Sign in to follow this  
Followers 0
nedukkalapoovan

என்னைக் கவர்ந்த மெலோடிகள் (Melodies)..!

83 posts in this topic

http://youtu.be/v4mNLuvw70o

உருகாதே உயிரே.. விலகாதே மலரே.. உன் காதல் வேரை காண வேண்டி வானம் தாண்டி.. பூவுக்குள் நுழைந்தேன்.. :)

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

பிரகாஷ் நிக்கியின் இசையில் Ranina Reddy-யின் குரலில் கலந்த பாடலும், பிரசாந்தின் (remix பண்ணிய) பாடலும் நன்றாகத்தான் உள்ளது... இணைப்பிற்கு நன்றி நெடுக்ஸ் :)

Share this post


Link to post
Share on other sites
Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites
Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

மெலெடி மட்டுந்தான் கவர்ந்ததோ அல்லது மெல்லிடைகளும் கவர்ந்ததோ.... பாட்டுகள் எல்லாம் ஒரு மார்க்கமாக இருக்கின்றன. :D

Share this post


Link to post
Share on other sites

http://youtu.be/t9Lv3gqqswA

மெலெடி மட்டுந்தான் கவர்ந்ததோ அல்லது மெல்லிடைகளும் கவர்ந்ததோ.... பாட்டுகள் எல்லாம் ஒரு மார்க்கமாக இருக்கின்றன. :D

பெண்... இயற்கையின் ரசிக்கக் கூடிய அழகு..! அது எம்மை கவர்வது.. புதினமோ.. ஆச்சரியமோ அல்லவே..! :):lol:

http://youtu.be/PHcyC38lpWs

Share this post


Link to post
Share on other sites

பாடல்கள் எல்லாம் ஒரு மார்க்கமாகத்தான் இருக்கின்றது அது எல்லாம் போக நான் யாழ் களம் வராதா காலத்தில் ஏதாவது விசேங்கள் நடந்து முடிந்து விட்டுதா பிறதர்...எங்கையாவது திருமண வாழ்த்து இருக்கின்றதுவா என்று யாழில் தேடி களைத்து போய்விட்டன்... பாடல் அத்தனையும் அழகு....

Share this post


Link to post
Share on other sites

பாடல்கள் எல்லாம் ஒரு மார்க்கமாகத்தான் இருக்கின்றது அது எல்லாம் போக நான் யாழ் களம் வராதா காலத்தில் ஏதாவது விசேங்கள் நடந்து முடிந்து விட்டுதா பிறதர்...எங்கையாவது திருமண வாழ்த்து இருக்கின்றதுவா என்று யாழில் தேடி களைத்து போய்விட்டன்... பாடல் அத்தனையும் அழகு....

பாடல் வரிகளும்.. காட்சிகளும் அழகு..! அதனை ரசிக்க.. அமைதியான மனதும் சூழ்நிலையுமே அவசியம்..! தாலி கட்டியோ.. காதலித்தோ ஒருத்தியோட இருந்து கொண்டு அதைச் செய்யனும் என்று எதிர்பார்ப்பது தான் சரியாப்படல்ல. சம்சாரிகளை விட.. பச்சளர்ஸ் தான் (ஆணோ/பெண்ணோ)... எதிலும் அதிகம் அழகை ரசிக்கிறாங்க.. அதை ரசிக்க.. கால அவகாசமும் அவங்களுக்குத் தான் அதிகம் இருக்குது..! :):icon_idea:

நன்றி சுஜி.. நீங்களும் தான் பாடல்களின் அழகை ரசிக்கிறீங்களே..! :)

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

மெலோடிகள் என்னும்... போது, சினிமா பாடல் மட்டுமா அடங்கும்.

எவராவது இறந்தால்... வானொலியில் போடுவார்களே... சோக கீதம்.

வீணை, வயலின், மிருதங்கம் கேட்டதேயில்லையா....

Share this post


Link to post
Share on other sites

மெலோடிகள் என்னும்... போது, சினிமா பாடல் மட்டுமா அடங்கும்.

எவராவது இறந்தால்... வானொலியில் போடுவார்களே... சோக கீதம்.

வீணை, வயலின், மிருதங்கம் கேட்டதேயில்லையா....

மெலோடி.. இசை.... ராகம் சார்ந்து எழுகிறது.. என்பதில் நீங்கள் சொல்வதிலும் நியாயம் உள்ளது தான். ஆனால்.. எங்கள் வாழ்க்கை கொஞ்சக் காலத்திற்குத் தான். அதையும்.... சோகத்திலேயே.. ஏமாற்றங்களிலையே.. அதிகம் கழிச்சிட்டா... அந்த வாழ்வில் என்ன பயன். இயன்றவரை இயற்கையையாவது ரசித்து மகிழத்தான்.. இயற்கையை எமக்கு அழகாக தெரியச் செய்திருக்குது இயற்கை. காதல் என்பதும் ஒரு இயற்கையின் மொழி தானே. அதை இயற்கையோடு சேர்த்து.. ரசிப்பதில் தவறு..??! சினிமா.. என்பதும் இயற்கையை கொஞ்சம் செயற்கையோடு.. ரசிக்க காட்டும் போது அதை ரசிக்கலாம் தானே..! :):icon_idea:

http://youtu.be/8f5caruxhdg

http://youtu.be/sAVJ8gFtkds

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

http://youtu.be/tyIwcoWSUE8

http://youtu.be/Et9SQ2fM1J4

என்ன அழகான காட்சியமைப்பும்.. பாடல் வரிகளும்..! :):lol:

http://youtu.be/lInT8QfUvRM

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0