| Thread Review (Newest First) |
| Posted by thamizh.nila - 01-09-2005, 03:45 AM |
| கூட்டணியா? இறைவா? அது மட்டும் வேண்டாம்.. |
| Posted by kavithan - 01-07-2005, 12:51 AM |
| மூவரும் ஒன்றாக சேர்ந்தால்...? :twisted: மூவர் கூட்டணி வாழ்க.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by வெண்ணிலா - 01-06-2005, 11:10 AM |
<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|
| Posted by Double - 01-06-2005, 04:25 AM |
<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> thats right
|
| Posted by kuruvikal - 12-20-2004, 08:43 AM |
நகைச்சுவை என்றாலும் முதலாவது படம் கொஞ்சம் ஓவர் எங்க... ஓசாமாவா விடக் கொடிய பயங்கரவாதியை ஓசாமா சந்திக்கிறது ஓசாமாவுக்குத்தான் நட்டமுங்க....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|
| Posted by Vaanampaadi - 12-20-2004, 04:33 AM |
| <img src='http://img98.exs.cx/img98/2711/nowar22vi.jpg' border='0' alt='user posted image'> |
| Posted by Danklas - 12-19-2004, 11:59 PM |
|
சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் அமைப்பான அல்-ஹைடாவின் உறுப்பினர்கள் கொழும்புக்கும் கிழக்கு மாகாணத்திற்கும் வந்து போனதாகவும் அவர்களைப் பொறுத்த வரை இலங்கை தற்போது முக்கியத்துவம் பெறாத நாடாக காணப்படுகின்றது என்றும் 2002 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் போல் ஹாரிஸ் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சமாதானத்திற்கான உலக கூட்டணி என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் தெரவித்தார்... <img src='http://img138.exs.cx/img138/8862/jhl.jpg' border='0' alt='user posted image'> நன்றி சைபர்தமிழ் கவரிமான் |
| Posted by MEERA - 12-19-2004, 06:40 PM |
| <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by Mathan - 12-19-2004, 06:24 PM |
| <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by KULAKADDAN - 12-19-2004, 06:03 PM |
| ha ...ha ..ha... |
| Posted by Vaanampaadi - 12-19-2004, 05:49 PM |
|
அரசியல்: ஒரு விளக்கம் ஒரு ஊரில் ஒரு சின்னப்பையன் தன்னுடைய அப்பாவிடம் சென்று "அரசியல் என்றால் என்ன அப்பா" என்று கேட்டான். அப்பா சொன்னார் "பையா, இப்படி உனக்கு விளக்க முயற்சிக்கிறேன். நான் இந்த குடும்பதிற்க்கு சம்பாதித்து,சாப்பாடு கொண்டுவருகிறவன். என்னை முதலாளி என்று கூப்பிடலாம். உன்னுடைய அம்மா, நன் கொண்டுவரும் பணத்தை நிர்வகிக்கிறாள். ஆகவே அவளை அரசாங்கம் என்று அழைக்கலாம் நாங்கள் உங்களை கவனித்துக்கொள்கிறோம். நீயும் உன் தம்பியும் நம் பொதுமக்கள். நம்வீட்டு வேலைக்காரியை உழைக்கும் வர்க்கம் என்று அழைக்கலாம். உன் தம்பியை எதிர்காலம் என்று கூப்பிடலாம். இப்படி நான் சொன்னதைப்பற்றி....புரிகிறதா என்று யோசித்துப்பார்" என்றார் அப்பா. பையன் அப்பா சொன்னதைப்பற்றி யோசித்துக்கொண்டே படுக்கப்போய்விட்டான். இரவில் தம்பி அழும் குரல் கேட்டு எழுந்தான் பையன். தம்பி படுக்கையில் மலங்கழித்து புரண்டு அழுக்காகக்கிடந்தான். அபபா அம்மாவின் அறைக்குச் சென்று எழுப்ப முயற்சிசெய்தான். அம்மா ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள். அப்பாவை அந்த அறையில் காணவில்லை. அம்மா ஆழ்ந்த நித்திரையில் இருப்பதால் அவளை எழுப்ப வேண்டாம் என எண்ணி வேலைக்காரியின் அறையைத்தட்டினான். கன நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படாததால் சாவி ஓட்டை வழியாக பார்த்தான். அப்பாவேலைக்காரியுடன் எசகுபிசகாக படுத்திருந்தார். அதன்பின்னர் அவன் திரும்பி தன் படுக்கைக்கு சென்று படுத்துவிட்டான். அடுத்தநாள் காலையில் அப்பாவைப்பார்த்து "அப்பா எனக்கு இப்ப அரசியல் நல்ல வடிவாக புரிந்துவிட்டது" என்றான்;. அப்பா உடனேää "அடடே...நல்ல பையன். உன்னுடைய வார்த்தைகளிலேயே உனக்கு அரசியல் பற்றி என்ன புரிந்தது என்று சொல் பார்க்கலாம்" என்றார். அதற்கு பையன் சொன்னான் <b>" முதலாளி உழைக்கும் வர்க்கத்தை பலாத்காரம் செய்து அனுபவித்துக்கொண்டிருக்கும் போது அரசாங்கம் நன்றாகத்தூங்கிக்கொண்டிருக்கிறது. மக்கள் உதாசீனம் செய்யப்படுகிறார்கள். எதிர்காலம் ஒரே மலமாக இருக்கிறது.....இதுதான் அரசியல்."</b> |

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&