Jump to content

$35 குறுங்கணனி


Recommended Posts

.

$35 குறுங்கணனி சந்தையில் வந்துள்ளது.

லைனெக்ஸ் இயக்கி மென்பொருளினால் இயக்கபடலாம்.

பின்வருவனவற்றை இதன் மூலம் செய்யலாம்.

1.உயர் திறன் (HD) கானொலியை தொலைக்காட்சியுடன் இணைத்துப் பார்க்கலாம்.

2.வலைப்பின்னல் வழங்கியாகப் (Network Server - NAS) பாவிக்கலாம்.

3.சாதாரண கணனிக்குரிய பெரும்பாலான தொழிற்பாடுகள்.

4.தொலைபேசி அஞ்சல் பெட்டியாக (Voice Mail Box)

மிகக் குறைந்த மின்சக்தியைப் பாவிக்கின்றது. கைத்தொலைபேசியின் மின் வழங்கியின் மூலம் வேலை செய்கிறது.

Raspberry-Pi-computer.jpg

http://www.zdnet.com...ould-care/10458

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

The Raspberry Pi computer goes on general sale.

http://www.bbc.co.uk/news/technology-17190918

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.