| Thread Review (Newest First) |
| Posted by விது - 04-01-2006, 01:37 PM |
| ஆகா என்றோ ஒருநாள் வாசிக்க வேண்டீய செய்தி (ஏன்மிகவிரைவில்கூட) ஆனால் இன்று.......முயற்சிக்கு வாழ்துக்கள். |
| Posted by Vishnu - 04-01-2006, 12:36 PM |
| ஏனப்பா மற்றவையையும் முட்டாளாக்க பாக்கிறிங்க. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |
| Posted by tamilini - 04-01-2006, 12:26 PM |
| வினித் என்ன கனவோ ..?? |
| Posted by வினித் - 04-01-2006, 11:20 AM |
|
[b]சற்று முன் மொனராகலையில் வைத்து துரோகி கருணா சுட்டுக் கொலை அனுப்பியவர்: தமிழவன் Saturday, 01 April 2006 சற்று முன்னர் மொனராகளையில் வைத்து துரோகி கருணாவும் அவரசு இரு உதவியாளர்களும் " பொங்கி எழும் மக்கள் படை"எனும் படைப்பிரிவால் சுட்டுக் கொல்லப்பட்டானர். இது பற்றி தெரிய வருவதாவது. கருணாவும் அவரது உதவியாளர்களும் வழமையாக இராணுவ பாதுகாப்புடனே வெளியில் செல்வதாகவும் ஆனால் இன்று அவசர சந்திப்பின் நிமிர்தம் ஜே.வி.பி.யினரின் அழைப்பின் பெயரில் அவர்களின் முக்கிய தலைவர்களை சந்திக்க வந்த கருணா "பொங்கி எழும் மக்கள் படை" என்ற தமிழீழ ஆதரவுக்குழுவால் சுடப்பட்டுள்ளார். அதில் படுகாயமடைந்த கருனா சிறிது நேரத்தில் வைத்திய சாலைக்கு எடுத்து செல்லும் வழியில் மரணமடைந்தார். அவருடன் கூட வந்த அவரது இரு உதவியாளர்களும் அதே இடத்தில் மரணமடைந்தனர். தலையிலும் மார்பிலும் பதின்நான்கு தோட்டாக்கள் பாய்ந்துள்ளதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. வெள்ளை நிற வானகத்தில் வந்தவர்களே இத்தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றதாக காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்த விசாரனைகள் நடைபெறுவதாகவும் விரைவில் குற்றாவாளிகள் கண்டு பிடிக்கப்படுவார்கள் என்று காவல் துறை மா அதிபர் தெரிவித்தார். இவ் எதிர்பாராத இத்தாக்குதலால் இலங்கை அரசாங்கமும் அதன் அருவருடிகளும் அழ்ந்த கவலையில் இருப்பதாக அறியமுடிகின்றது. ஒட்டுப்படைகளை வைத்துக் கொண்டு புலிகளை யுத்தத்துக்கு இழுக்க அரசு போட்ட திட்டங்கள் கருணாவின் சாவினால் தவிடு பொடியாகியுள்ளது. இதே பொங்கி எழும் மக்கள் படையால் சுட்டு கொல்லப்பட்ட செய்தி கேட்ட மக்கள் மகிழ்ச்சி பெரு வெள்ளத்தில் திளைத்திருக்கின்றனர். அதே நேரம் ஏனைய ஒட்டுக்குழுக்கள் இப்போது தமது நிலைகளில் இருந்து பின்வாங்க கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உண்மைச் செய்திகள் |
