் பார்க்கலாம். இப்ப அதுல இருந்து சில காட்சிகள். 10. இந்த வாரம் 10-வது இடத்துல இருக்குற படம் "தேவாங்கைக் கண்டேன்'. தயாரிப்பாளர் கொடுத்த பொட்டிய கைநீட்டி வாங்கிட்டதால நம்ம "டாப் 9 மூவிஸ்'ல 10-வது இடத்துல இந்தப் படத்தை வேற இடமில்லாம வைச்சிருக்கோம். கண்டுக்காதீங்க! "தேவாங்கைக் கண்டேன்' -எக்ஸ்ட்ரா பிட்டிங்! 9. இந்த வாரம் 9-வது இடத்துல இருக்குற படம் "டேய்!' கதாநாயகன் "டேய்' அப்படிங்கிற வார்த்தையை ஒருமுறை மனசுக்குள்ள உச்சரிச்சதால ஏற்படுற விளைவுகள்தான் படத்தோட கதை. ஆனா மனசுக்குள்ளயே உச்சரிக்கிறதால படத்துல எப்ப "டேய்'னு உச்சரிக்கிறார்ங்கிறது சஸ்பென்சா இருக்கு! கதாநாயகன் தரச்குமார் சண்டைக் காட்சிகளில் பிரமாதமா நடனம் ஆடியிருக்காரு. கதாநாயகி அம்மீதாதான் -படத்துக்கே "வெயிட்!' "டேய், -மரியாதை! 8. இந்த வாரம் 8-வது இடத்துல இருக்குற படம் "எம்.எமன், ள்/ர் தர்மராஜன். சின்ன வயசுல சிகரெட் வாங்கத் தன் பையன் எமனை அனுப்புறாரு தர்மராஜன். எமன் காணாமப் போயிருதான். அதுல இருந்து சிகரெட் பிடிக்கிறதை நிறுத்திடுற தர்மராஜனுக்கு, 15 வருசம் கழிச்சு தன் மகன் வாங்கிட்டு வர்ற அதே சிகரெட்டைப் பிடிக்க வாய் இருக்கா, இல்லையாங்கிறதைக் காதுல புகை வர்ற அளவுக்குச் சொல்லியிருக்காங்க! "எம்.எமன், ள்/ர் தர்மராஜன்' -பாசக்கயிறு! 7. இந்த வாரம் 7-வது இடத்துல இருக்குற படம் "அறைந்தும், அறையாமலும், முற்றிலும் புதுமுகங்கள் நடித்த பழைய காதல் கதை! ஹீரோ காதலைச் சொல்லுறப்போ ஹீரோயின் சப்பல்ஸôல அறைஞ்சா என்ன நடக்கும், அறையாட்டி என்ன நடக்கும்னு படம் பார்க்குற ஒவ்வொருத்தரையும் அலற அலற அறைஞ்சு கதை சொல்லுறாங்க! இசையமைப்பாளர், தான் காப்பியடிச்ச பழைய பாடல்களையே ரீமிக்ஸ் வேற பண்ணி கொடுத்துருக்காரு. பாடல் காட்சிகளில மக்கள் வெளிய வந்து "தம்' அடிச்சா பரவாயில்ல, தம்மையே நொந்து போய் அடிச்சுக்கிறாங்க! "அறைந்தும், அறையாமலும்' -ங்கொய்ங்! 6. இந்த வாரம் 6-வது இடத்துல இருக்குற படமே அஞ்சாவது இடத்துலயும் இருக்கறதால நேர அங்க போயிரலாம். 5. இந்த வாரம் 5-வது இடத்துல இருக்குற படம் "ஹிந்திக்காரன்'. எல்லாரையும் நக்கல் அடிச்சு முடிச்சிட்ட ஹீரோ ரத்யசாஜ், வேற வழியில்லாம "குடலோரக் கவிதைகள்', "பூதம் புதிது', "சைலன்ஸ் படை'ன்னு தன்னோட பழைய படங்களையே நக்கலடிச்சிருக்காரு! அதுவும் முக்கியமா காதல் காட்சிகளில இளமை தாண்டவமாடுகிறது. வேற வாய்ப்பு இல்லாததால ரத்யசாஜோட பையன், ரத்யசாஜுக்கே அப்பாவா நடிச்சுருக்காரு. படத்துல அங்கங்க "அல்வா' கொடுக்காங்க, கூடவே படத்தோட கதைக்கும் அல்வா கொடுத்துட்டாங்க! "ஹிந்திக்காரன்' -குச் நெஹி! 4. இந்த வாரம் 4 -வது இடத்துல இருக்குற படம் "சாரி, எனக்கு பேதி ஆயிடுச்சு'. யார் யாரோ நடிச்சிருக்கிற இந்த படத்துல யாருமே ஒழுங்கா நடிக்கல! பேதி ஆனதால தன்னோட கல்யாணத்துக்கே போக முடியாம தவிக்கிற ஹீரோ, அதனால கோவிச்சுக்கிட்டு இன்னொருத்தரை கல்யாணம் பண்ணிக்கிற ஹீரோயின் இவங்க ரெண்டு பேருக்கு இடையில நடக்கிற "மண'ப் போராட்டத்தை பினாயில் வாசனையோடு சொல்லியிருக்காரு இயக்குநர் காலரா! "நான் நடந்தா மோஷன்! என் மனசு எமோஷன்! எனக்கு என்னைக்கும் பிரமோஷன்! இப்ப போகுதே லூஸ் மோஷன்!' -அப்படிங்கிற பாட்டுக்கு தியேட்டர் டாய்லெட்லாம் நிரம்பிப் போகுது! "சாரி, எனக்கு பேதி ஆயிடுச்சு' -வாசமலர்! 3. இந்த வாரம் 3-வது இடத்துல இருக்குற படம் "செருப்பாச்சி'. இந்தப் படத்துல அருவா கதாநாயகனா நடிச்சிருக்கு! கூட துணைக்கு நடிச்சிருக்காரு ஜிவய்! பண்டாரம்பட்டியில இருக்குற ஜிவய், தன் தங்கச்சியை பக்கத்து நாட்டுல கட்டிக்கொடுக்குறாரு. தன் தங்கச்சியோட நல்வாழ்க்கைக்காக அங்க இருக்குற சர்வதேசத் தீவிரவாதிகளை எப்படித் தனி ஆளா தாளிச்சி எடுக்குறாருங்கறதுதான் கதை. படத்தோட கிளைமாக்ஸ்ல பனாமா ரன் மாடனை செருப்பால அடிச்சுக் கொல்லுறப்போ தியேட்டர்ல செருப்பு பறக்குது! "செருப்பாச்சி' -அறுந்து போச்சி! 2. இந்த வாரம் 2-வது இடத்துல இருக்குற படம் டஊ பக்கா ஃபிராடு'. கொலை பண்ணுற, கஞ்சா கடத்துற நல்லவன் ஒருவன், எப்படி சமுதாயத்தால சீரழிக்கப்பட்டு உலக அமைதிக்காக போராடுற கெட்டவன் ஆகிறான் என்பதுதான் கதை. "என்னைத் தொட்டுப் பார்த்தா சாது! ஆனா தட்டிப் பார்த்தா சேது !' இப்படி படம் ஃபுல்லா "பஞ்ச்' டயலாக்கால காதை பஞ்சர் ஆக்கியிருக்காங்க! குவேக்கோட காமெடியைப் பெண்கள் கதறி கண்ணீர்விட்டு ரசிக்கிறாங்க! டஊ- பேத்தல் ஃபிலிம்! 1. இந்த வாரம் 1- வது இடத்துல இருக்குற படம் "சூரியசகி'. படம் இன்னும் வெளிய வராததால இப்ப முதலிடத்துல இருக்கு. வெளிய வந்தா எங்கயும் இருக்காது. "சூரியமுகி' -சூப்பர்! இது இந்த வாரத்தோட நிலைமைதான். அடுத்தவாரம் எது எது எந்தெந்த இடத்துல இருக்கு என்பதை நம்ம "அக்கெüண்ட்ஸ்' டிப்பார்ட்மெண்ட்ஸ் கணிக்கும் வரை காத்திருங்கள்! வணக்கம்! Thanks inamani
|

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->