Jump to content

சாமிக்கு பட்டு புத்தாடை....?


Recommended Posts

உள்ளாடையும் கிழிந்து

அந்தரங்கம் காட்டுகிறாள்

கோயில் பிச்சைக்காரி..

அவளையும் தாண்டிச்செல்கிறார்கள்

சாமிக்கு பட்டுச் சேலை சாத்த...

http://www.ilankathir.com/?p=2593

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனவேதான்

பிச்சைக்காரி இல்லாத

இடம் பார்த்து சாமிமார்

புலம் பெயர்ந்துவிட்டனரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு,

எத்தனை குடம் பால் ஊத்துகிறார் நிலத்தில்?

Link to comment
Share on other sites

உடையார் கொஞ்சம் கடவுளுக்கு பயந்த ஆள் போலை கிடக்கு. எத்தனை குடம் பால் ஊற்றுகின்றார் கல்லான கடவுளுக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்த கவிதை

நன்றி ..

+1

Link to comment
Share on other sites

கவிதை நல்லாயிருக்கு..! நானும் ஒரு பச்சை குத்தியிருக்கிறன்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுடும் உண்மைகள் .............பகிர்வுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி..எவ்வளவு கத்து கத்தினாலும் நம்மவர்களை திருத்தவே ஏலாது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

0702_andavar.jpg

எம் பெருமான் கந்தனும் அங்கே கோவணத்துடன் தான் பக்த்தர்களுக்கு காட்சிதருகின்றான்

:lol: இருந்தாலும் கவிதைக்கு ஒரு பச்சை.

Link to comment
Share on other sites

பகிர்வுக்கு நன்றி..எவ்வளவு கத்து கத்தினாலும் நம்மவர்களை திருத்தவே ஏலாது..

நீன்க என்தகோயில்பா? :icon_mrgreen:

பொம்பிளஎன்டால் சாமியனாலும் செலவுதானேபா????????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீன்க என்தகோயில்பா? :icon_mrgreen:

நான் சாமி கும்பிடுறனான் தான் இல்லை என்று சொல்ல இல்லை..பால்,தேன்,தயிர் இதனால் எல்லாம் அபிசேகம் செய்வதில்லை,அதற்கு நான் உடன்படுவதும் இல்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமிக்கு மட்டுமா பட்டுச் சாத்தினம்.. மனிசிமாருக்கு.. பாட்டிக்கொரு பட்டுச் சேலை.. மகள்மாருக்கு.. வட இந்திய பாட்டி சேலை என்று சாத்தினமே.. அதையும் கவிதைகளில சொல்லுங்கோ. உந்த ஆடம்பரங்களைக் குறைச்சு.. ஏழைய எழிய மக்களுக்கு உதவினால் என்ன..???! பட்டால மறைச்சாலும்.. பருத்தியால மறைச்சாலும்.. மறைக்கிறது என்னவோ உடம்பைத் தானே..! நாலு பேர் பட்டால மறைக்க.. 40 பேர் பருத்தியால மறைக்க.. 400 அதுவும் இல்லாமல் இருப்பதை விட மொத்தமா 444 பேரும் பருத்தியால மறைப்பது நன்றல்லவா..! :):icon_idea::rolleyes:

Link to comment
Share on other sites

ஆரம்பிச்சிட்டாங்கய்யா.. ஆரம்பிச்சிட்டாங்க.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

0702_andavar.jpg

எம் பெருமான் கந்தனும் அங்கே கோவணத்துடன் தான் பக்த்தர்களுக்கு காட்சிதருகின்றான்

:lol:

ஏன் தாத்தா வைரவரை விட்டுட்டிங்கள்?????? :rolleyes::lol::icon_idea:

719VM1.JPG

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமிக்கு நாங்கள் பால்,பழம் கொடுத்து பட்டாபிசேகம் செய்தால் தான் சாமியும் எங்களை வசதி,வாய்ப்புகளோட சந்தோசமாய் வைத்திருப்பாராம் அப்படிக் கொடுத்து வசதி வாய்ப்புகளோடு இருப்பவர்கள் சொன்னது <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்னிடம் இருப்பதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்....இதுதான் சமயங்களின் தத்துவம்.

அது சந்தோசமானாலும் சரி....துக்கமானாலும் சரி.....செல்வமானாலும் சரி...உணவானாலும் சரி...ஆடைகளானாலும் சரி.......

இதை பலசமுதாயங்கள் கடைப்பிடிப்பதில்லை. :(

காகத்துக்கு கனவிலையும் குப்பைகிளறுற நினைப்புத்தான்...அதை திருத்தவே ஏலாது :):icon_idea:

Link to comment
Share on other sites

விளங்காத வயதில் முருகன் ஆண்டியானான். விளங்கிய வயதில் முருகன் நல்லுார் கந்தனானான்.

Link to comment
Share on other sites

உலகையே காக்கும் கடவுளால் ,பல சமயங்களில் தன்னோட உண்டியலை பாதுகாத்துக்கொள்ள முடிவதில்லை...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.