Archived

This topic is now archived and is closed to further replies.

BLUE BIRD

ஆதரவாக வாக்களிக்க பிரதிநிதிகளை மிரட்டிய இலங்கை : ஐ.நா மனித உரிமை தலைவர்

13 posts in this topic

ஜெனிவா : ஐ.நா சபையின் மனித உரிமைகள் குழுவில் இலங்கையில் நடைபெற்ற போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை விசாரிக்க வேண்டும் என்று தாக்கல் செய்த தீர்மானம் வெற்றி பெற்றது அறிந்ததே. இச்சூழலில் இலங்கைக்கு எதிராக வாக்களித்தவர்களை இலங்கை மிரட்டியதாக ஐ.நா சபையின் மனித உரிமை தலைவர் நவி பிள்ளை புகார் கூறியுள்ளார்.

எப்படியாவது அமெரிக்கா கொண்டு வந்த இத்தீர்மானம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று இலங்கை பம்பரமாக வேலை செய்தும் தீர்மானம் வெற்றி பெற்றது. இலங்கையில் நடைபெற்ற போரில் இலங்கைக்கு பெரிதும் உதவியதாக சொல்லப்படும் இந்தியா தமிழக கட்சிகளின் அழுத்தத்தால் இலங்கைக்கு எதிரான நிலைப்பாடு எடுத்ததும் தீர்மானம் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது.

இச்சூழலில் ஒட்டெடுப்புக்கு முன் ஏற்று கொள்ள முடியாத அளவுக்கு இலங்கைக்கு எதிராக வாக்களித்தவர்கள், வாக்களிக்க தூண்டியவர்கள் மீது மிரட்டல்கள், எச்சரிக்கைகள், துன்புறுத்துல்கள் ஆகியவை இலங்கையில் இருந்து வந்த அரசு குழுவால் மேற்கொள்ளப்பட்டதாக ஐ.நா மனித உரிமை தலைவர் நவி பிள்ளை பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஒட்டெடுப்புக்கு முன் இலங்கையில் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து பரப்புரை நடந்தது என்று குறிப்பிட்ட நவி பிள்ளை இலங்கைக்கு எதிராக வாக்குமூலம் அளிக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் தம் கையில் கிடைத்தால் அவர்களின் எலும்புகளை பொதுமக்கள் முன்னிலையில் முறிப்பேன் என்று இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மெர்வின் சில்வா கூறிய வீடியோ க்ளிப்பையும் மேற்கோள் காட்டினார்

www.inneram.com

Share this post


Link to post
Share on other sites

இச்செய்தி பிபிசியிலும் இடம் பிடித்துள்ளது.

Sri Lanka minister Mervyn Silva threatens journalists

By Charles Haviland BBC News, Colombo

_48591149_48591150.jpg

Mr Silva (left) has been involved in many controversial incidents

A Sri Lankan cabinet minister has threatened violence against journalists and human rights activists who he says have been opposing the government.

Mervyn Silva also admitted forcing a journalist to flee two years ago.

The remarks come one day after the UN Human Rights Council passed a resolution critical of the country's rights record.

A police spokesman told the BBC that officers would now investigate Mr Silva's remarks.

'Break the limbs'

Mr Silva's comments also come amid an official campaign to denounce people described as traitors. Many of these include journalists and human rights activists.

Despite being involved in many controversial incidents over the years, Mervyn Silva is public relations minister.

In Friday's remarks, which were filmed, the ardent Sinhalese nationalist warned that he would "break the limbs" of some named journalists and human rights workers whom he called "traitors".

He also mentioned another journalist, Poddala Jayantha, who fled the country in late 2009 after being severely beaten up.

"I'm the one who chased Poddala Jayantha out of this country. I am telling you about this incident today. He went because of me," Mervyn Silva said.

Police spokesman, Ajith Rohana, told the BBC that Mr Silva's remarks - both his confession and his threats, as he put it - would now be investigated.

Although Sri Lanka's media minister said on Thursday that he had instructed state television to stop a series of broadcasts denouncing alleged traitors, transmissions continued on Friday.

The incidents came as the United Nations human rights chief, Navi Pillay, alleged that members of the Sri Lankan government delegation at the Human Rights Council session in Geneva had been intimidating human rights activists visiting from Colombo.

But threats have always come from both sides in the Sri Lankan conflict, and Ms Pillay's office also said the Sri Lankan ambassador in Geneva had received an anonymous threatening letter, which police are looking into.

http://www.bbc.co.uk/news/world-asia-17491832

Share this post


Link to post
Share on other sites

சனல் 4-லும் இந்தச் செய்தி வந்துள்ளது...

Sri Lanka continues to threaten and bully journalists

Channel 4 News Foreign Editor Ben De Pear writes on how journalists are being intimidated by the Sri Lankan authorities

Last night Sri Lankan state TV described certain journalists as “traitors” following the UN Human Rights Council’s vote yesterday. Being a journalist, or rather attempting to be a free reporting journalist in Sri Lanka, is dangerous enough. Having your photo on the TV and being labelled a traitor must be petrifying.

Today the threats have become more direct. The outspoken minister Mervyn Silva (pictured below, right) today declared in public: “I am the one who chased Poddala Jayantha (a journalist) from Sri Lanka.” He also named other journalists Sunanda Deshapriya, Nimalka Fernando, Poddala Jayantha and Paikiasothy Saravanamuttu, who he claimed were “traitors”, saying he would break their limbs in public.

“If you get caught by me in Sri Lanka, I will break your limbs in public. I say this responsibly. No matter who conspires against me,” he says to a crowd of demonstrators, and surrounded by journalists and cameras.

23_srilanka_r_6021.jpg

Last Sunday I attended the premiere of Sri Lanka’s Killing fields: War Crimes Unpunished in Geneva with the film’s director and producer, Callum Macrae. The film is a follow-up to Sri Lanka’s Killing Fields, which was broadcast last year and caused major ructions in Sri Lanka and the United Nations, and is cited as a major contributing factor to the UN vote yesterday which called on the country top properly investigate the war crimes charges against it.

Both films and an extensive body of reports by Channel 4 News have examined the evidence of alleged war crimes at the end of Sri Lanka’s civil war in 2009.

After the film was screened, Callum took questions from the floor. There were quite a few Sri Lankans in the auditorium, and many of them were keen to ask questions. Also in the room was a film crew which was paying particular interest to the Sri Lankans asking questions. After a while it became unsettling for those asking to be filmed by people whose identities and motivations were unclear, so we asked if they could identify themselves or stop filming.

There have been repeated reports of intimidation and harassment of exiled Sri Lankan journalists by Sri Lankan diplomats around the world, and the country sent a party of over 100 to the recent Human Rights Council meetings in Geneva.

Today the Committee to Protect Journalists and the United Nations have called on the government in Sri Lanka to stop its intimidation of journalists. “The government of President Mahinda Rajapaksa has a long and alarming record of intolerance to criticism,” said Bob Dietz, CPJ’s Asia programme coordinator.

“The international community must be extra vigilant in ensuring that Sri Lankan journalists are not subjected to reprisals for voicing their concerns to the human rights council.”

Follow Ben De Pear on Twitter

http://blogs.channel...urnalists/21012

Share this post


Link to post
Share on other sites

அரக்கர்களின் குணத்தை உலகம் தரிசிக்கத்தொடங்கியிருக்கிறது.

தமிழரது வலிகளையும் உணர்வுகளையும் இனியாவது புரிந்து கொள்ளணும்.

Share this post


Link to post
Share on other sites

காட்டேரிக் கூட்டங்களா ஐ நா சென்றது. இதைச் சொல்வதற்கு இந்த ஐ.நா சபையின் மனித உரிமை தலைவர் நவி பிள்ளைக்கு வெட்கமில்லையா? சரியான முறையில் பதிலடி கொடுத்திருக்க வேண்டும்.

புலிகள்தான் இவர்களுக்குச் சரி. துணைபோய் அழித்தவர்களுக்கு எங்கே வெட்கமிருக்கப்போகிறது? :o

Share this post


Link to post
Share on other sites

காட்டேரிக் கூட்டங்களா ஐ நா சென்றது. இதைச் சொல்வதற்கு இந்த ஐ.நா சபையின் மனித உரிமை தலைவர் நவி பிள்ளைக்கு வெட்கமில்லையா? சரியான முறையில் பதிலடி கொடுத்திருக்க வேண்டும்.

புலிகள்தான் இவர்களுக்குச் சரி. துணைபோய் அழித்தவர்களுக்கு எங்கே வெட்கமிருக்கப்போகிறது? :o

அதுதானே ....................

Share this post


Link to post
Share on other sites

பேராசிரியர் நியூமனும் இதைத்தான் சொன்னார்..! வாசலில் ஐந்துபேர்.. படிக்கட்டுக்கருகில் பத்துப்பேர் என்று நிற்பார்களாம்..! வருபவர் போவரில் குறிப்பிட்டவர்களைப் பார்த்து முறைப்பதும் மிரட்டும் தொனியில் கேள்வி கேட்பதுமாக இருந்தார்களாம்..! :unsure:

சுவிஸின் மனித உரிமை ஆர்வலர் ஒருவர் சிறீலங்கா என்று பெயரைக் குறிப்பிடாமல், இவர்களின் செயலைக் குறிப்பிட்டு தனது பேச்சில் வருத்தம் தெரிவித்ததை அடுத்து நவி பிள்ளை அவர்கள் சிறிலங்காவைக் குறிப்பிட்ட குற்றச்சாட்டை முன்வைத்தாராம்..! :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

புனலும் தன் வாயால் கெடும்....

Share this post


Link to post
Share on other sites

புனலும் தன் வாயால் கெடும்....

அது "நுணலும்" (தவளை) :D

Share this post


Link to post
Share on other sites

அது "நுணலும்" (தவளை) :D

:D நான் சொன்னது புனல்...

அடுப்பூதும் புனல் தெரியும் தானே... அதுன்ர வாயால வார காத்து பின்வளியாப் போய் அடுப்புக்கு காற்றைக் கொடுக்கும்.

பற்றி எரியும் அடுப்பின் வெப்பத்தினால் புனலில் பின்புறம் கருகிவிடும்.

அதனால் தான் அதைச் சொன்னேன்.... புனலும் தன வாயால் கெடும்... :D :D

Share this post


Link to post
Share on other sites

:D நான் சொன்னது புனல்...

அடுப்பூதும் புனல் தெரியும் தானே... அதுன்ர வாயால வார காத்து பின்வளியாப் போய் அடுப்புக்கு காற்றைக் கொடுக்கும்.

பற்றி எரியும் அடுப்பின் வெப்பத்தினால் புனலில் பின்புறம் கருகிவிடும்.

அதனால் தான் அதைச் சொன்னேன்.... புனலும் தன வாயால் கெடும்... :D :D

சூறாவளி, இப்படியும் ஒரு அர்த்தமிருக்கின்றதா, இந்த பழமொழிக்கு?

நாங்கள், ஊரில் பொதுவாகப் பாவிப்பது, இசை சொன்னது தானே!

Share this post


Link to post
Share on other sites

சிங்களப் பயங்கரவாதிகளின் சுயரூபத்தை வெளிப்படுத்தும் இது போன்ற தகவல்களை உரிய மூலங்களுடன் சகல தமிழ் அரசியல் கட்சிகள், பிரதிநிதிகள் சேகரித்து / ஆவணப்படுத்தி உரிய நேரங்களில் பயன்படுத்த வேண்டும்.

குறிப்பாக கூட்டமைப்பினர், நா. க. தா. ஈ. அரசினர், ஊடகவியலாளர்கள் இதுபோன்ற வலிமையான சான்றுகளை சேகரித்து / ஆவணப்படுத்துவது கட்டயாம்.

Share this post


Link to post
Share on other sites

சூறாவளி, இப்படியும் ஒரு அர்த்தமிருக்கின்றதா, இந்த பழமொழிக்கு?

நாங்கள், ஊரில் பொதுவாகப் பாவிப்பது, இசை சொன்னது தானே!

இது உண்மையா பழமொழி இல்லை, சிலபேர் பகிடிக்குச் சொல்லுறது.

Share this post


Link to post
Share on other sites