Jump to content

பிக்பென் பெயர் மாறுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

big_ben-230312-150.jpg

பிரிட்டிஷ் ராணியாக மகுடம் சூட்டப்பட்டு 60 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில், அவரை கவுரவிக்கும் விதமாக லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் உள்ள பிக் பென் கோபுரத்திற்கு எலிசபெத் கோபுரம் என்று பெயர் சூட்டுமாறு எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோபுரத்தின் உண்மையான பெயர் கிங்ஸ் கோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது. எலிசபெத், ராணியாகப் பொறுப்பேற்று வரும் ஜூன் மாதத்துடன் 60 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, பிக்பென் கோபுரத்திற்கு எலிசபெத் கோபுரம் என பெயர் மாற்றம் செய்யக் கோரி, பார்லிமென்டில் டோபியாஸ் எல்வுட் தலைமையிலான எம்.பி.க்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளதாக டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.seithy.co...&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எலிசபத் மகாராணி, 60 வருசம் ராணியாக இருந்த பக்கிங்காம் மாளிகையை... எலிசபத் கோபுரம் என்றோ, எலிசபெத் சதுக்கம் என்றோ.... மாற்றுங்கள். ஆரும் கவலைப்பட போவதில்லை. பிக் பென் கோபுரத்தில் உங்கள், பாவச்சின்ன பெயர்களைப் பொறிக்க... பிரிட்டன் மக்கள் அனுமதிக்கக் கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெயர் மாறுதோ ......... இல்லையோ ........ மக்களின் வாழ்க்கை தரம் மாறவேண்டும் என்பதே மக்களின் விருப்பம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கவில்லை மாறும் என்று!

பிரித்தானியர்கள் பழமை விரும்பிகள்!

இன்னும் சில நிமிடங்களில், பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்தை எமது விமானம் அடைந்துவிடும் என விமானி அறிவிக்கும் போது, எத்தனை பேருக்கு வயிறு எரிகின்றது?

மகாராணியார் நல்லவரோ கெட்டவரோ, தனிப்பட்ட ஒருவரின் பெயர், அவர் அந்தப் பொருளோடு, சம்பந்தப் பட்டால் ஒழிய வைப்பது நல்லதல்ல!!! :wub:

Link to comment
Share on other sites

செய்திப் பின்னூட்டங்களைப் பார்க்கும் போது ஆதரவு பெரிதாக இருப்பதாகத் தெரியவில்லை...

பெயரை மாத்தினாலும் கடைசியில் மக்களால big ben என்று அழைக்கப்படும் என்பதில் சதகம் இல்லை... :rolleyes:

கார்டியனில் செய்தி வெளியான பதிவின் பின்னூட்டங்கள் சிலவற்றை இங்கே உங்கள் பார்வைக்கு...

"Dear MPs, next time you decide to spend time on something like this, resign. Thank you."

"Nope they should errect another momument if they wish. Leave this as it is thank you very much!"

"not enough! Where is the QEII public lavatory? the QEII Abatoir, or the QEII weapon of mass destruction?"

"You are missing the point.

This already has a name, it doesn't need renaming and certainly not because fawning Tory Boys want it done.

If they build something and name it after her, so what and who cares, but to take a national monument and suggest it be renamed in this way could only be suggested by a tit, in this case a brace of tits.

Take note that these are the people that are running the country and trying to grind those not of a certain social class or income out of existence."

Link to comment
Share on other sites

கனடாவிலும் கொண்டாட்டங்கள் நடக்க உள்ளன.

யாவரும் தலைக்கு எழுபது சதம் அளவில் வருடாந்தம் மகாராணியார் சம்பந்தப்பட்ட விடயங்களுக்கு கொடுக்கின்றோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.