Sign in to follow this  
போக்குவரத்து

யாழ் கருத்துக்கள உறவுகளுடன் CarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்! Feb 2012

Recommended Posts

போக்குவரத்தின் CarDriving.CA வழங்கிய மாசி மாதத்துக்குரிய... நினைவுப் பரிசைப் பெற்ற நெடுக்ஸிற்கும், பாராட்டுக்களைப் பெற்ற சக நண்பர்களுக்கும், வாழ்த்துக்கள். மாசி மாதத்துக்குரிய ஒளிப்பதிவு, அஞ்சலியுடன் ஆரம்பித்தது... மனதை தொட்டுவிட்டது.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
akootha    1,057

மிக்க நன்றிகள் போக்குவரத்து.

ஒரு நினைவு அஞ்சலியுடன் தொடங்கி அழகாக கருத்தாளர்களை தொகுத்துள்ளீர்கள். தொடரட்டும்.

அவர்களை ஊக்குவித்தும் உள்ளீர்கள், நன்றிகள் !!!

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

யாழ் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பை முதன்மைப்படுத்தி ஆரம்பித்தது மிகவும் நன்றிக்குரிய விடயம்.

பரிசைப் பெற்ற நெடுக்ஸிற்கும், பாராட்டுக்களைப் பெற்ற சக நண்பர்களுக்கும், வாழ்த்துக்கள்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
nedukkalapoovan    4,634

நினைவஞ்சலியோடு அமைந்திருக்கும்.. "யாழின் பொற்கிளி எனக்குத் தான்" படைப்பு மனதை நெகிழச் செய்தது.

ஆக்கத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி போக்குவரத்து..!

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

கள உறுப்பினர்களின் தாய்க்கு அஞ்சலியுடன் ஆரம்பித்த உங்கள் பதிவு மிகவும் பாராட்டத் தக்கது ......மாசி மாத பரிசு பெற்ற நெடுக்க்ஸ் க்கு என் வாழ்த்துக்கள்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
nunavilan    1,952

நெடுக்சுக்கும்,ஏனையவர்களுக்கும் நன்றி.சிறந்த கருத்தாளர்களை தெரிந்தெடுத்து ஊக்குவித்து அவர்களின் ஆக்கங்களை காணொளி மூலம் தொகுத்து அளித்த போக்குவரத்துக்கு மனமார்ந்த நன்றிகள். கள உறவுகளின் தாயாரின் அஞ்சலியை இணைத்ததற்கும் நன்றி

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

உங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள் போக்குவரத்து இனிவரும் காலங்கள்ஆக்கங்களையும் கருத்துக்களையும் தெரிவு செய்வதற்கு திக்கு முக்காடவேண்டிய கட்டங்கள் ஏற்படும்.

போக்குவரத்து,....

ஏனோ தானோ என்று வருபவர்களையும் , வாசிப்பவர்களையும் திரும்பிப் பார்க்க வைக்கிறீர்கள்ஒவ்வொரு மாத இறுதியிலும் ஒவ்வொருபடியாக... முயற்சி திருவினையாக்கும்.

Share this post


Link to post
Share on other sites

அருமை போக்குவரத்து, நன்றாக தொகுத்து வளங்கியுள்ளீர்கள், வாழ்த்துகள் தொடர

நெடுக்கு வாழ்த்துகள்

Share this post


Link to post
Share on other sites
nedukkalapoovan    4,634

நான் எதிர்பார்க்காத வகையில் எனக்கு ஒரு நினைவுப் பரிசில் gift voucher ( 36 பவுண்கள் பெறுமதியானது.) போக்குவரத்தால் [CarDriving.CA] அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மிக்க நன்றி போக்குவரத்து. உங்களையும் யாழையும் யாழ் உறவுகளையும் நினைவு கூறும் வகையில் ஒரு பொருளை நிச்சயம் அதில் இருந்து வாங்கி வைத்துக் கொள்கிறேன்.

யாழிற்கும் எங்கள் ஆக்கங்களைப் படித்து அவற்றை ஊக்குவித்த உறவுகளுக்குமே உண்மையில் இந்தப் பரிசு உரித்துடையதாக வேண்டும். அவர்களுக்கும் நன்றிகள்..! :icon_idea: :)

எங்கள் வலைப்பூக்கள் மற்றும் முகநூலில் உங்களின் [CarDriving.CA] விளம்பரங்களை இணைக்க எமது உதவி தேவைப்பட்டாலும் நீங்கள் எம்மை நாடலாம். கட்டணம்: இலவசம்.

Edited by nedukkalapoovan
 • Like 3

Share this post


Link to post
Share on other sites

நெடுக் அண்ணாவுக்கும்,போக்கு வரத்து நிறுவனத்தினருக்கும் நல் வாழ்த்துகள்...தங்கள் பணி தொடரட்டும்..

congratulations04.gif

Share this post


Link to post
Share on other sites

நெடுக்ஸுக்கு வாழ்த்துக்களும் போக்கு வரத்துக்கு பாராட்டுக்களும். :)

Share this post


Link to post
Share on other sites
Manivasahan    499

சிறப்பான தயாரிப்பு… வாழ்த்துக்கள் போக்குவரத்து.

களப் பதிவுகளை வாசித்ததோடு மட்டுமன்றி அதை அலசி அது குறித்த ஒரு காட்சிப் பதிவை தயாரித்துள்ளீர்கள்.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் இது போன்ற ‘யாழ் கள ஆய்வொன்று’ பதிவிடப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன்.

முன்னர் கலைஞன் இது போன்ற வேலைகளில் ஈடுபடுவார்.

சிறப்பான ஆக்கமோன்றை பதிவிட்ட நெடுக்கிற்கும் வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

வாகனம் : யாழ் உறுப்புரிமை உங்களுடையது.

வீதி : யாழ் கருத்துக்களம் உங்களுக்கானது.

சட்டங்கள் : யாழ் விதிமுறைகள் உங்களுக்கானது.

தொழில் நிறுவனமாகிய நாங்கள் அனுசரணையாளராக இங்கு பங்குபற்றி யாழ் போக்குவரத்திற்கு உதவி செய்து எம்மையும் முன்னேற்ற பார்க்கின்றோம். இது ஒரு கூட்டுமுயற்சி என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள். பல்வேறு வகைகளிலான எல்லோர் பங்களிப்புக்கும், ஊக்குவிப்புக்கும், ஒத்துழைப்புக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

மீண்டும் Feb மாதம் 2012 பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் இவர்களுக்காக..

குட்டி : சிறந்த கருத்து

ஜஸ்ரின் : சிறந்த கருத்து, சிறந்த கருத்து (2)

தும்பளையான் : சிறந்த கருத்து, சுவாரசியமான ஆக்கம் (2)

நுணாவிலான் : பயனுள்ள தகவல்

உதயம் : சிறந்த கருத்து

ராஜ் லோகன் : சிறந்த கருத்து

ஈசன் : சிறந்த கருத்து

ஈழத்திருமகன் : சிறந்த கருத்து

ஆர்.ராஜா : சிறந்த கருத்து

நெடுக்காலபோவான் : சிறந்த ஆக்கம், Feb 2012 யாழ் நினைவு பரிசு (2)

நன்றி

எங்கள் வலைப்பூக்கள் மற்றும் முகநூலில் உங்களின் [CarDriving.CA] விளம்பரங்களை இணைக்க எமது உதவி தேவைப்பட்டாலும் நீங்கள் எம்மை நாடலாம். கட்டணம்: இலவசம்.

நன்றி. இங்கு ஒவ்வொரு மாதமும் இணைக்கப்படும் யாழின் பொற்கிளி எனக்குத்தான் வீடியோக்களை நீங்கள் சமூக வலைத்தளங்களில் மற்றவர்களும் பார்க்கும்படி பகிர்ந்து கொண்டால் யாழ் இணையத்தின் பங்காளிகளான யாழ் இணையம், யாழ் கருத்தாளர்கள், அனுசரணையாளராகிய நாம் ஆகிய எல்லோரும் மிகுந்த பயன் அடைய முடியும். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

Edited by போக்குவரத்து
 • Like 1

Share this post


Link to post
Share on other sites
நிழலி    3,605

போன மாதம் 2 ஆம் திகதி போக்குவரத்து எனக்கு ஒரு தனிமடல் போட்டு இருந்தார். எதையோ என் மின்னஞ்சலுக்கு அனுப்பி உள்ளதாக. அலுவலகத்தில் கடும் வேலைப்பளுவுக்கு மத்தியில் அவசர அவசரமாக அதை வாசித்ததால், என் மரமண்டைக்கு சரியாக விளங்கவில்லை என்ன சொல்லி இருந்தார் என. வீட்டை போய் வாசிப்பம் என்று விட்டு அப்படியே மறந்து விட்டேன்

இன்று நெடுக்ஸ் தனக்கு நினைவுப் பரிசு போக்குவரத்து அனுப்பி உள்ளார் என்றதை வாசித்த பின் தான் எனக்கு கொஞ்சம் விளங்கியது. ஓடிப்போய் என் நிழலி மின்னஞ்சலை திறந்து போக்குவரத்து அனுப்பிய மடலை பார்த்தேன். அவர் போன மாசி மாதம் நினைவுப் பரிசாக 50 கனடிய டொலருக்கான voucher அனுப்பி இருந்தார்...அதுவும் Indigo புத்தகசாலையின் voucher !!. நான் இந்த புத்தகக் கடையில் என் வேலைக்கு தேவையான ஒரு புது தொழில்நுட்பமான jQuery பற்றிய புத்தகம் ஒன்றை வாங்கி படிக்க வேண்டும் என்று நினைத்து இருந்த நிலையில் அதே கடையின் money voucher இனை கண்டதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பின்னேரம் ஓடிச் சென்று அந்தக் கடையில் JavaScript and jQuery புத்தகத்தினை 44 டொலருக்கு வாங்கி வந்தேன்... மிகவும் தேவையான நேரத்தில் எனக்கு கிடைத்த அருமையான ஒரு பரிசு இது.

மிக்க நன்றிகள் போக்குவரத்து...தக்க நேரத்தில் எனக்கு கிடைத்த நல்ல ஒரு உதவி.............

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நிழலி, உங்களுக்கு கிடைத்த போக்குவரத்தின் முதல் பரிசை... பாக்கியமாக கருதியிருந்திருக்க வேண்டும்.

நீங்கள் அந்தப் பரிசை, அலட்சியம் செய்ததால்... நான் மிகவும், மனம் வருந்தினேன்.

சரி..., இப்போதாவது புத்தி வந்திச்சே.. என்று, சந்தோசப் படுகின்றேன். :)

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
நிழலி    3,605

நிழலி, உங்களுக்கு கிடைத்த போக்குவரத்தின் முதல் பரிசை... பாக்கியமாக கருதியிருந்திருக்க வேண்டும்.

நீங்கள் அந்தப் பரிசை, அலட்சியம் செய்ததால்... நான் மிகவும், மனம் வருந்தினேன்.

சரி..., இப்போதாவது புத்தி வந்திச்சே.. என்று, சந்தோசப் படுகின்றேன். :)

நான் அலட்சியம் செய்யவில்லை தமிழ்சிறி... காலை 8 மணிக்கு வேலைக்கு போய் இரவு 8 மணிவரை வேலை செய்ய வேண்டியளவுக்கு கடும் Project வேலைகள் கிடக்கு. அதுக்குள் வரும் சில தனிமடல்களை அதிக சிரத்தையுடன் கவனிக்க முடிகின்றது இல்லை. என் தனிப்பட்ட மின்னஞ்சல் இலக்கத்தில் இன்னும் வாசிக்காத மடல்கள் கிட்டத்தட்ட 300 கிடக்கு..

சரி, என்ன சொன்னாலும் என்னில் தவறு இருக்கின்றது தான்... கூடிய வரைக்கும் நிவர்த்திக்க பார்க்கின்றேன்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

உங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள் போக்குவரத்து இனிவரும் காலங்கள்ஆக்கங்களையும் கருத்துக்களையும் தெரிவு செய்வதற்கு திக்கு முக்காடவேண்டிய கட்டங்கள் ஏற்படும்.

------

எந்த, அடிப்படையில்... இப்படிக் கூறுகிறீகள் வல்வை. :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

இந்த மாதத்தின் 'பொற்கிழியைப்; பெற்ற நெடுக்கருக்கும், மற்றும் சிறப்பு விருதுகள் பெற்ற கருத்தாளர்களுக்கு,

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

அருமையான தொகுப்பை, வழங்கிய போக்குவரத்திற்கு நன்றிகள்!

Edited by புங்கையூரன்

Share this post


Link to post
Share on other sites
nedukkalapoovan    4,634

மீண்டும் Feb மாதம் 2012 பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் இவர்களுக்காக..

குட்டி : சிறந்த கருத்து

ஜஸ்ரின் : சிறந்த கருத்து, சிறந்த கருத்து (2)

தும்பளையான் : சிறந்த கருத்து, சுவாரசியமான ஆக்கம் (2)

நுணாவிலான் : பயனுள்ள தகவல்

உதயம் : சிறந்த கருத்து

ராஜ் லோகன் : சிறந்த கருத்து

ஈசன் : சிறந்த கருத்து

ஈழத்திருமகன் : சிறந்த கருத்து

ஆர்.ராஜா : சிறந்த கருத்து

நெடுக்காலபோவான் : சிறந்த ஆக்கம், Feb 2012 யாழ் நினைவு பரிசு (2)

நன்றி

நன்றி. இங்கு ஒவ்வொரு மாதமும் இணைக்கப்படும் யாழின் பொற்கிளி எனக்குத்தான் வீடியோக்களை நீங்கள் சமூக வலைத்தளங்களில் மற்றவர்களும் பார்க்கும்படி பகிர்ந்து கொண்டால் யாழ் இணையத்தின் பங்காளிகளான யாழ் இணையம், யாழ் கருத்தாளர்கள், அனுசரணையாளராகிய நாம் ஆகிய எல்லோரும் மிகுந்த பயன் அடைய முடியும். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

நிச்சயமாக காணொளிகளை பகிர்ந்து கொள்கின்றோம்.

மீண்டும் பாராட்டிற்கும் பரிசுக்கும் நன்றி. :)

அத்தோடு.. பாராட்டுப் பெற்ற மற்றைய கள உறவுகளுக்கும்.. எம்மை எமது ஆக்கங்களை படித்து ஊக்கிவித்த ஒவ்வொரு உறவுகளுக்கும் மேலும் இங்கு பாராட்டுத் தெரிவித்துள்ள உறவுகளுக்கும் எங்கள் நன்றி. :):icon_idea:

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

நெடுக்ஸ்க்கு பாராட்டுகள்....... தொடருங்கள் போக்குவரத்து .....

Share this post


Link to post
Share on other sites
ஈசன்    478

.

நெடுக்ஸ் இன்னும் நிறைய எழுதலாம்...எழுத முடியும். :)

போக்குவரத்தின் முயற்சிகளுக்கும் பாராட்டுக்கள்.

கருத்துக்களத்தில் "எம்மவர் பொருளாதார முயற்சிகள்" என்ற ஒரு பிரிவையும் திறக்குமாறு மோகனிடம் கேட்டுப் பார்ப்போம்.

இதற்குள் பொருளாதார ரீதியான தகவல்கள் மற்றும் எம்மவர் / ஏனையோர் Business Directory போன்றவற்றையும் இணைக்கலாம். பிரியோசனமான பகுதியாக இருக்கும்.

மோகன் தான் டோன்ட் கெயார் மூட்ல இருக்கிற மாதிரி இருக்கு. :mellow: :mellow:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

.நெடுக்ஸ் இன்னும் நிறைய எழுதலாம்...எழுத முடியும். :)

அவருக்கு, ஒரு கலியணமும், கச்சேரியும் இருந்தால்....

ஐஸ்வரியம் தந்துனாமே...... :lol:

Share this post


Link to post
Share on other sites
ஈசன்    478

அவருக்கு, ஒரு கலியணமும், கச்சேரியும் இருந்தால்....

ஐஸ்வரியம் தந்துனாமே...... :lol:

கால்கட்டு போட்டால் நெடுக்ஸ் யாழில் எழுதிறது குறைஞ்சு போயிடும். :rolleyes:

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this