Jump to content

நிதர்சனம்.கொம் இன் பொறுப்பற்ற செய்தி


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா நாரதர்,

தேச நலன்களுக்குக் குந்தகமில்லாமல் பேசுவதை யார் வேண்டாமென்றது?

நான் சொல்லவந்தது இதுதான்.

இந்தியாவைத் தாஜா பண்ணுவதற்காக சில வரலாற்றுப் பொய்களைச் சொல்லுமளவுக்கு தலைமை வந்துவிட்டது. இதுதான் யதார்த்தம்.

இந்த நிலையில் ஹுல் எல்லாம் எம்மாத்திரம்?

*********************************

ஆனால் மதியுரைஞரின் கருத்துப்பற்றி சாதாரண பொதுமகனான எனக்குக் கருத்துச் சொல்ல உரிமையில்லையோ? எதிர்ப்புத் தெரிவிக்க நியாயமில்லையோ? என்னைப் போன்றவர்களின் எரிச்சல்களின், சினங்களின் மேல்தானே இந்தக் கருத்துச் சொல்லப்படுகிறது?

ஒட்டுமொத்தமாகச் சொல்லும்போது, இந்தியா அன்றிலிருந்து இன்றுவரை எப்போதுமே ஈழத் தமிழர்கள்பால் அனுதாபத்தோடுதான் நடந்து வருகிறது

என்றெல்லாம் பகிரங்கமாகச் சொல்ல முடிகிறபோது, நாங்கள் சாதாரணமானவர்கள் எந்த மூஞ்சையை வைத்துக்கொண்டு இந்தியாவை எதிர்த்துக் கதைப்பது? (ஏன் இந்தியாவை எதிர்த்துக் கதைக்க வேணுமெண்டு இஞ்ச ஆருக்கும் சந்தேகம் இருக்கோ?)

உங்கள் தலைமையே இப்படிச் சொல்லிவிட்டது என்று எங்களிடம் திருப்பிக் கேட்கப்படப் போகின்றதல்லவா?

ஈழத்தமிழர் வந்தேறுகுடிகள் தான் எண்டு சொல்லேக்க பல்லைக்காட்டிக்கொண்டு வழிவிடுவம்.

********************************

ஆனந்த சங்கரி, ஹுல் போன்றவர்களின் அரசியல் பற்றிச் சொன்னதுக்கு நன்றி. உப்பிடித்தான் சிவசிதம்பரத்தையும் போட்டு வாங்குவாங்கெண்டு வாங்கிப்போட்டு கடசியா அவர் செத்தபிறகு என்ன செய்தனாங்கள்? இதுக்குள்ள அவரின்ர அரசியிலில ஏதாவது மாற்றம் வந்திருந்ததா? (குறைந்தபட்சம் மாமனிதர் சிவராம், செல்வம் அடைக்கலநாதன், பிரேமச்சந்திரன் போன்றோரிடம் வந்திருந்த அரசியல் மாற்றமாவது வந்திருந்ததா?)

ரெண்டு வருசத்துக்கு முதல் ஆனந்தசங்கரி மண்டையப் போட்டிருந்தாலும் புலிக்கொடி போர்த்தித்தான் வழியனுப்பியிருப்பம்.

******************************

'உலக நடப்புத் தெரியாத' நானெல்லாம் உலகம் பற்றிக் கதைக்கக் கூடாதுதான். ஆனா ஈழ நடப்புக்களும் நடந்தவைகளும் தெரிஞ்சு துலைக்குதே?

Link to comment
Share on other sites

  • Replies 248
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே மதியுரைஞர் தலைமையில்லை எண்டு அறிவுபூர்வமாக வாதிட யாரும் வரவேண்ட

Link to comment
Share on other sites

இந்தியாவைத் தாஜா பண்ணுவதற்காக சில வரலாற்றுப் பொய்களைச் சொல்லுமளவுக்கு தலைமை வந்துவிட்டது. இதுதான் யதார்த்தம்.

இந்த நிலையில் ஹுல் எல்லாம் எம்மாத்திரம்

ஓ.... வரலாறு அறிந்தவரா நீர்..???

அப்ப தமிழரின் வரலாறுதான் என்ன...??? ஈழத்திலேயே தோண்றியவர்களா...???

தமிழர் ஈழத்துக்கு சிங்களவருக்கு முன்வந்தவர்கள் என்பதையும்விட இனப்பரம்பல் உலகின் எந்தமூலையில், எந்த இனத்துக்கு நடக்கவில்லை என்பதையும் சேர்த்து விளக்குவீரோ...??? :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

நல்லவன் நீர் இப்ப இந்தத் தலைப்பில் வேற எதையோ விவாதிக்க விரும்புறீர்.

நீர் என்ன சொல்ல வாறீர் என்று எனக்கு விளங்கேல்ல?

நான் சொன்னதைத் திருப்பிச் சொல்லுறன்.எமக்கு இந்தியா எதிரி அல்ல.எமது நோக்கு தமிழ் ஈழத் தனி அரசை ஈழத் தமிழருக்காக நிறுவுதல்.எமது இந்த நோக்கத்திற்கு எதிராக எந்த நாடோ,தனி நபரோ செயற்படுவார் ஆகில் அவர்களை எதிர்க்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருக்கிறது.

ஆனந்த விகடன் பத்ரிகைப் பேட்டி எபோது எவ்வாரு எடுக்கப்பட்டது.அது பாலா அண்ணையின் கருத்தை பிரதிபலித்ததா என்றெல்லாம் எனக்குத் தெரியாது.

மேலும் அந்த பேட்டி இந்திய குறிப்பாக தமிழ் நாட்டு மக்களை நோக்கியே வழங்கப் பட்டுள்ளது.வரலாற்றை எழுதுவது மதிஉரைஞர் அல்ல.அந்தப்பேட்டியின் நோக்கம் வரலாற்றை எழுதுவதும் அல்ல.அந்தப் பேட்டி வந்ததன் நோக்கம் வேறு.

மேலும் மதியுரஞ்சர் மதியுரைப்பவர் மட்டுமே.மத்திய குழுவும்,தலைவரின் மாவீரர் உரையுமே புலிகளின் கொள்கைகளை வகுக்கின்றன, வரையறுகின்றன.மிகுதி எல்லாம் அரசியல் நோக்கில் அந்த அந்த நேரத்தைப் பொறுத்து, சொல்லப்படும் மக்களை நோக்கியதாக இருகின்றன.

இப்போ மூர்க்கமாக மோதிய அமெரிக்காவும் வியட்ணாமும் கட்டியணைத்து நமக்குள் என்ன பகை என்று கேட்பதில்லயா?

Link to comment
Share on other sites

உவர் பேனா விபச்சாரியின்ரை கற்பனைகளையும் சோடினைகளை வாசிச்சுப் போட்டு ஏன் மண்டை குழம்பி சண்டை பிடிக்கிறியள்?

கூலிற்கோ அவரது குடும்பத்திற்கோ கொலைப்பயமுறுத்தல் விடுக்க வேண்டிய அவசியம் அவரது யாழ் பல்கலைக்கழ துணை வேந்தர் நியமனத்தை எதிர்ப்பவர்களிற்கு இல்லை. அவரது நியமனத்திற்கு பரவலான எதிர்ப்பு இருக்கிறது என்பது அறிக்கைகள், பாதகைகள் போன்றவற்றின் மூலம் தாராளமாக வெளியிடப்பட்டிருந்தது. தமிழ் தேசிய தலமையும் அரசாங்கத்தின் நியமனம் மக்களை சீண்டும் நோக்கை கொண்டது என்றதன் மூலம் தமது ஆதரவின்மையையும் தெரிவித்துக் கொண்டனர். இவற்றையெல்லாம் அவதானித்து ஒரு முடிவுக்கு முடியாத முட்டாள் அல்ல பேராசிரியர் கூல்.

அரசாங்கம் இந்த எதிர்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்த கூலிப்படைகளை வைத்து தொலைபேசிகளை எடுத்துப் போட்டு பேனாவிபச்சாரி போன்றவர்களை வைத்து தமது திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள்.

பேனாவிபச்சாரியின் வெற்றியே வாசகர்களை கவர்ந்து நம்ப வைக்கும் வகையில் ஒரு விடையத்திற்கு கை கால் கண் மூக்கு வைத்து சோடித்து எழுதுவது தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகளை தொலைபேசியில் மிரட்டினார்கள்.. மகனை கொல்லப்போவதாக .... இந்தச்சம்பவம் உண்மையில் நடந்ததோ இல்லையோ ... இதற்கும் விடுதலைப்புலிகளுக்கும் என்ன தொடர்பு .. ரத்ன ஜீவன் கூல் மீது வெறுப்புக்கொண்ட தொலைபேசியை டயல் பண்ணத்தெரிந்த யாருமே இப்படியான மிரட்டலை செய்திருக்க முடியும். ஏதோ இப்படியான மிரட்டல்கள் இலங்கையில் பொதுவாக நடைபெறாத மாதிரியும்... தொலைபேசியில் மிரட்டுவதற்கு புதிதாக பயிற்சி யெடுக்க வேண்டும் மாதிரியும் .. தற்கொடைத்தாக்குதல்கள் போல தொலைபேசியில் மிரட்டுவதையும் விடுதலைப்புலிகள் மாத்திரம்தான செய்வார்கள் என கதையளக்கப்படுகிறது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை தூயவன்,

இந்தியாவும் புலிகளும் ஒற்றுமையாறதை நான் எங்க எதிர்த்தனான். காலம் மாறுது எண்டு தான் சொல்லிறன். நேற்று (இன்றும்கூட) இந்தியாவைத் திட்டுறதுக்கு நாங்கள் பாவிக்காத காட்டமா?

ஒரு பக்கம் மதியுரைஞர் விகடனுக்கு உப்பிடி பேட்டி குடுக்கேக்க, இன்னொரு பக்கம் எங்கட இறைமை பற்றியும், றோவின்ர அடாவடி பற்றியும், இந்தியாவின்ர நயவஞ்சகம் பற்றியும் வாய்கிழிய எங்களால கதைக்க முடியுதெல்லோ? ஒருகட்டத்தில எதிர்த்தரப்பால மதியுரைஞரின்ர வசனங்களை வைச்சு எங்களிட்ட கேள்வி வரும். வாயையும் சூத்தையும் பொத்திக்கொண்டு இருக்கத்தான் போறம்.

உவையள் ஒற்றுமையாகிறதுக்கு ஏன் புழுக வேணும்?

நாங்கள் எப்ப இந்தியரா இருந்தனாங்கள்?

இந்தியா எப்ப எங்களுக்குத் தாய்நாடு?

இந்தியா எப்ப உண்மையிலயே எங்கட போராட்டம் மீது கரிசனையா இருந்தது?

ஹுல் கிளநொச்சி போய் வந்தா நான்ஏன் உப்பிடி எழுதப்போறன். நான் எழுதின வசனத்தில எதிர்காலம் தொனிக்கக்கூடியமாதிரித்தான

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகளை தொலைபேசியில் மிரட்டினார்கள்.. மகனை கொல்லப்போவதாக .... இந்தச்சம்பவம் உண்மையில் நடந்ததோ இல்லையோ ... இதற்கும் விடுதலைப்புலிகளுக்கும் என்ன தொடர்பு .. ரத்ன ஜீவன் கூல் மீது வெறுப்புக்கொண்ட தொலைபேசியை டயல் பண்ணத்தெரிந்த யாருமே இப்படியான மிரட்டலை செய்திருக்க முடியும். ஏதோ இப்படியான மிரட்டல்கள் இலங்கையில் பொதுவாக நடைபெறாத மாதிரியும்... தொலைபேசியில் மிரட்டுவதற்கு புதிதாக பயிற்சி யெடுக்க வேண்டும் மாதிரியும் .. தற்கொடைத்தாக்குதல்கள் போல தொலைபேசியில் மிரட்டுவதையும் விடுதலைப்புலிகள் மாத்திரம்தான செய்வார்கள் என கதையளக்கப்படுகிறது...

செய்யுறதையும் செய்துபோட்டு சடையலைப்பாரன். (மகனைக் கொல்லப்போவதாக மகனை மிரட்டியது உண்மையிலே நடந்திருக்கிறது. கூல் தினக்குரலுக்கு எழுதிய கடிதத்தில் இது சொல்லப்பட்டிருக்கிறது)

உவர் நாரதர் தலைகீழா நிண்டு சொன்னவர் கூல் துரோகி, ஒற்றன். சிங்கள அரசாங்கத்தின் தீக்குச்சி, எங்கட போராட்டத்தை சீர்குலைக்கவெண்டு இலங்கை அரசாங்கத்தின் திட்டமிட்ட நடவடிக்கை இன்னும் என்னென்னவோ. அதெல்லாம் உண்மையெண்டால் அவங்களே ஏன் பயமுறுத்தல் விடவேணும்? என்ன கஸ்ரப்பட்டெண்டாலும் அவரை அங்க துணைவேந்தராக்கவல்லோ நினைச்சிருப்பினம். தங்கட முயற்சியில தாங்களே மண்ணள்ளிப்போடுவினமே?

செய்யிறதெல்லாம் செய்துபோட்டு இப்ப எதிர்ப்பு வந்திட்டுது எண்டவுடனே நாங்கள் செய்யேல்லை எண்டு மறுதலிக்கிறது இண்டைக்கு நேற்று வந்ததில்லை. கனகாலமா இதுதான் நடக்குது.

உது விஜயரூபனும் திவாகரனும் செய்திருப்பாங்கள் எண்டதில எங்களுக்கு சந்தேகமில்லை. ஆனபடியா சுத்துறத வேறமாதிரி சுத்திபாருங்கோ சரிவருதோண்டு.

அந்தாள் சாதாரண மனுசன், அதனால உந்தப்பொடிப்பயலுகளின்ற வெருட்டலுக்கு பயந்து போச்சு எண்டதுதான் உண்மை. உண்மையில இவை சொன்னமாதிரி அரசாங்கத்தின் கைக்கூலியெண்டா கவச வாகனத்தில வந்தாவது துணைவேந்தாராகியிருக்கும். விடுதலைப்புலிகளை convince பண்ண முயற்சி செய்திருக்காது.

Link to comment
Share on other sites

ஓய் மகான் உமக்கென்ன நடந்தது?

எழுதினதுகள வடிவா வாசியும், சும்மா கற்பனையள எடுத்து விட்டு புலம்பாதையும்.

மஞ்சு கேட்டது உந்த மிரட்டல்களுக்கும் புலிகளுக்கும் என்ன சம்பந்தம் எண்டு.

இந்த மிரட்டல்களை புலிகள் தான் செய்தார்கள் என்பதற்கு எதாவது ஆதாரம் இருக்கா?

இவற்றை வழமை போல் புலிகள் மேல் சுமத்தி பிரச்சாரத்தை செய்வதற்கு அரசோ அன்றி புல நாய்வு அமைப்போ அன்றி கூல் கூட முயற்ச்சித்திருக்கலாம்.இதற்

Link to comment
Share on other sites

தமிழ்மகன், இது 1970 களே அல்லது 1980 களோ அல்ல தொலை பேசிகளால் பயமுறுத்தல் விட. கூலிற்கும் விளங்கியிருக்கும் இத்தனை மாணவர் மற்றும் சமூக எதிர்ப்புகள் மத்தியில் போய் ஒன்றையும் சாதிக்க முடியாது என்று.

கூலை பாவித்து சிறீலங்கா அரசாங்கம் தனது பிரச்சாரத்தை முன்னொடுக்க முனைந்திருக்கு. கூலும் விளங்கி வெளிக்கிட்டுவிட்டார். அவருக்கு அகதி அந்தஸ்தில் தான் வெளிநாடு செல்ல வேண்டிய தேவையில்லை. ஆனால் அது மட்டும் வெளிக்கிட்டாமல் இருந்தால் சிங்கள இனவாதம் போட்டுத்தள்ளிப் போட்டு மேற்குலகத்தின் தற்போதைய கண்டனங்கள் விமர்சனங்களிலிருந்து தப்பிக்கப் பார்க்கும் என்பது விளங்கியிருக்கும்.

தமிழர் தாயகம் முழுமையாக மீட்கப்பட்டாபிறகு கூல் வந்து எமது பல்கலைக்கழகங்களின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் பொழுது இந்த அரசியல் குழப்பங்கள் இருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓய் மகான் உமக்கென்ன நடந்தது?

எழுதினதுகள வடிவா வாசியும், சும்மா கற்பனையள எடுத்து விட்டு புலம்பாதையும்.

மஞ்சு கேட்டது உந்த மிரட்டல்களுக்கும் புலிகளுக்கும் என்ன சம்பந்தம் எண்டு.

இந்த மிரட்டல்களை புலிகள் தான் செய்தார்கள் என்பதற்கு எதாவது ஆதாரம் இருக்கா?

இவற்றை வழமை போல் புலிகள் மேல் சுமத்தி பிரச்சாரத்தை செய்வதற்கு அரசோ அன்றி புல நாய்வு அமைப்போ அன்றி கூல் கூட முயற்ச்சித்திருக்கலாம்.இதற்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறிப்பா அமினிஸ்டி இன்ரனசனலின் அறிவித்தல் வந்து கொஞ்ச நாளால தான் அவர் ஒரு நாட்டில தஞ்சம் கோரியிருகிறார்.

þó¾ źÉò¨¾ Å¡º¢ì¸ º¢Ã¢ôÒò¾¡ý ÅÕÌÐ. ¾ïº§Á¡? «ó¾¡û Ò¸ú¦ÀüÈ University of Pennsylvania (http://www.upenn.edu/) Å¢Ä §ÀẢâÂḠÀ¾Å¢§Âü¸¢È¡÷ ±ñ¼ø§Ä¡ §¸ûÅ¢ôÀð¼É¡ý. «Å¨Ã ¸É¸¡ÄÁ¡ ¯ó¾ô Àø¸¨Äì¸Æ¸õ §º¨Å¡üÈ ÅÕõÀÊ «¨Æò¾¾¡õ. «Å÷¾¡ý ¿¡ðÎìÌ §º¨Å ¦ºöÂô§À¡Èý ±ñÎ ´ü¨Èì¸¡Ä¢Ä ¿¢ñ¼Åáõ. þôÀ ¾ýà ÓʨŠÁ¡ò¾¢ À¾Å¢¨Â ²üÚ즸¡ñÊÕ츢ȡáõ. «Å÷ þÉ¢ ¿¡Ö «¦ÁÃ¢ì¸¨É ¯ÕÅ¡ìÌÅ¡÷.

Link to comment
Share on other sites

டமில் மகன் நான் சொல்ல வாறது எமது போராட்டம் 1970 1980 போன்ற ஆரம்ப நிலையில் இல்லை தொலைபேசியால் அனோமதையமாக பயமுறுத்தல் விட. உரிய முறையில் அவருடைய நியமனத்திற்கு ஆதரவு இல்லை என்பதை அறிவிக்க வேறு பல வழிகள் இருக்கு அதற்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து தனது முடிவை எடுக்கிற பக்குவமும் பேராசிரியர் கூலிற்கு இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ÌÚìÌ «¨¾ò¾¡ý ¿¡Ûõ ¦º¡ø¸¢§Èý. Ó¨ÈôÀÊ ¾¸Å¨Ä ¦¾Ã¢Å¢ì¸¡Á ²ý Á¡½Å÷ ¾¨ÄŨà ŢðÎ ¦¸¡¨ÄôÀÂÓÚò¾ø Å¢ð¼¨Å? ¯ñ¨Á¡ «¨Å ¯ó¾ ¦¸¡¨ÄôÀÂÓÚò¾ÖìÌ À¢ýÉ¡Ä ¿¢ü§¸ø¨Ä¦Âñ¼¡ ¾¢ÉìÌÃÄ¢Ä Åó¾ þкõÀó¾Á¡É ÜÄ¢ý ¸Ê¾òÐìÌ ÁÚôÀȢ쨸 Å¢ðÊÕì¸Ä¡§Á?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ÒÄ¢¸ÙìÌõ Á¢Ãð¼ÖìÌõ ºõÀó¾õ þø¨Ä ±ýȾüÌ ±ýÉ ¬¾¡Ãõ? «ôÀ¢Ê ºõÀó¾õ þø¨Ä ±ýÈ¡ø ²ý «¨Å ´Õ «È¢ì¨¸ Å¢¼Ä¡§Á? ¾í¸¼ §À¨ÃôÀؾ¡ì¸ ¬§Ã¡ ӨɢɦÁñÎ.

ÍõÁ¡ Íò¾¡§¾í§¸¡ Á¢Ãð¼ø Å¢ÎÈÐ þо¡ý Ó¾ø¾ÃÓÁ¢ø¨Ä. ¸¨¼º¢ò¾ÃÁ¡Ôõ þÕì¸ô§À¡È¾¢ø¨Ä.

ஆமாம். இப்ப புலிகளுக்கு உந்த வேலை ஒன்று தானே கிடக்குது. பின்ன உந்த அடிவருடிகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பினம்.

சரி. சொல்லுங்கோ!! இன்று வரைக்கும் புலிகள் மாற்றுக் கும்பல்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தவையோ என்று. கருணா குழு இவ்வளவு புலம்பியும் அதற்கு எதிராக உத்தியோகபுூர்வ அறிக்கை ஏதாவத விட்டிருக்கினமா என்று.

இது ரட்ண கூலின் தனிப்பட்ட பிரச்சனை. செய்ய பாவங்கள் அவரை வாட்டுது. வாட்டப் போகுது. எனவே புலிகள் அவருக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை.

இதை தவிர தமிழ்மக்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்குது. எப்படித் தான் புலம்பினாலும், நடக்கப் போவதில் மாற்றமில்லை என்பது ரட்ண கூலுக்கு தெரியாமலா இருக்கும்.

Link to comment
Share on other sites

ÒÄ¢¸ÙìÌõ Á¢Ãð¼ÖìÌõ ºõÀó¾õ þø¨Ä ±ýȾüÌ ±ýÉ ¬¾¡Ãõ? «ôÀ¢Ê ºõÀó¾õ þø¨Ä ±ýÈ¡ø ²ý «¨Å ´Õ «È¢ì¨¸ Å¢¼Ä¡§Á? ¾í¸¼ §À¨ÃôÀؾ¡ì¸ ¬§Ã¡ ӨɢɦÁñÎ.

ÍõÁ¡ Íò¾¡§¾í§¸¡ Á¢Ãð¼ø Å¢ÎÈÐ þо¡ý Ó¾ø¾ÃÓÁ¢ø¨Ä. ¸¨¼º¢ò¾ÃÁ¡Ôõ þÕì¸ô§À¡È¾¢ø¨Ä.

உதத் தானே நானும் கேக்கிறன் புலிகள் மிரட்டல் விட்டார்கள் என்று குற்றம் சாட்டுவதற்கான ஆதாரம் என்ன?

யாழ்ப் பல்கலைக் கழக தமிழ் மாணவர்களும் கல்விச் சமூகமும் இவரின் நியமனத்தை எதிர்க்கிறது, புலிகளும் தமிழ் மக்களின் கருத்துக்களுக்கு அமைவாகவே கருத்துச் சொல்லியும் இருக்கிறார்கள்.

இதை விட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வாழ்வா சாவா என்ற ,பல பிரச்சினைகள் தமிழ் மக்களிற்கும் அவர்களின் அரசியற் சக்தியான புலிகளுக்கும் இருகின்றன.எதுவித முக்கியத்துவமும் அற்ற ஒரு அனாமதேய நபரான கூலின் எதுவித ஆதாரமும் அற்ற சுய புலம்பல்களுக்கு மற்றுப்பறிக்கை விட்டு ஏன் நேரத்தை அவர்கள் வீணாக்க வேண்டும்.

அவர் சார்பாக இங்கே புலம்பும் நீராவது ஆதாரங்களை முன் வைக்கலாமே ,சும்மா புலம்புவதை விடுத்து?

Link to comment
Share on other sites

þó¾ źÉò¨¾ Å¡º¢ì¸ º¢Ã¢ôÒò¾¡ý ÅÕÌÐ. ¾ïº§Á¡? «ó¾¡û Ò¸ú¦ÀüÈ University of Pennsylvania (http://www.upenn.edu/) Å¢Ä §ÀẢâÂḠÀ¾Å¢§Âü¸¢È¡÷ ±ñ¼ø§Ä¡ §¸ûÅ¢ôÀð¼É¡ý. «Å¨Ã ¸É¸¡ÄÁ¡ ¯ó¾ô Àø¸¨Äì¸Æ¸õ §º¨Å¡üÈ ÅÕõÀÊ «¨Æò¾¾¡õ. «Å÷¾¡ý ¿¡ðÎìÌ §º¨Å ¦ºöÂô§À¡Èý ±ñÎ ´ü¨Èì¸¡Ä¢Ä ¿¢ñ¼Åáõ. þôÀ ¾ýà ÓʨŠÁ¡ò¾¢ À¾Å¢¨Â ²üÚ즸¡ñÊÕ츢ȡáõ. «Å÷ þÉ¢ ¿¡Ö «¦ÁÃ¢ì¸¨É ¯ÕÅ¡ìÌÅ¡÷.

ஓ அவர் நாலு அமெரிக்கனை உருவாக்கட்டும், உவரும் உவருண்ட கூலும்.

உலகத்தில இவரை விட்டா வேற ஆக்கள் இல்லைத் தானே அமெரிக்கரை உருவாக்க.

அப்ப ஏன் காணும் கூல் மூன்று மாச விடுப்பில சென்றிருகிறார்? ஒருவர் ஒரே நேரத்தில எப்படி இரண்டு வேலைகளைச் செய்ய முடியும்? வெளி நாட்டில வேலை ரெடியா இருக்கு எண்டா ஏன் அம்னிஸ்ரிக்கு எழுதி குய்யோ முறையோ எண்டு புலம்பினவர்? பேசாமப் போயிருக்கலாம் தானே? உவரின் சிறு பிள்ளைத் தனமான அரசியல் சித்து விளயாட்டுக்கள், வன்னியில் செல்லாது.

மறைக்கவோ, மறுக்கவோ ஒன்றும் இல்லை என்றால் தைரியமாக வன்னி சென்றிருக்கலாம் தானே?கருணாவுக்கும் இது தானே பிரச்சினை.கேக்கிற கேள்வியளுக்குப் பதில் சொல்ல ஏலாது அல்லோ? செய்யிறதையும் செய்து போட்டு, எல்லாருக்கும் வேசம் போட்டு மறைக்க ஏலாது.

Link to comment
Share on other sites

ÒÄ¢¸ÙìÌõ Á¢Ãð¼ÖìÌõ ºõÀó¾õ þø¨Ä ±ýȾüÌ ±ýÉ ¬¾¡Ãõ? «ôÀ¢Ê ºõÀó¾õ þø¨Ä ±ýÈ¡ø ²ý «¨Å ´Õ «È¢ì¨¸ Å¢¼Ä¡§Á? ¾í¸¼ §À¨ÃôÀؾ¡ì¸ ¬§Ã¡ ӨɢɦÁñÎ.

ÍõÁ¡ Íò¾¡§¾í§¸¡ Á¢Ãð¼ø Å¢ÎÈÐ þо¡ý Ó¾ø¾ÃÓÁ¢ø¨Ä. ¸¨¼º¢ò¾ÃÁ¡Ôõ þÕì¸ô§À¡È¾¢ø¨Ä.

புலிகள் மிரட்டல் விடவும், இல்லை எண்று சொல்லவும் அவர்கள் ஒண்றும் முழுநேர அரசியல்வாதிகள் கிடையாது..... இதுதான் அவர்களின் வேலையும் கிடையாது. மக்களின் உணர்வுகளை மதிக்கவேண்டியது புலிகளின் கடமை மக்கள் விரும்பாவிட்டால் ஆதரிக்க மாட்டார்கள் ஆதரிக்க கூடாது.... அவ்வளவுதான்.

இங்கு நீர் விடாத மிரட்டலையே கூலுக்கு யாரோ விட்டுட்டினம்...??? கூல் வந்தால் மட்டும்தான் தமிழ்சனம் அறிவாளியாகவும் பயன் பெறுபவர்களாயும் வருவினம் என்பது சுத்தப்பினாத்தல்.... அதைவிட தமிழ் அறிவாளிகள் சாதிக்காமல் போனதை கூல் செய்து கூத்தடிப்பார் என்பதும் அப்படித்தான்.... ஆனாலும் அவர் வரக்கூடாது எண்டு பாடுபடுக்குதுசனம்... எண்டால் அவர் எவ்வளவு தியாகியாக இருக்கவேணும்...??? மக்களுக்காகவே பாடுபடும் இவர் கொழும்பில் இருந்தே முதலில் பாடுபடட்டும் குரல் கொடுக்கட்டும்... ஊருக்கு வந்து காருக்கும் பெற்றோலுக்கும் கஸ்ரப்படவேண்டாம்.... :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதத் தானே நானும் கேக்கிறன் புலிகள் மிரட்டல் விட்டார்கள் என்று குற்றம் சாட்டுவதற்கான ஆதாரம் என்ன?

யாழ்ப் பல்கலைக் கழக தமிழ் மாணவர்களும் கல்விச் சமூகமும் இவரின் நியமனத்தை எதிர்க்கிறது, புலிகளும் தமிழ் மக்களின் கருத்துக்களுக்கு அமைவாகவே கருத்துச் சொல்லியும் இருக்கிறார்கள்.

இதை விட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வாழ்வா சாவா என்ற ,பல பிரச்சினைகள் தமிழ் மக்களிற்கும் அவர்களின் அரசியற் சக்தியான புலிகளுக்கும் இருகின்றன.எதுவித முக்கியத்துவமும் அற்ற ஒரு அனாமதேய நபரான கூலின் எதுவித ஆதாரமும் அற்ற சுய புலம்பல்களுக்கு மற்றுப்பறிக்கை விட்டு ஏன் நேரத்தை அவர்கள் வீணாக்க வேண்டும்.

அவர் சார்பாக இங்கே புலம்பும் நீராவது ஆதாரங்களை முன் வைக்கலாமே ,சும்மா புலம்புவதை விடுத்து?

1. கல்விச்சமூகமோ? அப்பிடி தனியா வேறையொண்டு நீங்கள் வைச்சிருக்கிறீங்களோ? எனக்குத்தெரிந்தவரை யாழ்ப்பாண பல்கலைக்கழக செனட்சபைதான் துணைவேந்தர் நியமனத்தில முடிவெடுக்க வேண்டிய முக்கியமான கல்விச்சமூகம். அவர்களில் கணிசமானோர் கூலுக்கு வாக்களித்து பரிந்துரை செய்திருக்கிறார்கள் என்பதை இங்கே ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

2. புலிகள் தான் தமிழ்மக்கள், தமிழ்மக்கள் தான் புலிகள் எண்டுதானே சொல்லுறம். ஆனபடியால் புலிகள் பிழைவிட்டால் தமிழ்மக்கள் பிழைவிட்டதுக்கு சரி. தமிழ்மக்கள் பிழைவிட்டால் புலிகள் பிழைவிட்டதுக்கு சரி.

3. அனாமதேய நபரோ? முந்தி ஏதோ சொன்னமாதிரிக்கிடக்கு. யாழ் பல்கலைதான் விடுதலைக்கு ஒரே ஆதாரம்; அதன் துணைவேந்தர் பதவி மிகமுக்கியமானது; அதடா இதடா மட்டப்படலை எண்டு. அந்த துணைவேந்தர் பதவிக்கு உத்தியோகபூர்வமா செனற்சபையின் சிபாரிசுடன் நியமிக்கப்பட்டவர்தான் கூல். அவர் தனக்கு மாணவர் தலைவராலேயே கொலைமிரட்டல் விடுக்கப்படுகிறது என்று பத்திரிகைக்கு தெரிவித்திருக்கிறார். þó¾Å¢ºÂõ º÷ŧ¾ºò¾¢Ä ÒÄ¢களுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறது. இது முக்கிய விசயமில்லையெண்டால் வேறெது முக்கிய விசயம்?

3. இஞ்சை ஆரோ கருணாவைப்பற்றிக் கதைச்சவை. இயக்கத்தில இருக்கேக்கை உந்தக் கருணா மிரட்டல் விடுறதில முன்னோடி எண்டது தெரியுமோ? நேரிலயும், தொலைபேசியிலயும், மீனகத்துக்கு அழைத்தும் பலவிதமாக விட்டிருக்கிறார். இதையெல்லாம் endorse பண்ணுற மாதிரி தலைமை சும்மா பாத்துக்கொண்டு இருந்தது எண்டது தான் உண்மை. அந்தநேரத்தில் கருணாதான் உப்பிடிச் செய்யிறார் எண்டு ஆரும் நம்பத்தயாராக இருக்கவில்லை. இதே வரலாறுதான் இன்றும் விஜயரூபன் மற்றும் திவாகரன் சார்பில் புதுப்பிக்கப்படுவதாக நான் நினைக்கிறேன். நிலைமை கட்டுக்கடங்காமல் எங்களுக்கு முற்றிலும் பாதகமான நிலமை வரும்போதுதான் இந்தத் தவறுகள் உணரப்படும் (அதுதானே வரலாறும் கூட).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் மிரட்டல் விடவும், இல்லை எண்று சொல்லவும் அவர்கள் ஒண்றும் முழுநேர அரசியல்வாதிகள் கிடையாது..... இதுதான் அவர்களின் வேலையும் கிடையாது.

அதுதான் தல பிழையெண்டு சொல்லவாறன். நாங்கள் அரசியலை முழுநேர விசயமா கருதிச் செயற்படாததாலதான் அவப்பெயர்கள், நம்பிக்கையீனங்கள், தடைகள் எல்லாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் ஒன்று மட்டும் சொல்லமுடியும். ரட்ண கூலின் தனிப்பட்ட பிரச்சனைக்காக யாழ் களத்தில் இவ்வளவு பக்கமும் இழுத்துக் கொண்டு போகத் தேவையில்லை. அது அவரது தனிப்பட்ட பிரச்சனை. மக்களின் வாழ்வாதமே கேள்விக் குறியாகப் போகும் இக்காலப்பகுதியில் ஒரு குறித்த நபரின் பிரச்சனை பற்றி கவலைப்பட வேண்டிய தேவையை நாம் கொண்டிருக்கவில்லை.

அவருக்கு சக்தி இருந்தால், தன்னைக் கிறிஸ்வர் என்பதால் தான் பிரச்சனை கிளம்புகின்றார்கள் என்று அனுதாப அலை திரட்டிப்பார்க்கட்டும். அல்லது, ராஜன் கூல் எழுதுவதற்கு பேப்பர் மடித்துக் கொடுத்தேன். ஆனால் உதவி செய்யவில்லை என்று புலம்பட்டும். ஆனால் முடிவு என்பதில் மாற்றம் இருக்கப் போவதில்லை!!

கருணாவைப் பற்றி கதைத்தது என்பது கருணா போன்றவர்களின் குரைப்பை புலிகள் கண்டு கொள்வதில்லை என்பது தானே தவிர, கருணாவைப் புகழ்ந்து அல்ல.

விஜயரூபனுக்கும், திவாகரனுக்கும் உள்ள பிரச்சனை தனிப்பட்ட பெருமை தேடுதல். இவ்வளவு போராட்டம் நடக்கும்போது தம்மை தூக்கிப் பிடிச்சு பேசவேண்டும் என்ற சைக்கோ! கடைசியில் யாருமே அவர்களைக் கண்டு கொள்ளவே இல்லாத வேதனை!! பாவம்! :? :?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன்,

1. இதை நான் கூலின் தனிப்பட்ட பிரச்சனையாக பார்க்கவில்லை. மாறாக யாழ் பல்கலையின் பிரச்சனையாகப் பார்க்கிறேன். யாழ் பல்கலைக்கழகம் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக உழைக்கிறதோ இல்லையோ அளவுக்கதிகமாக அரசியல்மயப்படுத்தப்பட்டிரு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாளை கூல் மண்டையை போட்டிட்டாரென்றால், யாழ் பல்கலை நாதியற்றுப் போகுமென்று கருதுவது ஒரு மொக்கயீனம். கூலை விட்டால் உந்த உலகத்தில வேற தமிழனில்லையா?

உந்த கதையை தூயவன் சொன்ன மாதிரி உதோட விட்டுட்டுறதுதான் நல்லது.

இந்த விடயத்திற்கு பூட்டுப் போடுவதுதான் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாளை கூல் மண்டையை போட்டிட்டாரென்றால், யாழ் பல்கலை நாதியற்றுப் போகுமென்று கருதுவது ஒரு மொக்கயீனம். கூலை விட்டால் உந்த உலகத்தில வேற தமிழனில்லையா?

உந்த கதையை தூயவன் சொன்ன மாதிரி உதோட விட்டுட்டுறதுதான் நல்லது.

இந்த விடயத்திற்கு பூட்டுப் போடுவதுதான் நல்லது.

ܨÄÅ¢ð¼¡ø §ÅÈ¡Õõ þø¨Ä¦ÂñÎ ¦º¡øÄŧÃø¨Ä. ¬É¡ø Üø§À¡Ä track record ¯ûÇÅ÷¸û ±ò¾¨É§À÷ ¿¡ðÎìÌò¾¢ÕõÀ¢ÅóÐ §º¨Å¡üÈ ¿¢¨É츢ɦÁñ¼Ð¾¡ý À¢ÃÉ. ´Õº¢Ä÷ ÅÕ¸¢Éõ þø¨Ä¦ÂñÎ ¦º¡ø§Äø¨Ä. ¬É¡ šȨŠ´Õº¢ÄÅ¡Ãí¸û Á¢ïº¢ô§À¡É¡ø ´ÕÅÕ¼õ (²¦ÉýÈ¡ø sabbatical leave «ÐìÌÁ¢ïº¢ì ¦¸¡Îì¸Á¡ð¼¡í¸û) þÕó¾¢ðÎ ¾¢ÕõÀ¢ô §À¡¸ò¾¡ý À¡ì¸¢Éõ. §Á¨Äò§¾Âí¸Ç¢ø ¸¢¨¼ìÌõ ź¾¢¸¨ÇÔõ ºÖ¨¸¸¨ÇÔõ ´ðΦÁ¡ò¾Á¡¸ ¯¾È¢Å¢¼ «Å÷¸û ¾Â¡Ã¡Â¢ø¨Ä. ¡ú Àø¸¨Ä¢§Ä§Â ¬º¢Ã¢ÂḠÀ½¢ÒâóÐ «¾üÌ ´Ðì¸ôÀð¼ ¿¢¾¢Â¢§Ä§Â §ÁüÀÊôÒ ÀÊ츦ÅÉ §À¡ÉÅ÷¸§Ç ¾¢ÕõÀ¢ ÅáÁø «í§¸§Â ¾í¸¢Å¢ð¼ ÅÃÄ¡Ú¾¡§É þÕ츢ÈÐ.

±ýɦº¡øÄšȦÉñÎ þôÀÅ¡ÅРŢÇí¸¢Â¢ÕìÌõ. þýÛõ Å¢Çí§¸ø¨Ä ±ñ¼¡ø þÐìÌÁ¢ïº¢ ±ýÉ¡Ä Å¢Çí¸ôÀÎò¾ ÓÊ¡Р(àíÌÈÅÉ ±ØôÀÄ¡õ àíÌÈÁ¡¾¢Ã¢ ¿Ê츢ÈÅÉ ±Øô§ÀÄ¡Ð)

¿£í¸û ¦º¡ýÉÁ¡¾¢Ã¢§Â þòмý ¿¢Úò¾¢ì¦¸¡û§Å¡õ. ¿¼ó¾¨Å ¿¼ó¾¨Å¡¸ þÕì¸ðÎõ. þÉ¢ ¿¼ôÀ¨Å¸Ç¡ÅÐ ¿øĨŸǡ¸ þÕì¸ðÎõ.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.