Aggregator

படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று

1 hour 2 minutes ago
1. எனது உறவினர் ஒருவர். வீட்டில் இருக்கும் போதே மூளையில் வெடிப்பு ஏற்பட்டு ஆள் அவுட். கொழும்பில் ஒரு பிரபல ஆஸ்பத்திரி மகன் இலண்டனில் இருந்து போகும் மட்டும் வெண்டிலேட்டரில் வைத்து இழுத்தது மட்டும் இல்லாமல், போன பின்னும் முடிக்க மாட்டோம் என அடம்பிடித்தார்கள். பெரிய வாக்குவாதமாகி - நான் இனி ஒரு சதமும் தரமாட்டேன். வைத்திருப்பதானல் வைத்திருங்கள் என கூறிய பின்பே மூடினார்கள். ஏனைய நாடுகளை பற்றி தெரியாது…இந்த வகையில் யூகே சொர்க்கம்தான். முடியும் வரை காப்பாற்ற நினைப்பார்கள். இல்லை என்றால், வயது, தாங்கு திறனை வைத்து clinical reasoning அடிப்படையில் முடிவு எடுப்பார்கள்.

தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images

1 hour 9 minutes ago
நிற்பவர்களில் இடமிருந்து நான்காவது லெப். கேணல் பொன்னம்மான். இருப்பவர்களில் இடமிருந்து நான்காவது தொடக்கக் கால உறுப்பினர் திரு. அன்ரன் மாஸ்டர்

த.வி.பு.; இந்தியாவில் தடை நீடிப்பு!

1 hour 19 minutes ago
வருடம் 2124, மே மாதம், 15ம் திகதி. இன்றைய தலைப்பு செய்திகள் 1. செவ்வாய் கிரகத்திற்கு உத்யோக பூர்வ விஜம் மேற்கொண்டுள்ள சீன அதிபருக்கு அமோக வரவேற்பு. 2. இங்கிலாந்தின் முடிக்குரிய இளவரசர் அல்பேர்ட்டின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகியது. பக்கிங்ஹம் அரண்மனை அதிர்ச்சி. 3. கியவை பிடித்தே தீருவோம். சூளுரைத்தார் ரஸ்ய அதிபர். 4. விடுதலை புலிகள் மீதான தடையை இந்தியா ஐந்து வருடங்களால் நீடித்தது.

சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

1 hour 31 minutes ago
நான் சவுக்கு சங்கருக்கு வக்காலத்து வாங்கவில்லை. மாறாக சவுக்கு சங்கர் மீது குற்றம் சாட்டிய அரசியல்வாதிகளின் ஜோக்கியதை பற்றி கொஞ்சம்.....🤣

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி.

1 hour 33 minutes ago
இந்த விலைப்படி மட்டும் கொடுத்து வெளியே யாரும் போனால்….அவர்களுக்கு 22 கேரெட் சங்கிலியை நான் பரிசாக கொடுப்பேன்🤣. நானும் இதே பயத்தில் ஒரு போதும் இவர்கள் சேவையை அணுகியதில்லை🤣.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம்

1 hour 36 minutes ago
ஜூலி ஏற்கனவே விக்கி ஐயாவை டீலில் எடுத்து விட்டார். இப்போ வந்தது சிறிதரனிடம் டீல் போட. அநேகமாக டீல் முடிந்தால்…. பொது வேட்பாளரை இறக்கிறம்…தீர்வை எடுக்கிறம் என விக்கி+சிறி டபுள் ஆக்ட் களத்தில் இறங்கி மறைமுகமாக ரணிலுக்கு சைக்கிள் ஓடக்கூடும். யாழிலும் சிறிதரன் அடிப்பொடிகள் அடிச்சு தூள் பறக்க வைப்பார்கள். சிறியிடம் சங் பேசிய டீல் என்ன? படியுமா? சிறி இந்தியாவின் சைகைக்கு காத்திருக்கிறார். முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து பாருங்கள். ஆனால் டீல் என்றதும் ஏதோ தமிழருக்கு தீர்வு எண்டு அங்கலாய்க்கப்படாது. சிறிதரன், சம்பந்தர், சுமந்திரன் போன்றவர்கள் தலைவர்களாக இருக்கும் வரை அது சாத்தியமில்லை.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி.

1 hour 39 minutes ago
நான் அவர்களை வேண்டாம் என்று சொன்னேன். சரியாகக் கோபப்பட்டார்கள். நீங்களே தள்ளினால், தூக்கினால், நாங்கள் பிழைப்பிற்கு என்ன செய்வதென்று அவர்களில் ஒருவர் கோபத்துடன் சொன்னார். ஒரு நிலையான கட்டணம் தான் என்றால் கொடுப்பதில் பிரச்சனை இல்லை. ஆனால், இவர்கள் என்ன கேட்பார்களோ என்ற சந்தேகத்திலேயே வேண்டாம், நாங்களே பார்த்துக் கொள்கின்றோம் என்று சொல்லி விடுகின்றோம். சென்னை புகையிரத நிலையத்திலும் இதே கருத்தை அங்கு உள்ள பொதி தூக்கும் ஒருவர் முன்னர் ஒரு தடவை சொல்லியிருந்தார் - நீங்களே தூக்கினால், நாங்கள் என்ன செய்வது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி.

1 hour 57 minutes ago
எதற்காக என்கருத்தை மேற்கோளாக எடுத்தீர்கள். நான் உங்களுக்கு எந்தவொரு கருத்தையும் சொல்லவில்லையே?

வானில் பறக்கும் ஆறுகள்: கூட்டமாக வந்து பேரழிவை ஏற்படுத்த வல்ல இவற்றைப் பின்தொடரும் விஞ்ஞானிகள்

1 hour 57 minutes ago
இந்த உலகு போர்களை நிறுத்தி பூமியை காப்பாற்றுவதில் கவனம் செலுத்தினாலே ஆயிரம் பிரச்சனைகள் குறைந்து விடும்.

தமிழ்க்கட்சிகளின் பிளவு குறித்து அமெரிக்கத்தூதுவர் சுட்டிக்காட்டியுள்ள விடயம்

1 hour 58 minutes ago
இவர் எல்லாம் ஒரு தலைவர்…. ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து, அதை செயற்குழுவில் சொல்லி, அனைவரையும் அரவணைத்து முன் செல்லுபவந்தான் தலைவன். இவருக்கு அவரின் செயற்குழுவிலேயே பாதிப்பேர் எதிர்ப்பு. இவர்கள் எல்லாம் leader இல்லை, dealer. வெள்ளையிம், சொள்ளையும், போனும் - வெத்திலை பெட்டியும், போட்டோ ஆல்பமும் மட்டும் மிஸ்ஸிங் 🤣.

சுற்றுலாப் பயணிகள் கவனிக்கவும்

2 hours 4 minutes ago
நானும் அப்படித்தான் கேள்விப்பட்டிருக்கின்றேன். சில வருடங்களின் முன் என் அயலவரின் மகன் ஒருவர் திருமணத்தின் பின் தேனிலவிற்காக மாலைதீவு போயிருந்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி.

2 hours 5 minutes ago
@goshan_che எதற்காக என்கருத்தை மேற்கோளாக எடுத்தீர்கள். நான் உங்களுக்கு எந்தவொரு கருத்தையும் சொல்லவில்லையே?