Jump to content

முரளிதரன் சாதனை


Recommended Posts

அரவிந்த டி சில்வா எல்லாம் இங்க நடத்தின விளையாட்டிக்கள் எங்களுக்கு தான் தெரியும் என்ன...

மேற்க்க நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் வெளிப்படையா செய்வாங்கள்...நம்மட ஆக்கள் ஒழிச்சு ஒழிச்சு செய்வினம் என்ன..

:lol::lol: :oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

அரவிந்த டி சில்வா எல்லாம் இங்க நடத்தின விளையாட்டிக்கள் எங்களுக்கு தான் தெரியும் என்ன...

மேற்க்க நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் வெளிப்படையா செய்வாங்கள்...நம்மட ஆக்கள் ஒழிச்சு ஒழிச்சு செய்வினம் என்ன..

:lol::lol: :oops: :oops: :oops:

அவைக்குப்பின்னால் நீங்கள் சென்று பார்த்தீர்களா :roll: :roll: :oops: :oops: :oops:

(அவுஸ்ரேலியா மேற்கு நாடல்லவே :roll: )

Link to comment
Share on other sites

அவுஸ்திரேலியா..மேற்க்க உலக நாடு இல்ல தான்.. ஆனால் எல்லாம் பிரித்தானியாவில இருந்து வந்தவ தானே..சோ...same culture pa... :lol::lol:

Link to comment
Share on other sites

  • 2 months later...

:roll: :roll: :roll: அரசியல் குளப்படிகள் கிரிகெட்டுக்குள் புகுந்துள்ளது என்பது உண்மை தானெண்டாலும் 10 பெரும்பான்மையினர் இருந்தாலும் தனது மிகத்திறமையான பந்து வீச்சால் சிறீலங்காவின் மொத்த மானத்தையும் காத்த தமிழ் வீரன் முரளிதரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....... :):lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.