Archived

This topic is now archived and is closed to further replies.

BLUE BIRD

பாணை உண்ணாதே- கொக்கோகோலாவை குடிக்காதே- சிங்கள அமைப்புக்கள் எச்சரிக்கை!

Recommended Posts

பாணை உண்ணாதே- கொக்கோகோலாவை குடிக்காதே- சிங்கள அமைப்புக்கள் எச்சரிக்கை!

Published on March 23, 2012-5:31 pm ·

cola-3-150x150.jpgஇலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டுவந்துள்ள அமெரிக்காவின் உற்பத்திப் பொருட்களை இலங்கை மக்கள் புறக்கணிக்க வேண்டும் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. தேசப் பற்றுடைய தேசிய அமைப்பினரும் பௌத்த பிக்குகளும் கோட்டைப் புகையிரத நிலையத்திலிருந்து புறக்கோட்டை போதிராஜ விகாரை வரை ஊர்வலமாக சென்று பிரசாரங்களை மேற்கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய தேசப் பற்றுடைய தேசிய அமைப்பின் செயலாளர், இலங்கை மீது அமெரிக்கா தனது ஆதிக்கத்தைச் செலுத்தப் பார்க்கிறது என்று கூறினார்.

ஐ.நா.மனித உரிமை பேரவை தீர்மானம் நிறைவேறியிருந்தாலும் அதன் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்த இலங்கை அரசாங்கம் அனுமதி அளிக்ககூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார். அமெரிக்காவுக்கு பலத்த எதிர்ப்பை தெரிவிப்பதன் மூலமே அதன் ஆதிக்க முயற்சியைத் தோற்கடிக்க முடியும். ஆகவே அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களை இலங்கை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

கொக்ககோலா, கோதுமை மா உட்பட எது எது அமெரிக்க உற்பத்திப் பொருட்கள் என மக்களுக்குத் தெரிவிக்கும் துண்டுப் பிரசுரங்களும் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது விநியோகிக்கப்பட்டன

cola.jpgcola-2.jpgcola-3.jpg

http://www.thinakkathir.com/?p=33037

Share this post

Link to post
Share on other sites

http://a3.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-prn1/522218_342792252440320_100001286453235_1003948_1996100788_n.jpg

http://a7.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/525971_342787515774127_100001286453235_1003934_478607501_n.jpg

ஜெனிவா தீர்மானத்தை அடுத்து சிங்களவர்கள் சிலர் இணையத்தின் வழி பரிமாறும் கருத்து இது..

Share this post

Link to post
Share on other sites

அன்று.. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்த சிங்களப் பேரினவாதிகளின் அதே நிலை தான் இங்கும். இந்த தீர்மானம் சிங்களவர்களுக்கே அதிக சாதகமானது. இருந்தும் சிங்களப் பேரினவாத வெறி அதனை மறைக்கிறது. மீண்டும் தமிழர்கள் கிடைக்க வேண்டிய நீதி கிடைக்கப் பெறாமல் ஏமாற்றப்பட்டுள்ள நிலையே நீடிக்கிறது. இருந்தும்.. அன்று தவறவிட்ட சில சந்தர்ப்பங்களைப் போல இன்றும் கிடைத்துள்ள சிறிய சந்தர்ப்பதை என்றாலும் தவறவிடாமல்.. அதனூடு... அடுத்த படி நிலைக்கு நகர்வதே இன்றைய சாணக்கியமாகும்..! அதுவே தமிழர்களுக்கு வேண்டியது..! :icon_idea:

Share this post

Link to post
Share on other sites

பாண் உண்ணாவிட்டால் சிங்களவன் செத்துபோடுவான். :lol::icon_mrgreen:

Share this post

Link to post
Share on other sites

நல்லது... இப்ப இருக்கிற நானைய மாற்றுக்கு உப்பிடிச் செய்தாத்தான் உண்டு.

இனி விலையை கூட்டினாலும் பெரிய பாதிப்பில்லை.

சிங்களவன் புண்ணுக்கு மருந்து போடாமல் புண்ணையே வெட்டியெறிய நினைக்கின்றான், அது அதைவிட பெரிய காயத்தை கொண்டுவரப்போகுது.

Share this post

Link to post
Share on other sites

525805_197071093728602_183319551770423_209967_1762681661_n.jpg

Share this post

Link to post
Share on other sites

பாணை உண்ணாவிட்டால் கேக் உண்ணட்டும்.

Share this post

Link to post
Share on other sites

பாணை உண்ணாவிட்டால் கேக் உண்ணட்டும்.

மொட்டைகளே ப்ரீமா பாணில சான்ட்விச் சாப்பிட்டுவிட்டு தான் பிரச்சாரம் கிளம்பி இருப்பாங்கள். 

Share this post

Link to post
Share on other sites

cola-3.jpg

இந்த அப்புமார், கையில ஏதோ... வட்டமாய் வைச்சிருக்கினம்.

அது என்ன சாமான்.

Share this post

Link to post
Share on other sites

இந்தப் பிரச்சனைகள், வரக்கூடாது என்று தான், புத்தர் பிச்சைப் பாத்திரம் ஏந்தும் வாழ்க்கை முறையைத் துறவு வாழ்க்கைக்கு வலியுறுத்தினார்!

அத்துடன் யாரோ ஒருவன் கொடுத்த, நாள்பட்ட பன்றியிறைச்சிக் கறியை உண்டு, அதனால் வயிற்றோட்டம் ஏற்பட்டு, உயிரையும் விட்டார்!

சிங்களத்தின் அரசியல் வாதிகளில், அரைவாசிப் பேர் 'அமெரிக்க கிரீன் காட்டுக்காக' விலை போனவர்களே!

பாவம் சாதாரண சிங்களவர்கள்!

அமெரிக்க 'டொலர்' இல்லாவிட்டால், இவர்களது 'மத்திய கிழக்கு' அம்மாக்கள் எல்லாம் வீட்டுக்கு வந்து இவர்களையும் 'புத்தன்' மாதிரிப் பிச்சைப்பாத்திரம் தூக்க வைத்து விடுவார்கள்!!!

Share this post

Link to post
Share on other sites

நடுவிலை நிக்கிற... அப்புவுக்கு, மண்டையிலை மயிர் முழைச்சிட்டுது.... சேவ் எடுக்க... மறந்திட்டார் போலை.

இவர்கள் முஸ்லீம்கள் மாதிரி...கமக்கட்டு, கவடு எல்லாம்... ஒரே மொட்டையடியா?

Share this post

Link to post
Share on other sites

http://a3.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-prn1/522218_342792252440320_100001286453235_1003948_1996100788_n.jpg

http://a7.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/525971_342787515774127_100001286453235_1003934_478607501_n.jpg

ஜெனிவா தீர்மானத்தை அடுத்து சிங்களவர்கள் சிலர் இணையத்தின் வழி பரிமாறும் கருத்து இது..

நெய் ஊத்தி வளர்க்கவேண்டிய நெருப்பு. 

Share this post

Link to post
Share on other sites

நடுவிலை நிக்கிற... அப்புவுக்கு, மண்டையிலை மயிர் முழைச்சிட்டுது.... சேவ் எடுக்க... மறந்திட்டார் போலை.

இவர்கள் முஸ்லீம்கள் மாதிரி...கமக்கட்டு, கவடு எல்லாம்... ஒரே மொட்டையடியா?

ஒவ்வொரு பிக்குவிலையும், ஆகக் குறைந்தது, அஞ்சு தீராந்தியாவது அறுக்கலாம் போல கிடக்கு! :icon_idea:

Share this post

Link to post
Share on other sites

http://a3.sphotos.ak...996100788_n.jpg

http://a7.sphotos.ak...478607501_n.jpg

ஜெனிவா தீர்மானத்தை அடுத்து சிங்களவர்கள் சிலர் இணையத்தின் வழி பரிமாறும் கருத்து இது..

ரோசம் கெட்ட சிங்களவன், புலிக் கொடியை பாவிக்கிறான்.

டக்ளஸ், கருணா, பிள்ளையானிடம் சொல்லியிருந்தால்.... குனிந்து நின்று சொல்லியிருப்பார்கள்.

Share this post

Link to post
Share on other sites

நடுவிலை நிக்கிற... அப்புவுக்கு, மண்டையிலை மயிர் முழைச்சிட்டுது.... சேவ் எடுக்க... மறந்திட்டார் போலை.

இவர்கள் முஸ்லீம்கள் மாதிரி...கமக்கட்டு, கவடு எல்லாம்... ஒரே மொட்டையடியா?

நாட்டையே மொட்டை அடிச்சவங்கள்...அதை விட்டு வைச்சிருப்பாங்களே....

Share this post

Link to post
Share on other sites

சொட்டையங்களுக்கு முகத்தில கவலை.  ஏனென்டால் இரவு ரம்மட்டிக்க மிக்சுக்கு என்ன செய்வது? 

Share this post

Link to post
Share on other sites

அமெரிக்க கிரீன் அட்டையை கோத்த புறக்கணிப்பாரா?

Share this post

Link to post
Share on other sites

பாங் பறிப்பு இல்லாமே நாங்க எப்பிடி சீவிக்கிறது? இது என்ன பிசுக் கத்தாவ?

Share this post

Link to post
Share on other sites

பாங் பறிப்பு இல்லாமே நாங்க எப்பிடி சீவிக்கிறது? இது என்ன பிசுக் கத்தாவ?

நாங்க கிரிபத் கண்டோன நாங்கள் கிரிபத் சாப்பிடுவோம் :lol::icon_mrgreen:

Share this post

Link to post
Share on other sites

அப்பிட்ட எப்பா கிரிபத் கொடே

அப்பிட்ட ஓண மசால வடே

Share this post

Link to post
Share on other sites

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பாணும் சம்பலும் பரிமாறப்பட்டதாம். :) :)

Share this post

Link to post
Share on other sites

சிங்களவர்களின் பெயர்களில் இணையத்தில் நாங்கள் புகுந்து விளையாட வேண்டிய நேரம் இது..............

நான் களத்திலே குதித்துவிட்டேன் நண்பர்களே தயவு செய்து நீங்களும் குதியுங்கள்.

இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கையை விட்டு பொங்கல் எங்களுடைய பிரச்னையை நாங்கள் பார்ப்போம் என்று தொடங்கி எண்ணையை ஊற்றவேண்டும்.

எட்டு வருசமா ஊத்துரன்.  சிங்களவனே வந்து என்னை துரோகி என்று பேசும்போது

ஒரு சுகம் வரும்.

நல்ல முயற்சி.  சாதியுங்கோ! 

Share this post

Link to post
Share on other sites