Aggregator

அமெரிக்க கன்சாஸ்சிற்றியில் Football Parade இல் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி 20 பேர்வரை காயம்.

3 months 2 weeks ago
கன்சாஸ் சிட்டி சீஃப்ஸின் சூப்பர் பவுல் வெற்றிப் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் புதன்கிழமை குறைந்தது ஒருவர் இறந்தார் மற்றும் குறைந்தது 21 பேர் காயமடைந்தனர், தலைமைகளின் சமீபத்திய NFL பட்டத்தைக் கொண்டாடும் பாரிய கூட்டத்திற்கு ஒரு மகிழ்ச்சியான மதியத்தை உடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 3 பேர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை கண்டறிய அதிகாரிகள் இன்னும் பணியாற்றி வருகின்றனர் என்று கன்சாஸ் நகர காவல்துறை தலைவர் ஸ்டேசி கிரேவ்ஸ் தெரிவித்தார். இறப்பைத் தவிர, மேலும் 21 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று கன்சாஸ் நகர தீயணைப்புத் தலைவர் ரோஸ் கிரண்டிசன் தெரிவித்தார். https://www.cnn.com/2024/02/14/sport/kansas-city-chiefs-parade-super-bowl-patrick-mahomes-spt-intl/index.html

அமெரிக்க கன்சாஸ்சிற்றியில் Football Parade இல் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி 20 பேர்வரை காயம்.

3 months 2 weeks ago

கன்சாஸ் சிட்டி சீஃப்ஸின் சூப்பர் பவுல் வெற்றிப் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் புதன்கிழமை குறைந்தது ஒருவர் இறந்தார் மற்றும் குறைந்தது 21 பேர் காயமடைந்தனர், தலைமைகளின் சமீபத்திய NFL பட்டத்தைக் கொண்டாடும் பாரிய கூட்டத்திற்கு ஒரு மகிழ்ச்சியான மதியத்தை உடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

3 பேர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை கண்டறிய அதிகாரிகள் இன்னும் பணியாற்றி வருகின்றனர் என்று கன்சாஸ் நகர காவல்துறை தலைவர் ஸ்டேசி கிரேவ்ஸ் தெரிவித்தார்.

இறப்பைத் தவிர, மேலும் 21 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று கன்சாஸ் நகர தீயணைப்புத் தலைவர் ரோஸ் கிரண்டிசன் தெரிவித்தார்.

https://www.cnn.com/2024/02/14/sport/kansas-city-chiefs-parade-super-bowl-patrick-mahomes-spt-intl/index.html

வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு இராணுவத்தின் உழவு இயந்திரத்தில் சென்ற தேரர்கள்

3 months 2 weeks ago
நீங்கள் வெளிப்படியாக சொல்லாத வரை நான் உங்களை மதவாதியாக கருதவே இல்லை. நீங்கள் எப்படியாகவும் இருங்கள். நியாயம் எனும் போது தான் அடியேன் எனது கருத்து எதிரொலிக்கிறது.

இலங்கை இராணுவத்தில் ஏற்படும் திடீர் மாற்றம்

3 months 2 weeks ago
வேலை நிறுத்தத்தின் போதும் இராணுவத்தை பயன்படுத்துகிறார்கள். மற்றது செஙகடலில் பயன்படுத்துவது தான் சகிக்க முடியவில்லை. (கடல்படையை)

வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு இராணுவத்தின் உழவு இயந்திரத்தில் சென்ற தேரர்கள்

3 months 2 weeks ago
மீண்டும்வாசித்து பாருங்கள். நீங்கள் கேடட கேள்விகளுக்குத்தான் பதில் எழுதினேன். நான் உங்களுக்கு என்று எதுவும் எழுதவில்லை. மதவாதிகளுக்குத்தான் எழுதினேன். நீங்களும் அதட்குள் அகப்பட்டு விடடீர்கள். செய்வதட்கு ஒன்றுமில்லை. நான் இங்கேயோ , வெளிநாடுகளிலோ பிச்சை எடுப்பதில்லை. ஆனபடியால் மதவாதியாகவோ, இனவாதியாகவோ வெட்கப்பட வேண்டியதில்லை. நான் மதவாதி என்று நீந்கள் கருதினால், அது உங்கள் சுதந்திரம். நான் அதில் தலையிட போவதில்லை. Thanks

வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு இராணுவத்தின் உழவு இயந்திரத்தில் சென்ற தேரர்கள்

3 months 2 weeks ago
ஒரு மதவாதியாக பிச்சை எடுப்பது பற்றி மேலே விளாவாரியாக சொல்லி உள்ளீர்கள். வெட்கம் என்பது பற்றி பேசவே தேவை இல்லை.

வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு இராணுவத்தின் உழவு இயந்திரத்தில் சென்ற தேரர்கள்

3 months 2 weeks ago
நான் யாரிடமும் பிச்சை எடுப்பதில்லை. பின்னர் ஏன் இந்த சமுதாயத்தில், உலகுக்கு வெட்கப்பட வேண்டும்.

வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு இராணுவத்தின் உழவு இயந்திரத்தில் சென்ற தேரர்கள்

3 months 2 weeks ago
மதவாதிகளை கிழித்து தொங்க போடுவேன். யாருக்கும் வெட் கமில்லை. இந்த உலகுக்கும் வெட் கமில்லை.

வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு இராணுவத்தின் உழவு இயந்திரத்தில் சென்ற தேரர்கள்

3 months 2 weeks ago
மதவாதிகளுக்கு மடறவர்கள் மதவாதியாகத்தான் தெரிவார்கள். நான் கிறிஸ்தவன் என்று சொல்வதில் வெட்கப்பட வில்லை.

வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு இராணுவத்தின் உழவு இயந்திரத்தில் சென்ற தேரர்கள்

3 months 2 weeks ago
கிறிஸ்தவர்களுக்கு மட்டும்தானா நியாயம்? மற்றவர்களுக்கு இல்லையா? நீங்களும் கொஞ்சம் மூளையை யோசித்து பாருங்கள். சங்கி, மங்கி, டொங்கி.

வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு இராணுவத்தின் உழவு இயந்திரத்தில் சென்ற தேரர்கள்

3 months 2 weeks ago
திருப்பி உங்களுக்கே கிருஸ்தவனாக பொருத்தி பார்க்க அவ்வளவு மூளை தேவை இல்லை.

வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு இராணுவத்தின் உழவு இயந்திரத்தில் சென்ற தேரர்கள்

3 months 2 weeks ago
நியாயமாய் நடக்கும் மனிதர்களுக்கு நியாயம் புரியும் . மற்றவர்களுக்கு புரியாது.

உள்நாட்டுபொறிமுறைகள் ஊடாக நல்லிணகத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சி - அலிசப்ரி

3 months 2 weeks ago
இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க பொறி முறைகளை, நல்லெண்ணத்தை புரியாமல் இங்கு கருத்து எழுதுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை எப்போதுமே மக்களின் உரிமைகளை பாது காப்பதட்கு முன்னுரிமை கொடுக்கும்.

லெப்.கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ் உட்பட 10 போராளிகளின் 30 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.

3 months 2 weeks ago
வீரவணக்கங்கள் 🙏🙏🙏 பவுசர். வெடித்த இடம் எனது வீட்டிலிருந்து அரை கிலோமீட்டர் தூரம் அந்த நேரம் ஜேர்மனியில் இருந்தேன்

வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு இராணுவத்தின் உழவு இயந்திரத்தில் சென்ற தேரர்கள்

3 months 2 weeks ago
v நியாத்தை கதைக்க மனிதனால் மட்டும் போதும். உங்களின் பம்மல் யாள் களம் அறிந்ததே. இப்படியானவர்களை வாழ் நாளில் எத்கனை தரம் தான் சந்திப்பது??

வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு இராணுவத்தின் உழவு இயந்திரத்தில் சென்ற தேரர்கள்

3 months 2 weeks ago
கிறிஸ்தவன் என்பதால்தான் அந்த அநியாயங்களை எழுத விரும்பவில்லை. மன்னித்து விடுத்தேன். 😂

மன்னாரில் அழகு நிறைந்த ஃபிளமிங்கோ பறவைகள்!

3 months 2 weeks ago
மன்னாரில் வங்காலை சரணாலயம் என்று ஒரு இடம் இருக்கின்றது. அங்கு நிறையவே இந்த பறவைகளுடன், சைப்பிரியன் டக் , இன்னும் நிறைய பறவைகளை காணலாம். அவை பறக்கும் ஒழுங்கை பார்க்கும்போது இன்னும் அழகாக இருக்கும்.