Jump to content

தென்பகுதி மக்களே நல்லது நடந்துள்ளது


Recommended Posts

தென்பகுதி மக்களே நல்லது நடந்துள்ளது

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-23 10:17:58| யாழ்ப்பாணம்]

இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேறியுள்ளது. இவ்வாறு நிறைவேறிய தீர்மானம் எத்தரப்புக்கு வெற்றியென்று யாரேனும் கேட்பார்களாயின் அது அறியாமையின் பாற்பட்டதாகும். ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நேற்றுவாக்கெடுப்பில் நிறைவேறி உள்ளது என்ற செய்தியால், சிங்கள மக்கள் கவலை கொள்வதோ அல்லது அரசாங்கம் வேதனைப்படுவதோ அர்த்தமற்றவை.

உண்மையில் தீர்மானம் நிறைவேறியதையிட்டு இலங்கை மக்கள் அனைவரும் ஆனந்த மடையவேண்டும். ஏனெனில் இலங்கையில் நீண்டகாலமாக நிலவிவரும் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு சர்வதேசம் ஒரு முடிபைக் கட்டப்போகின்றது. இத்தகையதொரு சர்வதேசத் தலையீடு இல்லாமல் இலங்கை அரசுகளால் ஒருபோதும் பிரச் சினைக்குத் தீர்வுகாணப்பட முடியாது. அதே நேரம் இனப்பிரச்சினை இந்த நாட்டில் தொடருமாயின் அதனால் யாருமே நிம்மதியாகவும் வாழ முடியாது.

இதனையே கடந்தகால அனுபவங்கள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன. 2009ஆம் ஆண்டு விடு தலைப்புலிகள் என்ற அமைப்பை இலங்கை அரசு வெற்றிகொண்டிருக்கலாம். ஆனால் விடுதலைப்புலிகளை தோற்கடித்தமைதான் இனப்பிரச்சினைக்கான தீர்வு என அரசாங்கம் நினைத்துக்கொண்டதுதான் இங்கு நடந்த மகாதவறு. இந்த நினைப்பை சிங்கள மக்களும் கொண்டிருக்கலாம். ஆனால் யதார்த்தம் அதுவன்று. இப்போது இருக்கக் கூடிய சூழமைவில் உலகளாவிய ரீதியில் உரிமைப் போராட்டங்களை தயார்படுத்தக் கூடிய வசதிகள் உண்டு.

அத்தகையதொரு வசதிநிலையில் இலங்கையில் மீண்டுமொரு உரிமைப்போராட்டம் ஏற்பட மாட்டாது என எவரும் உத்தரவாதம் அளிக்க முடியாது. எனவே ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறை வேறியதன் மூலம் இலங்கையில் எல்லா மக்களும் சுதந்திரமாக வாழ்வதற்குரிய சூழமைவு ஏற்பட்டுள்ளது. இலங்கைத்தீவு தனித்து பெளத்த சிங்கள நாடு என்ற நினைப்புக்கு முடிபு கட்டுவதாக இருந்தால், அதற்கான ஒரே வழி ஐ.நா.தீர்மானம் மட்டுமே ஆகும்.

அதேசமயம் அப்பாவி மக்களின் உயிர்ப்பறிப்பில் யார் பங்கெடுத்தாலும் அவர்கள் தண்டிக்கப் படவேண்டும். இதில் அரசு - புலி என்ற பேதங்கள் இருத்தலாகாது. கொடூரமான மனிதப்படுகொலைகளை நிகழ்த்திவிட்டு அதனை வெற்றிக் களிப்பாக்கிக் கொள்வதை அனுமதித்தால், உலகமெங்கும் இத்தகைய கொடூரங்கள் நடக்க ஏதுவாகும். எனவே ஐ.நா. தீர்மானத்தை பெளவியமாக ஏற்று அதற்கு இசைந்து இனப்பாகுபாடு களைந்து சுதந்திர மனிதர்களாக-மகிழ்வாக இந்த நாட்டில் வாழ்வோம். வாருங்கள் தென்பகுதி மக்களே!

http://www.valampurii.com/online/viewnews.php?ID=27783

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்ம்... வாருங்கள் தென்பகுதி இனவெறியர்களே...

ஐந்து இலட்சம் பேரை கொன்றாலும் எமது அறிவாளிகள் கக்கூஸ் வாளிகளை மிஞ்சி அறிவுரை கூறுகிறார்கள்.

தமிழீழம் தான் ஒரே தீர்வு.  சிங்களவனுக்கு சொம்பு தூக்க விருப்பம் எண்டால் கொழும்பு போங்கோ! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்மவர்கள் தான் இப்படி கூவிக் கொண்டிருப்பார்கள்..

ஆனால் தென் பகுதி மக்கள் நல்ல தெளிவா இருக்கிறார்கள்.. இந்த ஆக்கத்தையும் அதற்கான சிங்களவர்களின் பின்னூட்டங்களையும் படியுங்கோ.. தெரியும்... தென்பகுதியில நிலை என்னென்று...

Eelam is my unrealised dream-Karunanidhi

Friday, 23 March 2012 11:07

Karunanidhi-300.jpg

Former Tamil Nadu Chief Minister M Karunanidhi on Thursday termed 'Tamil Eelam' his unrealised dream and said he will fight for its realisation.

Asked by reporters in Chennai on his reaction to passing of US-backed resolution against Sri Lanka in the United Nation Human Rights Council (UNHRC) and whether there is a possibility of Tamil Eelam in the future, Karunanidhi said, "As far as I am concerned that is the goal."

He said even in the past, whenever he was asked about his unrealised dream, he had answered "Tamil Eelam".

To another question, he said the war between the Tamil militant groups to establish who is big and who has the capability to achieve the goal prevented the formation of Tamil Eelam.

He thanked Prime Minister Manmohan Singh and United Progressive Alliance chairperson Sonia Gandhi for India voting in favour of the US resolution.

Karunanidhi said he has faxed a letter to Manmohan Singh and Gandhi urging them to suitable action to prevent attacks on Tamils in the island nation as a retaliatory action to the resolution.

To a query that India voted in favour of the resolution only due to the pressure exerted by DMK and the party could have given a similar pressure three years back when the fight between the Tamil Tigers and the Lankan army was on, Karunanidhi said: "We did give similar pressures and everybody knows who spoilt the views then."

On the assistance to be given to Lankan Tamils by the Indian government, Karunanidhi said, "We have told the centre as to what has to be done and the centre too has listed them out."

Karunanidhi said the passing of the resolution will pressurise the Lankan government to atone for the atrocities they had committed to the Tamils there.

"The Sri Lankan government has been forced to bow before the world and have to explain its acts," he said. (IBN Live)

---------------------------------------------------------------------------------------------

# AMG 2012-03-23 11:51

You better dream something is positive and try to have your tamil eelam in Tamil nadu !

Reply

-19+116 # -BADA--uda-GEMMBA 2012-03-23 13:43

"DREAM BABY DREAM"

SOONER YOU WAKE UP TO REALITY THE BETTER!!!

Over 2500 years many a person has had such "DREAMS"-------just to NO AVAIL!!!

History has repeated and reality has come to stay ...

JAYA WEWA--- UNITED SRI LANKA..Reply

-12+55 # detective_b 2012-03-23 14:23

YES,ONE SRI LANKA, HERE WE HAVE LESS THAN TEN ETHNICITY. BUT YOU GUYS HAVE 1000+++, BETTER TRY SOME THERE..Reply

-12+67 # Fayad 2012-03-23 14:35

certainly you can dream of Eelam in Tamil nadu IndiaReply

-3+15 # kumaraya 2012-03-23 16:55

What I keep asking in the last forty odd years is, HOW can a minority claim a major portion of the ocean-front and almost 40% of the land mass of this tiny island??!! This reality boggles the mind.!!!Reply

-20+147 # Dinesh 2012-03-23 11:53

Dream on Mr Karunanidhi.Reply

-0+18 # Coconut Donkey 2012-03-23 17:03

Mr. Minister you know why they call it a dream right? because it ONLY happens when your sleeping..Reply

-21+158 # Adam 2012-03-23 11:54

This is what the world should see... India trying to split the country in two... keep dreaming.... and stay away from us...Reply

-18+138 # Gamini Udagepola 2012-03-23 11:58

Keep on dreaming, nothing more than that for sure.Reply

-20+167 # sanju79 2012-03-23 11:58

First provide sanitary facilities to Tamil Nadu people, then go for your day dream.Reply

-9+24 # Fair N Square 2012-03-23 14:40

Remember the story when President Nixon went to India. He saw heaps of ppl pooping in the streets and asked Nehru why he coud'ntt do anything abt it and that Tamil Nadu was a stench. Nehru felt insulted and was waiting on an opportunity to humiliate Nixon.Reply

-0+12 # Riyazi-Dorking 2012-03-23 17:10

Vice versa when Nehru visited USA he also saw a man pooping on US street and asked your people also doing the same ! Nixon stopped the vehicle and questioned him ! He was the High commissioner for india from tamil naadu !!Reply

-17+114 # AMG 2012-03-23 12:03

i think you are a good daydreamer ! keep it up!Reply

-16+159 # Sammy 2012-03-23 12:04

You fight for your Tamil Eelam in India, not in Sri Lanka.Reply

-16+145 # DUWI 2012-03-23 12:10

Cat is out of the bag. Mr. Manmohan Singh, next is separation of Tamil Nadu.Reply

-13+56 # Ronny 2012-03-23 13:17

Even Prabha dreamt Ealam. It is like an old man dreaming of acquiring the upper part and one side of his young neighbour's wife. You can only admire from far but cannot own even a toe nail.Reply

-10+38 # Kolawari 2012-03-23 13:20

Dream will not come true through resolution U welcome and help reconcile without talking nonsense.Reply

-19+62 # Tharaka Chanaka 2012-03-23 13:21

Sonia has forgotten who murdered her husband.Reply

-13+39 # ratne 2012-03-23 13:23

Not in Sri Lanka. As there is support from Hillary you can daydream of carving out some thing from hers.Reply

-5+25 # prag 2012-03-23 13:24

great..Reply

-11+44 # CDRock 2012-03-23 13:27

Have your dream in India, dont try to realise it in Sri Lanka. This is not your country, old man. NOT YOURS. There is no room for your eelam. Only PEACE. So dont try to disrupt it or you will be dealt with.Reply

-13+54 # srilal 2012-03-23 13:27

next separation of Tamil Nadu........Karunanidi Do it in thamilnadu......please......we'll support you too..Take all srilankan tamils to your state..Reply

-11+40 # RF 2012-03-23 13:43

I dont think you will last long to achive your dreem...Reply

-11+50 # rajivgandhi 2012-03-23 13:44

Karu-na- nidi.... nidima thamai, no wonder he is day dreaming all the timeReply

-4+23 # Upul 2012-03-23 14:22

Sweet Dreams !!!!Reply

-8+19 # ruwan 2012-03-23 14:25

Keep on dream your late brother(prabakaren) dreamed almost 30 years you also can dream till you die please keep on dream idiotReply

-8+22 # Fazli 2012-03-23 14:27

Why dont you first severe Tamil Nadu from rest of

India & declare it an independent. Why Sri Lanka ?

We are here to see whats best for us you better mind your own business.Reply

-7+13 # The God Father 2012-03-23 14:28

You must get in to my brains to see what my unrealized dreams are.............ohhReply

-8+10 # xlntgson 2012-03-23 14:29

He told dream but might be a nightmare, if Prabakaran succeeded he'd have eliminated all of them for colloboration! What happened to your friends TELO, EPRLF, PLOTE, EROS & TULF?Reply

-9+11 # Siribiris 2012-03-23 14:30

Cat out of the Bag... This is the real motive behind all this bickering. We know and everyone knows yet some appear to be blind but knows it all.Reply

-9+19 # AZ 2012-03-23 14:33

Even Prabakaran was dreaming of that u moron.. & u know where he ended up! U can join him soon & keep on dreamingReply

-3+15 # shan 2012-03-23 14:35

Not only Karunanid's but it is unrealized dream of many many Indians.Reply

-19+7 # GOPI 2012-03-23 14:39

Your dream can become true if you change the stance of Indian governmet on Sri Lanka.

Tamil Eelam is a possible if India support s it like what they did for Bangaladesh. So you need to work hard MR Karunanidhi.Reply

-8+15 # Born Sri Lankan 2012-03-23 14:45

Tamil Nadu is dreaming of extending its boundry in to a Sovereign State. Sadly for them we Sri Lakans live like brothers witout any difference now. The USA and the West wants to established East. Thats why it wS said that they hv eyes, but cant see!Reply

-9+19 # Born Sri Lankan 2012-03-23 14:47

Tamil Nadu still havent dropped their dream of INVADING Sri Lanka.Reply

-7+24 # SL 2012-03-23 14:48

Great!!! start establishing the eelam in Tamil Nadu. We sri lankans will give you our best support...Reply

-9+20 # Saskia 2012-03-23 14:55

Apart from the dream of Former Tamil Nadu Chief Minister M Karunanidhi, It is the duty of GOSL to give the equal rights and respect to the minorities in SL. Depends on this, the Eelam is needed or not will be decided. One country and one nation is only possible when all the ethnic groups are equally treated without damaging their cultural values. I would like to see this first.Reply

-8+30 # Dammika 2012-03-23 14:56

You are no 1 Corrupted politician in India, you make it happens in Indian not in Sri Lanka.Reply

-7+1 # priya 2012-03-23 16:29

Great, we will soon get our tamileelam

Next plan tamileelam vote

Thankyou Mr. Karunanithi attackReply

-0+5 # R Fernando 2012-03-23 16:40

........and so it will remain forever!Reply

-0+8 # sonia 2012-03-23 16:41

change the name of tamil nadu to tamil elam and your dream will come trueReply

-0+7 # nasar 2012-03-23 16:42

mr. Karunanidi 1st all try tn get some water from other states for your own people there, dream for that,Reply

-0+5 # kasun 2012-03-23 16:43

sleep forever and dream wellReply

-0+8 # Sam 2012-03-23 16:43

Ask him to realize it in India ... they have enough space.Reply

-0+3 # asiyaweascharya 2012-03-23 17:11

india,see after the vote he is now asking for a republic of tamilnaduReply

-0+3 # Thilanka 2012-03-23 17:21

අනේ පලයන් ටොයිලට් නාඩුවේ වදුරො ටික යන්ඩ. ඉස්සරවෙලා රේල් පාරවල් වල මල පහ කරන උන්ට ටොයිලට හදා දීපන් උබලා. එනවා මෙතර අපිට උගන්නන්ඩ. කාලකන්නි!Reply

-0+3 # Mohammed Hiraz 2012-03-23 17:21

hahaha.... old tamil man dream ? your dream is day dream so it will not come to real !!!Reply

-0+3 # wimal 2012-03-23 17:24

get loss Karunanidhi! we dont care what u say! U loser!!!Reply

-0+2 # mahesh 2012-03-23 17:32

Dream on Karunanidhi....your dreams will not materialize as we stand united as one nation and together we will fight and shatter your dreams.Reply

-0+6 # salsal 2012-03-23 17:40

and our cricketers go to this country for IPL and worship them!

http://www.dailymirr...arunanidhi.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படித்தேன் நெடுக்ஸ். நன்றி.

ஒரு பாக்ஸ் மசின் இருந்தால் தெற்காசியாவில் பெரிய அரசியல்வாதி.

சிறி லண்காவோடு ஒத்து வாழ விரும்புவோர் தமிழீழத்தை விட்டு சொறி லங்கா செல்லவும். 

சொறி லங்காவில் இருக்கும் தமிழர் எங்களை பற்றி கவலை வேண்டாம். 

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவான் அண்ணே எனக்கு ஒரு சந்தேகம், சனல் 4 வந்த வீடியோ கிளிப்பெல்லாம் தமிழ் ஆக்கள வெளியில வந்ததோ?

யாரோ ஒரு சிங்களர் தானே வெளியில கொண்டந்தது? ஏன் அவை உதை வெளியில கொண்டரனும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்காலபோவான் அண்ணே எனக்கு ஒரு சந்தேகம், சனல் 4 வந்த வீடியோ கிளிப்பெல்லாம் தமிழ் ஆக்கள வெளியில வந்ததோ?

யாரோ ஒரு சிங்களர் தானே வெளியில கொண்டந்தது? ஏன் அவை உதை வெளியில கொண்டரனும்?

நாங்களும் அரசியல்வாதிகள் ஆகிட்டமாக்கும்.

 ஏன் தமிழர் சொறி லண்கனுக்கு காவடி தூக்கலாம் சிங்களவன் எங்களுக்கு தூக்க கூடாதே? 

பதில்: காசு 

Link to comment
Share on other sites

நாங்களும் அரசியல்வாதிகள் ஆகிட்டமாக்கும்.

ஏன் தமிழர் சொறி லண்கனுக்கு காவடி தூக்கலாம் சிங்களவன் எங்களுக்கு தூக்க கூடாதே?

பதில்: காசு

:icon_mrgreen::icon_idea::D

Link to comment
Share on other sites

மேலே எழுதப்பட்ட ஒரு யாழ் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கமானது (தென்பகுதி மக்களே நல்லது நடந்துள்ளது) பலவீனம் எனவும் பார்க்கப்படலாம். ஆனால் பல சிங்களவர்களும் இன்று அரசை வெறுத்துள்ளார்கள், அத்துடன் விலைவாசியும் மக்களை வெறுப்படைய வைத்துள்ளது. எனவே, எமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க இது ஒரு இராசதந்திர அணுகுமுறையாகவும் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

மேலே எழுதப்பட்ட ஒரு யாழ் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கமானது (தென்பகுதி மக்களே நல்லது நடந்துள்ளது) பலவீனம் எனவும் பார்க்கப்படலாம். ஆனால் பல சிங்களவர்களும் இன்று அரசை வெறுத்துள்ளார்கள், அத்துடன் விலைவாசியும் மக்களை வெறுப்படைய வைத்துள்ளது. எனவே, எமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க இது ஒரு இராசதந்திர அணுகுமுறையாகவும் இருக்கலாம்.

தென்பகுதி மக்கள் பொருளாதார சிக்கலை கொண்டுவந்துள்ள மகிந்த அரசை வெறுக்கலாம்.ஆனால் தொடர்ந்தும் தமிழர்களுக்கு ஒன்றும் வழங்காமல் இருப்பதால் அல்லது தொடர்ந்து இனவாதம் பேசுவதால் தான் மகிந்தவுக்கு தொடர்ந்து வாக்களிக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான் அண்ணே எனக்கு ஒரு சந்தேகம், சனல் 4 வந்த வீடியோ கிளிப்பெல்லாம் தமிழ் ஆக்கள வெளியில வந்ததோ?

யாரோ ஒரு சிங்களர் தானே வெளியில கொண்டந்தது? ஏன் அவை உதை வெளியில கொண்டரனும்?

பணம் பத்தையும் செய்யும் என்பார்கள்,

அந்தப்பணம் பலதையும் செய்யும் அதில் ஒன்றுதான் இதுவும்.

பணம் என்றால் பிணமும் வாயை பிளக்குமாம்,

இங்கு பிணத்தை வைத்து வியாபாரம் செய்திருக்கின்றான் சிங்களவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்பகுதி மக்கள் பொருளாதார சிக்கலை கொண்டுவந்துள்ள மகிந்த அரசை வெறுக்கலாம்.ஆனால் தொடர்ந்தும் தமிழர்களுக்கு ஒன்றும் வழங்காமல் இருப்பதால் அல்லது தொடர்ந்து இனவாதம் பேசுவதால் தான் மகிந்தவுக்கு தொடர்ந்து வாக்களிக்கிறார்கள்.

நேற்று இரவு அல்ஜசிரா தொலைக்காட்சியில் போன சிறிலங்காவில் போரில் அங்கவினரான படையினரும் அவர்களின் உறவினரும் ஐநா தீர்மானத்துக்கு எதிராக நடத்திய ஊர்வலத்தில் தொலைக்காட்சியாலரின் கேள்வி ஒன்றுக்கு பதில் அழிக்கையில் இவ்வாறு ஒரு வயதான மூதாட்டி கூறினார்

நான் எனது இரு பேரன்களின் கால்களை இந்த யுத்தத்தில் இழந்திருக்கின்றேன் அதுமட்டுமன்றி பல ஆயிரம் வீரர்கள் இறந்தும் அங்கவீனராகியும் நாட்டை பாதுகாத்து இருக்கின்றார்களாம், அந்த காரியத்தை செய்து முடித்தது மகிந்த மாத்தையாவாம் அவருக்கோ அரசுக்கோ கெடுதல் வரதாங்கள் விடமாட்டர்கலாம், அதனால்தான் அவருக்கு தாங்கள் அதவு அழிப்பதாகவும் கூறுகின்றார்.

இந்தநிலையில் சிங்கள மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்படுமா ????

Link to comment
Share on other sites

தென்பகுதி மக்கள் பொருளாதார சிக்கலை கொண்டுவந்துள்ள மகிந்த அரசை வெறுக்கலாம்.ஆனால் தொடர்ந்தும் தமிழர்களுக்கு ஒன்றும் வழங்காமல் இருப்பதால் அல்லது தொடர்ந்து இனவாதம் பேசுவதால் தான் மகிந்தவுக்கு தொடர்ந்து வாக்களிக்கிறார்கள்.

இந்த இனவாதமே சிங்களத்திற்கு தோல்வியாகவும் எமக்கு சிறு வெற்றிகளையும் கடந்த மூன்று ஆண்டுகாலத்தில் தந்துள்ளது. அடுத்த பங்குனி வரையும் இதே பாதையில் சிங்களம் பயணித்தால் எமக்கு அது நன்மையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இனவாதமே சிங்களத்திற்கு தோல்வியாகவும் எமக்கு சிறு வெற்றிகளையும் கடந்த மூன்று ஆண்டுகாலத்தில் தந்துள்ளது. அடுத்த பங்குனி வரையும் இதே பாதையில் சிங்களம் பயணித்தால் எமக்கு அது நன்மையே.

அடுத்த பங்குனி என்ன தொடர்ந்து இதை தான் முட்டாள் சகுனிகள் செய்ய போகுதுகள்.

முன்பிருந்து ஆப்பெடுத்து குடுத்த தமிழ் குரங்குகள் இப்போது கொலைகார குடும்பத்தால் ஓரங்கட்டுபட்டு 

விட்டார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பணத்துக்காக செய்தாலும் பெரும் நன்மையடைந்துள்ளோம்.

எனவே அவர்களை நன்றியுடன கைபிடித்து மீதம் உள்ளவைகளையும் வெளியில் கொண்டு வருவதே இன்றைய தேவை.

Link to comment
Share on other sites

பணத்துக்காக செய்தாலும் பெரும் நன்மையடைந்துள்ளோம்.

எனவே அவர்களை நன்றியுடன கைபிடித்து மீதம் உள்ளவைகளையும் வெளியில் கொண்டு வருவதே இன்றைய தேவை.

ஆம்

Link to comment
Share on other sites

வலம்புரியில் இவ்வளவு பெரிய ஜோக் எழுதுகிறார்களே? :D :D :lol: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.